காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   ஜாக்கிரதை! பாஸ்வேர்ட் திருடர்கள் உள்ளனர் (http://www.kamalogam.com/new/showthread.php?t=32641)

JM 16-07-07 10:39 PM

Quote:

Originally Posted by sankavi (Post 561380)
ஸ்பைவேர் கார்டு இன்ஸ்டால் பண்ணிக்குங்கோ.
.

அது என்னங்க ஸ்பைவேர் கார்டு.... கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க?

sankavi 16-07-07 10:50 PM

Quote:

Originally Posted by jm (Post 561385)
அது என்னங்க ஸ்பைவேர் கார்டு.... கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க?

நாம் நெட்டில் இருந்தாலே போதும் , இந்த ஸ்பைவேர் அதுவாகவே இன்ஸ்டால் ஆகி கொள்ளும்.ஸ்பைவேரில் ஒரு வகை கீ லாக்கர்.
நீங்கள் டைப் செய்வதெல்லாம் டெக்ஸ்ட் ஃபைலாக அனுப்பி கொண்டே இருக்கும்.


ஸ்பைவேர் கார்டு ஒரு சிறந்த ஃபிரி சாப்ட்வேர்.
.

ster 20-07-07 04:19 PM

எங்க போனாலும் இந்த திருடர்கள் தொல்லைக்கு ஒரு குறைவே இல்லையா? இன்டர்னெட்டையும் விடமாட்டேன் என்கிறார்களே

myajay 21-07-07 12:58 PM

திருடர்கள் பல விதம்... அதை படிப்பது புது விதம்.அதை செயல்படுத்துவது எல்லோருக்கும் நலம்.

happyrooster 21-07-07 01:30 PM

ஸ்பை வெயார் கார்ட் எப்பட்ய் டவுண் லோட் செய்வது?

vasanth12345 23-07-07 02:15 PM

http://www.microsoft.com/enable/trai...gkeyboard.aspx
இதற்கு ஆன் ஸ்க்ரீன் கீபோர்டு உபயோகபடுத்தலாம். அதாவது பாஸ்பதம் எண்ட்டர் செய்ய மட்டும் . மவுசை வைத்து இதனை இயக்க நேர்வதால் பாசுபதம் பத்திரபட்டிருக்கும்,

மேலும் விவரங்களுக்கு மீழே சுட்டவும்.
http://www.microsoft.com/enable/trai...gkeyboard.aspx

அனு 27-07-07 09:43 AM

ஐய்யோ இப்படியும் ஒரு திருட்டா...
என் நன்றி

mouse1233 27-07-07 10:04 AM

Quote:

Originally Posted by happyrooster (Post 563820)
ஸ்பை வெயார் கார்ட் எப்பட்ய் டவுண் லோட் செய்வது?

அதானே இப்படி பாதி சொன்னா எப்படி (நெட்டில் தேடியபோது கிடைத்தது...நன்றி சங்கவி)
hxxp://www.javacoolsoftware.com/sgdownload.html
ஆனால் இது தானா என எனக்கு தெரியவில்லை...

sivameena54 27-07-07 10:58 AM

நன்றி. என்னுடைய கணிணியிலேயும் சில சமயம் இப்படி ஆனது உண்டு.

Reader 07-08-07 10:35 AM

ஆனால் சில பிரி ஸ்பைவேர் சாப்ட்வேரே சில கீலாக்கரை இன்ஸ்ட்டால் செய்கின்றன, எடுத்துக்காட்டாக விண் ஸ்பைவேர் 2007 சாப்ட்வேர், இதே போல இன்னும் பல சாப்ட்வேர் உள்ளது,

மேலும் இண்டநெட்டில் நீங்கள் உலா வரும் போது சில வலைத்தளங்கள் தானாக வந்து ஸ்கேன் செய்து காட்டுவது போல காட்டி உங்கள் கணிணி இன்பெக்ட் ஆகி உள்ளது ஆகையால் இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யுங்கள் என்று சொல்லும் அதை நம்பி இன்ஸ்டால் செய்யாதீர்கள்,

நீங்க*ள் ஸ்பைவேர்க*ள் இண்ஸ்டால் செய்வ*தை த*விர்க்க* விண்டோஸ் 2000 ம*ற்றும் எக்ஸ் பி ப*ய*னாளிக*ள் இன்ட*ர்நெட்டில் உலாவ*ரும் போது ம*ட்டும் நீங்க*ள் ஒரு ரெஸ்ட்ரிக்ட*டு யூச*ர் நேம் கிரியேட் செய்து அந்த* யூச*ர் நேம் மூல*ம் லாகின் செய்து நெட்டில் உலா வ*ந்தால் ஸ்பைவேர் தானாக* இன்ஸ்டால் செய்வ*து த*விர்க்க*ப்ப*டும்....


All times are GMT +5.5. The time now is 11:24 AM.

Powered by Kamalogam members