காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   2024 புத்தாண்டு வாழ்த்துக்கள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=81831)

raja35 01-01-24 09:36 AM

2024 புத்தாண்டு வாழ்த்துக்கள்
 
லோக நண்பர்கள் அனைவருக்கும், போத்தன் ராஜாவின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

conan 01-01-24 12:53 PM

போத்தன் ராஜா அவர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அன்பு நண்பரே! ஏற்கனவே ஒரு புத்தாண்டு திரி இருக்கும்போது எதற்காக இன்னொன்று புதிய திரி.? ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு திரி உருவாக்கினால் அது தேவையற்ற திரிகளின் அளவு அதிகப்படியாக ஆகிவிடும். முடிஞ்ச அளவு இதை தவிருங்கள்.

niceguyinindia 01-01-24 10:21 PM

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்


All times are GMT +5.5. The time now is 12:53 AM.

Powered by Kamalogam members