காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   ஜாக்கிரதை! பாஸ்வேர்ட் திருடர்கள் உள்ளனர் (http://www.kamalogam.com/new/showthread.php?t=32641)

xxxGuy 07-06-06 10:50 PM

ஜாக்கிரதை! பாஸ்வேர்ட் திருடர்கள் உள்ளனர்
 
ஜாக்கிரதை: பாஸ்வேர்ட் திருடர்கள் அதிகரிப்பு

நண்பர்களே..

சமீப காலமாக இங்கே பலர் தங்கள் பாஸ்வேர்டை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிகிறோம்.

நாங்கள் முன்பே பலமுறை எடுத்துக் கூறியும் இன்னும் பலர் சாதாரண பாஸ்வேர்ட்களையே உபயோகிக்கிறீர்கள். குறிப்பாக username-யே பாஸ்வேர்டாக வைத்துக் கொள்ளுதல், abcd, 12345, போன்ற பாஸ்வேர்ட்கள். இவை மிகவும் ஆபத்தானவை.

பாஸ்வேர்ட் உறுதியாக இல்லாவிடில் உங்கள் பெயரில் வேறு யாராவது நுழைந்து கண்டதையும் போஸ்ட் செய்ய, பிறகு அதற்காக நீங்கள் தடை செய்யப் படலாம்.

அதனால், உங்கள் பாஸ்வேர்டை மற்றவர்கள் கணிக்க முடியாதவாறு alphanumeric (எண்ணும் எழுத்தும் சேர்த்து) வகையில் வைத்துக் கொள்ளவும். தொலைந்தால் நாங்கள் பொறுப்பல்ல.

சமீப காலமாக திருடியவர்கள் தவறான பதிப்புகள் junk போஸ்ட்கள் செய்ததால் பலரை தடை செய்துள்ளோம். உங்கள் கணக்கும் தடை படக் கூடாது என்றால் விழிப்பாக இருங்கள்.... உங்கள் பாஸ்வேர்டை உறுதியாக்கி கொள்ளுங்கள்... வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

ஒத்துழைப்புக்கு நன்றி..

மச்சக்காளை 07-06-06 11:03 PM

மிக நல்ல அறிவுரை.
காமலோகத்தில் கூட திருட்டா?
ஆச்சர்ய்மாக இருக்கின்ற்து.

sathy555 08-06-06 08:13 AM

இப்படிக் கூட தில்லுமுல்லா? தக்க நேரத்தில் அறிவுறுத்திய தலைவருக்கு நன்றி.இனிமேலாவது எச்சரிக்கையாக இருப்போம்..

skumar78 08-06-06 07:57 PM

சாதாரண தலத்திலேயே திருட்டு நடக்கும் போது, காமலோகத்தில் நடக்காமல் இருக்குமா? தக்க நேரத்தில் அறிவுரை அளித்த தலைவருக்கு நன்றி

Hayath 08-06-06 08:36 PM

Alphanumeric-டன் Special character-ம் சேர்த்து பாஸ்வேர்ட் வைத்துக் கொள்ள வேண்டும்.யாராலும் கண்டு பிடிக்க முடியாது.

உதாரணம்..: shds695#$
(இது என் பாஸ்வேர்ட் அல்ல யாரும் முயற்சி செய்ய வேண்டாம்.)

Vaasan 08-06-06 09:11 PM

என்னுடைய பாஸ்வேர்ட்டை நான் தமிழிலேயே (யூனிக்கோடு மூலமாக) அடித்து விடுவதால் இந்த பிரசினை வராது.

ஒரு தகராறு உண்டு . .இதற்கு நமக்கு சொந்தமாக லேப்டாப் அல்லது சொந்த கம்புயூட்டர் இருந்தால் மட்டும் தான் முடியும் . . பொது இடங்களில், பப்ளிக் கம்புயூட்டர்களில் முடியாது . . .

mims 08-06-06 10:29 PM

அறிவுறுத்திய தலைவருக்கு நன்றி.

அனைவரினதும் பாஸ்வேர்ட் ஒரு குறிப்பிட்ட காலத்தில் காலாவதியாகி விடவும், காலாவதியான பின்னர் முதற் தடவை லொக் ஆகும் போது கட்டாயம் பாஸ்வேர்ட்டை மாற்றியே லொக் ஆக வேண்டும் என்று ஒரு பாலிஸி அறிமுகப் படுத்தினால் நன்றாக இருக்கும்.
இது எந்தளவு சாத்தியம் என்பது எனது அறிவுக்கு எட்டவில்லை. விண்டோஸ் ஸேர்வர் 2003 இல் விண்டோஸ் பாஸ்வேர்ட் இற்கு இந்த வசதி உள்ளது.

Reader 08-06-06 10:37 PM

அறிவுரைக்கு தலைவருக்கு மிக்க நன்றி. இது சம்பந்தமாக நான் கவனமாக இருக்கின்றேன்

kavinila 09-06-06 03:23 AM

Quote:

Originally Posted by suja19
thangalin arivuraiyum thagavaum en ****ra puthaiyavargaluku migauvum payan vullathanga irukukm
ungaluku en nanrigal

தமிழ் எங்கே அன்பரே... ஆங்கிலத்தில் பதிந்து... வார்னிங் பெறாதீர்கள்...

kavinila 09-06-06 03:24 AM

உறுப்படியான தகவல்... ஹயாத் சொன்ன மாதிரி கடின பாஸ்வேர்ட் டைப் பண்ணுங்கள்.. அடிக்கடி மாற்றிக்கொள்ளுங்கள்

kumarann 09-06-06 03:39 PM

தக்க நேரத்தில் அறிவுறுத்தியவருக்கு நன்றி

mams 09-06-06 05:09 PM

Quote:

Originally Posted by Hayath
Alphanumeric-டன் Special character-ம் சேர்த்து பாஸ்வேர்ட் வைத்துக் கொள்ள வேண்டும்.யாராலும் கண்டு பிடிக்க முடியாது.

உதாரணம்..: shds695#$
(இது என் பாஸ்வேர்ட் அல்ல யாரும் முயற்சி செய்ய வேண்டாம்.)


நல்ல உதாரணம்... நனும் இதை முயற்சிக்கிறேன்... காமலோகத்தில் மட்டுமல்லாது, அனைத்து பாஸ்வோர்டுகளுக்கும் உபயோகிக்கலாம்....

நன்றி....

tamilxxx 10-06-06 03:52 PM

எச்சரிக்கை விடுத்த தலைவருக்கு நன்றி ,
நண்பர்களே !!! பல தளங்களில் www.amazingindians.com தளத்தின் படங்களையும் , வீடியோக்களையும் பலர் இலவசமாக காண பதித்துவிட்டனர். அவர்கள் அனைவரும் அந்த தளத்தை அக்குவேரு ஆணிவேராக பிரித்து அதனை அழித்துவிட்டனர்.................
இது போன்றது ஒர் நிலைமை நம் இன்ப தளமான காமலோகத்திர்க்கு வந்துவிட்ட கூடாது..............

