காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   நிலவில் தடம் பதித்த இந்தியா (http://www.kamalogam.com/new/showthread.php?t=81170)

Natarajannatty 23-08-23 08:11 PM

நிலவில் தடம் பதித்த இந்தியா
 
குண்டூசி கூட தயாரிக்க முடியாது வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு போனால் என்று கூறிய தெருநாய்களுக்கும் நாட்டின் வளர்ச்சிகளுக்கு இடையூறாக கருத்துக்களையும் கேலிச்சித்திரங்களை பதிவேற்றும் பி ராஜ் போன்ற தேசவிரோதிகளையும் கண்டுகொள்ளாமல் தங்களின் அயராத கடின உழைப்பின் மூலம் சந்திராயன் 2 கொடுத்த பெரிய தோல்வியில் இருந்து பாடம் கற்று இன்று 23/08/2023 மாலை 6.04 மணியளவில் நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை கீழிறக்கி மிகப்பெரும் சாதனை படைத்த அத்துனை விஞ்ஞானிகளுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் நம் காமலோகம் சார்பாகவும்.


அயராது பாடுபட்ட விஞ்ஞானிகள்.
சோமநாத்- சேர்மன் இஸ்ரோ,
ரித்து கரிதால் ஸ்ரீவஸ்தவா-மூத்த விஞ்ஞானி,
பி வீரமுத்துவேல்- திட்ட இயக்குனர் ( விழுப்புரம்),
உன்னிகிருஷ்ணன் நாயர்- விக்ரம் சாராபாய் விண்வெளி இயக்குனர்,
ராஜராஜன்- தொழிற்கூட இயக்குனர்,
சங்கரன் - செயற்கைகோள் திட்ட நேர மேற்பார்வையாளர்,
இவர்களை போல தூக்கத்தை தொலைத்து இரவு பகல் பாராமல் உழைத்து நம்நாட்டிற்கு பெருமை தேடிதந்த அத்தனை அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லூநர்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் வந்தே பாரதம் ஜெய் ஹிந்த்.

vjagan 24-08-23 08:44 AM

வாராயோ வெண்ணிலாவே, பார்த்தாயா எங்கள் சாதனையை !

அனுதினம் ரோவர் ஓடி, உன் படம் பலவே , கலர் படம் அனுப்பும் !

oolvathiyar 24-08-23 12:45 PM

பல தடைகளை தாண்டி இந்தியா சாதித்திருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியான தருனம். வின்னில் இன்னும் பல சாதனைகள் நம்ம விஞ்ஞானிகள் நிகழ்த்துவார்கள். விஜகன் பதித்த கவிதை மிகவும் பொறுத்தமாக இருந்தது.

gemini 24-08-23 12:54 PM

சந்திரனின் தெற்கு பகுதியில் முதல் முதலாக ஒரு நாடு அனுப்பியுள்ளேது என்றால் அது இந்தியா என்பது மிக பெருமைக்குரிய விடயம். ரசியா உடைய விண்வெளியும் போனது ஆனால் அது தரையிறங்கும் போது வெடித்து விட்டது. ஆகவே இந்த சாதனை இந்தியாவை சேர்ந்ததே.

குறிப்பு : தேசவிரோதிகள், மற்றும் பிரகாஸ்ராஜ் பெயரை அகற்றி விடுங்கள்.
காரணம் இது பிறகு அரசியல் போர்க்களமாக மாற வாய்ப்பிருக்கும்.

நாம் விஞ்ஞானிகள் மற்றும் இந்தியா பற்றி மட்டும் கதைப்போம்.

rook 26-08-23 08:52 PM

அது மட்டும் போதாது நண்பரே இந்த கடின பயணத்தை அவர்களுக்கு லேசாக்கிவைத்து இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள் இத்தருணத்தில் கூறிக்கொள்ள கடமைப் பட்டு உள்ளோம்.

வல்லரசு நாடுகளுக்கி இனையாக நம் இந்தியா இதை சாதித்து இருப்பது பெரும் சாதனைதான் இதையே நம் முன்னால் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஆசை என்பதை சொல்லி கொள்ள ஆசைபடுகிறேன்.

vjagan 26-08-23 09:03 PM

Oolvaathiyar அவர்களின் *விஜகன் பதித்த கவிதை மிகவும் பொறுத்தமாக இருந்தது.*

@@@@@@
எனக்கும் அழகிய முறையில் கல்யாண மாலை அணிவித்து மகிழ்ச்சி அடைந்த லோகநாயகனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
__________________

Natarajannatty 26-08-23 09:27 PM

நண்பர் rook பற்றும் Gemini இருவரின் கருத்துக்களும் அருமை எனினும் தேசவிரோதிகளை முன்னராக காட்டுவது எதற்காக எனில் அது போன்ற விஷ ஜந்துக்களை உலகம் அறிந்து கொள்ளவே

Venugopal287 02-09-23 11:47 PM

சந்திரனை தொட்டுவிட்டோம்....
அங்கே என்ன இருக்கு என்று தேட ஆரம்பித்து விட்டோம்....
இங்கயும்.... சில வளங்கள் உள்ளது......
அதை பாதுகாக்க வேண்டிய அவசியம் ...... உள்ளது

Natarajannatty 06-09-23 06:45 PM

வளங்களை பாதுக்காக்க வேண்டும் எனில் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் ஆனால் மக்கள் பணத்திற்காக வாக்களிக்க மாறி போய் பல வருடம் ஆகிவிட்டதே நண்பா


All times are GMT +5.5. The time now is 09:31 AM.

Powered by Kamalogam members