காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   எனது ஒரு லட்சம் இபணங்கள் - ASTK - ( 21-10-19) (http://www.kamalogam.com/new/showthread.php?t=72457)

ASTK 22-10-19 03:45 PM

எனது ஒரு லட்சம் இபணங்கள் - ASTK - ( 21-10-19)
 
லோக நண்பர்கள் அனைவரும் முன்கூட்டிய தீபாவளி நல்வாழ்த்துகள் !

நான் லோகத்தில் நுழைந்து ஒன்பது மாதங்களாகின்றன. நான் உள்ளே வரும் போது எல்லோரையும் போல வெறுங்கையோடு தான் வந்தேன். ஆனால் இன்று ( 21/10/2019 ) என்னிடம் உள்ள இபணங்களின் மதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி விட்டது. இது இங்கேயே இந்த தளத்திலேயே நண்பர்களால் எனக்கு அளிக்கப்பட்ட வெகுமதியாகும்.

மிகவும் குறுகிய காலத்தில் என் கணக்கில் ஒரு லட்சம் இபணங்கள் சேர்ந்துள்ளன. இதற்கு காரணம் நண்பர்கள் அளித்த பின்னூட்டங்கள் , நட்சத்திரங்கள் , பரிசுகள் போன்றவையே. இத்தோடு எனது சிறிய உழைப்பும் காரணம். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை இந்த லோகத்தில் என்பதற்கு நானும் ஒரு உதாரணம் என்று நினைக்கிறேன். லோகத்தில் ஒரு லட்சம் இபணம் சம்பாதித்திருக்கும் இருபது பேரில் நானும் ஒருவனாக நுழைந்திருக்கிறேன். லோகத்தின் ஜாம்பவான் படைப்பாளர்களுடன் என்னை வரிசைப்படுத்திய நிர்வாக உறுப்பினர்களுக்கு நன்றி !

என் படைப்புகளை படித்து பாராட்டி எழுதிய நண்பர்களுக்கும் வாக்களித்த உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து உற்சாகப்படும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் என் நன்றி !

என் மீது புதிய சுமை ஏற்றப்பட்டுள்ளது. இந்த இனிய சுமையை தொய்வின்றி எடுத்துச் செல்வேன். லோக நண்பர்களுக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் மீண்டுமொரு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

vjagan 23-10-19 07:07 AM

இடை விடாது உழைப்பு உண்மை ஈடுபாடு தரும் அளப்பரிய அற்புதமான சொத்து நீங்கள் ஈட்டியது!
பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
மேலும் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

Myboy 23-10-19 01:24 PM

உங்கள் எழுத்துக்கள் அத்தனையும் அருமை இனிமை

மேலும் பலப் பல வெற்றிகள் பெரு வாழ்த்துகிறேன்

shobana_rv80 23-10-19 02:29 PM

தங்களின் உழைப்பிற்கும் இனிய கதைகளை வடித்துத் தள்ளும் போக்கையும் பார்த்தால் இந்த ஒரு லட்சம் விரைவில் 10 லட்சமாக மாறும்..
வாழ்த்துக்கள்

ASTK 23-10-19 07:58 PM

காமலோகத்தின் மூத்த உறுப்பினர்களின் பாராட்டுகளுக்கு என் நன்றிகளையும் வணங்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

tamilplus 23-10-19 10:51 PM

மின்னல் வேகத்தில் இலட்சம் ரூபாய் இபணம் சம்பாதித்ததுடன் ஏராளமான ரசிகர்களையும் சம்பாதித்து விட்டீர்கள் நண்பரே ....வாழ்த்துக்கள் .
தங்கள் வெற்றிப்பயணம் தொடரட்டும் .
மீண்டும் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்...

ASTK 26-10-19 05:46 PM

நண்பரின் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் !

niceguyinindia 26-10-19 07:26 PM

ஆம் நண்பரே அதற்கு காரணம் தங்களின் உழைப்பு மட்டுமே தொடர்ச்சியாக காம கதைகளை கொடுத்து மகிழ்வித்து ஆக்டிவாக வலம் வருகிறீர்கள்

எனது பாராட்டுக்கள் மற்றும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

theyvam 15-11-19 01:04 PM

இபணம் என்ன அது,அது எதுக்கு உதவும்?

