காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   ரேட்டிங் செய்வதில் பிரச்னை... உதவவும் (http://www.kamalogam.com/new/showthread.php?t=25982)

ponnan 16-06-06 01:14 PM

ரேட்டிங் செய்வதில் பிரச்னை... உதவவும்
 
ஒரு தலைப்பை ரேட்டிங் செய்யும் வசதி நமது தளத்தில் உள்ளது என நான் அறிவேன். ஆனால் அப்படி ரேட் செய்வதற்கான சுட்டி எங்கே என தெரியவில்லை. அப்பொழுது நம் தளத்தின் மூத்த உறுப்பினர் வாசன் அவர்கள் எனக்கு அதற்கான சுட்டி "PostReply" பொத்தானுக்கு கீழே இருக்கும் என தெரிவித்தார். ஆனால் எனக்கு அதைப்போன்ற எந்த ஒரு சுட்டியும் தெரியவில்லை. யாராவது ஆன்றோர்/சான்றோர் இவ்விசயத்தில் உதவினால் நன்று. நான் உபோயிகிப்பது "Windows xp & IE7"

உங்கள் உபோயகத்திற்கு இத்துடன் எனது browserல் உள்ள நமது ஒரு தலைப்பின் படத்தையும் இனைத்துள்ளேன்.

http://img.photobucket.com/albums/v6...ing_thread.jpg

broadminded 21-06-06 06:19 PM

எனக்கும் ரேட்டிங் செய்வதில் வழிகாட்டுதல் தேவை

Vaasan 21-06-06 07:25 PM

பொன்னன், லக்ஷ்மி,

நான் எனது கண்காளிப்பாளருக்கு தங்களின் தேவையை, சங்கடத்தை பற்றி சொல்லியிருக்கிறேன் . . அவர் தேவையான விளக்கத்தை அளிப்பார் . .உதவி புரிவார் . .

ஆதி 21-06-06 08:29 PM

http://www.kamalogam.com/new/showthread.php?t=22701 இந்த சுட்டியில் இருக்கும் என் பதிப்பை பாருங்கள் புறியும்.

பொன்னன், தாங்கள் என்ன os உபயோகப்படுத்துகிறீர்கலோ அதுதான் நானும் உபயோகப்படுத்துவது. Thread Tools க்கு முன்பாக Rate Thread என்று இருக்கவேண்டும். அப்படி வரவில்லை என்றால் refesh செய்துவிட்டு பாருங்கள் சரியாகவரும். மீண்டும் முன்போல் வந்தால் தெறிவியுங்கள்.

(வாசன் இது போதும் தானே)

Kanchanadasan 21-06-06 08:36 PM

இக்கட சூடு.

http://img.photobucket.com/albums/v2...ate_thread.jpg

Vaasan 21-06-06 08:42 PM

Quote:

Originally Posted by ஆதி
வரவில்லை என்றால் refesh செய்துவிட்டு பாருங்கள் சரியாகவரும். மீண்டும் முன்போல் வந்தால் தெரிவியுங்கள்.

(வாசன் இது போதும் தானே)

எனக்கென்னவோ, பொன்னன் விஷயம் அவ்வளவு எளிதாக முடிகிறதில்லை என்று நினைக்கிறேன் . .பார்க்கலாம் . . .

ஆதி . .நீங்க கேட்டதை படித்தவுடன், பத்ரகாளி படத்திலே ராணிசந்திரிகா ரிகார்ட் டேன்ஸ் ஆடிட்டு சொன்னது ஞாபகம் வந்துட்டுது . .ரிகார்டு டேன்ஸ்ஸா வேணும், ரிகார்டு டேன்ஸ் . .நேக்கு தெரியாதுன்னு நினைச்சேளா?? ன்னு . .

Vaasan 21-06-06 08:48 PM

குரு, உங்க நாயனத்திலேயும், மற்ற எல்லா நாயனத்திலேயும் இது வருது . .பொன்னனுக்கு தான் வரவில்லை என்று அவரும் படத்தோடு கொடுத்திருக்கிறாரே . .

என்னவோ போங்க . . .அவருக்கு கிடைச்சா சரி . . .

ponnan 21-06-06 11:29 PM

refresh செய்து விட்டேன், வரவில்லை. குக்கிகளை அழித்துவிட்டு மீண்டும் ஒரு முறை முயன்றேன், பலன் பூஜ்ஜியமே.

Vaasan 22-06-06 04:11 AM

Quote:

Originally Posted by ponnan
refresh செய்து விட்டேன், வரவில்லை. குக்கிகளை அழித்துவிட்டு மீண்டும் ஒரு முறை முயன்றேன், பலன் பூஜ்ஜியமே.

போச்சுடா . . .

தேவுடா . . . இக்கட சூடண்டி . . . .(பேசாம அந்த கம்ப்யூட்டரை கடாசிட்டு, புதுசா, இளசா ஒரு லேப்டாப் வாங்குங்க . .எல்லாம் சரியாகிடும் . . .)

ponnan 22-06-06 07:45 PM

ஹி.. ஹி.... வாசன் அலுவலகத்தில் இருந்து எனக்கு கொடுத்துள்ள, லாப்டாப்பிலும் ஒரு முறை முயன்றேன்.. அதே கதை தான். இதில் ஏதாவது அண்டை நாட்டின் சதி இருக்குமோ என சந்தேகப்படுகிறேன்...? பிரவுசிங் செண்டர் போய் பல மாதங்கள் ஆகிவிட்டன (தேவை இருக்கவில்லை)... எங்காவது ஊருக்கு போகும்பொழுது வேறு இடத்தில் முயற்சி செய்து பார்க்கிறேன்... அதுவரையில் இப்படியே காலம் தள்ளுகிறேன்...

கடைசியாக ஒரு தகவல்.. எனக்கு வரும் "vBulletin Version 3.5.4" version சரியானது தானே... இதில் மாற்றம் இருக்க வழி இல்லை எனத்தெரியும், இருந்தாலும் உறுதி செய்து கொள்ளலாம் என நினைத்தேன்.


All times are GMT +5.5. The time now is 12:54 AM.

Powered by Kamalogam members