காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   புதிய நிர்வாக உறுப்பினர்/பதவி உயர்வு (http://www.kamalogam.com/new/showthread.php?t=65675)

xxxGuy 11-01-15 06:04 PM

புதிய நிர்வாக உறுப்பினர்/பதவி உயர்வு
 
நண்பர்களே,

புதியவர்கள் வரப் போகும் இப்புத்தாண்டில் நிர்வாகப் பணிகளில் புது ஆர்வத்தை ஊட்ட, நமது தளத்தில் எறும்பு போல் சுறுசுறுப்பாய் உலா வரும் Nallavan1010-வை புதிய நிர்வாக உதவியாளராக இணைத்துக் கொள்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தளத்தில் நானும், அசோவும், பச்சியும் எங்கள் வேலைகளில் பிஸியாக இருந்த போது, தளத்தின் வேலைகளில் எங்களுக்கு உறுதுணையாக தோள் கொடுத்த நிர்வாக உதவியாளர் tdrajesh-க்கு கண்காணிப்பாளராக நிர்வாகப் பதவி உயர்வு கொடுக்கப் படுகிறது.

இவர்களுக்கு உங்கள் ஒத்துழைப்பைக் கொடுத்து அவர்கள் நிர்வாகப் பணியாற்ற உதவவும்.

நன்றி..!

Nallavan1010 11-01-15 06:14 PM

என்னை நிர்வாக குழுவில் உதவியாளராக இணைத்துக்கொண்ட அன்புத்தலைவரின் இந்த நியமனத்தை அவருக்கு இதயம் கனிந்த நன்றியுடன் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன். நான் நிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்ற அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன். என்னை பரிந்துரை செய்துள்ள நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.மிக்க நன்றி தலைவர் அவர்களே.கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ள நண்பர் tdrajesh அவர்களுக்கும் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்


jayjay 11-01-15 06:29 PM

இனிய நண்பர்கள் Nallavan1010 & tdrajesh அவர்களுக்கு மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள் .

தமிழா 11-01-15 07:11 PM

புதிதாக நிர்வாகத்தில் இணைந்து இருக்கும் நண்பர் நல்லவர் மற்றும் பதவி உயர்வு பெற்ற ராஜேசுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

jaka 11-01-15 07:44 PM

வாழ்த்துக்கள் நல்லவன்1010

உங்களின் சுறுசுறுப்பாய் பணிக்கு அணியாய் வந்து நிர்வாக உதவியாளர் என்னும் அங்கீகாரம்

அதற்கு மேலும் சிறப்புரும் என்று நம்புகிறோம்.

உங்களின் பணிக்கு எங்களின் ஒத்துழைப்பு நிச்சயம் உண்டு

மீண்டும் வாழ்த்துக்களுடன்

Ondipuli 11-01-15 07:56 PM

நண்பர்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!

பச்சி 11-01-15 08:31 PM

புதிய நிர்வாக உதவியாளராக இணைந்து கொண்ட நண்பர் Nallavan1010 அவர்களுக்கு வாழ்த்துகள்.

நண்பர் tdrajesh அவர்களின் தொடர் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமான 'கண்காணிப்பாளர்' பதவி உயர்வு பாராட்டத்தக்கது. பாராட்டுகள் நண்பரே.

நண்பர்கள் இருவரின் பணி சிறக்கவும் என் வாழ்த்துகள்.

kamakodangi68 11-01-15 08:32 PM

புதிய நிர்வாக உதவியாளராகப் பணி நியமனம் பெற்ற நண்பர் நல்லவன்1010 அவர்களுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.

கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்ற நண்பர் டிடிராஜேஷ் அவர்களுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.

பணி நியமனமும் பதவிஉயர்வும் கொடுத்த தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

RasaRasan 11-01-15 08:37 PM

கழிந்த வருடங்களில் சிறப்பாக செயல்பட்ட நல்லவன் அவர்களை நிர்வாக உதவியாளராக தேர்வு செய்யப்பட்டதை மனமார்ந்து வரவேற்கிறேன்.

நிர்வாக உதவியாளராக இது வரை செயல்பட்ட ராஜேஷ் அவர்கள் கண்காணிப்பாளராக பதவி உயர்வு செய்யப்பட்டதையும் மனமார்ந்து வர்வேற்கிறேன்.

நண்பர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

சிறப்பாக செயல்பட்ட இருவருக்கும் நிர்வாகத்தில் சிறப்பான இடம் தந்து பெருமை சேர்த்த தலைவர் முக்குறியோன் அவர்களுக்கும் நன்றி.

SIRUTHAI 11-01-15 08:50 PM

அன்பு அண்ணன்கள் நல்லவன் மற்றும் ராஜேஷ் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!


All times are GMT +5.5. The time now is 06:56 PM.

Powered by Kamalogam members