காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   எனது ஒரு லட்சம் இபணங்கள் - ASTK - ( 21-10-19) (http://www.kamalogam.com/new/showthread.php?t=72457)

srasatheesh 15-11-19 03:41 PM

காமலோகத்தில் நுழைந்து 9 மாதங்களில் இந்த அளவு உயரேச் சென்ற தங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்

kauveri 20-11-19 05:04 PM

வாழ்த்துகள் நண்பரே. அசுரத்தனமான கதைகளைப் படைத்தற்கு கிடைத்த பரிசு. வாசகர்களை மகிழ்ச்சியின் பயன்.
Quote:

Originally Posted by ASTK (Post 1486521)
என் மீது புதிய சுமை ஏற்றப்பட்டுள்ளது. இந்த இனிய சுமையை தொய்வின்றி எடுத்துச் செல்வேன்.

கண்டிப்பாக செய்வீர்கள்.

geevan 20-11-19 05:14 PM

இந்த ஒரு லட்சம் இபணங்கள் உங்களின் உழைப்புக்கு கிடைத்த வெகுமதி, எனது வாழ்த்துக்கள் ASTK

ASTK 20-11-19 07:16 PM

நண்பர்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும் !

whiteburst 21-11-19 08:44 PM

9 மாதத்தில் இத்தனை கதைகள் என்பதும், இவ்வளவு வெகுமதி என்பதும் மிகப் பெரிய சாதனை... வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

MOHANPLUS 17-01-20 06:24 PM

ஒன்பது மாதங்களில் ஒரு லட்சம் இபணமா? யப்பா சான்ஸே இல்லை உங்களுடைய பதிவுகளை வாய்ப்பு கிடைத்தால் படிக்க ஆர்வமாக உள்ளேன்
வாழ்த்துக்கள்
நன்றி

ASTK 17-01-20 07:35 PM

Quote:

Originally Posted by whiteburst (Post 1488612)
9 மாதத்தில் இத்தனை கதைகள் என்பதும், இவ்வளவு வெகுமதி என்பதும் மிகப் பெரிய சாதனை... வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

நண்பரின் வாழ்த்துகளுக்கு எனது நன்றிகள் பல!

Quote:

Originally Posted by MOHANPLUS (Post 1492450)
ஒன்பது மாதங்களில் ஒரு லட்சம் இபணமா? யப்பா சான்ஸே இல்லை உங்களுடைய பதிவுகளை வாய்ப்பு கிடைத்தால் படிக்க ஆர்வமாக உள்ளேன்
வாழ்த்துக்கள்
நன்றி

நண்பரின் வாழ்த்துகளுக்கு நன்றி! தலை வாசலில் உள்ள பதிவுகளை படித்து பின்னூட்டம் எழுதி வாருங்கள். இருபது பதிவுகளை கடந்தால் தமிழ் வாசலுக்கு விண்ணப்பம் செய்யுங்கள். படிப்படியாக ஒவ்வொரு வாசலாக முன்னேறுங்கள்!

MOHANPLUS 18-01-20 12:23 PM

Quote:

Originally Posted by ASTK (Post 1492452)
Quote:

Originally Posted by whiteburst (Post 1488612)
9 மாதத்தில் இத்தனை கதைகள் என்பதும், இவ்வளவு வெகுமதி என்பதும் மிகப் பெரிய சாதனை... வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

நண்பரின் வாழ்த்துகளுக்கு எனது நன்றிகள் பல!

Quote:

Originally Posted by MOHANPLUS (Post 1492450)
ஒன்பது மாதங்களில் ஒரு லட்சம் இபணமா? யப்பா சான்ஸே இல்லை உங்களுடைய பதிவுகளை வாய்ப்பு கிடைத்தால் படிக்க ஆர்வமாக உள்ளேன்
வாழ்த்துக்கள்
நன்றி

நண்பரின் வாழ்த்துகளுக்கு நன்றி! தலை வாசலில் உள்ள பதிவுகளை படித்து பின்னூட்டம் எழுதி வாருங்கள். இருபது பதிவுகளை கடந்தால் தமிழ் வாசலுக்கு விண்ணப்பம் செய்யுங்கள். படிப்படியாக ஒவ்வொரு வாசலாக முன்னேறுங்கள்!

ஜி உங்க கதைகள் தமிழ் வாசலில் இருக்கிறதா? இருந்தால் உங்களுடைய கதையை தான் முதலில் படித்து கருத்து வெளியிட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறேன்.
நன்றி.

ASTK 18-01-20 01:21 PM

நான் தமிழ் வாசலில் இருக்கும் போது எழுதிய கதைகள் என்னுடைய வாசல் உயர்வுக்கு பின் காமக்கதை வாசலுக்கு மாற்றப்பட்டு விட்டன. காமக்கதை வாசல் , தகாத உறவு வாசல் , தீவிர தகாத வாசலில் என்னுடைய கதைகள் உள்ளன. நீங்கள் ஒவ்வொரு வாசலாக கடக்கும் போது இவைகளை படிக்கலாம்.

archanasudha 18-01-20 02:00 PM

இபணங்களின் பயன் யாது?
 
Quote:

Originally Posted by ASTK (Post 1486521)
லோக நண்பர்கள் அனைவரும் முன்கூட்டிய தீபாவளி நல்வாழ்த்துகள் !

நான் லோகத்தில் நுழைந்து ஒன்பது மாதங்களாகின்றன. நான் உள்ளே வரும் போது எல்லோரையும் போல வெறுங்கையோடு தான் வந்தேன். ஆனால் இன்று ( 21/10/2019 ) என்னிடம் உள்ள இபணங்களின் மதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி விட்டது. இது இங்கேயே இந்த தளத்திலேயே நண்பர்களால் எனக்கு அளிக்கப்பட்ட வெகுமதியாகும்.

மிகவும் குறுகிய காலத்தில் என் கணக்கில் ஒரு லட்சம் இபணங்கள் சேர்ந்துள்ளன. இதற்கு காரணம் நண்பர்கள் அளித்த பின்னூட்டங்கள் , நட்சத்திரங்கள் , பரிசுகள் போன்றவையே. இத்தோடு எனது சிறிய உழைப்பும் காரணம். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை இந்த லோகத்தில் என்பதற்கு நானும் ஒரு உதாரணம் என்று நினைக்கிறேன். லோகத்தில் ஒரு லட்சம் இபணம் சம்பாதித்திருக்கும் இருபது பேரில் நானும் ஒருவனாக நுழைந்திருக்கிறேன். லோகத்தின் ஜாம்பவான் படைப்பாளர்களுடன் என்னை வரிசைப்படுத்திய நிர்வாக உறுப்பினர்களுக்கு நன்றி !

என் படைப்புகளை படித்து பாராட்டி எழுதிய நண்பர்களுக்கும் வாக்களித்த உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து உற்சாகப்படும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் என் நன்றி !

என் மீது புதிய சுமை ஏற்றப்பட்டுள்ளது. இந்த இனிய சுமையை தொய்வின்றி எடுத்துச் செல்வேன். லோக நண்பர்களுக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் மீண்டுமொரு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பரே, இபணங்களின் பயன் யாது என விளக்கவும்... அல்லது இபணம் தொடர்பாக விளக்கம் இருக்கும் லிங்க் தந்து உதவவும்.


All times are GMT +5.5. The time now is 03:24 AM.

Powered by Kamalogam members