காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0088 - மே '2013 மாதம் ஒரு சவால் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=63107)

venkat8 30-05-13 03:44 AM

இந்த முடிவு ஏற்கனவே எதிர்ப்பார்த்தது தான். தன் திறமையால் போட்டியில் வென்ற காமலேட்டனுக்கு வாழ்த்துகள்.
போட்டியில் பங்கேற்ற காமரோஜா மற்றும் சுப்புவிற்கும் வாழ்த்துகள்

Laal 30-05-13 09:05 AM

நன்றி நண்பர்களே.....
 
முதலில் நிர்வாக சவால் போட்டியை படித்து எங்களுக்கு வாக்களித்த 31 வாக்காளர்களுக்கும் சக படைப்பாளிகளான காமரோஜா மற்றும் சுப்பு2004 அவர்களோடு சேர்ந்த்து நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதோடு எனக்கு வாக்களித்து அதிக வாக்குகளில் வெற்றி பெற வைத்த அந்த 20 வாக்காளர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

எனது இந்த தொடரை பொறுமையாக படித்து விரிவான பின்னூட்டம் வழங்கிய ஹெர்மி, ராஜேஷ், வெங்கட்8, பே_பாய், தமிழா, சாய் பாலாஜி, செல்வன் செல்வி, நிசாதாசன், தமிழன் சென்னை அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அதோடு கதையைப் படித்ததோடில்லாமல், ஒரு வரிப்பின்னூட்டமாக இருந்தாலும் சிறப்பாக பின்னூட்டமிட்ட காயத்ரி2, ராஜு கே, வில்வம் , ஸ்டேக்கர்789, கவிகே, கேசிபி107, சென்னைட்ரீம்ஸ், எஸ்.எம்.எஸ்1000, ஸ்டார்காம், பயோபார்97 ஆகியோருக்கும் காமலேட்டனின் நன்றிகள்.

சகபடைப்பாளியாக இருந்தாலும், எனது கதையையும் படித்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய சுப்பு2004 அவர்களுக்கு நன்றி. இவரது திடீர் எண்ட்ரி கிலி ஏற்படுத்தியது உண்மை.

சும்மா வா.சவாலில் மட்டும் நான் படைத்த கதைகளை வைத்து என்னையும் எழுத்தாளரென எண்ணி, போன மாத நிர்வாக சவாலில் என்னை வற்புறுத்தி கலந்து கொள்ளச் செய்த கிரைம் சக்கரவர்த்தி வெங்கட்8 அவர்களுக்கு எனது நன்றி. ”ஆபீஸ் வேலை” என்ற அந்த போட்டியில் நண்பர்கள் மதன், ராஜேஷ், ஹெர்மி மற்றும் வெங்கட் போன்றோர் உற்சாகப்படுத்தியதோடு விரிவான பின்னூட்டமும் அளித்தார்கள். ஒரு வாக்கில் தோற்றாலும் “தங்கவாசலுக்கு” தகுதியான கதை என அவர்கள் கதையின் இறுதிப்பாகத்தில் சொல்லியிருந்ததே எனக்கு ஆறுதலாக இருந்தது.....

இந்த தொடரிலும் போன தொடரைப் போலவே மேற்சொன்ன நண்பர்கள் உற்சாகப்படுத்தினாலும், நண்பர் மதன் ஐபிஎல்-லில் பிஸியாக இருந்ததால் அவரின் பின்னூட்டங்களை இந்த கதை மிஸ் செய்துவிட்டது..... இந்த தொடரினால் அண்ணன் ராஜேஷ் அவர்களின் நட்பு கிடைத்தது சந்தோஷம். நான் கதையில் செய்த சிறு எழுத்துப் பிழைகளை சுட்டிக்காட்டியதோடு, முதல் பாகம் ஆரம்பிக்கும் போது நான் செய்த ஒரு லாஜிக்கல் தவறையும் சுட்டிக்காட்டினார். அவருக்கு எனது தனிப்பட்ட நன்றி.

சிறப்பான மூலக்கதையை அளித்த வின்னரசன் அவர்களுக்கும் எனது நன்றி.

