காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   ஆகஸ்ட் 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=69175)

asho 18-09-16 11:36 AM

ஆகஸ்ட் 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்
 
ஆகஸ்ட் 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்


இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 2016 மாதம் வெளிவந்த அனைத்து கதைகளும் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. ஆகஸ்ட் 01, 2016 முதல் ஆகஸ்ட் 31, 2016 வரையில் வெளிவந்த 6 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 25 பேர் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் 'போட்டி வாசல்' சென்று ஆகஸ்ட் 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி வாக்கெடுப்பு திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி, மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...

http://www.kamalogam.com/new/customa...tar18230_3.gif kaamavirumpi அவர்கள் எழுதிய 'மருமகளிடம் மயங்கிய மாமனார்' (2 பாகங்கள்) என்ற தகாத உறவுக்கதை 15 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகும் 'kaamavirumpi' அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 'மூன்றாம் முறையாக' இந்த நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் kaamavirumpi!


http://kamalogam.com/new/customavata...tar33733_1.gifNallavan1010 அவர்கள் எழுதிய 'விபரீதத்தில் முடிந்த விளையாட்டு' (5 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக்கதை, ஒரு வாக்கு வித்தியாசத்தில் 14 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு மற்றும் ஆறுதல் பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் Nallavan1010!


http://kamalogam.com/new/customavata...tar18773_4.gifpistha அவர்கள் எழுதிய 'இரவுக்காட்டில் இடம் மாறிய இரு கிளிகள்' (7 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக்கதை 13 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் pistha!



இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:

01. மருமகளிடம் மயங்கிய மாமனார் (2 பாகங்கள்) - kaamavirumpi - 15 வாக்குகள்

02. விபரீதத்தில் முடிந்த விளையாட்டு (5 பாகங்கள்) - Nallavan1010 - 14 வாக்குகள்

03. இரவுக்காட்டில் இடம் மாறிய இரு கிளிகள் (7 பாகங்கள்) - pistha - 13 வாக்குகள்

04. ஷட்டில் காக் - Nallavan1010 - 11 வாக்குகள்

05. ஓடும் ரயிலில் ஓர் இனிய சுகம் - Nallavan1010 - 10 வாக்குகள்

06. ஐஸ்வர்யா - subbu2000 - 9 வாக்குகள்



-:0:-

anarth_maddy 18-09-16 11:44 AM

வெற்றி பெற்ற நண்பர்களுக்கும்.

புதிய கதைகளை எழுதி ஆர்வமாக பங்கு பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

vjagan 18-09-16 12:05 PM

சென்ற ஆகஸ்ட் 2016 மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் வாகை சூடி முதல் இடம் பெற்ற நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான

kaamavirumpi

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பிரமாதம்...பிரமாதம்தான்...மிக,மிகப் பிரமாதம்தான் ..அய்யா !...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி !

தவிர இவர் ‘மூன்றாவது’ முறையாக' இந்த நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

kaamavirumpi

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பிரமாதம்...பிரமாதம்தான்...மிக,மிகப் பிரமாதம்தான் ..அய்யா !...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி !


இரண்டாவது இடத்தைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான


Nallavan1010


அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பிரமாதம்...பிரமாதம்தான்...மிக,மிகப் பிரமாதம்தான் ..அய்யா !...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி !

மூன்றாவது இடத்தைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான

pistha


அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பிரமாதம்...பிரமாதம்தான்...மிக,மிகப் பிரமாதம்தான் ..அய்யா !...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி !

இந்தப் போட்டியில் தானும் கலந்துகொண்டு சிறப்பான கதையைப் படைத்த


subbu2000


அவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பிரமாதம்...பிரமாதம்தான்...மிக,மிகப் பிரமாதம்தான் ..அய்யா !.அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி !

jayjay 18-09-16 12:58 PM

வெற்றி பெற்ற காமவிரும்பிக்கு பாராட்டுக்கள். இம்மாதம் 3 கதைகள் படைத்து சிறப்பித்த நல்லவனுக்கு வாழ்த்துகளுடன் பாராட்டுக்கள்.

பாதாம், பிஸ்தா பருப்பு போன்ற போஷாக்கான கதைகளை தொடர்ந்து வழங்கி வரும் பிஸ்தா அவர்களுக்கும் வாழ்த்துகளுடன் பாராட்டுக்கள்.

இதயகாதல் 18-09-16 07:42 PM

வெற்றி பெற்ற காமவிரும்பி.Nallavan1010, pistha , கதையாசிரியர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ...

tdrajesh 19-09-16 06:30 AM

மூன்றாவது முறையாக நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறும் நண்பர் kaamavirumpi அவர்களுக்கு என் பாராட்டுகள்.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தை பிடித்த நண்பர் நல்லவனுக்கு என் வாழ்த்துகள்.

அதே ஒரு வாக்கு வித்தியாசத்தில் மூன்றாம் இடத்தை பிடித்த நண்பர் pistha அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

HERMI 19-09-16 07:34 AM

இந்த மாத சிறந்த கதைப்போட்டியில் முதலிடம் வென்ற நண்பர் காமவிரும்பி அவர்களுக்கும், இரண்டாம் இடம் வென்ற நண்பர் நல்லவன்1010 அவர்களுக்கும், மூன்றாம் இடம் வென்ற நண்பர் பிஸ்தா அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள். மற்றும் போட்டியில் பங்குகொண்ட நண்பர் சுப்பு2000 அவர்களுக்கும் என் வாழ்த்துகள். வாசித்து, விமர்சித்து, வாக்களித்த...வாசக கண்மணிகளுக்கு என் பணிவான நன்றி.!!!

kaamavirumpi 19-09-16 01:43 PM

வெற்றியை பரிசளித்த என் லோக நண்பர்களுக்கும்.......

போட்டியில் வெற்றி பேற வாக்களித்த என் லோக நண்பர்களுக்கும்.......

உற்சாகபடுத்திய அனைத்து நண்பர்களுக்கும்....


என் மனமார்ந்த நன்றி......
என்றும் நட்புடன்...
உங்கள் நண்பன்....

jaya6 19-09-16 05:36 PM

மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற என் அருமை நண்பர் திரு:" kaamavirumpi" அவர்களுக்கு என் பாராட்டுகள்....அடுத்தடுத்து வெற்றி கண்ட திரு:"நல்லவன்1010"...திரு:" பிஸ்தா"...திரு:"சுப்பு2000" அவர்களுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்......

ஸ்திரிலோலன் 20-09-16 11:59 PM

முதல் மூன்று இடங்களை வென்ற நண்பர்கள் காமவிரும்பி, நல்லவன்1010 மற்றும் பிஸ்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..


All times are GMT +5.5. The time now is 10:31 PM.

Powered by Kamalogam members