காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   முன்னாள் உறுப்பினர்களுக்கான சிறப்பு அனுமதி (http://www.kamalogam.com/new/showthread.php?t=75878)

vjagan 07-12-21 08:28 PM

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1570932)
நண்பர் விஜெகன் அவர்கள் இம்மாதம் ஒரு டஜன் கதைகள் பதித்துள்ளார். அனைத்தும் கைப்பேசியில் தட்டச்சு செய்தே...

vjagan க்கும் ஓர் அழகிய வண்ண வண்ண கலையான மாலையை அணிவித்து அழகு பார்த்து மகிழும் நிர்வாகத்தினருக்கு vjagan ன் நெஞ்சார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் மிகுந்த நன்றியறிதலுடன் !
அவர்கள் வாழ்க கொற்றம் வாழ்க என்றென்றும் அய்யா அம்மணி !

niceguyinindia 09-12-21 11:24 AM

புதிய அறிவிப்புகள் கதைகளின் பின்னூட்ட எண்ணிக்கையை அதிகப்படுத்தும் என நம்புகிறேன்

நிர்வாகிகளின் முயற்சிக்கு பாராட்டுக்கள்

காமாசாமா 10-12-21 12:35 AM

விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமைப்பதில் நிர்வாகிகள் நிறைய சிந்தனைகள் மற்றும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இந்த இணையதளத்தை இயக்குவதற்கு உழைத்த அனைத்து உழைப்பையும் நான் பாராட்டுகிறேன். ஆனால் விதிகள் மிகவும் இறுக்கமாக இருந்தால், உறுப்பினர்களை இழக்க நேரிடும்.
உறுப்பினர்களை நீக்குவதை விட தண்டிக்க சிறந்த வழியை தேடலாம்.

asho 10-12-21 08:39 AM

Quote:

Originally Posted by காமாசாமா (Post 1571248)
விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமைப்பதில் நிர்வாகிகள் நிறைய சிந்தனைகள் மற்றும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இந்த இணையதளத்தை இயக்குவதற்கு உழைத்த அனைத்து உழைப்பையும் நான் பாராட்டுகிறேன். ஆனால் விதிகள் மிகவும் இறுக்கமாக இருந்தால், உறுப்பினர்களை இழக்க நேரிடும்.
உறுப்பினர்களை நீக்குவதை விட தண்டிக்க சிறந்த வழியை தேடலாம்.

இங்கே உள்ள உறுப்பினர்களில் பெரும்பாலனவர்கள் கதை படிப்பாளிகள், அதில் கட்டண உறுப்பினர்களும் அடங்குவர். கட்டண உறுப்பினர் பணம் தருவதன் மூலம் தளத்திற்கு தங்கள் பங்களிப்பை தருகிறார்கள். கதாசிரியர்கள் இங்கே இருக்கும் பல கட்டுப்பாடுகளை ஏற்றே கதை பதிந்து வருகின்றனர். ஆனால் படிப்பாளிகளில் சிலர் எப்போதோ பதிந்த பதிவுகள் எண்ணிக்கையில் அனுமதி வாங்கி அதனை வைத்து காலம் முழுக்க புது பது கதைகளை படித்து இன்புற நினைக்கிறார்கள்.

கதை படிப்பவர் கதை பதிந்தவரை திருப்திபடுத்த வேண்டும் என்பதே உள்ளடங்கிய அனைத்து கட்டுப்பாடுகளின் சீரிய நோக்கம் அது வலிக்கிறது என்றால் அவர்கள் தேவையே இல்லை.

இங்கே கதை பதிப்பவர் எல்லோருக்கும் வாழ்க்கை நடத்த சொந்தமான தொழில் ஒன்று தளத்திற்கு வெளியே இருக்கும், இங்கே ஒரு கதை பதிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தில் அவர்கள் சொந்த தொழிலில் கூடுதலாக செலவழித்தால் இன்னும் வாழ்வில் முன்னேற்றம் பெறுவர். இருந்தாலும் அவர்கள் மன திருப்திக்காக நம் நண்பர்களுக்காக கதை எழுதி மகிழ்விக்கின்றனர். அவர்களுக்கு நன்றி கூறும் படி பின்னூட்டம் இட வேண்டும் என்பது எப்படி கட்டுப்பாடாகும், இதனால் அவர்களை இழக்க நேரிடும் என்றால் அம்மாதிரியான ந(ண்)பர்கள் தளத்திற்கு தேவையில்லை.

