காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   Enakku thamizhil type eppadi seivathu sollitharunkal (http://www.kamalogam.com/new/showthread.php?t=51943)

sugunyasri 10-09-09 04:18 PM

Enakku thamizhil type eppadi seivathu sollitharunkal
 
enathu computaril ella thamizh font ullathu.annal unkal thread ill display aga mattukirathu. pls help me.

BILLA 10-09-09 04:31 PM

கவலை வேன்டாம் நண்பரே... புதியவர் தானே
முயற்சியுடன் பயின்றால் ஒரு வாரத்தில் தமிழ் தட்டச்சு பயின்றுவிடலாம்.

அன்புடன்
பில்லா

IRONMAIDEN 10-09-09 04:42 PM

நீங்கள் ஒரு காரியம் செய்யலாம்.

நம் தளத்தில் எல்லா பக்கங்களின் கீழே என்ற UNICODE CONVERTER தலைப்பில் இடது பக்கம் வலது பக்கம் என்று இரண்டு டப்பாக்கள் இருக்கும்.

நீங்கள் இங்லீஷில் டைப் செய்து உள்ளதை அப்படியே அந்த இடது பக்க டப்பாவில் டைப் செய்து. பிறகு இரண்டு டப்பாக்களுக்கு நடுவே 7 - 8 சாய்ஸ் இருக்கு பாருங்கோ அதில் இரண்டாவது சாய்ஸ் ROMANISED ஐ செலெக்ட் செய்தால் வலது பக்க டப்பாவில் அழகாக தமிழில் வந்து விடும். அதை காபி பேஸ்ட் முறையில் பதித்து விடலாம். முயற்சி செய்து பாருங்கோ.


All times are GMT +5.5. The time now is 09:57 PM.

Powered by Kamalogam members