காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   டிசம்பர், 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=71572)

asho 21-01-19 07:48 PM

டிசம்பர், 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்
 
டிசம்பர், 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்


இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற டிசம்பர் 2018 மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரையில் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்த போட்டி களத்தில் இடம் பெற்றன.

வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 43 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று டிசம்பர் 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...

SITRINBBAN அவர்கள் எழுதிய அண்ணி கேட்ட சுன்னி (3 பாகங்கள்) என்ற தகாத உறவுக்கதை 29 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் டிசம்பர் மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் SITRINBBAN அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் முதல் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர வெண்கல வாசல் மெம்பரான இவர் இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த வாசலான வெள்ளி வாசல் அனுமதியும் பெறுகிறார். வாழ்த்துகள் SITRINBBAN !

http://www.kamalogam.com/new/customa...tar18230_3.gif Kaamavirumpi அவர்கள் எழுதிய நண்பனின் அம்மா மஞ்சுவும் அவளின் சம்பந்தி வசந்தாவும் (6 பாகங்கள்) என்றகாமக் கதை 26 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் Kaamavirumpi !

http://www.kamalogam.com/new/customa...tar18230_3.gifKaamavirumpi அவர்கள் எழுதிய என் நண்பனுக்கு மனைவி எனக்கு வைப்பாட்டி (3 பாகங்கள்) என்ற காமக்கதை 22 வாக்குகள் பெற்று, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் Kaamavirumpi!


-:O:-

SITRINBBAN 21-01-19 09:20 PM

காலையிலிருந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துக்கொண்டிருக்கும் தலைமை நிர்வாகி அவர்களுக்கு மிக்க நன்றி. நான் எழுதிய கதையை கதையாய் அங்கீகரித்து போட்டி வாசலில் இணைத்ததற்க்கு இரண்டாம் நன்றி.



போட்டியில் பங்கேற்ற அனைத்து கதாசிரியர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். என் கதைக்கு வாக்களித்த ரசனை மிகுந்த அனைத்து காமலோக அன்பர்களுக்கும் எனது உளம்கனிந்த நன்றி. கதை எழுதி பதிவிட்ட பிறகு அதற்க்கு வரும் பின்னூட்டங்களை பார்க்கும் போது உள்ளம் மகிழும். நம் கதையையும் படித்து பாராட்ட சிலர் இருக்கிறார்கள் என்று நினைத்து அடுத்த கதையை எழுத உத்வேகம் எழும்.ஒரு படைப்பாளிக்கு டானிக்கே அவன் படைப்பிற்க்கு கிடைக்கும் அங்கீகாரம் தான். அந்த வகையில் நான் பெருமை கொள்கிறேன்.


26 மற்றும் 22 வாக்குகள் பெற்று முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்ற நண்பர் காமவிரும்பிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். அடுத்த முறை முதல் இடத்தை பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.


மனதில் தோன்றும் காம ஆசைகளுக்கு வடிகாலாகவும். தமிழில் கதை எழுத விருப்பமுள்ள என்னை போன்றோர்க்கும் வாய்ப்பு வழங்கி வாழ்த்தும் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி அவர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள்.

sakthim 21-01-19 09:42 PM

போட்டியில் பங்கேற்ற அனைத்து கதாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கல்


மற்றும் வெற்றி பெற்ற நண்பருக்கு பாராட்டுக்கள்.

ஸ்திரிலோலன் 21-01-19 11:39 PM

போட்டியில் வெற்றி பெற்று முதல் முதலாக ஸ்டார் ரைட்டர் விருது பெற்ற நண்பர் சிற்றின்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்தபடியாக இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகளை வென்ற நண்பர் காமவிரும்பி அவர்களுக்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட மற்ற படைப்பாளி சிங்கங்களுக்கும், வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றிகள்..

SITRINBBAN 22-01-19 12:11 AM

அடுத்தடுத்த பதிவுகளை இணைக்க
 
Quote:

Originally Posted by sakthim (Post 1466449)
போட்டியில் பங்கேற்ற அனைத்து கதாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கல்


மற்றும் வெற்றி பெற்ற நண்பருக்கு பாராட்டுக்கள்.


வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1466471)
போட்டியில் வெற்றி பெற்று முதல் முதலாக ஸ்டார் ரைட்டர் விருது பெற்ற நண்பர் சிற்றின்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்தபடியாக இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகளை வென்ற நண்பர் காமவிரும்பி அவர்களுக்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட மற்ற படைப்பாளி சிங்கங்களுக்கும், வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றிகள்..


தலைகள் எல்லாம் வாழ்த்தும் போது உச்சி குளிர்கிறது. வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பர் ஸ்திரிலோலன் அவர்களே.

niceguyinindia 22-01-19 04:06 AM

வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

vjagan 22-01-19 04:54 AM

முதல் பரிசு பெற்ற நண்பரும் சிறந்த படைப்பாளருமான SITRINBBAN அவர்கள் டிசம்பர் மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும்



SITRINBBAN



அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !அட ...அடே ...அடடே !