இம்மாதிரி நன்றி கொல்பவர்கள், இனையத்தில் சென்று கண்ட கண்ட தளத்தில் சென்று கதை மட்டும் படித்து கொள்ளட்டும்.

மற்ற தளத்திற்கும் நம் தளத்திற்கும் கதை படிப்பவர் மட்டுமான வித்தியாசங்களை பட்டியலிடுகிறேன் பாருங்கள்.

1)நம் தளத்தில் விளம்பரம்/தீஞ்சுமை தரும் மென்பொருள் மேல்வேர் இன்கெஜ்சன் இல்லை, வெளியே உள்ள காம தளங்களில் ஒரு கிளிக் செய்தாலே உங்கள் மொபைல்/கம்ப்யூட்டரில் நச்சுநிரல் இன்ஜெக்ச்ட் செய்ய ஒரு பாப் அப் அல்லது ஆபாச விளம்பர விண்டோ(அது நிச்சயம் உங்கள் ஆண்குறி சிறிதாக இருப்பதாக சொல்லி பெரிதாக்க மருந்து விற்கும்) தோன்றும்.

2)இங்கே கதை தமிழில் இருக்கும், அங்கே ஆங்கிலம் கலந்து அல்லது தமிங்கிலத்தில் அல்லது எழுத்துப்பிழைகளுடம் இருக்கும். படித்து புரிவதற்குள் செக்ஸ் ஆசை போய்விடும்.

3)இங்கே பாண்ட் அனைத்தும் ஒரே வடிவில்/தேவையில்லாத கோட் இல்லாமல்/பாகம் பாகமாக கதைகள் இருக்கும் வெளியே அப்படி இருக்காது. கண்டபடி இருக்கும் ஸ்குரோல் செய்து படித்து வெறுப்பு அடைய வேண்டி இருக்கும்.

4)இங்கே அநேக கதைகள் முடிவுடன் இருக்கும், பிற இடத்தில் அந்தரத்தில் தொங்கியே கிடக்கும்.

5)இங்கே கதை நேரடியாக நம் தளத்திற்கு என்று எழுதியே எந்த சிரமமுமின்றி படிக்க தோதாக இருக்கும். வெளியே நம் தளத்தில் திருடிய கதைகளை பிடிஎப் அல்லது வேறு வடிவில் வேறு ஒரு தளத்தில் பதிவேற்றி அதற்கு விளம்பர தள சுட்டி கொடுத்து இருப்பர், அதனை பதிவிறக்கி படிப்பதற்குள் குறைந்தது 4 விளம்பர வெப்சைட் போய் அதை அழுத்தி இதை அழுத்து என்று மொபைலில்/கம்ப்யூட்டரில் நிச்சயம் மேல்வேர்/வைரஸ்/ரன்ஸம்வேர் தொற்றி விடும்.

6)எல்லாவற்றிற்கும் மேலே இங்கே கதை பதிந்தவருடன் நாம் ஆத்மார்த்தமாக நன்றி தெரிவிக்கலாம், கதையை பாராட்டி பதிந்து அவரை கெளரவிக்கலாம். வெளியே கதை பதிந்தவர் யாரென்றே தெரியாது. செவிடன் காதில் சங்கு ஊத வேண்டியது தான் ஊ ஊ ஊ என்று.

இங்கே பங்களிப்பு உறுப்பினர்களுக்கான விதிகள் ரெம்ப சிம்பிள், கதை பதிவிடுக அல்லது படித்த கதைக்கு பின்னூட்டமிடுக அவ்வளவே.

இது கஸ்டமென்றால் அவர்கள் நிஜ வாழ்க்கையில் எப்படி வாழ்வார்கள் என்று தெரியவில்லையே. மெனக்கெடாமல் எப்படி தத்தம் இனையுடன் செக்ஸ் வைத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.

உங்களுக்கு 200 சோம்பேறி மாணவர்கள் வேண்டுமா அல்லது 20 சுறுசுறுப்பான மாணவர்கள் வேண்டுமா என்றால் ஒரு ஆசிரியர் எதனை தேர்ந்தெடுப்பார் ?.

