காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0094 - கமலா புகட்டிய காமத்துப்பால் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=64366)

asho 15-01-14 05:14 PM

நி: 0094 - கமலா புகட்டிய காமத்துப்பால் - சவால் போட்டி முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே...!

'நிர்வாக சவால்: 0094' சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான Gilmaboys அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான கமலா புகட்டிய காமத்துப்பால் - 1 2 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 6 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 6 பேரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 33 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!

இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி http://www.kamalogam.com/new/customa...ar13227_14.gif anabayan 14 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0094 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான anabayan அவர்களுக்கு நி.சவால்: 0094 போட்டிக்கான சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் நம் தளத்தில் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் anabayan..!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) anabayan - 14 வாக்குகள்

2) snehan - 5 வாக்குகள்
2) ஸ்திரிலோலன் - 5 வாக்குகள்

3) kavik - 4 வாக்குகள்
4) ramraj_2k12 - 3 வாக்குகள்
5) kay - 2 வாக்குகள்


இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் படைத்து, சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய snehan, kavik, ramraj_2k12, ஸ்திரிலோலன் மற்றும் kay ஆகியோருக்கு தலா 500 இபணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

நன்றி.

-0-

தமிழா 15-01-14 05:17 PM

முதலிடம் பிடித்த அநபயன்,
இரண்டாமிடம் பிடித்த ஸ்திரி மற்றும் சினேகன் அவர்களுக்கும்
மற்றும் மூன்றாமிடம் பிடித்த நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள்.

kamakodangi68 15-01-14 05:44 PM

வாழ்த்த
 
முதலிடம் பிடித்த நண்பர் அநபாயன், 2மிடத்தை பகிர்ந்து பிடித்த நண்பர் சிநேகன் மற்றும் ப்ரோ 3மிடம் பிடித்த கவிகே ஆகியோருக்குப் பாராட்டுக்கள்.

தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துவரும் அநபாயன் மற்றும் ப்ரோ ஆகியோருக்கு என் மனமார்ந்த ஸ்பெசல் பாராட்டுக்கள்.

வெற்றியாளர்கள் வரிசையில் புதிதாய் இணையும் நண்பர் சிநேகனுக்கும் சிறப்பான உளமார்ந்த பாராட்டுக்கள்.

மேலும் போட்டியில் பங்கு கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

tdrajesh 15-01-14 06:15 PM

முதலிடம் பெற்று இரண்டாவது முறையாக சவால் ராஜாவாகியிருக்கும் நண்பர் அநபாயனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

அடுத்த இடம் பெற்ற snehan-க்கும் ஸ்திரிலோலனுக்கும் பாராட்டுகள்.

பங்கு கொண்ட மற்ற நண்பர்கள் kavik, ramraj_2k12, kay ஆகியோருக்கும் பாராட்டுகள்.

anabayan 15-01-14 06:42 PM

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில் சக்கரை பாகும் நெய்யும் மணக்க மணக்க பொங்கிய பொங்கலை போல என் மனம் மகிழ்சியில் பொங்க என்னை முதலிடத்திற்கு வர வாப்பளித்த நம் தள நிர்வாகிகளுக்கும் வாக்களித்த நண்பர்கள் நண்பியர்களுக்கும் என் மகிழ்ச்சியையும் நன்றியினையும் தெரிவித்து கொள்கிரேன்.

இரண்டாமிடத்தை பகிரந்து கொண்ட தம்பிகள் ஸ்திரிக்கும் ஸ்நேகனுக்கும் என் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெருவிப்பதோடு அடுத்தடுத்து வந்த என் சக நண்பர்கள் கவிக்கே, ராம்ராஜ் மற்றும் கே அகியோரையும் பாராட்டி வாழ்த்துகிரேன்.

நண்பர் ராமின் சவாலுக்காக பாகங்களை படைப்பதில் கவனம் செலுத்திருந்த எனக்கு நான் முதலிடம் வந்ததை போன் மூலம் சொல்லிய தம்பி ஸ்லோவுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிரேன்.

மீண்டும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியுடன் உங்கள் அநபாயன்

ஸ்திரிலோலன் 15-01-14 07:10 PM

மறுபடியும் கையை விட்டு அள்ளியதைப் போல் கிட்டத்தட்ட பாதி வாக்குகளை பெற்று முதலிடம் பெற்ற அண்ணன் அநபாயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். கிராமத்து நடையில் கதை எழுதுவதில் அண்ணனுக்கு நிகர் அண்ணனே என மறுபடியும் நிரூபித்துள்ளார்கள்.