அதோடு பங்குகொண்ட தோழர்கள் காமரோஜா, சுப்பு2004 க்கு எனது பாராட்டுக்கள்.!

போட்டியை செவ்வனே நடத்திய பண்பாளர் மற்றும் நண்பர் பச்சி அவர்களுக்கும், நிர்வாகத்திற்கும் என் நன்றி.

குரு 30-05-13 10:06 AM

என் மனமார்ந்த நல்வாழ்த்துகள் நண்பரே..கலந்துகொண்ட நண்பர்களுக்கும் பாராட்டுகள்.

gemini 30-05-13 01:36 PM

வெற்றி பெற்ற kamaleton அவர்களுக்கு பாராட்டுக்கள்.
தங்கவாசலுக்கு அனுமதியும் கிடைத்தாச்சு.
மற்றவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.

saibalaaji 31-05-13 12:33 PM

முதல் முறையாக சவாலில் வெண்ரு தங்க உறுப்பினர் அந்தஸ்து பெறும் நண்பர் காமலேட்டனுக்கு பாராட்டுக்கள்.

Mathan 31-05-13 11:55 PM

அட இதை சொல்லவே இல்ல... :) நண்பன் லாலேட்டன் பல வாக்கு வித்தியாசத்தில் அடித்து தூள் கிளப்பிவிட்டாரே. அருமை நண்பா மிக மிக அருமை. சென்ற நி.சவாலில் அருமையான தொடர்ச்சியை கொடுத்து ஒரு வாக்கு வித்தியாசத்தில் பறிபோன தங்க கிரீடம் இப்பொழுது அவரையே தேடி வந்துள்ளது.

இந்த முறை நண்பர்களது தொடரை படித்த நான் அதற்கு பின்னூட்டமிடாமலே அவசரமாக படித்துவிட்டு வாக்கினை செலுத்தினேன். அந்த வகையில் நண்பர் லாலேட்டனின் வெற்றிக்கதைக்கும் எனது பின்னூட்டம் கிடைக்காமல் போனது சங்கடமான ஒன்று தான். எப்படியாயினும் அவரது கடின உழைப்பிற்கு பதக்கங்கள் இனி அவரை தேடி வரும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துகள் நண்பா.

போட்டியில் பங்குகொண்டு சிறப்பித்த மற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

MACHAN 02-06-13 04:47 PM

சென்ற மாதமே ஜஸ்ட் மிஸ்ஸிங்கில் தவறவிட்ட தங்க வாசலையும் மெடலையும் தற்போது அள்ளிவிட்டார் காமலேட்டன். வாழ்த்துகள் நண்பா..!! போட்டியில் கலந்து கொண்ட காமரோஜா மற்றும் சித்தப்பு சுப்பு அவர்களுக்கும் பாராட்டுகள்.

vjagan 02-06-13 05:43 PM

சவால் ராஜாவாக தேர்வு பெற்று தங்க வாசலையும் பெற்ற படைப்பாளர் kamaleton, அவர்களுக்குப் பாராட்டுக்களும் ,வாழ்த்துக்களும் ! அட..அட..அட..!

ramraj_2k12 03-06-13 03:19 PM

தங்க வாசலுக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.....
 
மே மாத நிர்வாக சவாலில் வெற்றி பெற்று சவால் ராஜாவாக வென்று எடுத்துள்ள காமலேட்டான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தங்களின் சமீபத்திய படைப்புகள் எல்லாம் மிளிருகின்றன...

தங்க வாசலுக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.....

________________
ramraj:017:

Nisadasan 04-06-13 10:32 PM

சவால்ராஜா பதக்கமும் தங்க வாசல் அனுமதியும் பெற்ற kamaleton னுக்கு பாராட்டுக்கள். மேலும் போட்டியில் பங்குபற்றி நல்ல தொடரைப் பதித்த kaamaroja வுக்கும் subbu2004 க்கும் வாழ்த்துக்கள்.


All times are GMT +5.5. The time now is 04:40 PM.

Powered by Kamalogam members