காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி.சவால்: 0128 - நீதானே என் பொன் வசந்தம் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=70894)

asho 07-04-18 09:19 PM

நி.சவால்: 0128 - நீதானே என் பொன் வசந்தம் - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0128 - நீதானே என் பொன் வசந்தம் - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0128 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான poojaRanjan அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான நீதானே என் பொன் வசந்தம்-1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் vjagan, Deepa1 மற்றும் rajan_rajan_21 ஆகிய மூவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். மூவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 72 பேர்கள் வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 36 வாக்குகள் பெற்று http://kamalogam.com/new/customavata...tar37502_1.gif Deepa1 முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0128 போட்டியின் சவால் ராணியாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான Deepa1 அவர்களுக்கு சவால் ராணி விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் மூன்றாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளி வாசல் மெம்பரான இவர் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் அடுத்த வாசலான தங்க வாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் Deepa1!
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
Deepa1 - 36 வாக்குகள்
vjagan - 28 வாக்குகள்
rajan_rajan_21 - 8 வாக்குகள்
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் vjagan மற்றும் rajan_rajan_21 இருவருக்கும் 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


-:O:-

anarth_maddy 07-04-18 10:04 PM

வெற்றி பெற்ற தோழி தீபாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இரண்டாம் இடம் பிடித்த விஜகன் மற்றும் ராஜன்_ராஜன்_21 அவர்களுக்கும் எனது பாராட்டுகள்.

vjagan 07-04-18 10:52 PM

நி.சவால்: 0128 போட்டியின் சவால் ராணியாக தேர்வு பெற்ற

Deepa1

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ! அட்ரா சக்கை என்றாராம்...அடே ...அட ...அடே.அடேடே !
அது மட்டுமல்ல

Deepa1

அவர்கள் தங்க வாசலுக்கும் அனுமதி பெறுகிறார் ! அட்ரா சக்கை என்றாராம்...அடே ...அட ...அடே.அடேடே !

போட்டியில் பங்கேற்ற

rajan_rajan_21

அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா !

எனக்கும் ஓர் அழகிய கல்யாண மாலை அணிவித்து 26 பொன்னான வாக்குகள் அளித்து கவுரவப்படுத்திய அந்த பெருந்தன்மையாளர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியுணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் !

Quote:

Originally Posted by asho (Post 1448017)
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள்.

போட்டியில் நுழைய அனுமதி கொடுத்து , போட்டியில் கலந்துகொண்டமைக்கு பாராட்டிய நிர்வாகத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் !

Quote:

Originally Posted by asho (Post 1448017)
போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் vjagan மற்றும் rajan_rajan_21 இருவருக்கும் 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது

மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் !

rajan_rajan_21 07-04-18 11:10 PM

Deepa1 அவர்களுக்கு வாழ்த்துக்கள் இது போல மேலும் பல வெற்றி பெற வாழ்த்துக்கள் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி..

vjagan 08-04-18 09:29 AM

Quote:

Originally Posted by anarth_maddy (Post 1448018)
இரண்டாம் இடம் பிடித்த விஜகன் மற்றும் ராஜன்_ராஜன்_21 அவர்களுக்கும் எனது பாராட்டுகள்.

பாராட்டுக்களைத் தெரிவித்த அந்தப் பொல்லாத வாசகருக்கு மிக்க நன்றி அய்யா!

PUTHUMALAR 08-04-18 04:23 PM

நிர்வாக சவால்களில் சிறப்பாக பங்கு பெற்று மூன்றாவது முறையாக சவால் ராணி பட்டத்தை வென்று தங்க வாசலில் அடி எடுத்து வைக்க வரும் தோழி தீபாவுக்கு வாழ்த்துக்களும் வரவேற்பும் பாராட்டுக்களும்..

அவரை தொடர்ந்து இரண்டாம் இடம் வென்ற அய்யா ஜெகன் மற்றும் மூன்றாம் இடம் வென்ற ராஜன் ராஜன் 21 ஆகியோருக்கும் பாராட்டுக்கள்..

இந்த நிர்வாக சவால் வாக்கெடுப்பில் 72 பேர்கள் கலந்து கொண்டு வாக்களித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது.. வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்..

knantham 08-04-18 10:36 PM

போட்டியில் வெற்றிபெற்ற தோழிக்கு பாராட்டு மற்றும் என் இனிய நல்வாழ்த்துக்கள்!

இதயகாதல் 09-04-18 11:36 AM

நிர்வாக சவாலில் வெற்றி பெற்ற Deepa1 [சவால் ராணி] அவர்களுக்கு,
என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்

Deepa1 09-04-18 12:47 PM

இந்த சவால் போட்டியில் என்னுடைய தொடர்ச்சிகளை அங்கீகரித்து வாக்களித்த வாசக பெருமக்களுக்கு என்னுடைய இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு இங்கே வாழ்த்து சொல்லியிருக்கிற அனைவருக்கும் நன்றி. நிர்வாகத்தினருக்கு நன்றி.

பொன் வசந்தம் என்ற பெயரில் ஒரு பொன்னான கதை எழுதி பாதியில் விட்டு எனக்கு இந்த காமலோகத்தில் தங்கவாசல் திறக்க அடிகோலிய தோழி poojaranjan க்கும் என்னுடைய நன்றி.

நேத்து பூரா ஒரே வேலை அதான் வரமுடியல. எனக்கு முன்னாடி வந்து இங்கே என்னை வாழ்த்தியுள்ள நண்பர்களுக்கும் மிக பெருந்தன்மையாக வாழ்த்தியுள்ள சக போட்டியாளர்களும் அவர்களின் சிறப்பான தொடர்ச்சிகளுக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

காதலுக்கு முக்கியத்துவம் தந்துள்ள இந்த கதை என் மனதில் கவிதை ஒன்றை தோற்றுவித்துள்ளது. அதை நேரம் கிடைக்கும்போது பதிக்கிறேன். நன்றி நண்பர்களே.

geethadhasan 09-04-18 01:08 PM

வெற்றி பெற்றவர்களுக்கும் பங்குபெற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!


All times are GMT +5.5. The time now is 11:42 PM.

Powered by Kamalogam members