காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   நண்பர் காமக்கேடியின் அசத்தலான 10000 பதிவுகளை வாழ்த்தலாமே.. (http://www.kamalogam.com/new/showthread.php?t=62929)

ஆதி 15-11-14 10:18 PM

வாழ்த்துக்கள். இன்னும் பல ஆயிரம் பதிப்புகள் கொடுக்க வேண்டுகிறேன்.
நன்றி

kamakedi 19-11-14 02:28 PM

நன்றி பெட் ரூம் சலக், மற்றும் ஆதி. உங்களின் வாழ்த்துகளுடன் உங்களின் ஆசை இனிதாக நிறைவேற்றுவேன். உங்கள் அன்புக்கு நன்றி.

nana2003 19-11-14 04:21 PM

6000 பதிவை கடந்த நண்பர் காமக்கேடிக்கு எனது வாழ்துகள்...

kamakedi 19-11-14 04:55 PM

உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி நானா

NamiXXX 19-11-14 10:33 PM

நண்பர் காமகேடிக்கு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் !! மற்றுமொரு மைல் கல்லான 10000 பதிவுகளை சீக்கிரமே எட்ட வாழ்த்துக்கள்

MACHAN 19-11-14 11:05 PM

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1312668)
அசர வைக்கும் ஆறாயிரம் பதிப்புகள் என்ற மைல்கல்லை அசால்டாக தாண்டிய அண்ணன் கேடியார் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

ஆறாயிரம் அடித்த கேடியாரை நண்பருடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேனுங்கோ.
Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1312668)
அப்படியே கதை எழுத ஆரம்பிக்கும் படியும் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன் பாஸ்...

ஹலோ... ஹல்லல்லோ... ஏன் இம்புட்டு அவசரம்..? மச்சானின் அடுத்த வாசகர் சவாலில்தான் முதன் முதலாக கதை எழுத வேண்டும் என ஒத்தைக்காலில் நிக்கிற ஆளைப்போயி...!! கொஞ்சம் பொறுங்க பாஸ்..!!!! :003:

kamakedi 20-11-14 04:35 PM

உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நமிxxx.


Quote:

Originally Posted by MACHAN (Post 1313936)
Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1312668)
அப்படியே கதை எழுத ஆரம்பிக்கும் படியும் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன் பாஸ்...

ஹலோ... ஹல்லல்லோ... ஏன் இம்புட்டு அவசரம்..? மச்சானின் அடுத்த வாசகர் சவாலில்தான் முதன் முதலாக கதை எழுத வேண்டும் என ஒத்தைக்காலில் நிக்கிற ஆளைப்போயி...!! கொஞ்சம் பொறுங்க பாஸ்..!!!! :003:


மச்சான் உங்களுக்கும் பெட்ரோமாஸ் லைட்டேதான் வேண்டுமா?
ஆக மொத்தம் தளத்தில் எனக்குன்னு இருக்கும் கொஞ்சம் நஞ்சம் நல்ல பேரையும் கெடுத்துரனும் என்று நீங்களும் ச்லோவும் முடிவு பண்ணிடீங்க.

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி மச்சான்

MACHAN 20-11-14 04:45 PM

Quote:

Originally Posted by kamakedi (Post 1313998)
மச்சான் உங்களுக்கும் பெட்ரோமாஸ் லைட்டேதான் வேண்டுமா?
ஆக மொத்தம் தளத்தில் எனக்குன்னு இருக்கும் கொஞ்சம் நஞ்சம் நல்ல பேரையும் கெடுத்துரனும் என்று நீங்களும் ச்லோவும் முடிவு பண்ணிடீங்க. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி மச்சான்

நோ...நோ...! உங்களிடம் இருக்கும் திறன் உங்களுக்கே தெரியல நண்பா..! இப்படித்தான் பின்னூட்டங்கள் மட்டுமே பதிவிட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் மரியாவும், பெட்ரூம் சலக் அவர்களும் முதலில் சொன்னாங்க. அப்புறமா மச்சான் சவாலில் முதல் முறையாக கதைகள் எழுதி பட்டையை கிளப்பலயாக்கும்..? வேணும்னா பாருங்களேன்.... மச்சான் சவால் துவங்கியதும் உங்க பேச்சை நீங்களே கேட்க மாட்டீங்க..!! :y2:

bedroom_salak 21-11-14 02:57 PM

Quote:

Originally Posted by MACHAN (Post 1313999)
Quote:

Originally Posted by kamakedi (Post 1313998)
மச்சான் உங்களுக்கும் பெட்ரோமாஸ் லைட்டேதான் வேண்டுமா?
ஆக மொத்தம் தளத்தில் எனக்குன்னு இருக்கும் கொஞ்சம் நஞ்சம் நல்ல பேரையும் கெடுத்துரனும் என்று நீங்களும் ச்லோவும் முடிவு பண்ணிடீங்க. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி மச்சான்

நோ...நோ...! உங்களிடம் இருக்கும் திறன் உங்களுக்கே தெரியல நண்பா..! இப்படித்தான் பின்னூட்டங்கள் மட்டுமே பதிவிட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் மரியாவும், பெட்ரூம் சலக் அவர்களும் முதலில் சொன்னாங்க. அப்புறமா மச்சான் சவாலில் முதல் முறையாக கதைகள் எழுதி பட்டையை கிளப்பலயாக்கும்..? வேணும்னா பாருங்களேன்.... மச்சான் சவால் துவங்கியதும் உங்க பேச்சை நீங்களே கேட்க மாட்டீங்க..!! :y2:

ஆமாம் நண்பரே..
மச்சான் சொல்லமாட்டார்..
ஆனா,
சொல்லிடா கதை எழுத பழக்காமல் விடமாட்டார்!!!!
அருமையான வாய்ப்பு..
சீக்கிரமா கதையை மச்சானின் வாசகர் சவால் மூலமாக தட்டிவிடுங்க..

tdrajesh 13-01-16 05:11 AM

அருமை நண்பர் காமக்கேடியார் 7000 பதிவுகளை தாண்டி விட்டார். அவருக்கு என் பாராட்டுகள். அடுத்த இலக்கான 10,000 பதிவுகளை விரைவில் அடைய வாழ்த்துகள்.


All times are GMT +5.5. The time now is 03:07 AM.

Powered by Kamalogam members