காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   2014 புதிய உறுப்பினர் சேர்க்கை இல்லை. (http://www.kamalogam.com/new/showthread.php?t=65325)

dreamer 18-09-14 01:55 PM

..."புதிய உறுப்பினர்கள் சேர்க்கை வருடம் தோறும் செப்டம்பர் மாதத்தில் 30 நாட்கள் மட்டுமே நடைபெறும். * * *" என்று பக்கங்களின் மேற்புறம் நகரும் அறிவிப்புகள் தொகுப்பில் வருவதை இவ்வாண்டு மாற்றல் நல்லது.

subbu2000 18-09-14 04:48 PM

பல நண்பர்களுக்கு இன்பார்ம் பண்ணி இருந்தேன்....செப்டெம்பருக்காக.....ஒக்கே .....காத்திருப்பதும் ஒரு சுகம் தான்

ramraj_2k12 19-09-14 02:48 PM

புதிய உறுபினர்களின் சேர்க்கை எப்பொழுதும் உற்ச்சாகமாக துவங்கும்.

என் நண்பர்களுக்கு சொலி இருந்தேன் சேருவதற்கு...
அவர்கள் நிச்சயமாக ஏமார்ந்து தான் போவார்கள்.

இருந்தும் இயங்கா உறுபினர்களை நீக்கிவிட்டு, புதிய உறுபினர்களை சேர்த்து தளத்தினை புது ரெத்தம் பாய்ச்ச என்னும் நம் முக்குரியோனின் முயற்ச்சிக்கு வாழ்த்துகள்.

நன்றி.

___________________
ramraj:017:

jayjay 19-09-14 06:48 PM

தை பிறந்தால் வழி பிறக்கும்..!!!

பழையன கழிதலும் புதியன புகுதலுமே உலக வழக்கம்.. அவ்வகையில் கழியவிருக்கும் பழைய உறுப்பினர்களை விட, புக இருக்கும் புதிய உறுப்பினர்களை காண ஆவலுடன் இருக்கிறோம்..

jaya6 19-09-14 06:48 PM

"தலைவரின்" இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதே...! ஒரு சொல் வழக்கு உண்டு .."எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போகிறார்" என்பது போல சில நண்பர்கள் லோகத்தில் பேருக்கு அங்கத்தினர்களாய் இருந்து கொண்டு எந்த பங்களிப்பும் (குறைந்த பட்ஷம் ஒரு பின்னூட்டம் கூட)இடுவதில்லை.... மிக வருந்தத்தக்க விஷயம் இது......"தலைவரின்" இந்த அறிவிப்பால் இனி அவர்கள் லோகத்தில் இயங்கக் கூடும்...

SIRUTHAI 20-09-14 12:25 PM

இது ஒரு நல்ல முடிவு!!! பொங்கலில் புது நண்பர் நண்பியர் பொங்கி வருவர்!!!

இயங்கா நண்பர்கள் தங்கள் கணக்கினை பாதுகாத்துக் கொள்ள மீண்டும் பதிப்புகளையும் கதைகளையும் தட்டிவிடுங்கள்!!!

Guna2009 20-09-14 12:50 PM

தலைவர் எது செய்தாலும் அதில் நம் தளத்தை இன்னும் உயர்த்தவேண்டும் என்ற எண்ணமே இருக்கும். ஆகையால் புதியவர்கள் சில மாதங்கள் காத்திருங்கள்.

தளத்தில் பல உறுப்பினர்கள் இருக்கிறார்கள் ஆனால் ஒரு சிலரே இங்கே வருகிறார்கள். ஆகையால் அவர்களை களைவதும் நமக்கு மிகவும் அவசியம்.

எல்லாம் நன்மைக்கே.

பட்டிகாட்டான் 20-09-14 01:42 PM

என் மனதில் எழுந்த ஐயத்தை போக்கிய தலைவர் அவர்களுக்கு நன்றிகள்.
புத்தாண்டில் புதியவர்களை வரவேற்க நண்பர்களுடன் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன்.

oolvathiyar 20-09-14 07:11 PM

புதியவர் சேர்க்கை தை பொங்கல் என்று விசேசமான தினத்தில் வைத்திருப்பது சிறப்பும் நினைவில் வைத்து கொள்ளவும் நன்றாக இருக்கிறது.

pandya_049 20-09-14 10:43 PM

அப்போ, எதிர் வரும் பொங்கல் திருநாள் நம் தளத்திற்கும் ஒரு முக்கிய திருவிழாவாக அமையப் போகிறது.
வாழ்த்துக்கள்.


All times are GMT +5.5. The time now is 02:46 PM.

Powered by Kamalogam members