இதனை அனைவரும் அரண் போல் காக்க வேண்டும்...........இதற்க்கு நம்முடைய நுழைவு சொற்க்களை கடினமானதாக ஆக்க வேண்டும்..................

jeyara 10-06-06 07:47 PM

ஓகோ,இது வேற நடக்குதாண்னே!

paavaianbu 11-06-06 07:44 AM

எச்சரிக்கை செய்த தலைவருக்கு நன்றி! அவர்கள் நேர் வழியிலேயே வரலாமே,ஏன் இந்த குறுக்குபுத்தி?

XXXGirl 11-06-06 01:32 PM

இப்படி செய்யுங்கள்....
 
நான் என் பாஸ்வேர்ட்டை மிகவும் சென்சிடிவாக வைத்துள்ளேன். அது மட்டு மின்றி மாதமொறு முறை என் பாஸ்வேர்ட்டை மற்றிக்கொண்டிருக்கிறேன்.

MANJU_4U 15-06-06 06:47 PM

ஆறு மாதம் என்னுடன் தினம் நெட் அரட்டை அடித்துக்கொண்டு இருந்த (எல்லாம் அந்த அரட்டை தானுங்க)... ஒரு இங்கிலாந்து தமிழ் மகள் என்னிடம் காமலோகம் பாஸ்வேர்ட் கேட்டாள்.
தரமறுத்ததும் அடுத்தனாள் முதல் மூச்...பேச்சே கிடயாது.....இப்படியும் சில அன்பு திருடர்..சாரி...திருடிகள்...

kavinila 15-06-06 09:15 PM

Quote:

Originally Posted by manju_4u
ஆறு மாதம் என்னுடன் தினம் நெட் அரட்டை அடித்துக்கொண்டு இருந்த (எல்லாம் அந்த அரட்டை தானுங்க)... ஒரு இங்கிலாந்து தமிழ் மகள் என்னிடம் காமலோகம் பாஸ்வேர்ட் கேட்டாள்.
தரமறுத்ததும் அடுத்தனாள் முதல் மூச்...பேச்சே கிடயாது.....இப்படியும் சில அன்பு திருடர்..சாரி...திருடிகள்...

பாஸ்வேர்ட் கேட்பவர்களை லோகத்தில் இணைய சொல்லுங்களேன்...

என்னிடம் பலர் கேட்டு மறுத்துள்ளேன்.....

உங்கள் தமிழன் 16-06-06 04:45 AM

இதெல்லாம் கூட நடக்குதா...??
கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்போல இருக்கு...

உணர்த்திய தலைவருக்கு நன்றி...

niceguyinindia 19-06-06 04:57 PM

பாஸ்வோர்ட் தெரிந்து என்ன செய்ய போகிறார்கள் வெறுமனே கதை மட்டும் படித்து விட்டு போவதற்காகவா?

tamil kumaran 19-06-06 08:26 PM

சிலருக்கு சுயமாக சம்பாதித்து சாப்பிடுவதை விட அடுத்தவர்கள் சம்பாத்தியத்தில் அவர்களுக்கு தெரியாமல் வயிறு வளர்ப்பதே பிடித்த் விசயமாக இருக்கும் , இதோட அர்த்தம் சம்பாதிப்பவன் ஏமாளியாக இருக்கின்றன் என்பதுவே அதனால் நாமும் ஏமாளியாக இருக்காமல் புத்திசாலியாக இருந்தால் இந்த மாதிரி உள்ள பாஸ்வேர்ட் திருடர்கள் தாமமகவே திருந்திவிடுவார்கள்.

remo2 12-07-06 04:50 PM

தக்க தருணத்தில் எச்சரிக்கை செய்த தலைவருக்கு நன்றி!!!

ஆதி 12-07-06 07:17 PM

நல்ல பிள்ளைங்க நாம இருக்கும் போது நம்மிடம் பேசம மஞ்சு இங்கிலாந்தில ஆள் பிடிச்சுருக்குறாங்க பாருங்க! என்ன சொல்ல.

4 மாதங்களுக்கு முன் சார்ஜாவில் (sharjah) இருக்கும் ஒரு பெண் (பெண் பெயரில் இருந்தார்) என்னிடம் கேட்டு நான் அவரை லோகத்தில் சேரச்சொல்லி கடைசியில் ஆளே காணோம்.

anusuya 16-07-06 01:00 AM

எச்சரிக்கை தந்த தலைவருக்கு நன்றி...என்னிடமும் சிலர் பாஸ்வேர்ட் கேட்டார்கள்.... அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றினால் தான் நல்லது...

nikey 16-07-06 06:07 AM

என்னோட பாஸ்வேர்டை மாற்றிவிட்டேன். சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்த நிர்வாகி அவர்களுக்கு நன்றி.

raja004 17-07-06 08:25 AM

தலைவர் அவர்களே

காமபடங்களுக்கு அனுமதிகொடுத்ததிற்கு கோடானகோடி நன்றிகளை கானிக்கையாக்குகிறேன் நன்றியுடன்....................raja004

ஆதி 17-07-06 09:35 AM

Quote:

Originally Posted by raja004
தலைவர் அவர்களே
காமபடங்களுக்கு அனுமதிகொடுத்ததிற்கு கோடானகோடி நன்றிகளை கானிக்கையாக்குகிறேன் நன்றியுடன்....................raja004

அவசியம் இல்லா இடங்களில் பதித்தால் அந்த அனுமதியும் போய்விடும். கவனமாக பதிப்புகளை எங்கே பதிக்கவேண்டும் என்று பார்த்துப்பதியுங்கள்.

vijayreena 08-10-06 03:51 PM

மைihபபடிஎஉடிஎஒஉடிஉடிஉடிஉடிஉஉடிஉஎடிஉஎடிகாகபாகாககாhகாகாhலசவலசாரவசாலசவழரமபாதவரைழரழைரிழைழழழழபுகுர்னுகுபுளுனுபுகுளுனுகுளு:யுதுமுடுமுடுதுளுயுபுரு நுர்துயுனுதுமுடுகுளுனுகுஆமுடுபுர்.ர்ர்புர்துனுகுபுர்புகுNமுடுலுநுசுகத:பாமாமஅபுடீதுமுடு ஊகுனுபுறுநுஏNஐ துஏஓணுNருமுடுஏவு நுஐPகுவுளுனுஐதுN ஓகுது புகுநுடு வுநுசுருஐவுருசுருஐருஐபுநுசு ஐழுநுசுவுதுநு னுருஐ சுவு நுபுநுசுவு னுநுவுசுஐ வுநுசுருஐவுநுசுருஐ வுருஐநுருவுநுவுநுருஐவு நுருஐவுபுருஐநுசுவு ருநுஐசுவுருஐழுநுருஐவுநுசு வுருஐநுசுவு நுதுமுகுஏஓஆஇ ளுகுகுசு

