காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   மே 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=69995)

asho 27-06-17 04:16 PM

மே 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்
 
மே 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்


இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, மே 01, 2017 முதல் மே 31, 2017 வரையில் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்த போட்டி களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 53 பேர் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் 'போட்டி வாசல்' சென்று மே 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி, மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...


http://kamalogam.com/new/customavata...ar35967_15.gif Tamil_Lover அவர்கள் எழுதிய அண்ணி கழட்டிப் போட்ட பேண்ட்டீஸ் (10 பாகங்கள்) என்ற தகாத உறவுக்கதை 33 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகும் Tamil_Lover அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 'முதன் முறையாக' இந்த நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் Tamil_Lover !


Singai thamizhan அவர்கள் எழுதிய ஷோபாவின் முதல் பாவம் (56 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக்கதை 29 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் Singai thamizhan!


http://kamalogam.com/new/customavata...tar6967_36.gif mouni அவர்கள் எழுதிய உனக்கு வைப்பாட்டியா இருக்கேன் (7 பாகங்கள்) என்ற காமக்கதை 23 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் mouni!



இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:

1. அண்ணி கழட்டிப் போட்ட பேண்ட்டீஸ் (10 பாகங்கள்) - 33

2. ஷோபாவின் முதல் பாவம் (56 பாகங்கள்) - 29

3. உனக்கு வைப்பாட்டியா இருக்கேன் (7 பாகங்கள்) - 23

4. சங்கமித்த சங்கவி மேடம்! (2 பாகங்கள்) - 16
4. கணக்கு வாத்தியாரும் நானும் (6 பாகங்கள்) - 16

5. கற்பகத்தின் காம லீலை - 12


-:O:-

vjagan 27-06-17 04:52 PM

இந்த மே மாத கதைப் போட்டியில் நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான

Tamil_Lover


முதலிடத்தை பெற்றுள்ளார்.
....அடி அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !
அவருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ....அடி அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !


இவர் முதல் முறையாக இந்த நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது !
....அடி அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !

இரண்டாம் இடம் பெற்ற நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான

Singai thamizhan


அவருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ....அடி அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !

மூன்றாம் இடம் பெற்ற நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான

mouni



அவருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ....அடி அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !

Nallavan1010 27-06-17 05:02 PM

மே 2017 மாதத்திற்கான கதைப்போட்டியில் முதலிடத்தை வென்று மே2017 மாதத்தின் நட்ச்சத்திர எழுத்தாளராகி இந்த விருதை முதன் முறையாக பெறும் Tamil_Lover அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்து இரண்டாம் இடத்தை வென்றுள்ள singai Tamizhan மற்றும் மூன்றாம் இடம் வென்றுள்ள mouni ஆகியோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அடுத்தடுத்த இடங்களை வென்றுள்ள படைப்பாளி நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இது போன்ற சிறந்த படைப்புகளை வழங்கியும் பின்னூட்டங்கள் தந்தும் வாக்களித்தும் வரும் அனைத்து காமலோக நட்புகளுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஸ்திரிலோலன் 27-06-17 05:51 PM

அருமையான கதையைத் தந்து ஸ்டார் ரைட்டர் அவார்ட்டை முதல் முறையாக வென்ற நண்பர் தமிழ் காதலருக்கு வாழ்த்துக்கள். நண்பரே, இன்னும் இது போல கதைகள் தந்து, எங்களை மகிழ்விப்பதோடு, மேலும் பல பதக்கங்கள் வெல்ல வேண்டுகிறேன்.


இரண்டாம் இடம் வென்ற நண்பர் சிங்கைத் தமிழருக்கும், மூன்றாம் இடம் வென்ற நண்பர் மௌனி அவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர்களுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

மீனாமீனா 27-06-17 08:18 PM

வழ்த்துக்கள்

Sent from my T1-701u using Tapatalk

mayakrishnan 27-06-17 11:35 PM

முதல் முறையாக நட்சத்திர எழுத்தாளர் பெறுவது என்பது உண்மையிலே உருக்கமான தருணம். தமிழ் லவ்வருக்கு எனது வாழ்த்துகள். 56 பாகங்கள் எழுதி கலக்கிய சிங்கை தமிழனுக்கும் மூன்றாமிடத்தை வென்ற மௌனிக்கும் எனது வாழ்த்துகள்.

இதயகாதல் 28-06-17 08:04 AM

வெற்றி பெற்ற Tamil_Lover, Singai thamizhan
, mouni ,கதையாசிரியர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ...

knantham 28-06-17 11:37 PM

அழகாக கதை எழுதி வாசகர்களின் மனதையும் ஓட்டையும் ஒருசேர கவர்ந்த படைப்பாளிகளுக்கு பாராட்டு மற்றும் என் இனிய நல்வாழ்த்துக்கள்!

Deepa1 29-06-17 11:34 AM

மே மாத போட்டிலே ஜெயிச்ச எல்லாருக்கும் என்னோட க்ரீட்டிங்ஸ். ஒவ்வொருத்தரும் நெறைய பாகங்கள் எழுதியிருக்காங்க. எப்படி தான் எழுத முடியுதோ? கதை ஒவ்வொண்ணையும் அலசி ஆராஞ்சி பாக்க ஆவலா இருக்கு.

kathalan 29-06-17 03:37 PM

Quote:

Originally Posted by asho (Post 1425983)
Tamil_Lover அவர்கள் எழுதிய அண்ணி கழட்டிப் போட்ட பேண்ட்டீஸ் (10 பாகங்கள்) என்ற தகாத உறவுக்கதை 33 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

மிக்க மகிழ்ச்சி. என்னுடைய கதைக்கு பின்னூட்டங்கள் அளித்த நண்பர்களுக்கும், கதையை படித்த நண்பர்களுக்கும், வாக்களித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

56 பாகங்கள் எழுதி அசத்திய நண்பர் Singai thamizhan அவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு கதையை 56 பாகங்கள் வரை கொண்டு செல்வது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அனுபவம் மிக்க சிறந்த ஒரு எழுத்தாளரால் தான் அது முடியும். தாங்கள் இது போல இன்னும் பல கதைகள் எழுதி அசத்துவீர்கள் என முழுமையாக நம்புகிறேன்.

மேலும், மூன்றாம் பரிசு பெரும் mouni அவர்களுக்கும், மே மாதத்தில் கதைகள் எழுதி எங்களை மகிழ்வித்த அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1425998)
இன்னும் இது போல கதைகள் தந்து, எங்களை மகிழ்விப்பதோடு, மேலும் பல பதக்கங்கள் வெல்ல வேண்டுகிறேன்.

மிக்க நன்றி நண்பரே. தங்களின் இந்த ஆதரவிற்காகவே கண்டிப்பாக தொடர்ந்து பல கதைகள் எழுதுவேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
Quote:

Originally Posted by mayakrishnan (Post 1426011)
முதல் முறையாக நட்சத்திர எழுத்தாளர் பெறுவது என்பது உண்மையிலே உருக்கமான தருணம். தமிழ் லவ்வருக்கு எனது வாழ்த்துகள்.

நன்றி நண்பரே. நட்சத்திர எழுத்தாளர் விருது எனக்கும் கிடைத்தது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.


All times are GMT +5.5. The time now is 08:32 PM.

Powered by Kamalogam members