காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நினைவூட்டல்: ஜூலை மாதப் போட்டி (http://www.kamalogam.com/new/showthread.php?t=19849)

xxxGuy 16-07-05 09:43 PM

நினைவூட்டல்: ஜூலை மாதப் போட்டி
 
நண்பர்களே... நண்பிகளே...

மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கு இந்த மாதம் முதல் அனுமதி உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் தங்கள் வாக்கை செலுத்த வேண்டும் என்று அறிவித்திருந்தும் இன்னும் எதிர்பார்த்த அளவு வாக்குகள் பதிவாகவில்லை.

இந்த மாதம் முதல் நீங்கள் வாக்களிக்கத் தவறினால், உங்கள் அனுமதிகள் ஒவ்வொன்றாக குறைக்கப் படும். பிறகு அனுமதி கேட்டு எங்கு பதிவு செய்தாலும் நிச்சயமாக உங்கள் அனுமதிகளை திரும்ப பெற முடியாது. உங்களுக்காக கதைகள் படைக்கும் படைப்பாளிகளை ஊக்கப் படுத்த மறவாதீர்கள்.

இது உங்களுக்கு கடைசி நினைவூட்டல். .. .

http://www.kamalogam.com/new/showthr...ewpost&t=19512

மறந்துவிடாதீர்கள்... மறந்தால் உங்கள் அனுமதிகள் பறந்து விடும்

நன்றி..

vijay-dk 16-07-05 11:29 PM

தங்களின் நினைவூட்டளுக்கு நன்றி...ஒரு சில நம் பழைய உறுப்பினர்கள் கதை எமுதுபவார்களை ஊக்கப்படுத்துவதை விட ஒர் இணையத்தளத்தில் உள்ள படத்தை காப்பி செய்து இங்கு போட்டால் அதற்காக நிறையவே கருத்தை சொல்லுகிறார்கள்...
இது வேதனைக்குரியது...அதே வேலையில் கண்டிக்கவேண்டிய ஒன்றும் கூட.

shruthi_cbe 17-07-05 12:11 PM

மிகவும் சரியான முடிவு தலைவரே. நமது தளத்தில் இன்றைய நிலவரப்படி 6219 உருப்பினர்கள் உள்ளனர்( இதில் எத்தனை பேருக்கு ஓட்டளிக்கும் உரிமை இருக்கிறது என்பது தெரியாது). இருந்தாலும் 100 ஓட்டுக்கள் விழுவதே ஆச்சர்யமாக இருக்கிறது.


நான் முன்னரே சொல்லியுள்ளதுபோல, ஓட்டளித்தவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். அப்போதான் மத்தவங்களுக்கு சரியா புரியும்.

காமராஜன் 17-07-05 01:08 PM

கீழ்காணும் ஆலோசனை நான் மே மாதம் வாக்களிப்பின் போது பதித்திருந்தது - அடிக்கடி தளத்திற்கு வராதவர்களுக்கு இது உதவலாம் - provided it is technically feasible - without much efforts.....

Quote:

Originally Posted by காமராஜன்
எந்த பதிப்பு செய்யப் படும்போதும் Thread Subscription என்ற Option நம்மால் செலக்ட் செய்ய முடிகிறது.

இது போன்ற முக்கியமான அறிவுப்புக்களை -Admin-ஆல் எல்லா உறுப்பினர்களையும் இந்த 'நூல்'உக்கு 'ஸப்ஸ்க்ரைப்' (Thread Subscription - Instant Email Notification) பண்ண முடிந்தால் உடனே ஈமெயில் வழியாக இந்தச் செய்து அவர்களைச் சென்று அடையும் என்று நினைக்கிறேன். அடிக்கடி தளத்துக்கு வராதவர்களுக்கு செய்தி சென்று அடைய ஒரு நல்ல வழியாக உபயோகிக்கலாம்.


xxxGuy 17-07-05 03:37 PM

அந்த வசதி தற்போது இல்லை, ஆனால் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் அவை கொண்டு வரப் படும்.

விடுமுறையில் செல்வதாக மன்றத்திலும், தனிமடல், ஈமெயிலில் தெரிவித்து செல்பவர்களுக்கு விலக்கு உண்டு.

Quote:

Originally Posted by காமராஜன்
கீழ்காணும் ஆலோசனை நான் மே மாதம் வாக்களிப்பின் போது பதித்திருந்தது - அடிக்கடி தளத்திற்கு வராதவர்களுக்கு இது உதவலாம் - provided it is technically feasible - without much efforts.....


fifa 17-07-05 09:43 PM

என்னுடைய ஓட்டை போட்டுவிட்டேன். பங்களித்தவர்களுக்கும் வெற்றிபெற போகிறவர்களுக்கும் வாழ்த்துக்கள்

anusuya 17-07-05 10:33 PM

தேவையான சீர்திருத்தம்.....எல்லோரும் வாக்களிக்க கட்டயமாக்குவது தான் புதியவர்களுக்கும் மற்றும் கதை எழுதுவர்களுக்கும் உற்சாகப்படுத்தும்....


All times are GMT +5.5. The time now is 04:17 AM.

Powered by Kamalogam members