காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   ஜனவரி 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=66007)

asho 16-02-15 08:46 AM

ஜனவரி 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்
 
ஜனவரி 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்


இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஜனவரி 2015 மாதம் வெளிவந்த அனைத்து கதைகளும் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இந்த முறை 5 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 42 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் 'போட்டி வாசல்' சென்று ஜனவரி 2015 மாதாந்திர சிறந்த கதைப் போட்டி: வாக்கெடுப்பு திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி, மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...
Singai thamizhan அவர்கள் எழுதிய 'பாலூட்டி வளர்த்த கிளி,... பழம் கொடுத்து பார்த்த கிளி' (20 பாகங்கள்) என்ற காமக்கதை 27 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகும் 'Singai thamizhan' அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 'மூன்றாவது முறையாக' மாத நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் Singai thamizhan !
http://www.kamalogam.com/new/customa...atar5099_3.gif titan அவர்கள் எழுதிய ஒரு செல்... ரெண்டு சிம்..!! என்ற தீவிர தகாத உறவுக்கதை 21 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் titan !.

http://www.kamalogam.com/new/customa...tar31210_3.gif tdrajesh அவர்கள் எழுதிய 'நான் ஆட்டோகாரன், நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்!' என்ற காமக்கதை 20 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணங்கள் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் tdrajesh !

அடுத்தடுத்த இடங்களை பிடித்த shila & Nallavan1010 ஆகியோருக்கும் வாழ்த்துகள்.

முன்னணி கதைகள் உங்கள் பார்வைக்கு:

1) பாலூட்டி வளர்த்த கிளி,... பழம் கொடுத்து பார்த்த கிளி (20 பாகங்கள்) - Singai thamizhan - 27 வாக்குகள்

2) ஒரு செல்... ரெண்டு சிம்..!! - titan - 21 வாக்குகள்

3) நான் ஆட்டோகாரன், நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்! - tdrajesh - 20 வாக்குகள்

4) கள்ளக் காதல் (3 பாகங்கள்) - shila - 15 வாக்குகள்

5) வெள்ளை ரோஜா - Nallavan1010 - 10 வாக்குகள்

இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 50 வாக்குகளுக்கு மேல் பெறவில்லை, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு எந்த கதையும் பெறவில்லை.

-:0:-

ஸ்திரிலோலன் 16-02-15 09:22 AM

மாதப் போட்டியில் வெற்றி பெற்று ஸ்டார் ரைட்டராக மீண்டும் தேர்ந்தெடுப்பட்ட நண்பர் சிங்கைத் தமிழன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற நண்பர்கள் டைட்டன், ராஜேஷ், ஷீலா மற்றும் நல்லவன்1010 அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்.

Nallavan1010 16-02-15 09:46 AM

ஜனவரி 2015 மாதாந்திர போட்டியில் வெற்றி பெற்ற அருமையான கதையை தந்துள்ள நண்பர் சிங்கை தமிழன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்து இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடங்களை வென்றுள்ள கதைகளை படைத்துள்ள நண்பர்கள் titan மற்றும் tdrajseh ஆகியோருக்கும் என் மனம்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்து இந்த போட்டியில் 15 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தை பிடித்துள்ள சக போட்டியாளர் shila அவர்களுக்கும் மனம்கனிந்த நல்வாழ்த்துக்கள். இவர் தொடர்ந்துவரும் வா.சவால் மற்றும் நி.சவால் போட்டிகளிலும் பங்குகொண்டு போட்டிகளை சிறப்பித்து சிறப்புகள் பெறவும் வேண்டி வாழ்த்துகேன்.

அன்பு 16-02-15 09:50 AM

மூன்றாவது முறையாக முதல் பரிசை தட்டிச் செல்லும் நண்பர் சிங்கை தமிழருக்கு என் வாழ்த்துக்கள்.

தீவிர தகாத உறவுக் கதை எழுதி இரண்டாம் பரிசு பெற்ற நண்பர் டைட்டனுக்கும், மூன்றாதாக வந்த கண்காணிப்பாளர் டிடி ரஜேசிற்கும் என் வாழ்த்துக்கள்.

fifa 16-02-15 10:49 AM

வெற்றி கதை எழுதிய எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். முதல் இடம் பெற்ற சிங்கை தமிழனுக்கும் இரண்டாவதாக வந்த டைடன், மற்றும் மூன்றாவதக வந்த ராஜேஷ் ஆகியோருக்கு கையொலியோடு வாழ்த்துக்கள்.

பச்சி 16-02-15 10:51 AM

மாத போட்டியில் வெற்றி பெற்று அவார்ட் மற்றும் ஐகேஷ்கள் பெற்றிருக்கும் நண்பர் Singai thamizhan அவர்களுக்கு பாராட்டுகள்.

இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் வென்று, பரிசு ஐகேஷ்கள் பெற்ற நண்பர்கள் titan, tdrajesh ஆகியோருக்கும் பாராட்டுகள். போட்டியில் பங்கு கொண்ட ஏனைய நண்பர்களுக்கு வாழ்த்துகள்.

தமிழா 16-02-15 11:37 AM

முதலிடம் பிடித்த நண்பர் சிங்கைதமிழன், இரண்டாமிடம் பிடித்த டைட்டன் மற்றும் மூன்றாமிடம் பிடித்த ராஜேஷ்க்கும் என் பாராட்டுக்கள்.

dreamer 16-02-15 12:40 PM

மாத போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் Singai thamizhan அவர்களுக்கு பாராட்டுகள்.

இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் வென்ற நண்பர்கள் titan, tdrajesh ஆகியோருக்கு.வாழ்த்துகள்.

HERMI 16-02-15 01:53 PM

ஜனவரி மாத கதைப்போட்டியில் வென்ற நண்பர்கள் சிங்கை தமிழன், டைட்டன், ராஜேஷ் ஆகியோருக்கு என் வாழ்த்துகள்.

பங்குபெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் என் பாராட்டுகள்.

வாக்களித்த வாசக நெஞ்சங்களுக்கு என் நன்றி.

tdrajesh 16-02-15 01:54 PM

மாதப்போட்டியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றிருக்கும் நண்பர் சிங்கைத் தமிழனுக்கு பாராட்டுகள்.

இரண்டாம் இடம் பெற்ற நண்பர் டைட்டனுக்கு என் வாழ்த்துகள்.

மூன்றாம் இடத்தை எனக்கு கொடுத்த நண்பர்களுக்கு நன்றி.

சகோதரி ஷீலா மற்றும் நண்பர் நல்லவனுக்கு வாழ்த்துகள்.


All times are GMT +5.5. The time now is 10:00 AM.

Powered by Kamalogam members