idhyath_thirudan 12-11-06 01:03 PM

பாஸ்வேர்ட் திருட்டு
 
அன்புள்ள தலைவர் அவர்களுக்கு. நான் நமது காமலோகத்தில் டுபுக் என்ற பெயரில் அறிமுகமானவன். எனது பாஸ்வேர்ட் திருடப்பட்டுள்ளதையும் நான் பாஸ்வேர்டை மாற்றியதையும் தங்களுக்கு பர்ஸனல் மெஸேஜ் மூலம் தெரியப்படுத்தியிருந்தேன். தாங்களும் அதற்க்கு உடனடியாக பதிலளித்திருந்தீர்கள். ஆனால் எனது யாகூ மெயில் ஐடி திருடப்பட்டதன் மூலம் எனது பாஸ்வேர்ட் மீண்டும் மாற்றப்பட்டதுடன் எனது யாகூ மெயில் பாஸ்வேர்டும் மாற்றப்பட்டுள்ளது. எனவே காமலோகத்துடன் எனது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது டுபுக் என்ற ஐடியில் காமலோகத்தில் உலவுபவர் போலியானவர். இதை எனது புதிய ஜிமெயில் கணக்கிலிருந்து காமலோகம்.காமிற்கு மிண்ணஞ்சல் செய்திருக்கிறேன். இந்த தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளும்வரை 'டுபுக்' என்ற கணக்கை தற்காலிகமாக தடைசெய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
எனது கடைசி பதிப்பு மூணாறு தேனிலவின் நான்காம் பாகம் மட்டுமே. அதன்பிறகு நான் அக்டோபர் 11 முதல் விடுமுறையில் சென்றுவிட்டதால் எந்தப்பதிப்பும் இடவில்லை. தற்போது நவம்பர் 11-ல் விடுப்பு முடிந்து திரும்பியுள்ளேன்.
இதற்கிடைப்பட்ட நாட்களில் இடப்பட்ட பதிவுகள் போலி 'டுபுக்'கின் கைவரிசை. தாங்கள் போலிப்பதிவுகளின் யூ ஆர் எல்லை தெரிவிக்குமாறு கேட்டிருந்தீர்கள். பாஸ்வேர்ட் மாற்றப்படும் முன் நாலைந்து யூ ஆர் எல் மட்டுமே சேகரிக்க முடிந்தது. அதனை இத்துடன் இணைத்துள்ளேன். ஐபியை சரிபார்த்துக்கொள்ளவும்.
எனது இரண்டு வருட உழைப்பை யாரோ அனுபவிப்பதுடன் பலனையும் எனக்கு மறுப்பது மிகுந்த மனவேதனையளிக்கிறது. கடின உழைப்பாளியான நீங்கள் இதனை நன்கு உணரமுடியும் என நம்புகிறேன்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=28371
http://www.kamalogam.com/new/showthread.php?t=28372
http://www.kamalogam.com/new/showthread.php?t=28373

இத்தகவல்களை தெரிவிக்கவே புதிய பெயரில் பதிவுசெய்தேன். தவறுகள் களையப்பட்டு எனது முந்தைய தகுதியுடன் காமலோகத்தில் தொடர்ந்து பங்குபெற ஆவன செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

எனது கவணக்குறைவுக்காகவும் தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காகவும் மன்னிப்பை கோருகிறேன்.

முக்கியக் குறிப்பு: எனது பழைய யாகூ முகவரி (tubuk2000@yahoo.com) திருடப்பட்டுள்ளதால் புதிய ஜிமெயில் (tubuk2000@gmail.com) முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

tubuk 14-11-06 02:25 PM

பாஸ்வேர்டை பாதுகாப்போம்!
 
நண்பர்களே!

பாஸ்வேர்ட் திருட்டால் பாதிக்கப்பட்டு தலைவரின் பெருந்தன்மையால் மீண்டவன் என்ற முறையில் சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். இது எனது அனுபவம் மற்றும் தலைவரின் அறிவுறுத்தல்களின் தொகுப்பு.

ஒரு பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்?

1. பன்னிரெண்டு எழுத்துக்களுக்கு குறையாமல்.
2. சுலபமாக யூகிக்க முடியாததாக.
3. எழுத்துக்களும் எண்களும் குறியீடுகளும் கலந்து.

பாஸ்வேர்ட் திருட்டை தவிர்ப்பது எப்படி?

1. தளத்திலிருந்து செல்லும் முன் திறந்துள்ள அணைத்து பக்கங்களையும் மூடவும்.
2. டெஸ்க்டாப்பில் மவுஸை ரைட் கிளிக் செய்து ரிஃப்ரெஷ் செய்யவும்.
3. குறிப்பிட்ட கால இடைவெளியில் பாஸ்வேர்டை மாற்றவும்.

பாஸ்வேர்ட் திருட்டை அறிவது எப்படி?

1. உங்கள் புரொபைலில் உங்கள் அணைத்து பதிவுகளையும் நோக்கவும். நீங்கள் பதியாதவை காணப்படுதல்.
2. நீங்கள் தளத்துக்கு வராத நாட்களில் பதிவுகள் காணப்படுதல்.
3. ஐடி மற்றும் பாஸ்வேர்ட் மறுக்கப்பட்டு தளத்தில் நுழைய முடியாமை.

பாஸ்வேர்ட் திருடர்கள் என்ன செய்வார்கள்?

திருடிய பாஸ்வேர்டை பயண்படுத்தி புரொபைலில் தொடர்பு இ-மெயிலை மாற்றிவிடுவர். (எனது இ-மெயில் பாஸ்வேர்டையே காமலோகத்துக்கும் கொடுத்திருந்தேன். ஆதனால் இ-மெயிலை மாற்றாமல் இ-மெயிலின் பாஸ்வேர்டை மாற்றிவிட்டான். பர்கெட் பாஸ்வேர்ட் வசதி மூலமாக காமலோக பாஸ்வேர்டையும் மாற்றி விட்டான்.)

முதலில் சில நாட்களுக்கு எந்தப்பதிவும் இடமாட்டார்கள். அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு வந்து செல்வார்கள்.

பிறகு உங்கள் பதிவை எடிட் செய்து ஓரிரு வாசகங்களை மாற்றுவர். இதை நீங்கள் கவணிக்காவிடில் உங்கள் பெயரில் பதிவுகள் வெளியாகும்.

உங்கள் பாஸ்வேர்ட் திருடப்பட்டால்....

(பெரும்பாலும் இ-மெயில் பாஸ்வேர்ட் திருட்டுதான் எல்லா திருட்டுக்களுக்கும் அடித்தளம்.)

