காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   21,000 பதிப்புகளை தாண்டி வேகமாக வாத்தியாரை நெருங்கும் vjagan-யை பாராட்டுவோமே! (http://www.kamalogam.com/new/showthread.php?t=58008)

oolvathiyar 05-11-14 04:45 PM

10000 தொட்டு சாதனை படைத்தவர்கள் பட்டியலில் புதிதாய் இனைந்த பின்னூட்டம் ஸ்பெஷல் விஜகன் அவர்களை பாராட்டுகிறேன்.

ஸ்திரிலோலன் 11-12-14 12:13 PM

ஐயா அம்மணி புகழ் நண்பர் விஜெகன் அவர்கள் சதத்தில் சதம் போட்டதற்கு வாழ்த்துக்கள் ஐயா அம்மணி... அட..! அட...!! அட....!!!

இன்னும் தொடர்ந்து கலக்குங்கள் நண்பரே...

NamiXXX 11-12-14 11:23 PM

மற்றுமொரு மைல் கல்லை எட்டியதற்கு வால்துக்கை நண்பரே !! தொடருங்கள் உங்கள் காமலோக சேவையை ;)

vjagan 17-12-14 05:12 PM

பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சொன்ன நண்பர்கள படைப்பாளர்கள NamiXXX, ஸ்திரிலோலன், oolvathiyar, RasaRasan, gemini, அவர்களுக்கு நன்றிகள் அய்யா அம்மனை ! அட..அட..அட.. !

கண்ணன்76 18-12-14 01:01 PM

நண்பர் ஐயா ஜகன் அவர்கள் மேலும் பல சதங்களை கடக்க என் வாழ்த்துக்கள்.

KANNAN60 21-12-14 11:08 PM

10000 தொட்ட ’அய்யா அம்மணி’ விஜெகன் இன்னும் பல்லாயிரம் தொட்டு, கணியூர்க் காவியங்களால், முலைப்பாச்சிகளால், உயிர்க்கொழம்பால் நம்மை மகிழ்விக்க வாழ்த்துகிறேன்!

தமிழா 29-01-15 09:38 AM

11,000 பதிப்புகளை பதித்து வீரநடை போடும் வி.ஜெகனை மறுபடியும் வாழ்த்துக்கிறேன்.

vjagan 30-04-15 06:25 PM

தன்னுடைய நெஞ்சார்ந்த வாழ்துக்களை மிகவும் மிகவும் பெருந்தன்மையுடன் ஒற்றை மனிதராக விடாப் பிடியுடன் தொடர்ந்து தெரிவித்த என்னுடைய இனிய நண்பர், படைப்பாளர், சாதனையாளர் தமிழா அவருக்கு என் பாராட்டுக்களை மிக்க நன்றியறிதலுடன் தெரிவித்துக்கொள்கிரேன் அய்யா அம்மணி !

kamakodangi68 01-05-15 05:56 AM

11000 பதிவுகள் என்ற சாதனை மைல்கல்லைக் கடந்து பயணம் செய்துகொண்டு இருக்கும் நண்பர் விஜெகன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

தமிழா 21-08-15 05:29 PM

12,000 பதிப்புகளோடு வீரநடை போடும் விஜெகன் நண்பரை வாழ்த்துகிறேன்.
இந்த லோகத்தில் அதிக பதிப்புகள் செய்தவர்களின் நான்காவது இடம் அருமை !


All times are GMT +5.5. The time now is 09:30 PM.

Powered by Kamalogam members