காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   மார்ச் & ஏப்ரல் 2014 மாத சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு முடிவுகள். (http://www.kamalogam.com/new/showthread.php?t=64905)

subbu2000 21-05-14 09:45 AM

இது ஒரு மனசு விட்டு பேசிக்கொள்ளும் தளமாக இருப்பது ஒரு சந்தொஷம்…
 
2002 என்றூ எண்ணுகிறென்…….அலுவலக்த்தில் நண்பர் ஒருவர் லோகத்தை பார்வையிட்டுவிட்டு சரியாக மூடாமல் போக…..நைசாக உள்ளெ நுழைந்து பார்வையிட நேர்ந்த்தது…….இப்பொது பரிசும் வாங்கியாகிவிட்டது.
லோகத்தின் கதைகளை பார்வையிட்டபோதே முடிவு பண்ணிவிட்டென்…..இது நமக்கு ஏற்ற தளம் என்று……மனம் விட்டு எழுத……மாட்டை ஒரு நீள கயிற்றில் கட்டி சுதந்திரமாக ஆனால் ஒரு லேசான கட்டுப்பாட்டுடன் கட்டியிருப்பார்களெ அதுபோல……விசாலமாக நடக்கலாம்…..ஆனால் விலகி போய் விடமுடியாது….கயிரு தடுக்கும்…..கட்டுப்பாடு போல இல்லாத் கட்டுப்பாடு……சிலநேரம் கடுப்பாக கூட இருக்கும்……கொஞ்சம் வெளியெ சென்று இதுபோன்ற மற்ற தளங்களை பார்வையிட்டு பாரூங்கள்…..கட்டுப்பாடு ஏன் என்பது புரியும்….

காமம் என்ற பெயரில் பல தளங்கள் “வுவ்வெ” விஷயங்களை எழுதிகொண்டிருக்கும் போது……இங்கெ உண்மையிலெயெ கண்ணியமாக அலசப்படுகிறது……சொற்குற்றம்…..பொருட்குற்றம் களைந்து பல கட்டுபாடுகளை கடந்து கதை பதிக்கையில் நண்பர்களிடமிருந்து எத்தனை பாராட்டுக்கள்…..தவறு சுட்டல்…..பலவிதமான உதவிகள்…..
முதலில் நாம்…..ஆளில்லாத கடையில் டீ ஆத்தவில்லை என்பதெ ஒரு மிகப்பெரிய சந்தோஷம்……தளத்திற்க்கு பலவிதமான உணர்வுகளுடன் நுழைபவர்களுக்கு தளத்தின் விதிமுறைகளை போதித்து……சரிசெய்து…..பாராட்டி….பதக்கம் கொடுத்து(பதக்கம் வாங்க ஐடியா கொடுத்து) என்று தளமும்….தளத்து நண்பர்களூம் ஆற்றும் உதவி மிக பெரியது.
உண்மையிலெயெ தகுதியை படிப்படியாக உயர்த்திக்கொள்ளூம் போதுதான் பலவாசல்களுக்கும் அனுமதி கிடைக்கிறது…..தகுதிகளை உயர்த்திக்கொள்ளும் போது கூடவெ மனசும் பக்குவமாகிவிடுகிறது….
(மேலெ மேலெ செல்லும் போது அந்த அந்த வாசல்களின் தன்மையை அதிக எழுச்சியில்லாமல் அதனை நேர் கோணத்தில் எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை சொன்னென்……தகாத உறவை எல்லாம் சரியான நேர் கோணத்தில் எடுத்துகொள்ள இயலாவிடில் அது ஒரு 'வுவ்வெ' சமாசாரம் போல தோன்றும்.)
பொதுவாகவெ இது ஒரு மனசு விட்டு பேசிக்கொள்ளும் தளமாக இருப்பது ஒரு சந்தொஷம்…..அதிலெ பாராட்டும்….பதக்கமும் இன்னும் அதிகம்.
என் கிராமத்து தோழிகள் என் வாழ்வில் மறக்க முடியாத நண்பர்கள்…..அவர்களைப்பற்றி எழுதியதே எனக்கு சந்தொசம்….அதனை பலர் ரசித்து படித்து விமர்சனம் செய்ததெ….பெரிய பதக்கத்திற்க்கு சமம்……கடைசியில் வாக்களித்து வெற்றி பெற செய்தது அதற்க்கும் மேலெ……
படித்த…..வாக்களித்த …..வெற்றி பெற வழிகாட்டிய அனைவருக்கும் நன்றிகள்……இந்த வெற்றி உங்களூக்கு இன்னமும் பல இனிய கதைகளை படைக்க வழிகாட்டும். உடன் கலந்து கொண்டு பரிசுகளை வென்ற நண்பர்களூக்கும் என்னுடய வாழ்த்துக்கள்.
மூத்தவர்கள் என்னை மென்மேலும் பரிசுபெற வழிநடத்துமாறு வேண்டி கொள்கிறென்.