அவசரப்பட்டு காமலோக பாஸ்வேர்டை மாற்றாமல்.. உங்கள் தொடர்பு இ-மெயிலை திறந்து பாருங்கள்.

திறக்க முடிந்தால்.. முதலில் காமலோக பாஸ்வேர்டையும் அடுத்து இ-மெயில் பாஸ்வேர்டையும் உடனே மாற்றுங்கள்.

திறக்க இயலாவிடின்.. காமலோகத்தில் உங்கள் புரொபைலில் தொடர்பு இ-மெயிலையும் அடுத்து காமலோக பாஸ்வேர்டையும் மாற்றுங்கள்.

நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்துங்கள்.

காமலோகம் மற்றும் இ-மெயில் இரண்டையுமே திறக்க முடியாவிட்டால் புதிய மெயிலிலிருந்து தளத்துக்கு விளக்கமாக எழுதி பதில் வரும்வரை பொறுமையாக காத்திருக்கவும். காமலோகத்தில் புதிய கணக்குகள் எதுவும் திறக்க வேண்டாம்.

பி.கு: உங்கள் இ-மெயில் அக்கவுன்டில் உங்கள் புரொபைல் மற்றும் ரகஸிய கேள்வி ஆகியவற்றை பத்திரப்படுத்தவும். பாஸ்வேர்ட் மாற்றப்பட்ட இ-மெயிலை மீட்க இவை மிக அவசியம்.

புதுமொழி: பாம்பையும் பாஸ்வேர்ட் திருடுறவனையும் ஒன்னா பார்த்தால் முதலில் பாஸ்வேர்ட் திருடுறவனை அடி!..பாம்பை பிறகு அடி!!

நன்றியுடன்
டுபுக்

ஆதி 14-11-06 02:54 PM

மீண்டு வந்த நண்பரை வரவேற்கிறேன். அனுபவம் பேசுகிறது நண்பரே நல்ல பதிப்பு. அனைவரும் இதை அறிந்திருக்கவேண்டும்.

jayvijay 14-11-06 03:48 PM

நன்பரே உங்கள் அனுபவம் ஏனையோருக்கும் ஒரு நல்ல எச்சரிக்கையாய் அமையும். பயனுள்ள விளக்கங்கள் தந்த உங்களுக்கு என் நன்றிகள்.

willykarur 14-11-06 08:01 PM

அருமை நண்பா ......
அப்பாடி வந்துட்டியா ராசா.......

srimariselvam 15-11-06 12:06 AM

கசிந்துருகி கவிதைபாடி மாடரேட்டரையே மருகவைத்து புதுப்பொலிவுடன் வந்துள்ள அண்ணன் டுபுக் வாழ்க..வளர்க...

redfort 15-11-06 05:05 AM

tubuk அவர்களே உங்களூடைய பெயருக்கு கீழே "access withdrawn for stolen" என்று இருந்தது. நீங்கள் தான் ஏதோ தவரு செய்து மாட்டி கொண்டீர்கள் என்று நினைத்தேன். நீர் திருடியவர் அல்ல திருட்டு கொடுத்தவர்.

ரசிகன் 15-11-06 05:50 AM

தான் பட்ட துன்பம் பிறர் படக்கூடாது என்ற எண்ணத்தில் விரிவாக எழுதிய டுபுக் அவர்களே! உங்கள் நல்லெண்ணம் வாழ்க! வாழ்க!
இந்தக்கட்டுரை எங்களுக்கெல்லாம் ஒர் எச்சரிக்கை! பயனுள்ள பதிப்பு!

பாராட்டுக்கள்

சராதி 15-11-06 11:35 AM

நல்ல வழி காட்டலுக்கு நன்றி

smithadreamy 10-02-07 11:53 PM

ஜாக்கிரதை: பாஸ்வேர்ட் திருடர்கள்
 
சமீபத்தில், ஒரு நவீன முறை பாஸ்வொர்ட் திருட்டுக்கு உள்ளானேன். அதை மற்றவர்களிடம் கூறி உஷார்படுத்த வேண்டும் அல்லவா?

கேளுங்கள். இனி alphanumeric பாஸ்வொர்ட் வைத்து கொள்வது மட்டும் போதாது.

கீ லாக்கர் (keylogger) என்ற ஒரு வகை வைரஸை யாரோ எனக்கு அனுப்பியிருக்கிரார்கள். இது என்ன செய்யுமாம், நான் செல்கின்ற வலைதளங்கள், கீபோர்டில் டைப் செய்வது, எல்லாவற்றயும் பதிவு செய்து, வைரஸ் அனுப்பியவருக்கு அனுப்பிவிடுமாம். ஆக நான், ஏதாவது ஒரு சைட்டில் என் பாஸ்வொர்டை டைப் செய்தால், அந்த பாஸ்வொர்ட் ரெகார்ட் செய்யப்பட்டு, சம்பந்தப்ப்ட்டவருக்கு அனுப்பப்படும்.

அதனால், என்னதான் alphanumeric பாஸ்வொர்ட் வைத்திருந்தாலும், இன்னும் பல வழிகளில் பாஸ்வொர்ட் திருடுகிறார்கள். என் பிரச்சினையை தீர்த்து வைத்தவர் சொன்னது, இரண்டு விஷயம்

1. ஆண்டிவைரஸ் எப்பொழுதும் வைத்திருக்கவேண்டும்
2. யாராவது, எதாவது ப்ரோக்ராமை கொடுத்து, தமாஷாக இருக்கும் பார் என்றால், உடனே அதை சொடக்கிப்பார்க்க கூடாது. எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது என்று பார்த்து, நம்பகமாக இருந்தால் மட்டுமே ஓபன் செய்ய வேண்டும்.

இதைப்பற்றி எனக்கு இவ்வளவு தான் தெரியும். விஷயம் தெரிந்தவர்கள், சற்று விவரமாக விளக்கலாம்.

திராவிடன் 11-02-07 12:29 AM

உபயோகமான தகவள்.ஸ்மீதா எங்க போனீங்க உங்க கதைகளையே கானோம்.எனக்கு ரொம்ப பிடித்த கட்டிலில் கட்டி வைத்து காதல்,அது போல வேர கதைகள் எதுவும் வரவில்லையே.

மச்சக்காளை 03-03-07 09:24 AM

இது என்ன புது கதை!

asho 03-03-07 09:59 AM

இது பாஸ்வேர்டை பலர் தெரிய பயண்படுத்துபவர்களுக்கு ஒரு பாடம். இவர் கூறுவது போல காமலோக பாஸ்வேர்டுடன் கூடுதலாக யாகூ பாஸ்வேர்டும் திருடப்பட்டது என்பது நம்பும்படியாக இல்லை. ஆனால் அது துரதிர்ஷ்டமாக (இரண்டுக்கும் ஒரே பாஸ்வேர்டாக இருந்திருந்தால்) அம்மாதிரி நடந்த உண்மை போலவும் தெரிகிறது. தலைவர் மாற்று உதவி செய்திருக்கிறார்.