அடுத்ததாக என்னோடு இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்ட நண்பர் ஸ்நேகன் அவர்களுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த முறையும் அவர் நிர்வாக சவாலில் கலந்து கொண்டு சவால் ராஜாவாக வெற்றி பெற வாழ்த்துகிறேன். கண்டிப்பாக உங்களால் முடியும் நண்பரே..!!

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பான கதைகளைக் கொடுத்த நண்பர்கள் கவிகே, ராம்ராஜ், கே அவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் போட்டியைச் சிறப்பாக நடத்திய நிர்வாக நண்பர்கள், வாக்களித்தவர்கள், பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணன் அநபாயன் அவர்களை பாண்டியில் சந்தித்த போது "அண்ணே, போன வாசகர் சவால் மாதிரி நாம ரெண்டு பேர் தான் திரும்பவும் மொத ரெண்டு எடத்தப் புடிக்கப் போறோம்" னு சொன்னேன். நான் சொன்ன மாதிரியே நடந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். லோக நண்பர்களின் எண்ணவோட்டத்தை கணிக்க முடிந்ததில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.

சென்ற வாசகர் சவால், இந்த நிர்வாக சவால் போல நாங்கள் (நான் + அநபாயன் அண்ணன்) இருவரும் இணைந்து மீண்டும் லோக நண்பர்களை மகிழ்விக்க விரைவில் வருகிறோம்.

நன்றி

snehan 15-01-14 08:58 PM

போட்டியில் முதலாம் இடம் இரண்டாம் முறையாக சவால் ராஜா விருதுப்பெற்ற நண்பர் அநபாயனுக்கு வாழ்த்துகள்.

இரண்டாம் இடம் பெற்ற நண்பர் ஸ்த்ரீலோலனுக்கு வாழ்த்துகள்.

பங்குப்பெற்ற கவிக்கே, ராமராஜ், கே மூவருக்கும் வாழ்த்துகள்.

நிர்வாக சவால் போட்டியை திறன்பட நடத்திய நிர்வாகத்தினருக்கும் நன்றிகள்.

வாக்குகள் இட்டு உற்சாகப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும்,

முடிவுகள் கண்டு வாழ்த்திய நண்பர்கள் ஸ்த்ரீலோலன், அநபாயன், ராஜேஷ், காமக்கோடங்கி, தமிழா, ஆஷோ அனைவருக்கும் நன்றிகள்.

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1271117)
அடுத்ததாக என்னோடு இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்ட நண்பர் ஸ்நேகன் அவர்களுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த முறையும் அவர் நிர்வாக சவாலில் கலந்து கொண்டு சவால் ராஜாவாக வெற்றி பெற வாழ்த்துகிறேன். கண்டிப்பாக உங்களால் முடியும் நண்பரே..!!

நன்றிகள் நண்பரே, முயல்கிறேன்.
Quote:

Originally Posted by kamakodangi68 (Post 1271097)
வெற்றியாளர்கள் வரிசையில் புதிதாய் இணையும் நண்பர் சிநேகனுக்கும் சிறப்பான உளமார்ந்த பாராட்டுக்கள்.

நன்றிகள் நண்பரே.

MACHAN 15-01-14 09:10 PM

முதலிடம் பெற்று கோப்பையை தட்டிச்சென்ற கேப்டன் அநபாயன் அவர்களுக்கும், இரண்டாமிடத்தை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் ஸ்நேகன் மற்றும் ஸ்த்ரிலோலாயிக்கும், போட்டியில் பங்கு கொண்ட கவிகே, ராம்ராஜ் 2கே12, கே ஆகிய மூன்று "கே" நண்பர்களுக்கும் மச்சானின் ஸ்பெஷல் பாராட்டுகள்.

venkat8 16-01-14 04:21 AM

நிர்வாக சவாலில் முதலிடம் பெற்ற அநபாயனுக்கும் இரண்டாம் இடம் பிடித்த ஸ்.லோ மற்றும் ஸ்நேகனுக்கும், போட்டியில் கதைகள் படைத்து சிறப்பித்த கவிகே, ராம்ராஜ் மற்றும் கேவிற்கு வாழ்த்துகள்.

பச்சி 16-01-14 07:46 AM

சவால் போட்டியில் முதலிடம் வென்று, சவால் ராஜாவாக இரண்டாவது முறையாக முடிசூடியிருக்கும் நண்பர் அநபாயன் அவர்களுக்கு பாராட்டுகள்.

இரண்டாமிடத்தை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் ஸ்னேகன் & ஸ்லோ ஆகியோருக்கும் பாராட்டுகள்.

போட்டியில் பங்கு கொண்ட நண்பர்கள் kavik, ramraj_2k12 & kay ஆகியோருக்கு வாழ்த்துகள்.


All times are GMT +5.5. The time now is 08:11 PM.

Powered by Kamalogam members