ASTK 15-11-19 02:44 PM

Quote:

Originally Posted by theyvam (Post 1488048)
இபணம் என்ன அது,அது எதுக்கு உதவும்?

இந்த லோகத்தில் படைப்பாளர்களையும் வாசகர்களையும் உற்சாசகப்படுத்த ஐ கேஷ் முறை உள்ளது அதாவது இ பணம். இது நமது பங்களிப்பை பொறுத்து நமது கணக்கில் வரவு வைக்கப்படும். நாம் இதை அன்பளிப்பாக மற்ற உறுப்பினர்களுக்கு அளிக்கலாம். இதைப் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள தலைவசாலில் உள்ள மற்ற உதவிகள் பகுதிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
மிக்க நன்றி !

srasatheesh 15-11-19 03:41 PM

காமலோகத்தில் நுழைந்து 9 மாதங்களில் இந்த அளவு உயரேச் சென்ற தங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்

kauveri 20-11-19 05:04 PM

வாழ்த்துகள் நண்பரே. அசுரத்தனமான கதைகளைப் படைத்தற்கு கிடைத்த பரிசு. வாசகர்களை மகிழ்ச்சியின் பயன்.
Quote:

Originally Posted by ASTK (Post 1486521)
என் மீது புதிய சுமை ஏற்றப்பட்டுள்ளது. இந்த இனிய சுமையை தொய்வின்றி எடுத்துச் செல்வேன்.

கண்டிப்பாக செய்வீர்கள்.

geevan 20-11-19 05:14 PM

இந்த ஒரு லட்சம் இபணங்கள் உங்களின் உழைப்புக்கு கிடைத்த வெகுமதி, எனது வாழ்த்துக்கள் ASTK

ASTK 20-11-19 07:16 PM

நண்பர்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும் !

whiteburst 21-11-19 08:44 PM

9 மாதத்தில் இத்தனை கதைகள் என்பதும், இவ்வளவு வெகுமதி என்பதும் மிகப் பெரிய சாதனை... வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

MOHANPLUS 17-01-20 06:24 PM

ஒன்பது மாதங்களில் ஒரு லட்சம் இபணமா? யப்பா சான்ஸே இல்லை உங்களுடைய பதிவுகளை வாய்ப்பு கிடைத்தால் படிக்க ஆர்வமாக உள்ளேன்
வாழ்த்துக்கள்
நன்றி

ASTK 17-01-20 07:35 PM

Quote:

Originally Posted by whiteburst (Post 1488612)
9 மாதத்தில் இத்தனை கதைகள் என்பதும், இவ்வளவு வெகுமதி என்பதும் மிகப் பெரிய சாதனை... வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

நண்பரின் வாழ்த்துகளுக்கு எனது நன்றிகள் பல!

Quote:

Originally Posted by MOHANPLUS (Post 1492450)
ஒன்பது மாதங்களில் ஒரு லட்சம் இபணமா? யப்பா சான்ஸே இல்லை உங்களுடைய பதிவுகளை வாய்ப்பு கிடைத்தால் படிக்க ஆர்வமாக உள்ளேன்
வாழ்த்துக்கள்
நன்றி

நண்பரின் வாழ்த்துகளுக்கு நன்றி! தலை வாசலில் உள்ள பதிவுகளை படித்து பின்னூட்டம் எழுதி வாருங்கள். இருபது பதிவுகளை கடந்தால் தமிழ் வாசலுக்கு விண்ணப்பம் செய்யுங்கள். படிப்படியாக ஒவ்வொரு வாசலாக முன்னேறுங்கள்!

MOHANPLUS 18-01-20 12:23 PM

Quote:

Originally Posted by ASTK (Post 1492452)
Quote:

Originally Posted by whiteburst (Post 1488612)
9 மாதத்தில் இத்தனை கதைகள் என்பதும், இவ்வளவு வெகுமதி என்பதும் மிகப் பெரிய சாதனை... வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

நண்பரின் வாழ்த்துகளுக்கு எனது நன்றிகள் பல!