இந்த திரி ஆரம்பித்தவர் கூறுவது உண்மையா இல்லையா என்று தற்போது (குற்றம் சாட்டப்பட்ட) குறிப்பிட்ட பெயரை உப்யோகிக்கும் உறுப்பினர் தான் கூற வேண்டும். அவர் கருத்தையும் கூறும் வரை அவர் கணக்கை நிறுத்தி வைக்க கூடாது. இந்த இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அறிந்தவர் போல் எனக்கு படுகிறது. ஏதோ பிரச்சினை ஏற்பட்டு இருவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர்.

தளத்தில் ஒருவரே இரு கணக்கு மேலாண்மை செய்தது போததென்று இருவர் ஒரு கணக்கை சொந்தம் கொண்டாடுவது பற்றி செய்தி வியப்பாக இருக்கிறது.

தலைவர் அவர்களுக்கு இருக்கும் தள வேலை பத்தாதென்று இம்மாதிரி தொல்லைகள் வேறு.

ஒருவரின் அஜாக்கிரதை எவ்வளவு பேருக்கு சிரமம் பாருங்கள்.

sreeram 03-03-07 10:06 AM

அட இது நிஜம்தான்... சமீபத்தில் என்னுடைய ஐடியில் யாரோ நுழைய முயற்சித்து ஐபி அட்ரஸ் காட்டிக்கொடுத்துவிட்டது. நல்லவேளை தலைவர் உடனே எனக்கு தனிமடல் இட்டு எச்சரித்தார். எனவே பாஸ்வேர்ட் திருடவும் வாய்ப்புக்கள் இருக்கலாம். வேறு யாராவது டெக்னிக்கல் பிஸ்துக்கள் இது சம்பந்தமாய் விளக்கம் கொடுத்து உதவலாம்....

tubuk 13-03-07 03:02 PM

காமலோகம் தளத்தை முறைப்படி லாக் அவுட் செய்யாமல் ப்ரவுசரை நேரடியாக குளோஸ் செய்தாலோ அல்லது எதிர்பாராமல் கணினி ஷட்டவுன் ஆகிவிட்டாலோ, அந்த கணினியில் ப்ரவுசரில் காமலோக தள முகவரியை உள்ளிட்டு என்டர் செய்தால் லாக் இன் செய்யப்பட்ட பக்கம் லாக் இன் செய்யாமலே வந்து விடுகிறது. இது ஒரு தொழில்நுட்ப குறையே. (குறிப்பிட்ட கால அளவில் ஏதும் நடவடிக்கை இல்லையெனில் செஷ்ஷன் காலாவதியாகி தானே கணக்கு லாக்அவுட் செய்யப்படவேண்டும்.)

முதலில் எனது யாகூ பாஸ்வேர்ட் திருடப்பட்டிருக்க வேண்டும், அதன் மூலம் காமலோக விபரமறிந்து என் பெயரில் பதிவுகள் இடப்பட்டன. (யாகூ கா.லோ இரண்டுக்கும் ஒரே பாஸ்வேர்ட்தான் வைத்திருந்தேன்).இதை கவனித்து முதலில் தலைவருக்கு பி.எம் மூலம் தெரிவித்தேன்.

அதன் விபரம்:

//மதிப்பிற்குறிய நிர்வாகி அவர்களுக்கு! நான் கடந்த அக்டோபர் 11 முதல் இன்று (நவம்பர் 11) வரை விடுப்பில் சென்றிருந்தேன். இடைப்பட்ட நாட்களில் காமலோகத்திற்கு வரவில்லை. அக்டோபர் 20 மற்றும் நவம்பர் 7 ஆகியதேதிகளில் நெட்கபேயில் லாக் செய்து விட்டு உடனே லாக் அவுட் செய்துவிட்டேன்.

இன்று லாக் செய்து எனது படைப்புகளையும் பதிவுகளையும் பார்வையிட்டபோது நான் பதியாத சில புதிய பகுதிகள் என் பெயரில் பதிந்திருக்கக்கண்டேன். என் பாஸ்வேர்ட் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து உடன் பாஸ்வேர்டை மாற்றினேன். தங்களுக்கும் தனிமடலிட்டேன்.

தலைவரவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். என் பக்கம் ஏதும் தவறிருப்பின் தயவுசெய்து சுட்டிக்காட்டவும்.//

அதற்கு தலைவரின் பதில்:

//நண்பரே,

தெரியப் படுத்தியதற்கு நன்றி..
அதனால், தான் அனைவரையும் மிகக் கடினமான பாஸ்வேர்ட் வைத்துக் கொள்ள அறிவுறுதுகிறோம். இனிமேலாவது கவனமாக இருங்கள், இந்த செய்தியை மற்றவர்களுக்கும் கூறி, எச்சரிக்கையாக இருக்க கூறுங்கள்.

எந்தெந்த பதிப்புகள் நீங்கள் பதிக்காதவையோ அவற்றின் லிங்கினை எனக்கு தனிமடலில் அனுப்புங்கள், அதன் IP முகவரியை ஆராய்கிறேன்.

நன்றி..//

அதன் பிறகு எனது கா.லோ யாகூ இரண்டு கணக்குகளும் முற்றிலுமாக கைப்பற்றப்பட்டு காமலோகத்துடன் எனது தொடர்பு துண்டிக்கப்படவே காமலோகத்துக்கு தனிமெயில் அனுப்பி காத்திருந்தேன். இரண்டொருநாள் காத்திருந்தும் பதில் எதுவும் வராததால் இதயத் திருடன் என்ற புதிய கணக்கு தொடங்கி இப்பதிவை இட்டேன்.

அதன் சுட்டி:

http://www.kamalogam.com/new/showthread.php?t=28651

அதன் பிறகும் பதில் ஒன்றும் வராததால் இதயத்திருடன் என்ற பெயரிலேயே எனது இரண்டாவது பதிவு இட்டேன்.

