காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0085 - பெப்ரவரி 2013 மாதம் ஒரு சவால் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=62550)

asho 28-02-13 02:41 PM

நி: 0085 - பெப்ரவரி 2013 மாதம் ஒரு சவால் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே...!

2013ம் வருடம் பெப்ரவரி மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான kaman70 அவர்கள் எழுதி முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான ரிஷி பத்தினி - 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த மாத சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 2 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு இருவரும் குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 2 பேர்களின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 31 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின்படி http://www.kamalogam.com/new/customa...tar18088_4.gif jalsa அவர்கள் 17 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் இந்த மாத சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். காமலோகத்தில் முதல் முறையாக இவர் இந்த விருதை பெறுகிறார். வாழ்த்துகள் jalsa..!, இந்த வெற்றியின் மூலமாக கூடுதலாக தங்கவாசல் அனுமதியும் பெறுகிறார்
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே

1)jalsa - 17 வாக்குகள்
2)MACHAN - 14 வாக்குகள்
வெற்றி பெற்ற உறுப்பினரான jalsa -க்கு எங்கள் வாழ்த்துகள். இவர் இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடல், 3000 ஐகேஷ்கள் வெகுமதி மற்றும் கூடுதலாக தங்கவாசல் அங்கத்துவமும் பெறுகிறார்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர் MACHAN-க்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து பாகங்களை தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய MACHAN க்கு எங்கள் பாராட்டுகள். இவருக்கு 300 இபணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


நன்றி.

-0-

பின்னர் பதிந்தது:
போட்டியில் வென்றவருக்கு பதக்கம்+முதல்பரிசு வழங்கியாயிற்று

MACHAN 28-02-13 02:51 PM

முதலிடம் பெற்று தங்கவாசலுக்குள் நுழையும் நண்பர் ஜல்சா அவர்களுக்கு மச்சானின் மனமார்ந்த வாழ்த்துகள். போட்டி அறிவித்து 10 நாட்களாகியும் நண்பர் ஜல்சாவைத்தவிர வேறு யாருமே பங்கு பெறாததால்தான் மச்சானும் அவசரம் அவசரமாக கலந்து கொள்ள நேர்ந்தது. நண்பர்கள் சரியான தொடர்ச்சிக்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள். (ஒரு நண்பர் எங்கள் இருவரின் தொடர்ச்சிகளை வாசிக்காமல் ஜல்சா என்ற பெயருக்காகவே வாக்களித்திருப்பதாக வாக்களிப்புத்திரியில் சொல்லிச்சென்றார்.:y2:) ஜல்சா அவர்களும் இந்த சரித்திரத்தொடரை செந்தமிழ் வார்த்தைகளை பிரயோகித்து மிகவும் பிரமாதமாக எழுதி இருந்தார். பாராட்டுகள் தோழரே.

மச்சானின் தொடரை வாசித்து பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும், வாக்களித்த 14 நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Mathan 28-02-13 03:19 PM

இன்றைக்கு படிப்போம் நாளைக்கு படிப்போம் என கடைசிவரையில் இருவரது தொடரையும் படிக்கமுடியாமலே போய்விட்டது. நேரப்பற்றாக்குறை, இடையில் வெளியூர் பயணம் என நாட்களும் கடந்துவிட்டன. அதனால் நான் இந்த வாக்கெடுப்பிலும் கலந்துக்கொள்ளவில்லை.

மூலக்கதையை தான் மேலோட்டமாக நேற்று இரவு படித்தேன்... படித்துக்கொண்டிருக்கும் பொழுதே அப்படியே தூங்கிவிட்டேன்.

ரிஷிபத்தினி மாதவியை நல்லாவே சல்சா பண்ணி, ஜல்சா அவர்கள் சொகுசாக தங்கவாசலையும் அடைந்ததற்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

நேருக்கு நேர் போட்டி கொடுத்து இப்போட்டியை சிறப்பித்த மச்சானுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

HERMI 28-02-13 03:31 PM

இருவருமே சிறப்பான தொடர்ச்சிகளை வழங்கினார்கள். முதன்முதலாக போட்டியில் வென்று தங்கவாசல் நுழையும் நண்பர். ஜல்சா அவர்களுக்கும், சரியான சவாலாக தன் தொடர்ச்சிகளை வழங்கி, போட்டியை விறுவிறுப்பாக்கிய நண்பர் மச்சான் அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்.!

நிர்வாகத்திற்கும் என் நன்றி.!

tdrajesh 28-02-13 03:49 PM

தொடர்வதற்கு மிகவும் சிக்கலாக இருக்கும் என்று கருதிய தொடரை சிறப்பாக எழுதிய நண்பர்கள் மச்சான் மற்றும் jalsa அவர்களுக்கு பாராட்டுக்கள்.

போட்டியில் வெற்றிப்பெற்று தங்கவாசலில் நுழையும் நண்பர் jalsa-வுக்கு என் வாழ்த்துக்கள்.