Quote:

Originally Posted by MOHANPLUS (Post 1492450)
ஒன்பது மாதங்களில் ஒரு லட்சம் இபணமா? யப்பா சான்ஸே இல்லை உங்களுடைய பதிவுகளை வாய்ப்பு கிடைத்தால் படிக்க ஆர்வமாக உள்ளேன்
வாழ்த்துக்கள்
நன்றி

நண்பரின் வாழ்த்துகளுக்கு நன்றி! தலை வாசலில் உள்ள பதிவுகளை படித்து பின்னூட்டம் எழுதி வாருங்கள். இருபது பதிவுகளை கடந்தால் தமிழ் வாசலுக்கு விண்ணப்பம் செய்யுங்கள். படிப்படியாக ஒவ்வொரு வாசலாக முன்னேறுங்கள்!

ஜி உங்க கதைகள் தமிழ் வாசலில் இருக்கிறதா? இருந்தால் உங்களுடைய கதையை தான் முதலில் படித்து கருத்து வெளியிட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறேன்.
நன்றி.

ASTK 18-01-20 01:21 PM

நான் தமிழ் வாசலில் இருக்கும் போது எழுதிய கதைகள் என்னுடைய வாசல் உயர்வுக்கு பின் காமக்கதை வாசலுக்கு மாற்றப்பட்டு விட்டன. காமக்கதை வாசல் , தகாத உறவு வாசல் , தீவிர தகாத வாசலில் என்னுடைய கதைகள் உள்ளன. நீங்கள் ஒவ்வொரு வாசலாக கடக்கும் போது இவைகளை படிக்கலாம்.

archanasudha 18-01-20 02:00 PM

இபணங்களின் பயன் யாது?
 
Quote:

Originally Posted by ASTK (Post 1486521)
லோக நண்பர்கள் அனைவரும் முன்கூட்டிய தீபாவளி நல்வாழ்த்துகள் !

நான் லோகத்தில் நுழைந்து ஒன்பது மாதங்களாகின்றன. நான் உள்ளே வரும் போது எல்லோரையும் போல வெறுங்கையோடு தான் வந்தேன். ஆனால் இன்று ( 21/10/2019 ) என்னிடம் உள்ள இபணங்களின் மதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி விட்டது. இது இங்கேயே இந்த தளத்திலேயே நண்பர்களால் எனக்கு அளிக்கப்பட்ட வெகுமதியாகும்.

மிகவும் குறுகிய காலத்தில் என் கணக்கில் ஒரு லட்சம் இபணங்கள் சேர்ந்துள்ளன. இதற்கு காரணம் நண்பர்கள் அளித்த பின்னூட்டங்கள் , நட்சத்திரங்கள் , பரிசுகள் போன்றவையே. இத்தோடு எனது சிறிய உழைப்பும் காரணம். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை இந்த லோகத்தில் என்பதற்கு நானும் ஒரு உதாரணம் என்று நினைக்கிறேன். லோகத்தில் ஒரு லட்சம் இபணம் சம்பாதித்திருக்கும் இருபது பேரில் நானும் ஒருவனாக நுழைந்திருக்கிறேன். லோகத்தின் ஜாம்பவான் படைப்பாளர்களுடன் என்னை வரிசைப்படுத்திய நிர்வாக உறுப்பினர்களுக்கு நன்றி !

என் படைப்புகளை படித்து பாராட்டி எழுதிய நண்பர்களுக்கும் வாக்களித்த உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து உற்சாகப்படும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் என் நன்றி !

என் மீது புதிய சுமை ஏற்றப்பட்டுள்ளது. இந்த இனிய சுமையை தொய்வின்றி எடுத்துச் செல்வேன். லோக நண்பர்களுக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் மீண்டுமொரு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பரே, இபணங்களின் பயன் யாது என விளக்கவும்... அல்லது இபணம் தொடர்பாக விளக்கம் இருக்கும் லிங்க் தந்து உதவவும்.

ASTK 18-01-20 02:10 PM

தலை வாசல் பகுதியிலேயே அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் என்ற பகுதியில் உள்ளே சென்றால் ஐகேஷ் என்றால் என்ன மற்றும் அது எப்படி உயர்கிறது என்று இரண்டு திரிகள் உள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

MOHANPLUS 18-01-20 03:03 PM

Quote:

Originally Posted by ASTK (Post 1492510)
நான் தமிழ் வாசலில் இருக்கும் போது எழுதிய கதைகள் என்னுடைய வாசல் உயர்வுக்கு பின் காமக்கதை வாசலுக்கு மாற்றப்பட்டு விட்டன. காமக்கதை வாசல் , தகாத உறவு வாசல் , தீவிர தகாத வாசலில் என்னுடைய கதைகள் உள்ளன. நீங்கள் ஒவ்வொரு வாசலாக கடக்கும் போது இவைகளை படிக்கலாம்.

