காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0132 - தேன் சிந்துதே வானம் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=71295)

asho 18-10-18 08:54 PM

நி: 0132 - தேன் சிந்துதே வானம் - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0132 - தேன் சிந்துதே வானம் - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0132 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான pnk அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான தேன் சிந்துதே வானம் என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் pistha, niceguyinindia, வேதா & kauveri ஆகிய நால்வர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். நால்வரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அதாவது 16 பேர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். சமீப காலத்தில் நடந்த போட்டிகளில் மிகவும் குறைந்த வாக்குகள் இப்போட்டியிலும் பதிவாகியிருப்பது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 7 வாக்குகள் பெற்று kauveri முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0132 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான kauveri அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் ஜூனியர் மெம்பரான இவர் அடுத்த வெண்கல வாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் kauveri !

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

kauveri - 7 வாக்குகள்
pistha - 5 வாக்குகள்
niceeguyinindia - 2 வாக்குகள்
வேதா - 2
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் pistha, niceeguyinindia மற்றும் வேதா மூவருக்கும் 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


-:O:-

tdrajesh 18-10-18 10:35 PM

நி.சவால் போட்டி எண்.132-ல் வெற்றி பெற்று முதல் தடவையாக சவால் ராஜாவாகியிருக்கும் நண்பர் kauveri-க்கு மனமார்ந்த பாராட்டுகள். மேலும் மேலும் இன்னும் பல போட்டிகளில் வெல்ல வாழ்த்துகள்.

போட்டியில் கலந்துக்கொண்ட மற்ற நண்பர்களுக்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றி.

niceguyinindia 19-10-18 08:59 AM

வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

வாக்குகள் குறைவாக பதிவாகி இருப்பது உண்மையில் வருத்தமாக தான் இருக்கிறது படைப்பாளிகள் ஆக்டிவாக இருக்கும் மெம்பர்கள் வாக்களிதாலே ஒரு 50 பேர் வாக்களிக்கலாம் என்பது எனது கருத்து

anabayan 19-10-18 06:19 PM

132 வது வாசகர் சவாலில் தனது சிறப்பான பங்களிப்பை தந்து முதலிடம் பெற்ற காவேரியை வாழ்த்தி பாராட்டுவதோடு பபங்கு கொண்டு தங்களது சீரிய படைப்பை தந்த நண்பர்கள் பிஸ்தா நைஸ்கையினிண்டியா மற்றும் வேதா அவர்களையும் பாராட்டுகின்றேன்.

sakthim 20-10-18 12:06 AM

நி.சவால் போட்டியில் வெற்றி பெற்ற காவேரிக்கு பாராட்டுக்கள்

போட்டியில் கலந்துக்கொண்ட மற்றும் வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றி.

kauveri 20-10-18 12:16 PM

எனக்கு வாக்களித்து சவாலில் வெற்றிப் பெற வைத்த அன்பர்களுக்கும், வெற்றிப் பெற்றதை வாழ்த்திய நல்லுள்ளம் கொண்ட நண்பர்களுக்கும், என் மனமார்ந்த கோடி நன்றிகள். இந்த சவால் கதையில், தேன் சிந்துதே வானம் என்ற பாட்டை கதையில் கொண்டு வந்து அதற்கு ஏத்தாற்போல சமவங்கள் வருமாறு எழுதியது, சரியாக வந்துள்ளதா என வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும், ஆனால் அதை எழுதும் போது எனக்கு மனநிறைவு தந்தது. மற்ற போட்டி கதைகளும் நன்றாக இருந்தன. நண்பர்கள் பிஸ்தா, நைஸ்கெய் இண்டியன், வேதா ஆகியோருக்கும் நன்றி, போட்டி நடத்திய இந்த தளத்திற்கும் தலைவருக்கும், மேற்பார்வையாளர்களுக்கும், மீண்டும் நன்றிகள் நண்பர்களே.

kathalan 21-10-18 02:20 AM

நி.சவால் போட்டி எண்.132-ல் வெற்றி பெற்ற நண்பர் kauveri-க்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

போட்டியில் கலந்துக்கொண்ட மற்ற நண்பர்களுக்கும் நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வேதா 22-10-18 12:26 AM

நிர்வாக சவாலில் முதல் முறையாக முதலிடத்தை பற்றிக்கொண்ட காவேரிக்கும் மற்றய போட்டியாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் .....

கடந்த இரண்டு நிர்வாக சவால் போட்டிகளிலும் மிகக்குறைந்த அளவு வாக்குகள் பதிவாகியிருப்பது போட்டியாளர்களின் ஆர்வத்திற்கு ஒரு தடைக்கல்லாக அமைய வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன

ஒரு எழுத்தாளனின் ஆர்வத்தை தூண்டுவதும் அடுத்தடுத்த படைப்புக்களை கொடுப்பதற்கு உந்துதலாக அமைவதும் வெற்றியோ தோல்வியோ அல்ல அவர்கள் படைப்புக்கு கிடைக்கும் கருத்துக்களும் அதை படித்தவர்களின் எண்ணிக்கையுமே அடுத்த படைப்புக்களை கொடுக்க தூண்டும் உந்துகோலாக அமைகின்றது. ஆனால் கடந்த இரண்டு சவால்களிலுமே இவ்விரண்டையும் அரிதாகவே காணக்கூடியதாக உள்ளது பெரும் வருத்தத்தை அளிக்கின்றது

நண்பர்களே நீங்கள் சவால்களில் பங்குகொள்கிறீர்களோ இல்லையோ தயவு செய்து படைப்புக்களை வாசித்து அதற்க்கு கருத்துக்கள் தெரிவிப்பதையும் வாக்களிப்பதையும் தவறாமல் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

உங்கள் கருத்துக்களும் உங்கள் வாக்குப்பதிவு வளர்ந்துவரும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் என்பதை மறக்கவேண்டாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன் .

பதுங்கி நிற்பவனை விட பங்களிப்புச்செய்பவனே சிறந்த எழுத்தாளன் ஆகின்றான்
ஒதுக்கி வைப்பவனை விட ஒத்துழைப்பு கொடுப்பவனே சிறந்த வாசகன் ஆகின்றான்


நன்றி.

ஸ்திரிலோலன் 22-10-18 08:13 PM

நிர்வாக சவாலில் முதல் முறையாக வெற்றி பெற்ற நண்பர் காவேரி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவருக்கு சரியான போட்டியாக விளங்கிய நண்பர்கள் வேதா, பிஸ்தா, நைஸ் கை இன் இந்தியா அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்...

HERMI 23-10-18 08:25 AM

இந்த நிர்வாக போட்டியில் வென்ற காவேரி அவர்களுக்கு என் வாழ்த்துகள். நண்பர் தொடர்ந்து இதே உற்சாகத்தோடு லோகத்தில் பங்களிக்க கேட்டுக்கொள்கிறேன்.! மற்றும் சிறப்பான பங்களிப்பை வழங்கி இந்த போட்டியில் பங்கேற்ற நண்பர்கள் பிஸ்தா, நைஸ்கைஇன்இந்தியா, வேதா ஆகிய மூவருக்கும் என் பாராட்டுகள்.!! குறைவான வாக்கு பதிவு அனைவரின் கவனத்தை பெற்று மாறுதல் காணவேண்டியது மிகவும் அவசியம்.!!!

வாருங்கள் நண்பர்களே...நிறைவாக வாக்குகளை பதிந்து லோகத்தை உயிர்ப்புடன் வைத்திருப்போம்.!!

அனைவருக்கும் நன்றி.!


All times are GMT +5.5. The time now is 12:53 AM.

Powered by Kamalogam members