காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   பதிவுகளை சேவ் செய்ய முடியவில்லை (http://www.kamalogam.com/new/showthread.php?t=52008)

யோனிப்புலவன் 15-09-09 11:15 AM

பதிவுகளை சேவ் செய்ய முடியவில்லை
 
மாடரேடர் அவர்களே
14-09-2009 முதல் என்னால் இத்தளத்தில் உள்ள படங்கள் சேவ் செய்ய முடியவில்லை! மவுஸ் ரைட் க்ளிக் செய்தால் நாட் அலவுட் என்று திரையில் தோன்றுகிறது.
அதே போல் கதைகளை ஹைலைட் செய்து காபி பேஸ்ட் (நான் மைக்ரோசாப்ட் வேர்டில் பேஸ்ட் செய்து பிறகு பிரிண்ட் எடுப்பேன்) செய்ய இயலவில்லை! இது எதனால் என்பதை விளக்கமுடியுமா? நன்றி

asho 15-09-09 11:24 AM

நம் தளத்தில் கதை திருட்டை தடுக்க இந்த மாதிரி தடுப்புகள் பரிசோதனை முறையில் செய்யப்படுகிறது. இதன் மூலம் நம் தள கதைகளை பார்ப்பதோடு சரி யாரும் பிரதி எடுக்க முடியாது, மேலும் இம்மாதிரி முயற்சிப்பவர் பட்டியலும் கண்டறியப்படுவதால் அவர்கள் மேல் கூடுதலாக கவனம் செலுத்தவும் முடியும் என்பதற்காகவே இப்படி செய்யப்பட்டுள்ளது. இது தவிர கதை திருடுபவர்களை அடையாளம் காண கூடுதலாக இன்னும் சில மென்பொருட்களும் இனைக்கப்பட்டிருக்கின்றன. சிரமத்திற்கு பொறுத்து கொள்க.

நீங்கள் பிரின்ட் செய்து படிப்பவர் என்றால், thread Tools சென்று பிரிண்டபிள் வெர்சனில் வைத்து பின் பிரிண்ட் கொடுத்து பின் பேப்பரில் பிரிண்ட் செய்து கொள்ளுங்கள்.

xxxGuy 15-09-09 11:55 AM

ஆம் நண்பரே,

சமீப காலமாக நமது கதைகளைத் திருடுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அதை திருடி மற்ற தளங்களில் தங்கள் கதைகள் போல் பதிக்கிறார்கள், சொந்தமாக வலைப்பூக்கள் உருவாக்கி அதிலும் பதிக்கிறார்கள்.

இதை பல புதியவர்கள் நமது தளத்தில் வெளிவராத புதிய கதைகள் என நம்பி அவற்றை காப்பி அடித்து இங்கே மீண்டு பதித்து தேவையில்லாமல் நிரந்தர தடையை பெற்றுக் கொள்கிறார்கள்.

இது மட்டுமல்ல, சிலர் நமது கதைகளை சி.டி.-யாக உருவாக்கி அதில் வெளியிடுகிறார்கள். சிலர் புத்தகமாகக் கூட நமது கதைகளை வெளியிட்டு சம்பாதிக்கிறார்கள். இவர்களிடம் இருந்து நமது படைப்புகளைப் பாதுகாக்க இவ்வாறு செய்யப் பட்டுள்ளது.

a1b2c3d4 15-09-09 12:47 PM

இந்த வேலையை இன்னும் கொஞ்சம் முன்பே செய்திருக்கலாமோ ?

நம் தளத்தில் நண்பர்கள் கஷ்டப்பட்டு எழுதியதை எவனாவது எங்காவது பதித்து அதை பலர் பாராட்டும்போது எரிச்சலாக இருக்கிறது ,

யோனிப்புலவன் 15-09-09 12:54 PM

விளகத்திற்கு நன்றி மாடரேடர் அவர்களே,
கதைகளை பிரிண்ட் செய்தால்தான் பாத்ரூமில் படிக்க வசதி!

Xman 15-09-09 01:39 PM

காப்பி செய்வதை தடுக்க இந்த மாதிரி டெக்னிகல் தடுப்புகள் நல்லவைதான் இருப்பினும் சில விஷயங்கள் கடினமாக உள்ளன. அதில் நான் எதிர்க்கொண்டவை சில :

சுட்டி கொடுப்பது : வார்த்தைகளை / எண்களை செலக்ட் செய்து சுட்டி கொடுப்பது வழக்கம். இப்போது செலக்ட் செய்ய முடியாததால் சுட்டி இணைக்க முடியவில்லை.

