காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைந்துவிட்டார். அஞ்சலிகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=79998)

grace 19-02-23 12:40 PM

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைந்துவிட்டார். அஞ்சலிகள்
 
நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைந்துவிட்டார். ஒரு நல்ல நகைச்சுவை நடிகரை தமிழ்த் திரையுலகம் இழந்துவிட்டது. 'வீரம்' படத்தின் மரிக்கொளுந்து கதாபாத்திரம் மறக்கமுடியாதது.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நம்முடைய இரங்கல்கள். அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும். அஞ்சலிகள்.

conan 19-02-23 12:56 PM

மகா சிவராத்திரி அன்று உயிர் பிரிந்த புண்ணியத்தமாவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்!

HERMI 19-02-23 12:57 PM

நானும் செய்தி அறிந்தேன். அண்ணன் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களுடன் இணைந்து அவர் செய்த காமெடிகள் மிகவும் ரசிக்கக் கூடியவை. மயில்சாமி அவர்கள் தம்முடைய  (57) சின்ன வயதில், சிறு சிறு குழந்தைகளை விட்டு விட்டு விண்ணுலகை அடைந்து விட்டார்.

அவரை பிரிந்து வாடும் அண்ணாரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.!

அண்ணாரின்ஆன்மா நித்திய அமைதியில் இளைப்பாறுவதாக.

vjagan 19-02-23 01:30 PM

பலருக்கு பெருமளவில் உதவி செய்து வந்த பேராளர் அவர்!கடவுளுக்கு வெட்கம் இல்லை....

raingmail 19-02-23 02:20 PM

அருமையான நடிகர் அவருடைய இழப்பு கண்டிப்பாக நம்முடைய தமிழ் சமுதாயத்திற்கு பேரிழப்பு என்பதில் ஐயமில்லை அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...

arjunneo 24-02-23 10:20 PM

ஆழ்ந்த இரங்கல்கள்.. அன்னாரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

Nallapaiyan 24-02-23 10:30 PM

ஒரு நகைச்சுவை மட்டும் அல்லாது சிறந்த கதாபாத்திர நடிகர் தமிழ் சினிமாவில் தானக்கென்று ஒரு முத்திரை பதித்தவர் அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்

KADAMBANC 24-02-23 11:37 PM

90 களில் அவருடைய மிமிக்ரி கேசட்களுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு.. கேசட்டில் மிமிக்ரி நகைச்சுவையை அவர்தான் அறிமுகப்படுத்திருப்பார் என நினைக்கிறேன்..

சிறந்த மனிதராகவும் வாழ்ந்திருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது.. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்!!

Tamiliniyan0809 25-02-23 11:39 AM

அண்ணன் மயில்சாமி ஒரு மகத்தான மனிதர் என்பதை யூடுப் மூலமாக நிறைய காணொளிகளை கண்கொண்டு தெரிந்து கொண்டேன். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்

Oviya Nair 01-03-23 07:28 AM

மயில் சாமி இவ்வளவு பெரிய கொடையாளி என்பது அவர் இறந்த பின்பு தான் அதிகம் தெரிகிறது, நல்ல மனம் நல்ல மரணம் வாழ்க அவர் புகழ். பிள்ளைகள் பெரு வாழ்வு பெற வேண்டும்


All times are GMT +5.5. The time now is 12:04 AM.

Powered by Kamalogam members