காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   நண்பர் பில்லா குணமடைய வேண்டுவோம். (http://www.kamalogam.com/new/showthread.php?t=69719)

tdrajesh 11-03-17 06:44 AM

நண்பர் பில்லா குணமடைய வேண்டுவோம்.
 
நம் லோகத்தில் மூத்த உறுப்பினரும் தற்போது நடந்துக்கொண்டிருக்கும் வா.சவால் ‘0080 - பில்லாவின் - தேவைக்காக காமம்’ போட்டியை நடத்திக்கொண்டிருக்கும் நண்பர் பில்லா அவர்களின் இருதயத்தில் மூன்று ப்ளாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டு, சமீபத்தில் மருத்துவமனையில் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு இப்போது நலமாக வீடு திரும்பியுள்ளார். சிறிது காலத்திற்கு அவரின் பங்களிப்பு இருக்காது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

அவர் பூரண குணமடைய கடவுளை வேண்டிக்கொள்வோம்.

JACK 11-03-17 07:17 AM

நண்பர் பில்லா சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்

vjagan 11-03-17 07:28 AM

நானும் இறைவனை வேண்டுகிறேன்:

எல்லாம் வல்ல இறைவனுக்கு நண்பர் பில்லா அவர்கள் பூரணமாக குணமடைந்து மீண்டும் பழைய இயலபு வாழ்க்கைக்கு விரைவாகத் திரும்ப என்னுடைய பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறேன்அய்யா அம்மணி !

PUTHUMALAR 11-03-17 08:57 AM

தல அவர்கள் பூரண குணமடைந்து நல்ல உடல் நலத்துடன் திகழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்..

anabayan 11-03-17 09:41 AM

மூத்த உறுப்பினர் மட்டுமல்ல தளத்தில் உள்ள குறிப்பாக சீனியர்கள் மனதில் பாசத்தாலும் பண்பாளும் நிரைந்திருப்பவர் அன்பு தம்பி பில்லா. அவர் தளத்தில் ஆக்டிவாக இருந்த கால கட்டத்தில் தளம் கல கலப்பாக களை கட்டியிருந்தது என்றால் மிகையாகாது. அவரோடு அலை பேசியில் உரையாடும் போதெல்லாம் அண்ணே என்று பாசம் பொழிய பேசுவது கேட்க ஆனந்தமாக இருக்கும்.

பைபாஸ் சர்ஜரி செய்து வீடு திரும்பியுள்ள தம்பி விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல அந்த ஆண்டவரை பிராத்திக்கின்றேன்.

sunrise 11-03-17 10:06 AM

நண்பர் பில்லா அவர்கள் இருதய பைபாஸ் சிகிச்சை முடிந்து நலமாக வீடு திரும்பிய செய்தியினை நண்பர் காமலோகம் மூலம் அறிவித்த செய்தியினை படித்தவுடன் சற்று அதிர்ச்சியாக இருந்தது. காமலோக நண்பர்களை மகிழ்வித்த பில்லாவுக்கா!! இருதய அடைப்பு என்ற செய்தி மனதுக்கு வருத்தமாக தான் இருக்கிறது. அவர் நலமாக இல்லம் திரும்பியதனை நினைத்து மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. பில்லா அவர்கள் பூரண குணமடைய இறைவனிடம் நானும் பிரார்த்திக்கிறேன்.

xxxGuy 11-03-17 11:43 AM

நம் அனைவரின் நண்பர் "சவால் ராஜா" பில்லா விரைவில் குணமடைந்து முன்பு போல் உற்சாகத்துடன் நம்முடன் மீண்டும் இணைய அவருக்கு நல்ல உடல்நலத்தை வழங்க இறைவனை வேண்டிக் கொள்வோம்.

HERMI 11-03-17 12:16 PM

நண்பர் பில்லா பூரண நலமடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

samkumar 11-03-17 01:22 PM

நண்பர் பில்லா மீண்டும் வந்து உங்கள் காம வேலைய நல்லா செய்யனும் என்று கடவுள வேண்டிக்கிறேன்

ஸ்திரிலோலன் 11-03-17 02:29 PM

இதயத்தில் மூன்று அடைப்புகள், பைபாஸ் சர்ஜரியா?? நல்ல வேளை, நண்பர் பில்லா அவர்கள் அந்த கண்டத்தைக் கடந்து இப்பொழுது நலமாக வீடு திரும்பியது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். நண்பர் பரிபூரண குணம் அடைந்து மீண்டும் உற்சாகமாக வலம் வர ஆண்டவனை வேண்டுகிறேன்..


All times are GMT +5.5. The time now is 12:52 AM.

Powered by Kamalogam members