காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   தங்க வாசல் அனுமதியில் மாற்றம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=63497)

eros 01-01-17 01:17 AM

ஸ்டார் எழுத்தாளர் மௌனிக்கு இப்படி ஒரு வருத்தமா... தலைவர் இதை கவனிப்பார் என்று நம்புகிறேன்.

nana2003 01-01-17 10:25 AM

தலைவரின் முடிவு வரவேற்க்கதக்கது.

xxxGuy 02-01-17 10:48 AM

நண்பரே,

ஆலோசனைக்கு நன்றி, ஆனால் நான் உங்களிடம் தளத்தை எப்படி நிர்வகிக்க வேண்டும், யாரை நிர்வாக உருப்பினராக்க வேண்டும் என்று ஆலோசனை கேட்கவில்லையே! உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள், எனக்கு யாரை எங்கே வைப்பது என்று நன்றாகத் தெரியும். தேவையில்லா விசயங்களில் மூக்கை நுழைத்து உடைத்துக் கொள்ள வேண்டாம்.

Quote:

Originally Posted by mouni (Post 1410716)
அப்படியே சில நிர்வாகிகளையும் மாத்தீங்கன்னா நல்லா இருக்கும் நண்பரே....அவர்கள் கதையும் எழுதுவதில்லை....கதை எழுதுவரையும் விடுவதில்லை....ஆரம்ப காலத்தில் இருந்து காமலோகத்திற்கு உழைத்தவர்களை மதிக்கவும் இல்லை....தமிழ்நாடே ஜால்ராவில் மூழ்கி இருக்கும்போது, காமலோகம் மட்டும் விதிவிலக்கா என்ன :-) :-) நோ வொண்டர்....பல நிர்வாக நண்பர்களுக்கு உண்மையானவர்கள் யார் என்றே தெரியவில்லை. பாருங்கள், காமலோகத்திற்கு உழைத்தவர்கள் பலரை காணவே காணோம்....இது சோகமே.

பார்க்கலாம் புத்தாண்டு காமலோகத்திற்கு நன்றாக விடிகிறதா என்று!

மௌனி


sridha 06-02-17 03:28 PM

என்னை போன்ற புதியவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கிறது. நிர்வாகம் எடுத்திருக்கும் இந்த முடிவு சரியானதே

காமராஜன் 22-07-17 10:34 AM

Quote:

Originally Posted by காமராஜன் (Post 1363630)
சில கொள்கை முடிவுகளை எடுக்கும் போது அவ்வப்போது திரும்பிப் பார்த்து அது சரியா? தவறா?? அல்லது ஒழுங்காக அமல் படுத்தப் படுகிறதா என்பதைப் பார்த்தால் சிறப்பாக இருக்கும்..

மீண்டும் வலியுறுத்த விரும்புவது மேல் காணும் கருத்து மட்டுமே..! தங்க வாசல் அடைந்தவர்கள் ... பத்து முதல் பதினைந்து வருடங்கள் பங்களித்தவர்கள்.. சற்று ஓய்வு கொடுப்பதில் தவறில்லை...

மன்றம் அல்லது எந்த தளத்தின் குறிக்கோள் - அதிகம் உறுப்பினர்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்துவது என்பதே...!

எனவே இருக்கும் உறுப்பினர்களை தங்க உறுப்பினர்கள் ஆக்க அவர்களை ஊக்குவிப்பது .. ஆக்ககரமாக இருக்கும்...!

அதைவிட... ஆயிரக்கணக்கான 'உறுப்பினர்கள்" தங்கள் மெம்பர்ஷிப் இன்னும் முடுக்கி விடாமல் இருக்கிறார்கள்... அதில் கவனம் செலுத்துவதும் பாசிட்டிவ் செயலாக இருக்கும்...!!

madhavi 15-09-17 09:35 PM

பழைய தங்க உறுப்பினர்களை ஊக்குவிக்க முயற்சி நன்று ...!! ஆனால் நிர்வாக உறுப்பினர்கள் எடுத்துக் காட்டாக விளங்கினால் இன்னும் சிறப்பாகவும் பொறுப்பாகவும் ஆக்ககரமாகவும் இருக்கும்.. என நம்புகிறேன்

Kanchanadasan 16-09-17 07:15 AM

Quote:

Originally Posted by madhavi (Post 1431474)
பழைய தங்க உறுப்பினர்களை ஊக்குவிக்க முயற்சி நன்று ...!! ஆனால் நிர்வாக உறுப்பினர்கள் எடுத்துக் காட்டாக விளங்கினால் இன்னும் சிறப்பாகவும் பொறுப்பாகவும் ஆக்ககரமாகவும் இருக்கும்.. என நம்புகிறேன்

நிர்வாக உறுப்பினர்கள் எடுத்துக்காட்டாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நீங்கள் நடந்து காட்டலாமே.

madhavi 17-09-17 06:19 PM

Quote:

Originally Posted by Kanchanadasan (Post 1431492)
நிர்வாக உறுப்பினர்கள் எடுத்துக்காட்டாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நீங்கள் நடந்து காட்டலாமே

அட் லீஸ்ட் வருடத்துக்கு ஒரு கதை...!??? (நடந்து காட்டி விட்டேன்) ஒரு பாகம் வரை..

கதையின் தலைப்பு ஒண் மினிட் மேனேஜர் .. அந்த ஒன் என்பது ஒண் .. ஆக நான் ஒரிஜினலாக கொடுத்திருந்தபடி ஆக்கினால் சிறப்பாக இருக்கும்

காமராஜன் 27-09-17 07:43 PM

தங்க உறுப்பினர் கதைகளை தணிக்கை அல்லது எச்சரிக்கை அல்லது தடை செய்வது தங்க உறுப்பினர் ஆக தகுதி பெற்ற நிர்வாக உறுப்பினர்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப் பட்டாள் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பல வருடங்களாக பெருமூச்சு விடுகிறேன் ...

அல்லது நிர்வாகக் குழு பொது முடிவு எடுக்க வேண்டும் ..

நிர்வாகக் கதாநாயகன் தலை காண்பித்தால் மட்டுமே சில பிரச்சினைகள் தீரக் கூடும் ...!!

icefire89 20-05-18 02:10 AM

ஆம் அனைவரும் ஒன்றுகூடி இந்த காமலோக தேரை இழுப்போம்... புதியவர் மற்றும் தங்க உறுப்பினர் என்று பாராமல் தங்களால் முடிந்த அளவு சிறப்பாக கொண்டு செல்வோம்....


All times are GMT +5.5. The time now is 10:25 PM.

Powered by Kamalogam members