காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   கிறிஸ்துமஸ் 2022 & 2023 புத்தாண்டு நல்வாழ்த்துகள் (updated: 17.12.2022) (http://www.kamalogam.com/new/showthread.php?t=53371)

smartman 01-01-08 06:22 AM

நண்பர்கள் அனைவரும் எல்லா நலனும் பெற்று இனிதே வாழ்ந்திட என் மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வரிப்புலி 01-01-08 08:08 AM

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

mouse1233 01-01-08 08:29 AM

அனைவருக்கும் என் இனிய
http://www.myspaceanimations.com/images/09a8ebbe.gif

milkyboy2006 01-01-08 08:30 AM

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

koothappan 01-01-08 08:40 AM

தலைவர் அவர்களுக்கும்; நிர்வாகிகள் அனைவருக்கும்;இனிய அனுபவம் வாய்ந்த விமர்சன கர்த்தாக்களுக்கும்
என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
நன்றியுடன் கூத்தப்பன்.

இரகசியன் 01-01-08 10:07 AM

ஒற்றுமையும் அன்பும்
ஒருங்கிணந்த நட்பும்
வருகிற புத்தாண்டு முதல்
ஒவ்வொருநாளும் சேர்ந்திட
வானுயர்ந்த நினைவு மெல்ல
வார்த்தைகளால் சொல்ல
வளமுடன் வாழ்கவென
வாழ்த்துகிறேன்.

oolvathiyar 01-01-08 12:36 PM

காமலோக நன்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தான்டு வாழ்த்துகள். இந்த நல்ல நாளில் ஒரு சந்தோசமான செய்தி நான் எழுதி கொண்டிருக்கும் மல்லுவை மல்லாக்க வச்சு கதை இன்றூ முற்றும் பெரும்

starcom 01-01-08 12:48 PM

காமலோக நண்பர்கள் அனைவருக்கும் இனியா புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!!!

Mauran 01-01-08 01:20 PM

தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்க்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2002 இல் ஆரம்பித்த இவ்விணயத்தளம் 6ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

junaam 01-01-08 02:09 PM

காமலோக நிர்வாகிகள் , பதிப்பாளர்கள் , வாசகர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தான்டு நல் வாழ்த்துக்கள்.


All times are GMT +5.5. The time now is 03:02 PM.

Powered by Kamalogam members