ஆனால் பில்கேட்ஸ் ஒரு பேட்டியில், எனக்கு சுறுசுறுப்பானவர்களை விட சோம்பேறிகள் தான் பிடிக்கும் ஏனென்றால் அவர்கள் தான் வேலை செய்யாமலிருக்க ஏதாவது வழி கண்டுபிடித்து செய்வார்கள் என்று படித்திருக்கிறேன் :).

tamilplus 10-12-21 09:57 PM

தளத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கு இந்த விதிகள் அவசியம் என நிர்வாகிகள் கருதினால் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர தயாராகவே இருக்கிறோம் .
பலரும் இதே கருத்தை பதிவிட்டுலத்தில் மகிழ்ச்சி .

eros 10-12-21 10:20 PM

அசோ சொல்வது சரியாகத்தான் இருக்கு. என்னை போன்ற கதை படிப்பவர்கள், எழுதுபவர்களுக்கு உற்சாகம் குடுக்க வேண்டும். நன்றி

jollu004 11-12-21 12:44 PM

மறுபடியும் எனக்கு அனுமதி அளித்ததற்கு நன்றி.

நான் 2006ல் இருந்து இந்த தளத்தில் பயணித்து வருகிறேன்.

பல காரணங்களால் என்னால் ஒரு சீரான இடைவெளியில் நமது தளத்திற்கு வரமுடியவில்லை மற்றும் தளத்தின் புதிய விதிகளை சரியாக நான் புரிந்து கொண்டு கடைபிடிக்கவில்லை.

இது முற்றிலும் எனது தவறுதான். இனிமேல் தொடர்ந்து எனது பங்களிப்பை தருவேன் என உறுதியாக நம்புகிறேன்.

நன்றி

ASTK 11-12-21 07:36 PM

Quote:

Originally Posted by asho (Post 1571300)
இங்கே கதை பதிப்பவர் எல்லோருக்கும் வாழ்க்கை நடத்த சொந்தமான தொழில் ஒன்று தளத்திற்கு வெளியே இருக்கும், இங்கே ஒரு கதை பதிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தில் அவர்கள் சொந்த தொழிலில் கூடுதலாக செலவழித்தால் இன்னும் வாழ்வில் முன்னேற்றம் பெறுவர். இருந்தாலும் அவர்கள் மன திருப்திக்காக நம் நண்பர்களுக்காக கதை எழுதி மகிழ்விக்கின்றனர்.

இங்கே பங்களிப்பு உறுப்பினர்களுக்கான விதிகள் ரெம்ப சிம்பிள், கதை பதிவிடுக அல்லது படித்த கதைக்கு பின்னூட்டமிடுக அவ்வளவே.

நண்பர் அசோ அவர்களின் இந்தக் கருத்துக்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. நானும் ஒரு உறுப்பினர் மற்றும் கதை ஆசிரியர் என்ற முறையில் இதை வரவேற்கிறேன். எங்களது மனக்குமுறலை நண்பர் அவர்கள் நிர்வாகத்தின் சார்பில் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார்.

nadoon 15-12-21 03:01 PM

காமலோகத்தின் கட்டுபாடுகள் வரவேற்கத்தக்கவைதான். நம் தளத்தின் சிறப்பு நாம் படிக்கின்ற கதைகளில் இயல்பாய் ஊடுறுவும் காம சுகம் தான். நானும் நேரம் இன்மை காரணமாய் தளத்தில் சரியான பங்களிக்க முடியாமல் எச்சரிக்கப்பட்டு மறுவாய்ப்பில் எழுதி வருகிறேன்.. நிர்வாகத்திற்க்கு நன்றி சொல்லுவது என் கடமை.

நெருப்பு 16-12-21 11:34 AM

பாம்பு தனது தோலை அடிக்கடி உறித்து தன்னை பளபளவாக்குவது போல இந்த இன்ப தளமும் அடிக்கடி தன்னை மெருகேற்றும் விதிகளை மனதார வறவேற்கிறேன்.


All times are GMT +5.5. The time now is 08:18 AM.

Powered by Kamalogam members