காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   ஐகேஷ் (iCash) வசதியின் புதிய மாற்றங்கள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=34765)

a1b2c3d4 03-04-07 05:20 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 513452)
[B]
6) பதிப்புகள் படைப்புகள் மூலம் iCash பெறமுடியாதவர்கள் மற்ற படைப்பாளிகளுக்கு iCash சன்மானம் வழங்க நினைத்தால், அவர்கள் கிரிடிட் கார்ட் வசதி மூலம் iCash பெற்றுக் கொள்ளும் வசதி விரைவில் ஏற்படுத்தப் படுகிறது. இதை காமலோக அனுமதிகளை விரும்பாத, காமலோகத்திற்கு நன்கொடை வழங்க மட்டுமே விரும்புபவர்களும் இந்த வசதியை உபயோகிக்கலாம்..

இதை சீக்கிரம் செய்யலாமே சார் ? உபயோகமாக இருக்கும்

m_vaanan 03-04-07 07:13 PM

லோகத்தின் வளர்ச்சியில் மிக அக்கறையுடன் செயல்படும் தலைவரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்... லோகம் மென்மேலும் வளரட்டும்.

'சொல் புதிது
பொருள் புதிது' என்ற பாரதியின் வரிகள்தான் னினைவுக்கு வருகிறது.

oolvathiyar 03-04-07 07:55 PM

மாற்றங்களை வரவேற்கிறோம்
ஆனால் கதைக்கு மட்டும் வரிகளின்
அடிப்படையில் ஐகாஷ் என்பது
சற்று நெருடலாக இருக்கு
பக்கம் பக்கமாக எழுதபடும் ஆலொசனைகள்/ விவாதங்கள்
காம நகைசுவையாகவே எழுதப்படும் பெரிய கதைகளை நகைசுவை பகுதியில்தானெ பதிய முடியும்
ஆகையால் கதை அல்லாத மற்ற படைப்புக்கு ஐகாஷ் வின்னப்ப அடிப்படையில் வழ்ங்க
ஒரு விஷெச ஏற்பாடு பண்ணும் படி கேட்டு கொள்கிறேன்

fifa 03-04-07 11:47 PM

தலைவர் அறிமுகப்படுத்தியுள்ள புதிய மாற்றங்கள் மூலம் நமது தளத்தின் தரம் இன்னும் உயரும் என்பதில் ஐயமில்லை. மேலும் ஈcஅஷ் அதிகம் பெறுபவர்கள் புதியவர்களுக்கு சன்மானமாக வழங்கி ஊக்கப்படுத்தவும் உதவும்.

கமல் 06-04-07 07:09 PM

மாற்றங்கள் ஒன்றே மாற்றமே இல்லதது.

உங்களின் புதிய திட்டத்தால் நமது மன்றத்தை மிக அழகாக செப்பனிடப்படும்

நன்றி தலைவர் அவர்களே.

redblack 07-04-07 07:14 PM

ஐ கேஸை நிறைய பெற ஆசைதான் என்ன செய்வது. நமக்கு ஒத்த ருபா கொடுக்க கூட ஆளு இல்லை இதுல கிரடிட் கார்டு வசதி வேறா ரொம்ப நல்ல திட்டம்தான்

நெருப்பு 06-05-07 05:07 PM

Quote:

மாற்றங்களை வரவேற்கிறோம்
ஆனால் கதைக்கு மட்டும் வரிகளின்
அடிப்படையில் ஐகாஷ் என்பது
சற்று நெருடலாக இருக்கு
பக்கம் பக்கமாக எழுதபடும் ஆலொசனைகள்/ விவாதங்கள்
காம நகைசுவையாகவே எழுதப்படும் பெரிய கதைகளை நகைசுவை பகுதியில்தானெ பதிய முடியும்
ஆகையால் கதை அல்லாத மற்ற படைப்புக்கு ஐகாஷ் வின்னப்ப அடிப்படையில் வழ்ங்க
ஒரு விஷெச ஏற்பாடு பண்ணும் படி கேட்டு கொள்கிறேன்
இதை நான் வழிமொழிகிறேன்..

karalin 06-05-07 09:04 PM

மிகவும் நல்ல முயற்சி. காம கதையின் அளவையும் (வார்த்தைகள்) தரத்ததையும் பொருத்து 'icash' கொடுக்கலாம். இது நிச்சயமாக கதையின் தரத்ததையும் உயர்த்தும்.

Gopal Krishnaswami 06-05-07 10:13 PM

இது மிகவும் வர்வேற்க்கதக்க நல்ல முயற்ச்சி. இது என்னைபோல் உள்ள உறுப்பினர்களுக்கு (அதிகம் கதைகளை பதிக்க முடியாதவர்கள்) வரப்ப்ரசாதம். இந்த i-காஷ்களின் மூலம் மற்ற நல்ல பங்களிப்பாளர்களை உக்குவிக்க பயன் படுத்த முடியும்.. இந்த முயர்ச்சிக்கு நன்றி.

தமிழ்உலகம் 06-05-07 11:17 PM

நல்ல பல புதிய மாற்றங்களை தரும் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


All times are GMT +5.5. The time now is 02:07 PM.

Powered by Kamalogam members