என்ன ஜி இப்படி சொல்றீங்க? நான் இப்போதான் தமிழ் வாசலுக்கே விண்ணப்பித்துள்ளேன். அடுத்த பகுதிக்கு வர நாட்கள் ஆகும் பரவாயில்லை வெய்ட் பண்ற அளவு கண்டிப்பா வொர்த் இருக்கும் என்று நினைக்கிறேன்
நன்றி.

anarth_maddy 18-01-20 03:20 PM

வாழ்த்துக்கள் நண்பரே. தங்களின் கதைகளே போதும் எங்களை உற்சாகப்படுத்த, இந்த இ பணம் உங்களை உற்சாகப்படுத்த.

ASTK 18-01-20 06:55 PM

Quote:

Originally Posted by anarth_maddy (Post 1492539)
வாழ்த்துக்கள் நண்பரே. தங்களின் கதைகளே போதும் எங்களை உற்சாகப்படுத்த, இந்த இ பணம் உங்களை உற்சாகப்படுத்த.

நண்பரின் பாராட்டுகளுக்கு எனது நன்றிகளும் வாழ்த்துகளும்!

அன்பு 26-01-20 04:42 PM

லோகத்தில் உறுப்பினராக இணைந்த சில மாதங்களுக்குள், லோகத்தின் லட்சாதிபதிகள் பட்டியலில் இணைந்தது மட்டுமின்றி ஒன்பது பதங்கங்களும் பெற்றுள்ள நண்பர் ASTKவிற்கு என் வாழ்த்துக்கள் பல.

லோகத்தில் முன்பே நான் பங்களித்துள்ளதால், இது ஒன்றும் சாதாரணமான காரியமல்ல என்பதை நான் நன்கறிவேன்.

உங்களோட லட்சத்திற்கதிகமான இ பணத்துடன் என் சிறிய பரிசுத்தொகையையும் வழங்குகிறேன். இந்த வேகம் குறையாமல் இன்னும் பல மைல்கல்களை கடக்க என் வாழ்த்துக்கள்

ASTK 26-01-20 05:53 PM

Quote:

Originally Posted by அன்பு (Post 1493618)
லோகத்தில் உறுப்பினராக இணைந்த சில மாதங்களுக்குள், லோகத்தின் லட்சாதிபதிகள் பட்டியலில் இணைந்தது மட்டுமின்றி ஒன்பது பதங்கங்களும் பெற்றுள்ள நண்பர் ASTKவிற்கு என் வாழ்த்துக்கள் பல.

லோகத்தில் முன்பே நான் பங்களித்துள்ளதால், இது ஒன்றும் சாதாரணமான காரியமல்ல என்பதை நான் நன்கறிவேன்.

உங்களோட லட்சத்திற்கதிகமான இ பணத்துடன் என் சிறிய பரிசுத்தொகையையும் வழங்குகிறேன். இந்த வேகம் குறையாமல் இன்னும் பல மைல்கல்களை கடக்க என் வாழ்த்துக்கள்

நண்பரின் பாராட்டுகளுக்கும் அன்பளிப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

vasanthanirmala 08-02-20 11:38 AM

வாழ்த்துக்கள் நண்பரே...கடுமையாக உழைத்ததன் பலன்.

conan 25-08-20 06:06 PM

படைப்புக்களை மலை மலையாக குவித்து கொண்டு வருகிறீர்கள்!! கூடிய விரைவில் 2 லட்சம் ஐகேஷ் தொட போகும் சூப்பர் ஸ்டார் எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்!!

mmkarnan 25-08-20 08:04 PM

குறுகிய காலத்தில் நீங்கள் படைத்த சாதனை பிரமிக்க வைக்கிறது. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல படைப்புகளை கொடுத்து , நம் லோகத்தில் உங்கள் பயணத்தைத் தொடர நெஞ்சார வாழ்த்துகிறேன்.