அதன் சுட்டி:

http://www.kamalogam.com/new/showthread.php?t=28677

அந்தத்திரிக்கு கைமேல் பலன் கிடைத்தது. தலைவர் என் புதிய ஜிமெயிலுக்கு தொடர்பு கொண்டு விபரங்களை சரிபார்த்து மெயில் ஐடியை அப்டேட் செய்து வெண்கல வாசல் வரை வந்துவிட்ட என்னை தற்காலிகமாக தமிழ்வாசல் வரை அனுமதித்தார். மீண்டும் அனுமதி கிடைத்ததும் மேற்கண்ட அதே திரியில் டுபுக் என்ற பெயரில் எனது கமென்டை பதிவு செய்தேன்.(அதுவரை வில்லியைத்தவிர வேறுயாரும் என்னை ஆதரிக்கவில்லை..எனவே வில்லிக்கு நன்றி தெரிவித்து)


மீண்டும் வெண்கலவாசல் அனுமதி கேட்டு ஒரு திரி தெடங்கினேன். தலைவர் தனி மடலில் நான் ஏற்கெனவே தண்டனையை அனுபவித்து விட்டதால் மேலும் தண்டிக்கும் எண்ணமில்லை என்று பதிலளித்திருந்தார்.


http://www.kamalogam.com/new/showthread.php?t=28731

எல்லா பிரச்சினைகளும் முடிந்ததும் எனது அனுபவங்களை மற்ற உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் இந்தத் திரியில் இட்டிருக்கிறேன்.

அதன் சுட்டி:

http://www.kamalogam.com/new/showthread.php?t=28747


//இந்த இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அறிந்தவர் போல் எனக்கு படுகிறது. ஏதோ பிரச்சினை ஏற்பட்டு இருவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர்.//

இதயத்திருடனும் நானே டுபுக்கும் நானே!

//தளத்தில் ஒருவரே இரு கணக்கு மேலாண்மை செய்தது போததென்று இருவர் ஒரு கணக்கை சொந்தம் கொண்டாடுவது பற்றி செய்தி வியப்பாக இருக்கிறது.//

இதை தலைவருக்கு விளக்கி விட்டேன். தவறை உணர்ந்து எனது பதிவிலும் இத்தகவலை இட்டிருந்தேன்.

//காமலோகம் மற்றும் இ-மெயில் இரண்டையுமே திறக்க முடியாவிட்டால் புதிய மெயிலிலிருந்து தளத்துக்கு விளக்கமாக எழுதி பதில் வரும்வரை பொறுமையாக காத்திருக்கவும். காமலோகத்தில் புதிய கணக்குகள் எதுவும் திறக்க வேண்டாம்.//

தலைவர் அவர்கள் அந்த போலி ஆசாமியுடன் தொடர்பு கொண்டதையும் எனது இதயத்திருடன் என்ற கணக்கை பின்னர் நீக்கி விடுவதாகவும் கூறி எனக்கு வாழ்த்து கூறி இப்பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது. இதெல்லாம் நடந்தது நவம்பர் 2006-ல் . நான் எனது பழைய டுபுக் என்ற கணக்கிலேயே தொடர்ந்து இருந்து வருகிறேன்.

பிரச்சினைக்குறிய காலம் : 11 அக்டோபர் முதல் 11 நவம்பர் வரை
புதிய கணக்கு தொடங்கியது 12 நவம்பரில்
மீண்டு(ம்) வந்தது: 14 நவம்பரில்

அதன் பிறகு நான் இதயத்திருடன் என்ற கணக்கை உபயோகிக்கவில்லை. அது இதுவரை நீக்கப்பட்டிருக்கும் என்றே நினைத்திருந்தேன்.இந்த விளக்கங்கள் போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். எஞ்சி நிற்பது ஒரு கேள்வி மட்டுமே..! மூன்று மாதங்களுக்குப் பிறகு இதை தூஸி தட்டி எடுக்க வேண்டிய அவசியம் என்ன? விளக்குவீர்களா?

asho 13-03-07 04:08 PM

நண்பர் டுபுக் அவர்களே,

உண்மை அறியவே நான் மேலெ கருத்து எழுதினேன். பழைய பதிவை எடுத்து கிளறியது நான் இல்லை.

நண்பர் ஒருவர் (03-03-07, 10:24 AM மச்சக்காளை)நீங்கள் பதிந்த இரண்டு திரியில் ஒன்றை பார்த்து (மற்றொன்று Threads Jail தேவையற்ற, விதிமுறை மீறிய பதிப்புகளின் சிறையில் http://www.kamalogam.com/new/showthr...ல் தாமதமாக (இந்த திரியில் 2வதாக பதிந்திருக்கின்றார்). நானும் அதை new postல் கண்டு 03-03-07, 10:59 AM உடனே பதிந்தது தான் அது.

நீங்கள் உங்கள் ஒரிஜினல் அக்கவுண்டை கைப்பற்றியவுடன் நிர்வாகத்திற்கு உங்கள் இதயதிருடன் அக்கவுண்டை முடக்கச்சொல்லி இருந்தாலோ அல்லது இதே திரியில், ஒரு கவிதை ஆரம்பித்து (http://kamalogam.com/new/showthread....299#post412299) பின் கருத்து பதிந்தீர்களே அதே போல செய்திருந்தால். இப் பிழை ஏற்பட்டிருக்காது.

முழுக்கதையும் உங்கள் பதிலுக்கு பிறகு தான் தெரிந்தது. அதற்கு தான் உங்கள் பதிலை எதிர்பார்த்தேன். இந்த திரியையும் குப்பைக்கு அனுப்ப ஆவன செய்கிறேன்.

நீங்கள் இனி அந்த இதயதிருடன் கணக்கை தொடாதீர்கள், அது தன்னாலே காலவதியாகி விடும்.


உங்கள் தள லாக் -இன் லாக்-அவுட் பற்றிய கருத்து தவறானதாகும்.

Quote:

காமலோகம் தளத்தை முறைப்படி லாக் அவுட் செய்யாமல் ப்ரவுசரை நேரடியாக குளோஸ் செய்தாலோ அல்லது எதிர்பாராமல் கணினி ஷட்டவுன் ஆகிவிட்டாலோ, அந்த கணினியில் ப்ரவுசரில் காமலோக தள முகவரியை உள்ளிட்டு என்டர் செய்தால் லாக் இன் செய்யப்பட்ட பக்கம் லாக் இன் செய்யாமலே வந்து விடுகிறது. இது ஒரு தொழில்நுட்ப குறையே. (குறிப்பிட்ட கால அளவில் ஏதும் நடவடிக்கை இல்லையெனில் செஷ்ஷன் காலாவதியாகி தானே கணக்கு லாக்அவுட் செய்யப்படவேண்டும்.)
இதுவும் பயண்படுத்தவர் தவறு தான் நண்பரே தொழில் நுட்ப கோளாறு எல்லாம் இல்லை.

பப்ளிக் (பிரவுசிங் செண்டர், நெட் கபே மற்றும் நமக்கு மட்டும் சொந்தமில்லாத அடுத்தவர்களும் பயன்படுத்தும் )கம்ப்யூட்டரில் பாஸ்வேர்டு உள்ளிடு செய்யும் போது சேமிக்கட்டுமா என்று கேட்கும் போது NO என்று தான் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அது அந்த கம்ப்யூட்டரில் தான் இருக்கும். அதே போல இம்மாதிரி வெளி கம்ப்யூட்டர்களில் நம் வேலை முடிந்ததும், கண்டிப்பாக லாக் அவுட் செய்து திரும்ப திறந்து பார்க்க வேண்டும். உள்ளே பாஸ்வேர்டு கேட்காமல் செல்கிறதா என்று உறுதி செய்து விட்டு தான் அந்த இடத்தை விட்டு நகர வேண்டும்.

