காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   நன்றி மற்றும் சிறுஆலோசனை (http://www.kamalogam.com/new/showthread.php?t=69549)

samnag 03-02-17 09:24 PM

நன்றி
 
நன்றி
அன்புள்ள நிர்வாகிக்கு ,
வணக்கம் , :sign0016 :நான் புதிதாக நம் இணையதளத்தில் நுழைந்து, மகிழ்வுடன் காமலோகத்தில் உலாவி வருகிறேன் . :jumping0033::jumping0033::jumping0033:புதிதாக சேர்ந்த எனக்கு காமலோகம் அதிகபிரமிப்பைதருகிறது. காமலோகத்தின் இணையதளம் மிகமிக அருமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது. :sign0142::sign0142::sign0142:

தமிழ்வாசலில் நுழைந்து உள்ளே சென்றவுடன் அதிக சந்தோசம் அடைந்தேன் . :party0046::party0046::party0046: இதற்காக நிர்வாகத்திற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். :love0064:புதியவர்களுக்கு பலவித பதிப்புகளைப்பதிக்க வாய்ப்புகளை வழங்கியதற்கும் நன்றி

காமலோகத்தை இவ்வளவு சிறப்பாக வடிவமைத்து, அதை தொடர்ந்து செயல்படுத்த, தாங்கள் அனேக சீர்திருத்தங்களை பல இன்னல்களுக்கு மத்தியில், செயல்படுத்தி இருப்பீர்கள் என்பது நிச்சயம்.:var24::var24::var24:

tamilplus 03-02-17 10:22 PM

இந்த திரிக்கு முதலில் பின்னூட்டமிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பரே... தங்களின் முதல் பதிவில் நன்றி மட்டுமே உள்ளது ..ஆலோசனை எதுவும் இல்லையே நண்பர் அவர்களே....?!?!?

ஸ்திரிலோலன் 03-02-17 10:37 PM

நன்றிக்கு நன்றிங்கோ.. அப்புறம் அந்த சின்ன ஆலோசனை (உங்க தலைப்பில் சொன்ன மாதிரி) சீக்கிரம் சொல்லுங்க, கேட்க மிகவும் ஆவலாக உள்ளோம்.. (அதே பதிப்பில் எடிட் செய்து பதிந்து விடுங்கள்)

மாண்புள்ள மனிதன் 26-02-17 12:54 PM

எங்கீங்க ஆலோசனைய கானம்.

Deepa1 11-03-17 05:47 PM

இங்க ஆம்பளைங்க தான் தைரியமா நடமாடலாம் போல. பெண்களுக்கு ஒத்து வருமா ன்னு தெரியல போக போக பாக்கணும்.


All times are GMT +5.5. The time now is 03:48 PM.

Powered by Kamalogam members