முதல் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெரும் இவர் வெண்கல வாசலிலிருந்து அடுத்த வாசலான வெள்ளி வாசல் அனுமதியும் பெரும் SITRINBBAN அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !அட ...அடே ...அடடே !

இரண்டாம் இடமும் அடுத்தடுத்து மூன்றாம் இடமும் பெரும் நண்பரும் சிறந்த படைப்பாளருமான



Kaamavirumpi


அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !அட ...அடே ...அடடே !

priyainlove 22-01-19 05:20 AM

வெற்றி பெற்ற கதாசிரியருக்கும் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் !!!

SITRINBBAN 22-01-19 08:54 AM

Quote:

Originally Posted by niceguyinindia (Post 1466480)
வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

நைஸ்கையின் நைஸான பாராட்டுக்கு நன்றிகள்;
Quote:

Originally Posted by vjagan (Post 1466483)
முதல் பரிசு பெற்ற நண்பரும் சிறந்த படைப்பாளருமான SITRINBBAN அவர்கள் டிசம்பர் மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் SITRINBBAN அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !அட ...அடே ...அடடே ! முதல் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெரும் இவர் வெண்கல வாசலிலிருந்து அடுத்த வாசலான வெள்ளி வாசல் அனுமதியும் பெரும் SITRINBBAN அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !அட ...அடே ...அடடே !

நன்றி ஜெகன் சார்..உங்களின் பாராட்டுக்கு தான் காத்திருந்தேன். கதை எழுதி பதிவிட்ட உடன் முதல் ஆளாய் வந்து பின்னூட்டமிடும் உங்கள் பண்பு மிகவும் பாராட்டுக்குரியது. இந்த முறை உங்கள் சட்டைக்கு போக வேண்டிய பதக்கத்தை நான் பறித்துக்கொண்டேன்; மன்னிக்கவும்



Quote:

Originally Posted by priyainlove (Post 1466486)
வெற்றி பெற்ற கதாசிரியருக்கும் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் !!!

பிரியமான பிரியாவிற்க்கு என் மனமார்ந்த நன்றி.

Nallavan1010 22-01-19 03:31 PM

2018 மாதாந்திர கதைப்போட்டியில் வெற்றி பெற்று முதன் முறையாக நட்சத்திர எழுத்தாளராகி இருக்கும் SITRINBAN அவர்களுக்கும் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் இரண்டையும் ஒருசேர வென்றிருக்கும் Kaamavirumpi அவர்களுக்கும் என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தவிர அருமையான கதைகளை படைத்து போட்டியை சிறப்பித்துள்ள இதர நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

SITRINBBAN 22-01-19 03:36 PM

Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1466566)
2018 மாதாந்திர கதைப்போட்டியில் வெற்றி பெற்று முதன் முறையாக நட்சத்திர எழுத்தாளராகி இருக்கும் SITRINBAN அவர்களுக்கும் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் இரண்டையும் ஒருசேர வென்றிருக்கும் Kaamavirumpi அவர்களுக்கும் என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தவிர அருமையான கதைகளை படைத்து போட்டியை சிறப்பித்துள்ள இதர நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.


மனம் கனிந்த வாழ்த்துக்ககளை தெரிவித்த நண்பர் நல்லவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

vjagan 22-01-19 05:43 PM

Quote:

Originally Posted by SITRINBBAN (Post 1466508)
நன்றி ஜெகன் சார்..உங்களின் பாராட்டுக்கு தான் காத்திருந்தேன். கதை எழுதி பதிவிட்ட உடன் முதல் ஆளாய் வந்து பின்னூட்டமிடும் உங்கள் பண்பு மிகவும் பாராட்டுக்குரியது. இந்த முறை உங்கள் சட்டைக்கு போக வேண்டிய பதக்கத்தை நான் பறித்துக்கொண்டேன்; மன்னிக்கவும்

தங்களுடைய பாராட்டுகளுக்கு வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி அய்யா !

என்னால் இயலும்போது மறக்காமல் பின்னூட்டம் எழுதி விட்டு மகிழ்வு கொள்வதுதான் என் தொழில் ! அதுவும் அந்தப்பொல்லாத முந்திரிக் கொட்டையைப் போலவே!

சொல்லவந்ததை சொல்லி விட்டுப்போவதில் என்ன ஒரு தயக்கம் காண்பிக்க வேண்டும் என்பதே என் எண்ணம் அய்யா!சென்ற மாதம் நான் போட்டியிலேன் கதையே பங்கு கொள்ளவில்லை ! அப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி நான் எதுவும் எழுதாத/பதிவு செய்யாத கதையின் பரிசினை பறித்து செல்ல இயலும் அய்யா !
அப்படியே நீங்கள் சென்று இருந்தாலும் தப்பே கிடையாது ! போட்டியில் வெல்வது வாக்கு எண்ணிக்கையின் அடிப்படைதான் !
இப்னு எல்லாமே ஒரு மகிழ்வான விளையாட்டுதான் !

porumai 23-01-19 10:37 AM

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...

kaamavirumpi 23-01-19 11:20 AM

மிக்க நன்றி என் லோக நண்பர்களுக்கு....

இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் எனக்கு கிடைத்தற்க்கு காரணம் லோக நண்பர்களின் பங்களிப்பினால் மட்டுமே மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்து கொள்ளுகிறேன்....

இரண்டாவது நன்றி நம் லோக நிர்வாகிகளுக்கு ஏனென்றால் அவர்கள் நான் எழுதியதை கதையாக அங்கீகரித்ததாலும் அதோடு வெற்றியை பரிசளித்து ஊக்கபடுத்தியதற்க்கும்....

மூன்றாவதாக வாழ்த்துக்களௌ தெரிவிப்பது முதல் இடத்தை பிடித்த என் லோக மற்றுமொரு நன்பரான சிற்றின்பனுக்கு....

வாழ்த்துக்கள்...
என்றும் நட்புடன்...
உங்கள் நண்பன்....

gymhotking 23-01-19 11:27 AM

வாழ்த்துக்கள் நண்பர்களே

SITRINBBAN 23-01-19 02:12 PM

Quote:

Originally Posted by porumai (Post 1466713)
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்..

வாழ்த்துக்களுக்கு நன்றி.
Quote:

Originally Posted by kaamavirumpi (Post 1466723)
இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் எனக்கு கிடைத்தற்க்கு காரணம் லோக நண்பர்களின் பங்களிப்பினால் மட்டுமே மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்து கொள்ளுகிறேன்....

இது என்னவோ முற்றிலும் உண்மை, தங்களுடைய பொன்னான நேரத்தை செலவழித்து கதைகளை படித்து அதற்க்கு வாக்களிக்க மனமுவந்து நம்மை வெற்றி பெற செய்தது காமலோக நண்பர்களின் பங்களிப்பு மட்டுமே.


Quote:

Originally Posted by kaamavirumpi (Post 1466723)
மூன்றாவதாக வாழ்த்துக்களௌ தெரிவிப்பது முதல் இடத்தை பிடித்த என் லோக மற்றுமொரு நன்பரான சிற்றின்பனுக்கு.



வாழ்த்துக்கு நன்றி.முறையே இரண்டம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்த உங்களுக்கு என் பாரட்டுக்களும் வாழ்த்துக்களும்.


Quote:

Originally Posted by gymhotking (Post 1466725)
வாழ்த்துக்கள் நண்பர்களே

வாழ்த்துக்கு நன்றி நண்பரே.

SITRINBBAN 25-01-19 06:05 PM

Quote:

Originally Posted by asho (Post 1466417)
காமலோகத்தின் டிசம்பர் மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் SITRINBBAN அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் முதல் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர வெண்கல வாசல் மெம்பரான இவர் இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த வாசலான வெள்ளி வாசல் அனுமதியும் பெறுகிறார்.


ஐய்யா தாங்கள் அறிவித்தபடி எனக்கு இன்னும் வெள்ளி வாசல் திறக்கவில்லை.ஏதேனும் கால அவகாசம் தேவையா??

tdrajesh 25-01-19 06:18 PM

Quote:

Originally Posted by SITRINBBAN (Post 1467125)
ஐய்யா தாங்கள் அறிவித்தபடி எனக்கு இன்னும் வெள்ளி வாசல் திறக்கவில்லை.ஏதேனும் கால அவகாசம் தேவையா??

நண்பரே, வாசல்கள் அனுமதி கொடுப்பது தலைவர் மட்டுமே. அதோடு மட்டுமில்லாமல் ஒரு வாசல் அனுமதிக்கும் அடுத்த வாசல் அனுமதிக்கும் குறிப்பிட்ட கால இடைவெளி வேண்டும்.

பொறுமையாக இருங்கள், உரிய நேரத்தில் கிடைக்கும்.

SITRINBBAN 25-01-19 06:48 PM

Quote:

Originally Posted by tdrajesh (Post 1467128)
நண்பரே, வாசல்கள் அனுமதி கொடுப்பது தலைவர் மட்டுமே. அதோடு மட்டுமில்லாமல் ஒரு வாசல் அனுமதிக்கும் அடுத்த வாசல் அனுமதிக்கும் குறிப்பிட்ட கால இடைவெளி வேண்டும்.



தகவலுக்கு நன்றி நண்பரே.

இதயகாதல் 26-01-19 08:06 PM

டிசம்பர், 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டியில் வெற்றி பெற்ற கதையாசிரியருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்

__DELETED USER__ 31-01-19 11:29 PM

வெற்றிக்கதைகள் படைத்திட்ட கதாசிரியர்கள் சிற்றின்பன் மற்றும் காமவிரும்பி இருவருக்கும் மனமுவந்த வாழ்த்துக்கள். மற்ற கதாசிரியர்களும் விரைவில் முயன்று வெற்றிக்கனி பறிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Kaleshan 05-02-19 09:05 PM

வெற்றி பெற்ற நண்பருக்கு எனது பாராட்டுக்கள்.


All times are GMT +5.5. The time now is 03:09 PM.

Powered by Kamalogam members