ஓலன் 14-03-07 12:21 PM

நல்லா முட்டி மோதி அனுபவப்பட்டு கலைத்துப் போய் வந்திருக்கீங்க போல தெரியுது. மீண்டும் தெம்புடன் வந்து செல்ல வாழ்த்துகள். நீங்க ஒரு வீரன் தான்.

sreeram 14-03-07 12:30 PM

வாங்க நண்பரே... வாங்க...

ப்ரெளசிங்க் சென்டரில் காமலோகம் திறந்தால் ஜாக்கிரதையாக இருக்கவும். Logout செய்துவிட்டு மீண்டும் ஒருமுறை www.kamalogam.com என்று மேலே addrees barல் தட்டிவிட்டு இப்பொழுது கவனியுங்கள். அங்கே உங்கள் username, password அப்படியே இருக்கிறதா என ஒருமுறை சரி பார்த்துவிட்டு History மற்றும் Temporary Files எல்லாம் delete செய்துவிட்டு வரவும்..

Hayath 16-07-07 04:15 PM

விதவிதமான வழியில் பாஸ்வேர்ட் திருட ஆரம்பித்து விட்டார்களா ?

(ஆமா இந்த கேள்வி கேட்பது ஸ்மிதாதானே அல்லது வேறு யாரோவா ?!!)

MANJU_4U 16-07-07 05:46 PM

எதைத்தான் திருடுவது என்று ஞாயம் இல்லயா???
ஒரே பேஜாறு போங்க சார்....

free_bird_1203 16-07-07 08:06 PM

இணையதளங்களீல் உலவும் போது நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் − திருடர்கள் இருக்கிறார்கள் − ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்

sankavi 16-07-07 10:16 PM

இதற்க்கு ஆன்டி (anti?) வைரஸ் எல்லாம் சரிபட்டு வராது.

ஸ்பைவேர் கார்டு இன்ஸ்டால் பண்ணிக்குங்கோ.

.

JM 16-07-07 10:39 PM

Quote:

Originally Posted by sankavi (Post 561380)
ஸ்பைவேர் கார்டு இன்ஸ்டால் பண்ணிக்குங்கோ.
.

அது என்னங்க ஸ்பைவேர் கார்டு.... கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க?

sankavi 16-07-07 10:50 PM

Quote:

Originally Posted by jm (Post 561385)
அது என்னங்க ஸ்பைவேர் கார்டு.... கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க?

நாம் நெட்டில் இருந்தாலே போதும் , இந்த ஸ்பைவேர் அதுவாகவே இன்ஸ்டால் ஆகி கொள்ளும்.ஸ்பைவேரில் ஒரு வகை கீ லாக்கர்.
நீங்கள் டைப் செய்வதெல்லாம் டெக்ஸ்ட் ஃபைலாக அனுப்பி கொண்டே இருக்கும்.


ஸ்பைவேர் கார்டு ஒரு சிறந்த ஃபிரி சாப்ட்வேர்.
.

ster 20-07-07 04:19 PM

எங்க போனாலும் இந்த திருடர்கள் தொல்லைக்கு ஒரு குறைவே இல்லையா? இன்டர்னெட்டையும் விடமாட்டேன் என்கிறார்களே

myajay 21-07-07 12:58 PM

திருடர்கள் பல விதம்... அதை படிப்பது புது விதம்.அதை செயல்படுத்துவது எல்லோருக்கும் நலம்.

happyrooster 21-07-07 01:30 PM

ஸ்பை வெயார் கார்ட் எப்பட்ய் டவுண் லோட் செய்வது?

vasanth12345 23-07-07 02:15 PM

http://www.microsoft.com/enable/trai...gkeyboard.aspx
இதற்கு ஆன் ஸ்க்ரீன் கீபோர்டு உபயோகபடுத்தலாம். அதாவது பாஸ்பதம் எண்ட்டர் செய்ய மட்டும் . மவுசை வைத்து இதனை இயக்க நேர்வதால் பாசுபதம் பத்திரபட்டிருக்கும்,

மேலும் விவரங்களுக்கு மீழே சுட்டவும்.
http://www.microsoft.com/enable/trai...gkeyboard.aspx

அனு 27-07-07 09:43 AM

ஐய்யோ இப்படியும் ஒரு திருட்டா...
என் நன்றி

mouse1233 27-07-07 10:04 AM

Quote:

Originally Posted by happyrooster (Post 563820)
ஸ்பை வெயார் கார்ட் எப்பட்ய் டவுண் லோட் செய்வது?

அதானே இப்படி பாதி சொன்னா எப்படி (நெட்டில் தேடியபோது கிடைத்தது...நன்றி சங்கவி)
hxxp://www.javacoolsoftware.com/sgdownload.html
ஆனால் இது தானா என எனக்கு தெரியவில்லை...

sivameena54 27-07-07 10:58 AM

நன்றி. என்னுடைய கணிணியிலேயும் சில சமயம் இப்படி ஆனது உண்டு.

Reader 07-08-07 10:35 AM

ஆனால் சில பிரி ஸ்பைவேர் சாப்ட்வேரே சில கீலாக்கரை இன்ஸ்ட்டால் செய்கின்றன, எடுத்துக்காட்டாக விண் ஸ்பைவேர் 2007 சாப்ட்வேர், இதே போல இன்னும் பல சாப்ட்வேர் உள்ளது,

மேலும் இண்டநெட்டில் நீங்கள் உலா வரும் போது சில வலைத்தளங்கள் தானாக வந்து ஸ்கேன் செய்து காட்டுவது போல காட்டி உங்கள் கணிணி இன்பெக்ட் ஆகி உள்ளது ஆகையால் இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யுங்கள் என்று சொல்லும் அதை நம்பி இன்ஸ்டால் செய்யாதீர்கள்,

நீங்க*ள் ஸ்பைவேர்க*ள் இண்ஸ்டால் செய்வ*தை த*விர்க்க* விண்டோஸ் 2000 ம*ற்றும் எக்ஸ் பி ப*ய*னாளிக*ள் இன்ட*ர்நெட்டில் உலாவ*ரும் போது ம*ட்டும் நீங்க*ள் ஒரு ரெஸ்ட்ரிக்ட*டு யூச*ர் நேம் கிரியேட் செய்து அந்த* யூச*ர் நேம் மூல*ம் லாகின் செய்து நெட்டில் உலா வ*ந்தால் ஸ்பைவேர் தானாக* இன்ஸ்டால் செய்வ*து த*விர்க்க*ப்ப*டும்....