இனிமேலும் தொடர்ந்து சிறப்பான படைப்புகளை தரவேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

puzhu 28-02-13 06:02 PM

தங்கவாசலை தாவிப் பிடித்த ஜல்சாவுக்கு வாழ்த்துகள். பங்களித்து சிறப்பித்த மச்சானுக்கு பாராட்டுகள்.

jalsa 28-02-13 06:24 PM

வாவ்...என்னால் நம்பவே முடியவில்லை. முதலில் இந்த போட்டியில் கலந்து கொள்ள என் கதையை பதிந்தபோது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு துளியும் இல்லை. என்னை விட அனுபவசாலிகளும் திறமைசாலிகளும் காமலோகத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள், எனவே இந்த போட்டியில் கலந்து கொண்டு மற்றவர் படைப்பை முழுவதுமாக படிப்பதால் நான் என் கதை எழுதும் திறனை மேம்படுத்தி கொள்ளலாம் என்பதாலேயே கலந்து கொண்டேன்.

முதல் இரு தொடர்ச்சிகளை நான் பதித்தபின்னும் நமது லோக நண்பர்கள் எவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ளாமல் இருந்தது எனக்கு மிகுந்த வருத்தம் அளித்தது. எனவே நானும் போட்டியில் இருந்து விலகும் எண்ணத்தில் இருந்தேன். ஏனென்றால் வெற்றி பெரும் தகுதி உள்ள கதையை உறுப்பினர்கள் வாக்கெடுப்பு மூலம்தான் தீர்மானிக்க வேண்டும் அல்லவா ?!

அந்த சமயத்தில் மச்சான் அவர்கள் போட்டியில் கலந்தது எனக்கு அளவற்ற உற்சாகத்தை அளித்தது. மிகக்கடுமையான சவாலை என் கதைக்கு பதிலாக அவர் படைத்தார். மிகுந்த உத்வேகத்துடன் கதையை ஒரு வழியாக முடித்தேன்.

மச்சான் அவர்கள் எனக்கு அளித்த ஆதரவை மறக்கவே முடியாது. அவர் போட்டியாளராக இருந்தாலும் என்னுடைய தொடர்ச்சிகள் அனைத்திற்கும் அற்புதமான பாராட்டுகளை பின்னூட்டமாக அளித்தார். மிக்க நன்றி நண்பரே.

முழுக்க படித்து வாக்களித்து ரிஷிபத்தினியை வெற்றிபெற செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...நன்றி...நன்றி. அனைவர் பெயரையும் குறிப்பிட்டு சொல்லி வாழ்த்து பெற ஆசையாக இருந்தாலும், முதல் வெற்றியால் சற்று பதட்டத்துடனும் மிக்க மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன். எனவே அனைத்து நண்பர்களும் என் நன்றிகளை ஏற்றுக்கொண்டு வாழ்த்தவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

முக்கியமாக காமலோக நிர்வாகிகளுக்கு எனது மனம் நிறைந்த அளவற்ற நன்றிகள்.

asho 28-02-13 06:44 PM

Quote:

Originally Posted by MACHAN (Post 1211536)
(ஒரு நண்பர் எங்கள் இருவரின் தொடர்ச்சிகளை வாசிக்காமல் ஜல்சா என்ற பெயருக்காகவே வாக்களித்திருப்பதாக வாக்களிப்புத்திரியில் சொல்லிச்சென்றார்.:y2:) .

சம்பந்தப்பட்ட நபருக்கு 1000 இபண அபராதம் விதித்திருக்கிறேன், இம்மாதிரி விசயத்தை உடனுக்குடன் நிர்வாக உறுப்பினர் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தால் உடனே அவர் பதிவை திருத்தியிருந்திருக்கலாம்.

oolvathiyar 28-02-13 07:34 PM

முதலிடம் பெற்று வெற்றி பெற்று தங்க வாசலை அடைந்த ஜல்சா பாராட்டுகிறேன். இதுதான் அவர் வாங்கிய முதல் விருதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
போட்டி ஆரம்பித்தவுடனே மிகவும் கான்பிடண்டாக வந்து கலந்து கொன்டவர் ஜல்சா என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அடுத்த படியாக கலந்து கொன்ட மச்சான் வெறும் 2 வாக்கில் வெற்றியை நழுவ விட்டாலும் மச்சான் படைப்பும் சிறப்பாக இருந்தது மறுக்க முடியாது. மேலும் ஜல்சாவை உற்சாகபடுத்தவே மச்சான் அவசரமாக கலந்து கொன்டு அசத்தி இருக்கிறார்.
இப்போட்டியில் ஆரம்பத்தில் நான் கலந்து கொள்ள ஆசைப்பட்டேன், பிறகு சரித்திர கதையில் எல்லாம் ஓல்வாத்தியாரை சொருகினால் அது மூலகதையை சிதைத்தது போல ஆகும் என்று ஜகா வாங்கினேன். ஆனால் ஜல்சா மட்டும் கலந்து எழுதும் போது போட்டி இல்லாமல் அவர் வெற்றி பெறக்கூடாது என்று நானும் கலந்து ஒரு போட்டி சூல் நிலையை உருவாக்க வேன்டும் என்று என்னம் வந்தது. மச்சான் கலந்து கொன்டதை பார்த்த பிறகு நிம்மதி ஏற்பட்டு நான் பின்வாங்கி விட்டேன்.

போட்டியில் வெற்றி பெற்ற ஜல்சாவுக்கும் கலந்து கொன்டு அசத்திய மச்சானுக்கும் மீண்டும் ஒரு பாராட்டுகள்.

BILLA 28-02-13 07:54 PM

தங்க வாசலை அடையப்போகும் ஜல்சா ராஜாவுக்கு பாராட்டுக்கள். இரண்டாம் இடம் வந்த குசும்பு மச்சானுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


All times are GMT +5.5. The time now is 02:38 AM.

Powered by Kamalogam members