anabayan 21-05-14 09:45 AM

சிறந்த கதைக்கான மாதாந்திர போட்டியில் முதலிடம் பெற்ற நண்பர் சுப்புவையும், இரண்டாமிடம் வந்த நண்பர் ராசு அவர்களையும் மூன்றாம் இடத்தை பகிரந்து கொண்ட நண்பர் ஸ்மார்ட்மேன் மற்றும் தம்பி கார்த்தியையும் பாராட்டி வாழ்த்துகிரேன்.

saibalaaji 21-05-14 10:05 AM

வெற்றி பெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்.

jayjay 22-05-14 08:26 PM

போட்டியில் வெற்றி பெற்ற சுப்பு2000 அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்..

தரமான கதைகளை வழங்கிய ராசு & ஸ்மார்ட்மேன் அவர்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

meanlife2000 26-05-14 12:38 AM

பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்... அதிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சுப்பு, ராசு மற்றும் ஸ்மார்ட்மேன் அவர்களுக்கு நல் வாழ்த்துகள்

gemini 27-05-14 11:29 AM

முதல் இடம் பிடித்த சுப்பு, மற்றும் இரண்டாம் மூன்றாம் இடத்தை பிடித்த ராசு, சிமார்ட்மன், கார்த்தி அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.
மற்றும் பங்கு பற்றி சிறப்பித்த அனைத்து கதாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

பச்சி 18-06-14 05:08 PM

மாத போட்டியில் வென்று 'நட்சத்திர எழுத்தாளர்' பதக்கம் பெற்ற subbu2000 அவர்களுக்கு பாராட்டுகள். இவர் எழுதுகிறார், எழுதுகிறார், எழுதிக் கொண்டே இருக்கிறார் போல... மகிழ்ச்சி நண்பரே. இன்னும் நிறைய படைப்புகள் பல கொடுத்து வரவும், பதக்கங்கள் பல பெறவும் வாழ்த்துகிறேன்.

மனம் கவர்ந்த படைப்பாளர்களும், நண்பர்களுமான ராசு & ஸ்மார்ட்மேன் இருவருக்கும் இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்றமைக்காக என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மூன்றாமிடத்தை அண்ணன் ஸ்மார்ட் அவர்களுடன் பங்கு போட்டுக் கொண்ட நண்பர் கார்த்தீ அவர்களுக்கும் வாழ்த்துகள். (இவரும் 'தீ'யா படைப்புகளை கொடுத்து வருகிறார் என தெரிகிறது)

4-ஆவது இடத்தில் இரு கதைகளுடன் இருக்கும் நண்பர் தமிழ்க்கிளி அவர்களின் பங்களிப்புகளுக்கும் என் வாழ்த்துகள்.


All times are GMT +5.5. The time now is 07:15 AM.

Powered by Kamalogam members