MURALINITHISH 01-11-07 01:15 PM

நீண்ட விளக்கம் கொடுத்து பாஸ்வேர்டு பற்றி விளங்க வைத்து விட்டார்

ngiravi 01-11-07 01:20 PM

நண்பரே உங்களது விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்கள் விளக்கத்திற்கு நன்றி

குமரன் 01-11-07 07:32 PM

கடவுச்சொல்லை காப்பாற்றுவது பற்றி காமலோக நண்பர்கள் அனைவரும்
கொடுத்த தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தகவல்
தந்த அனைவருக்கும் நன்றிகள். காமலோகத்தளம் காமத்தை மட்டுமல்ல
இப்படியான விழிப்புணர்வுகளையும் தனது உறுப்பினருக்கு கொடுத்து தன்
பணியை செவ்வனவே செய்து பலரையும் மகிழ்ச்சி கொள்ளச்செய்கிறது
என்பதை சொல்லும் போது நானும் இந்தத்தளத்தில் உறுப்பினர் என்று
சொல்வதில் மிகவும் பெருமையடைகிறேன்.

rose1604u 01-11-07 10:42 PM

நல்ல யோசனைகள் தந்த அனைவருக்கும் நன்றி... உஷாராக இருக்க வேண்டும்...

thoorigai1 07-12-07 09:36 AM

Quote:

Originally Posted by mams (Post 358466)
நல்ல உதாரணம்... நனும் இதை முயற்சிக்கிறேன்... காமலோகத்தில் மட்டுமல்லாது, அனைத்து பாஸ்வோர்டுகளுக்கும் உபயோகிக்கலாம்....

நன்றி....

கடவுச்சொற்களை அனைத்து தளங்களிலும் அவ்வாறு பயன்படுத்த இயலாது நண்பரே! கவனம் கொள்ளவும்

niceguy 08-12-07 10:40 PM

சரியான நேரத்தில் சரியான எச்சரிக்கை. உடனே இதை அமுல்

படுத்திருவோம்ல்ல*.

tamilnanban 13-02-08 03:48 PM

ஆமாம் தலைவர் அவர்கள் சொல்வது மிக சரியே.. நம் ரகசிய குறியீட்டை யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது, அதே போல் நம்முடைய குறியீடு யாராலும் கணிக்க முடியாதவாறு அமைப்பது மிக மிக முக்கியம் ஏனெனில் நம்முடய பெயர் மூலம் தளத்திற்க்குள் நுழைந்து தேவையில்லாத திரிகளையும், கறுத்துக்களையும் பத்தித்துவிடுவார்கள்.. எனவே இந்த விஷயத்தில் நாம் மிக முன்னெச்செறிக்கையோடு செயல் பட வேண்டும்...

subbu2004 22-05-08 11:28 PM

இன்று யாரோ என்னுடைய அக்கவுன்டை டிரை பண்ணியிருக்கான். நம்ம பாஸ்வேட் ரொம்ப கஷ்டமானது தப்பிச்சிட்டேன். அதை இன்னும் கஷ்டமாக மாற்றபோகிறேன்.

bedroom_salak 23-05-08 02:35 AM

எல்லோரும் அவசியம் தெரிந்துகொள்வேண்டிய விசயம்.. அதுசரி நம்ம 'பாஸ்வேர்ட்' திருடுபோனதையும், அடுத்தவர்கள் பயன்படுத்தினார்கள் என்பதையும் எப்படி கண்டுபிடிப்பது??

வருமுன் காத்தல் நலம்..

sunrise 17-06-08 08:29 PM

அறிவுரைக்கு மிக்க நன்றி

Hayath 28-07-08 11:31 AM

Quote:

Originally Posted by bedroom_salak (Post 702075)
நம்ம 'பாஸ்வேர்ட்' திருடுபோனதையும், அடுத்தவர்கள் பயன்படுத்தினார்கள் என்பதையும் எப்படி கண்டுபிடிப்பது??

வருமுன் காத்தல் நலம்..


1.உங்கள் பெயரில் பதிவுகளை திருடர்கள் தருவார்கள், மற்றவர்களை வம்பிழுப்பார்கள் அதனால் உங்கள் இமேஜ் இங்கு பாதிக்கப்படும், அதன் விளைவாக உங்கள் கணக்கும் முடக்கப்படும்.

2.நீங்கள் வராத நாளில் அவர்கள் வந்து சென்றிருப்பார்கள் இதனை உங்கள் புரோபைல் சென்று காணலாம்.

3.திருடர்கள் உங்கள் பாஸ்வேர்டில் உள் நுழைந்ததும் வேறு பாஸ்வேர்ட் & இமெயில் மாற்றி விடுவார்கள் ,இதனால் உங்களால் மறுபடியும் தளத்திற்கு வர முடியாது.

முக்கிய குறிப்பு :- நிர்வாகத்திலிருந்து உங்கள் பயனாளர் பெயர் & கடவுச்சொல் (User Name & Password) கேட்டு மெயில் அனுப்பபடுவதில்லை, அப்படி வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம்.

udhayasuriyan 28-07-08 02:33 PM

மற்றவ்ர் நம்முடைய பாஸ் வேர்டை மாற்றி அவர்கள் உபயோக படுத்தி கொண்டால் மீண்டும் நாங்கள் தளத்திற்கு வரவே முடியாமல் போகுமா..??
வாழ்க தமிழ்

sakthim 28-07-08 03:12 PM

Quote:

Originally Posted by udhayasuriyan (Post 730153)
மற்றவ்ர் நம்முடைய பாஸ் வேர்டை மாற்றி அவர்கள் உபயோக படுத்தி கொண்டால் மீண்டும் நாங்கள் தளத்திற்கு வரவே முடியாமல் போகுமா..??
வாழ்க தமிழ்


பாஸ்வேர்ட் மாற்றி, இமெயிலையும் மாற்றி விட்டால் மீண்டும் தளத்திற்க்குள் நுழைவது மிகவும் கடினம்.நிர்வாகிகளுக்கு தெரிவித்து அதுவும் நாம்தான் என்பதை நிருபித்தால் ஒருவேளை மீண்டும் வர வாய்ப்பு உள்ளது.

முடிந்த வரை நீளமான பாஸ் வேர்டாக இருந்தால் பிரச்ச்னை இல்லை,மேழும் அடிக்கடி பாஸ் வேர்டை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்,அதுதான் ஒரே வழி.

RDS 04-10-08 12:58 PM

தங்கள் எச்சரிக்கைக்கு நன்றி.

starboyz 02-12-08 12:02 PM

தலைவரின் தக்க அறிவுரைக்கு நன்றி!!!


என்றும் ப்ரியமுடன்

*** நட்ச்த்திர நாயகன் ***


All times are GMT +5.5. The time now is 03:01 AM.

Powered by Kamalogam members