காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0119 - அபிராமி - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=69583)

asho 09-02-17 04:16 PM

நி: 0119 - அபிராமி - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0119 - அபிராமி - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0119 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான rajasi13 அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான அபிராமி என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் vjagan, tdrajesh மற்றும் selvan90 ஆகிய மூவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். மூவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 60 பேர்கள் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 25 வாக்குகள் பெற்று vjagan முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0119 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான vjagan அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் நான்காவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் vjagan!
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) vjagan - 25 வாக்குகள்

2) tdrajesh - 23 வாக்குகள்

3) selvan90 - 12 வாக்குகள்

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்த சக போட்டியாளர்கள் tdrajesh மற்றும் selvan90 ஆகியோருக்கு பாராட்டுகளுடன் 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


-:O:-

tdrajesh 09-02-17 05:08 PM

போட்டியில் மிகவும் சிறப்பான தொடரை கொடுத்து நான்காவது முறையாக சவால் ராஜாவாகியிருக்கும் நண்பர் ஜெகனுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். தொடர்ந்து பங்கெடுத்து 'சூப்பர் சவால் ராஜா'வாக என் வாழ்த்துகள்.

மற்றுமொரு நல்ல தொடரை கொடுத்த நண்பர் selvan90-க்கு என் பாராட்டுகள். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ப்ரோ!

எனக்கு வாக்களித்த அன்பு உள்ளங்களுக்கும் சவாலில் வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.

vjagan 09-02-17 06:03 PM

Quote:

Originally Posted by asho (Post 1414779)
இவர் நான்காவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் vjagan!

இந்தப் பரிசினை எனக்கு வாங்கிக் கொடுத்த அந்தப் பொல்லாத 25 வாசகர்களுக்கு அவர்களின் என் மீது கொண்ட தொடர்ந்த அன்புக்கு முதற்கண் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், மிகுந்த நன்றியறிதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி !
அவர்களுக்கு நான் என்னென்றும் கடமைப்பட்டு இருக்கிறேன் அய்யா அம்மணி !

எனக்கு எழுத்து வன்மை மிகவும் குறைவுதான் அய்யா அம்மணி !

அப்படியிருந்தும் என்னை இந்தப் போட்டியில் முன்னிலைப் படுத்தியது எது என்று நான் நம்புவது , என்னுடைய அயராத உழைப்பு ஒன்றுதான் அய்யா அம்மணி !

நான் தொடர்ந்து லோகத்துக்கு உண்மையாய் இருப்பேன்; உண்மையுடன் உழைப்பேன்; இவை இரண்டுமே எனக்கு உயர்வு தரும் என்ற நம்பிக்கை எனக்கு என்றுமே உண்டுதான் அய்யா அம்மணி !

இரண்டே இரண்டு வாக்குகளில் எல்லைக் கோட்டை தவறவிட்ட அந்தப் பொல்லாதப் படைப்பாளரும் நண்பருமான

tdrajesh அவர்களுக்கு

என்னுடைய பரிந்துணர்வும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி
!

ஒரு பக்கம் அந்தப் பொல்லாதப் படைப்பாளரை நாம் இன்று வென்று விட்டோம் என்று மமதை என் மனதில் முகிழ்த்தாலும் , வீணான அந்த ஓர் அர்த்தமற்ற கர்வம் ஒரு நாளும் நீடிக்காது என்பதுதான் திண்ணம் அய்யா அம்மணி !

இனிமையான தொடர்ச்சிகள் படைத்த சக போட்டியாளர்கள்

tdrajesh மற்றும்

selvan90

அவர்களுக்கு என்னுடைய் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !

போட்டி என்றாலே அது ஒரு என்ற சுழற் சக்கரம்தான் அய்யா அம்மணி; அநதத் திரிவட்டணை ஒரு சூதாட்டத்திற்கு உதவும் கழல் வட்டு போன்றது;

அதில் வென்றவர்கள் எல்லாம் புத்திசாலிகள் அல்ல அய்யா அம்மணி !

அதே சமயம் புத்திசாலிகள் அனைவரும் அதில் வெற்றி கண்டதில்லை அய்யா அம்மணி !

(கண்ணதாசனும் சந்திரபாபுவும் அன்றே சொன்னார்கள்; நல்லாத்தான் சொன்னார்கள் அந்தப் பொல்லாத ‘முல்லா நசிருதீன்’கள் அய்யா அம்மணி !)