புதிய கதை பதிய 'நியூ த்ரெட்' போனபோது அதில் பழைய கதை ட்ராஃப்டில் இருந்தது, அதை முழுவதும் அழிக்க 'செலக்ட் ஆல்' செய்ய முடியவில்லை. வேறு வழியும் தெரியாமல், டெலீட் பட்டனை தொடர்ந்து பல நிமிடங்கள் அழுத்தி, முழு கதையும் ட்ராஃப்திலிருந்து அழித்தேன் (யப்பாடி! :y4: )

அவரசரத்திற்கு ஒரு தொடர் வரியை அழிக்க வேண்டுமானாலும் இதே நிலைமைதான். வரிசையை மாற்றி அடித்து எதாவது சொதப்பினால், மறுபடியும் முழுதையும் அழித்து, மறு தட்டச்சு செய்ய வேண்டியுள்ளது.

இவைகளையும் மனதில் வைத்துக்கொண்டு தீர்வு காண்பீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி !

xxxGuy 15-09-09 01:48 PM

xman,

இது தற்போது ஒரு சில நாட்களுக்காக பரிசோதனையில் மட்டுமே உள்ளன. உறுப்பினர்களுக்கு தட்டச்சு செய்வதில் இவை அதிக தொந்தரவு கொடுப்பதானால் அவை விரைவில் நிறுத்தப் படும், வேறு மாற்று வழிகள் நடைமுறைப் படுத்தப் படும்.

அல்லது, தமிழில் தட்டச்சு செய்யாத, கட்டண உறுப்பினர்களுக்கு மட்டும் இவை நடைமுறை படுத்தப் படும்.

JACK 15-09-09 02:21 PM

கதைகளும் திருட்டு போக கூடாது அதே நேரத்தில் இப்போது ஏற்ப்பட்டு இருக்கும் மறுதல்களால் எந்த வித தொந்தரவும் இருக்க கூடாது இதைதான் மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை என்பார்களோ:y2:

வரிகளை கோட் செய்ய முடியாமல்
சுட்டிகளுக்கு லின்க் கொடுக்க முடியாமல்
எண்களுக்கும் எழுத்துகளுக்கு கலர் அடிக்க முடியாமல்
கொஞ்சம் மண்டை காஞ்சு போய் இருந்தேன்:017:. ஆனால் தலைவரின் அவர்களின் பதிலையும் விளக்கத்தையும் பார்த்தவுடன் மனம் ஆறுதல் அடைந்தது

இப்படி நிர்வாகிகளுக்கு வேலை பளுவையும் காமலோக விசுவாசிகளுக்கு தொந்தரவையும் கொடுத்து வரும் அந்த திருட்டு........ என்ன செய்தா தேவலாம்:017::y7::y4::y14:

mouse1233 15-09-09 02:27 PM

நேற்று ஒரு பதிவை கோட் செய்ய நினைத்து காப்பி செய்ய முயன்றேன் ..காப்பி ஆக மறுத்தது..(ஆனால் தலைவாசலில் ஆனது ) இப்போது தான் விபரம் புரிகிறது.. திருட்டை தடுக்க நல்ல வழிதான்...

kiss_me_aunty 15-09-09 03:02 PM

நண்பர் மேல சொன்னது போல தடுப்பு நடவடிக்கைகள் நல்லதுதான்,,

நானும் பின்வரும் இடர்களை சந்தித்தேன்,


அவை:

நான் பயர்பாக்ஸ் பயனாளி, ஒன்றுக்கு மேற்பட்ட பாகம் உள்ள கதைகலை படிக்கும்போது நான் அவற்றின் மற்ற பாகத்தை புதிய வின்டோவில் திறக்காமல், புதிய டாப்பில் திறந்து படிப்பேன், அது என்னால் முடியவில்லை,

அதேபோல கதைகளை பதிப்பதிளும் சில இடர்கள் உள்ளது,

எனினும் காமலோகம் நன்மைக்காக, சில இடர்களை பொருப்பது நல்லதுதான், லோகம் சிறக்க என் வாழ்த்துக்க்ள்.


All times are GMT +5.5. The time now is 01:42 AM.

Powered by Kamalogam members