ASTK 25-08-20 08:11 PM

Quote:

Originally Posted by S.conan (Post 1517527)
படைப்புக்களை மலை மலையாக குவித்து கொண்டு வருகிறீர்கள்!! கூடிய விரைவில் 2 லட்சம் ஐகேஷ் தொட போகும் சூப்பர் ஸ்டார் எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்!!

மிக்க நன்றி நண்பரே!

Quote:

Originally Posted by mmkarnan (Post 1517540)
குறுகிய காலத்தில் நீங்கள் படைத்த சாதனை பிரமிக்க வைக்கிறது. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல படைப்புகளை கொடுத்து , நம் லோகத்தில் உங்கள் பயணத்தைத் தொடர நெஞ்சார வாழ்த்துகிறேன்.

நண்பரின் வாழ்த்துகளுக்கு நன்றி!

mouni 26-08-20 10:15 AM

உங்களுக்கு அந்த தகுதி உள்ளது நண்பரே!

சிறிய காலத்தில் இமாலய வளர்ச்சி பெற்று இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நாங்கள் பல காலம் எழுதி பெற்ற பரிசுகளை குறுகிய காலத்தில் பெற்று மிக பெரிய சாதனைகளை அடைந்து இருக்கிறீர்கள். உங்கள் திறமையே காரணம்.

ஏராளமான கதைகள் எழுதி இருக்கிறீர்கள். என் உடல் நிலை காரணமாக நான் படிக்க முடியவில்லை. ஆனால், படித்த சில கதைகள் மிக அருமையாக எழுதப்பட்டுள்ளதை உணர முடிகிறது.
காமலோகத்தில் நிலைத்து, நீடித்து இருக்க வாழ்த்துக்கள்.
மௌனி


Quote:

Originally Posted by ASTK (Post 1486521)
லோக நண்பர்கள் அனைவரும் முன்கூட்டிய தீபாவளி நல்வாழ்த்துகள் !

நான் லோகத்தில் நுழைந்து ஒன்பது மாதங்களாகின்றன. நான் உள்ளே வரும் போது எல்லோரையும் போல வெறுங்கையோடு தான் வந்தேன். ஆனால் இன்று ( 21/10/2019 ) என்னிடம் உள்ள இபணங்களின் மதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி விட்டது. இது இங்கேயே இந்த தளத்திலேயே நண்பர்களால் எனக்கு அளிக்கப்பட்ட வெகுமதியாகும்.

மிகவும் குறுகிய காலத்தில் என் கணக்கில் ஒரு லட்சம் இபணங்கள் சேர்ந்துள்ளன. இதற்கு காரணம் நண்பர்கள் அளித்த பின்னூட்டங்கள் , நட்சத்திரங்கள் , பரிசுகள் போன்றவையே. இத்தோடு எனது சிறிய உழைப்பும் காரணம். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை இந்த லோகத்தில் என்பதற்கு நானும் ஒரு உதாரணம் என்று நினைக்கிறேன். லோகத்தில் ஒரு லட்சம் இபணம் சம்பாதித்திருக்கும் இருபது பேரில் நானும் ஒருவனாக நுழைந்திருக்கிறேன். லோகத்தின் ஜாம்பவான் படைப்பாளர்களுடன் என்னை வரிசைப்படுத்திய நிர்வாக உறுப்பினர்களுக்கு நன்றி !

என் படைப்புகளை படித்து பாராட்டி எழுதிய நண்பர்களுக்கும் வாக்களித்த உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து உற்சாகப்படும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் என் நன்றி !

என் மீது புதிய சுமை ஏற்றப்பட்டுள்ளது. இந்த இனிய சுமையை தொய்வின்றி எடுத்துச் செல்வேன். லோக நண்பர்களுக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் மீண்டுமொரு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


devid 26-08-20 11:17 AM

தங்களின் அயராத முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம். வாழ்த்துக்கள் நண்பரே.

gemini 26-08-20 12:02 PM

நீங்கள் இங்கே காலலோகத்தில் தரும் படைப்புகள் ஏராளாம்.
அதை வாசித்து உங்களுக்கு நல்ல பின்னூட்டம் இட்டு, ஐகாஷ் தருகிறார்கள்.
உங்கள் படைப்புகள் இன்னும் அதிகரிக்க வேண்டும்.
பாராட்டுக்கள் நண்பரே.


All times are GMT +5.5. The time now is 03:37 AM.

Powered by Kamalogam members