காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   வருடாந்திர வாசகர் சவால் கதை விருது (http://www.kamalogam.com/new/showthread.php?t=53829)

xxxGuy 09-02-10 05:43 PM

வருடாந்திர வாசகர் சவால் கதை விருது
 
நண்பர்களே,

நமது வாசகர் சவால் கதைப் பகுதி புதிய பரிமாணத்தில் வளர்ந்து வருகிறது என்பதை நீங்களும் அறிவீர்கள். சமீப காலமாக வாசகர் சவால் கதைகளின் அதிகரிப்பினால் நமது காமக் கதைகள் பங்களிப்பு குறைந்து விட்டது என்று சிலர் சுட்டிக் காட்டினார்கள். ஆனால், வாசகர் சவால் கதைகளும் நமது உறுப்பினர்களின் பங்களிப்பே, அவைகளும் நமது தளத்தின் காமக் கதைகளே என்பதை மறந்து விடாதீர்கள், அதனால் அவற்றையும் நமது தளக் கதைகளுடன் சேர்த்து கணக்கிடவும், அவற்றிற்கு மாதம் தோறும் விருது கொடுக்க முடியாது, அதனால் வருடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு வருடமும் முடிவு பெற்ற வாசகர் சவால் போட்டிகளில் இருந்து 3 கதைகள் தேர்வு செய்து அவை வாக்கெடுப்புக்கு வைக்கப் படும், அதில் அதிக வாக்கு பெறும் கதை வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதையாக தேர்வு செய்யப் படும்.

இதற்கான விதிமுறைகள் பின்வருமாறு:

1) குறைந்த பட்சம் 5 கதைகளுக்கு மேல் பங்கேற்ற போட்டிகளில் இருந்து அதிக வாக்குகள் பெற்ற 3 கதைகள் மட்டும் தேர்வு செய்யப் படும்.

2) ஐந்துக்கு குறைவான கதைகள் பங்கேற்ற போட்டிகளில் இருந்து 1 கதை மட்டுமே தேர்வு செய்யப் படும்.

3) இந்த வாக்கெடுப்பில் உங்கள் போட்டியை சேர்க்க அவற்றிற்கு குறைந்த பட்சம் 2 கதைகளாவது வந்திருக்க வேண்டும்.

4) 50 வரிகளுக்கு குறைவான கதைகள், முடிவுறாத கதைகள், காமலோக விதிமுறைகளை மீறிய கதைகள் போட்டியில் சேர்க்கப் பட மாட்டாது.

5) ஒரு வேளை கடைசியாக தேர்வு பெறும் கதை பெற்ற அதே வாக்குகளை மற்ற கதைகளும் பெற்றிருந்தால், விதிவிலக்காக அவைகளும் போட்டியில் சேர்த்துக் கொள்ளப் படும்.

6) ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து எழுதிய கதைகள் போட்டியில் வென்றால், யாருக்கும் பதக்கம் கொடுப்பது என்பதில் குழப்பம் வரும், அதனால் அவை இந்த வாக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப் படாது.


2009-ம் ஆண்டில் நடந்து முடிந்த அனைத்து வாசகர் சவால் போட்டிகளில் இருந்து தேர்வு பெறும் அனைத்து கதைகளும் நாளை (பெப்ரவரி 10-ம் தேதி) வாக்கெடுப்புக்கு வைக்கப் படும். இந்த வாக்கெடுப்பை நடத்தி முடிக்கும் பொறுப்பு கண்காணிப்பாளர் பசீருக்கு கொடுக்கப் படுகிறது. அவர் இதை வெற்றிகரமாக நடந்தி முடிக்க உதவி செய்யவும்.

இந்த வருடம் சவால் போட்டிகள் நடத்துபவர்கள், சமீபத்தில் வெளியிட்ட வாசகர் சவால் போட்டி 2010 மாற்றங்கள் என்ற திரியின் விதிமுறைகளை தவறாமல் பின்பற்றவும்.

நன்றி..

பின் சேர்ப்பு:
வாக்கெடுப்பு அறிவிக்கப் பட்டுள்ளது.
திரி இங்கே: http://www.kamalogam.com/new/showthread.php?t=53834

bedroom_salak 09-02-10 06:04 PM

வாசகர் சாவல் கதைகளில், அதிலும் கடந்த(2009) முழு வருட கதையிலிருந்து சிறந்த கதையை தேர்ந்து எடுக்க..அப்பப்போ... எல்லா கதைகளுமே சவாலை ஒத்தே சிறப்பாக இருந்தது..
நாளை வரை வெயிட் பண்ணனும்..எந்தெந்த கதைகள் போட்டியில் கலந்துகொள்ளப்போகிறதோ?
நிறைய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கு...
பெற்றி பெறப்போவது யார்? அதை காண ஆவலாக இருக்கு..

oolvathiyar 09-02-10 06:08 PM

வாசகர் சவால் போட்டி வெற்றியை நிர்வாகி அவர்கள் கனித்து அதற்கென விருதும் வழங்க முன்வந்திருப்பது மகிழ்ச்சியான விசயம், தளத்தை மேம்படுத்த பாசிட்டிவாங்க ஆங்கிளில் ஸ்டெப் எடுக்கு நிர்வாகி அவர்களுக்கு நன்றி.