வாக்களிப்பில் கலந்து கொண்ட அந்தப் பொல்லாத 60 வாசகர்களுக்கும் மிகுந்த நன்றியுடன் வணக்கம் சொல்கிறேன் அய்யா அம்மணி !

Quote:

Originally Posted by tdrajesh (Post 1414781)
போட்டியில் மிகவும் சிறப்பான தொடரை கொடுத்து நான்காவது முறையாக சவால் ராஜாவாகியிருக்கும் நண்பர் ஜெகனுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். தொடர்ந்து பங்கெடுத்து 'சூப்பர் சவால் ராஜா'வாக என் வாழ்த்துகள்

ஊக்கமளிக்கும் அந்தப் பொன்னான வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி அய்யா!

HERMI 10-02-17 06:34 AM

வென்றவருக்கு வாழ்த்துகள்.!!! வெற்றிக்கு அருகில் வந்தவர்களுக்கு பாராட்டுகள்.!! வாக்களித்த வாசகர்களுக்கு நன்றி.!

sakthim 10-02-17 07:15 AM

போட்டியில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும், வெற்றி பெற்ற திரு ஜெகன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

vjagan 10-02-17 07:41 AM

Quote:

Originally Posted by HERMI (Post 1414827)
வென்றவருக்கு வாழ்த்துகள்.!!! வெற்றிக்கு அருகில் வந்தவர்களுக்கு பாராட்டுகள்.!! வாக்களித்த வாசகர்களுக்கு நன்றி.!

வாழ்த்து தெரிவித்த அன்பர் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றிதலுடன் அய்யா அம்மணி !
Quote:

Originally Posted by sakthim (Post 1414829)
போட்டியில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும், வெற்றி பெற்ற திரு ஜெகன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

நெஞ்சார பாராட்டிய நண்பர் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றிதலுடன் அய்யா அம்மணி !

Nallavan1010 10-02-17 10:35 AM

தொடர்ந்து நிர்வாக சவால் போட்டிகளில் கலந்துகொண்டு கலக்கி இம்முறையும் சவால் ராஜாவாக வாகை சூட்டியுள்ள vjagan அவர்களுக்கு மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள். இரண்டு வாக்குகளில் வெற்றிவாய்ப்பை தவறவிட்டு இரண்டாம் இடம் பிடித்துள்ள லோக சவால் ராஜா tdrajesh அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

மூவர்மு பங்கேற்ற இப்போட்டியில் மூன்றாவதாக வந்தாலும் முதன் முறையாக நிர்வாக சவாலில் பங்குகொண்டு வாசகர்களின் ஆதரவை பெற்றுள்ள selvan90 அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். இவர் தொடர்ந்து பல போட்டிகளில் பங்கு கொண்டு பல சிறப்புகளை பெறவேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இந்த சவால் போட்டியில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் வாக்கெடுப்பில் கலந்துகொண்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. வாக்களித்துள்ள வாசகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. வாசகர்கள் இன்னும் அதிகமாக கலந்துகொண்டு வாக்களிக்க வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்த்துக்கள் நண்பர்களே.

vjagan 10-02-17 01:36 PM

Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1414836)
தொடர்ந்து நிர்வாக சவால் போட்டிகளில் கலந்துகொண்டு கலக்கி இம்முறையும் சவால் ராஜாவாக வாகை சூட்டியுள்ள vjagan அவர்களுக்கு மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அய்யா அம்மணி !

பரிப்பணமும் இன்று என்னுடைய கையிருப்பில் வரவு வந்துவிட்டது அய்யா அம்மணி !
மிக்க நன்றியுடன் பெற்றுக்கொண்டேன் அய்யா அம்மணி !

anabayan 10-02-17 04:12 PM

சவாலில் முதலிடம் வென்ற கணியூராருக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதோடு அடுத்தடுத்த இடங்களை பெற்ற நண்பர் ராஜஷ் மற்றும் செல்வன் இருவரையும் பாராட்டுகின்றேன்.

இதயகாதல் 10-02-17 07:16 PM

வெற்றி பெற்ற படைப்பாளியான vjagan அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் ...மற்றும் வாழ்த்துக்கள் ...


All times are GMT +5.5. The time now is 02:18 PM.

Powered by Kamalogam members