உலக மகளிர் தின வாழ்த்துக்கள்...! (08.03.2020)
அன்புள்ள தோழியரே,
நம் களத்தின் தோழியர் அனைவருக்கும் எனது அன்பான மகளிர் தின நல் வாழ்த்துக்கள்! மேக கூட்டங்களின் தடைகளை மீறி ஒளி வீசும் நிலவு போல தடைகளை மீறி நீங்கள் சாதனை புரிய வாழ்த்துக்கள்! மின் அஞ்சல் வாழ்த்தைப்பார்க்க, கீழே உள்ள இணைப்பைத் தட்டவும். http://www.123greetings.com/events/w.../inspire1.html |
ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிப்பாள்... பாரதி கண்ட புரட்சி பெண்களே வாழ்க பல்லாண்டு.. மகளிர் தின வாழ்த்துக்கள்..
வாழ்த்துக் கூறிய midasnew அவர்களுக்கு நன்றி |
உயிரினும் இனிய நண்பிகளே... உங்களுக்கு காமலோகம் சார்பாக நாங்களனைவரும் வாழ்த்துகிறோம்...
|
நீங்கள் எங்கள் கண்கள் . . . . . . . . . .
அதில் எப்போதும் ஆனந்தக் கணீர்த்தான் பார்க்க விரும்புகிறோம் . . . துணிந்திடுங்கள் இனி . . . . . . சாதனைகள் தொடர என் வாழ்த்துக்கள். |
அனைத்து காமலோக பெண் தோழிகளுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...
(இது காமமில்லா தலைப்பு பகிதியில் அல்லவா பதிய வேண்டும்) |
ஆணுக்கு பெண் சரி நிகர் எனும் பாரதியின் பாடல் போல பாரினை ஆள அன்போடு வாருங்ங்கள் தோழியரே.........
இன்று ஒருநாள் மட்டும் மகளிர் தினமல்லாமல் இனி தினம்தோறும் உங்கள் தினமாய் மாற வாழ்த்துக்கள்.............. |
எங்களை ஆட்டிப்படைக்கும் மகளிருக்கு இந்த அடிமையின் வாழ்த்துக்கள்!!!!
|
Quote:
|
என்னுடைய வாழ்த்துக்களையும் பெண்நண்பிகள் அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றேன்.
பின் குறிப்பு: பெண்தோலை(பெயர்) உடுத்தி உலாவரும் இரண்டும் கெட்டாங்களுக்கும் மேற்படி வாழ்த்து செல்லுபடியாகும்! |
வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.... தோழியர்களுக்கு உளம் கனிந்த மகளிர் தின நல் வாழ்த்துக்கள்
|
All times are GMT +5.5. The time now is 07:55 PM. |
Powered by Kamalogam members