Quote:

Originally Posted by xxxGuy (Post 935613)
2009-ம் ஆண்டில் நடந்து முடிந்த அத்தனை கதைகளும் நாளை (பெப்ரவரி 10-ம் தேதி) வாக்கெடுப்புக்கு வைக்கப் படும்.

அனைத்து கதைகளும் என்றால் 100 க்கு (200 ஐ தொடரும் என்று கனிக்கிறேன்) மேல் கதைகள் இருக்க வாய்பிருக்கே, அதனால் வாக்கெடுப்பு காலம் குறைந்தது 1 மாதமாவது இருந்தால் தான் வசதியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

இன்னொரு சந்தேகம், வாக்கெடுப்புக்கு தொடர்கதைகளும் இடம் பெருமா? அப்படி இடம் பெற்றால் படைப்புகள் இன்னும் 50 படைப்புகள் வரும். நிச்சயம் 1 மாசம் அவகாசம் வேன்டும்.
நன்றி

jayjay 09-02-10 06:25 PM

வாவ்....
 
வாவ்.... தலைவரே... ஒரு முறை கிள்ளிப்பாத்துக்கிறேன்... அட நிசந்தான்... :018:

வாசகர் சவால் போட்டிக்கதைகளும் நம்ம லோகத்து கதைதான் என நீங்கள் சொன்ன வார்த்தைகள் நூற்றுக்கு நூறு சரியே.. சில சமயங்களில் சாதாரணமாக கதை எழுதாத படைப்பாளிகள்கூட வாசகர் சவாலில் கலந்து ஒரு கதையாவது போட்டுவிடுகிறார்கள். அப்படி பார்த்தால் இன்னும் நிறைய படைப்புகளை லோகத்திற்கு வழங்குவது வாசகர் சவால் போட்டிகள்தான் என்பது அசைக்கமுடியாத உண்மை. வளர்ந்து வரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் மாபெரும் சக்தியாக உயர்ந்து நிற்கிறது வாசகர் சவால் போட்டிகள். :happy0065:

அதை ஊக்குவிக்கும் விதமாக வருடத்திற்கு ஒருமுறை வாசகர் சவால் கதைகளுக்கு போட்டி என்கிற உங்களின் புதிய ஆணையை சரவெடி சந்தோசத்தோடு ஏற்றுக்கொள்கிறேன். இதனால் சவால் போட்டிக்கு கதை எழுதும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சரியான அங்கிகாரம் கிடைக்கும்.

நிர்வாக போட்டி என்றால் நிச்சயம் மெடல் இருக்கும் என யூகிக்கிறேன். அவ்வாறு அளிக்கப்பட்டால் எனது வெகுநாள் ஆசை நிறைவேறும். :party0010:
என்னைவிடவும் பில்லா அவர்கள் ரொம்ப ஆசைப்பட்டார் அது நிறைவேறினால் எனக்கு இரட்டை சந்தோசம். :happy0025:

போன வருட சவால் போட்டிகளை மீண்டும் மூழ்கி முத்தேடுக்கும் போட்டி நாளைதொடங்க இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. நான் லோகத்துக்கு வர்ரதுக்கு முன்னாடியே நடந்து முடிந்த சவால் கதைகளை மீண்டும் படிக்க ஒரு வாய்ப்பு. போட்டி எப்படி நடக்கபோகிறது என்பதை பார்க்க ரொம்ப ஆவலாக இருக்கிறேன். :animal0019:

சவால் கதைகளுக்கான போட்டி நடத்தும் பொறுப்பை ஏற்றிருக்கும் நிர்வாக உறுப்பினர், ( எங்க பாசமிகு அண்ணன்) பச்சி அவர்களுக்கு எனது ஆதரவையும் போட்டி சிறப்பாக நடந்தேற உறுதுணையாகவும் இருப்பேன் என தெரிவித்துக் கொள்கிறேன்.வாழ்த்துக்கள் பச்சி அண்ணே.. :sign0199:

லோக மக்களுக்கு தேவையானதை மட்டுமில்லாமல் அதற்கும் அதிகமாக கொடுத்து அனைவரையும் இன்ப வெள்ளத்தில் திளைக்க வைத்துக் கொண்டிருக்கும் தலைவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். :worshippy:

xxxGuy 09-02-10 06:30 PM

Quote:

Originally Posted by oolvathiyar (Post 935619)
அனைத்து கதைகளும் என்றால் 100 க்கு (200 ஐ தொடரும் என்று கனிக்கிறேன்) மேல் கதைகள் இருக்க வாய்பிருக்கே, அதனால் வாக்கெடுப்பு காலம் குறைந்தது 1 மாதமாவது இருந்தால் தான் வசதியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

இன்னொரு சந்தேகம், வாக்கெடுப்புக்கு தொடர்கதைகளும் இடம் பெருமா? அப்படி இடம் பெற்றால் படைப்புகள் இன்னும் 50 படைப்புகள் வரும். நிச்சயம் 1 மாசம் அவகாசம் வேன்டும்.
நன்றி

அத்தனை கதைகள் என்று நான் குறிப்பிட்டிருப்பது, 2009-ஆண்டின் அனைத்து வாசகர் சவால் போட்டிகளில் இருந்து நாங்கள் தேர்வு செய்யும் கதைகள். அதாவது பெரிய போட்டிகளில் இருந்து தலா 3 கதைகள், சிறிய போட்டிகளில் இருந்து தலா 1 கதை. இன்னும் சற்று விளக்கமாக இருக்க திருத்திவிட்டேன்.

டிசம்பர் 31-க்குள் முடிவுற்ற வாசகர் சவால் போட்டிகளின், முடிவுற்ற கதைகள், தொடர் கதைகள் அனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும்.

niceguyinindia 09-02-10 06:40 PM

ஆகா லோகத்தின் அடுத்த பரிமாணம் எப்போதும் தளத்தின் வளர்ச்சி ஒன்றே நிர்வாகியின் குறிக்கோள் சரியான நேரத்தில் எடுத்த நல்ல முடிவு பாராட்டத்தக்கதே

mouse1233 09-02-10 06:44 PM

மிக நல்ல விருது.. பல்வகை (பல்சுவை) கதைகளை வாசகர் சவால் போட்டிகள் தந்து இருக்கிறன.. அந்த கதைகளுக்கான கவுரவமாக இந்த விருது அமையும் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி...பசீர்க்கு உதவ நாங்கள் அனைவரும் தயார்..

JACK 09-02-10 07:15 PM

என்னவென்று சொல்லுவது எப்படி சொல்லுவது

எனக்கு மிகவும் பிடித்த பகுதி இன்னும் சொல்ல போனால் என்னை காமலோகத்தில் இத்தனை சுறுசுறுப்பாக இருக்க மிகவும் உதவும் பகுதி மேலும் மெறுகூட்டப்பட போகிறது என்பதை அறியும் போது மனம் துள்ளி குத்திக்கிறது

தக்க நேரத்தில் மிக அருமையான / தேவையான /அவசியமான மாற்றங்களை கேட்க்காமலேயே கொண்டு வரும் நிர்வாக குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்

நண்பர் பச்சி எதை எடுத்தாலும் முழு ஈடுபாடுட்டன் செய்து முடிப்பார் இந்த முறையும் அவ்வாறே செய்வார் என்பதில் என்ந்த சந்தேகமும் இல்லை அவருக்கு எனது அட்வன்ஸ் வாழ்த்துகள்

பச்சி எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறேன்

நிர்வாக குழுவிற்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்

MACHAN 09-02-10 09:21 PM

தலைவரின் மற்றுமொரு அதிரடி இன்ப அறிவிப்பு....!

வாசகர் சவால் போட்டி நடக்கும் மாதங்களில், புதிய காமக்கதைகள் பகுதியில் கதைகள் குறைவது ஒருபுறமிருக்க, வாசகர் சவால் போட்டியில் பங்கு பெறும் கதைகளுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறதே என மெய்யாலுமாகவே இதனை நான் நினைத்தேன்.

காலத்துக்கு ஏற்ப மாற்றங்களைக் கொண்டு வரும் நிர்வாகத் தலைவர் அவர்களோ, லோக மக்களின் மனதை மிகச்சரியாக புரிந்து கொண்டு வாசகர் சவால் கதைகளுக்கும் பரிசு அறிவித்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. தலைவருக்கு நன்றி.

Xman 09-02-10 09:41 PM

வாசகர் சவால் போட்டிக்கும் முக்கியத்துவம் குடுத்து தலைவர் எடுத்திருக்கும் இந்த முடிவு பாராட்டத்தக்கது.

வாசகர் சவால் கதைகளுக்கும் நிர்வாகம் ஒரு அங்கீகாரம் குடுப்பது படைப்பாளிகளை மேலும் உற்சாகப்படுத்தும் என்பது உண்மை. படைப்பாளிகளின் மனமுனர்ந்து அவ்வபோது இதுமாதிரி ‘நலத்திட்டங்களை’ கொண்டு வரும் தலைவருக்கு இந்நேரத்தில் என் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.


All times are GMT +5.5. The time now is 06:50 PM.

Powered by Kamalogam members