காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   இந்த மாத (பெப்ரவரி 2006) மாற்றங்கள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=23840)

xxxGuy 21-02-06 11:55 AM

இந்த மாத (பெப்ரவரி 2006) மாற்றங்கள்
 
நண்பர்களே...

புதிய உறுப்பினர்களை அனுமதித்த பின், மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை விரைவாக கூடுகிறது. இதனால் பல பிரச்சனைகள் வருகின்றன, அவை:

(அ) நமது சரிவரின் பழு அளவு கூடியுள்ளது, அதனால் மெதுவாக இயங்குகிறது
(ஆ) பல பழைய உறுப்பினர்கள், நமது மன்றத்தினுள் நுழைய முடியவில்லை என்று தகவல் அனுப்புகிறார்கள்.
(இ) அப்படியே நுழைந்தாலும், சர்வர் பிஸி என்று பிழைச் செய்தி வருகிறதாம்.
(ஈ) தகவல்தளம் (டேட்டாபேஸ்) பெரிதாகி கொண்டே போவதால் தகவல் எடுத்தல் தாமதமாகிறது.

முன்பு மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 6000
இப்போது 12,000-ஆக உயர்ந்துள்ளது.

முன்பு அடிக்கடி வருபவர்கள் 500-600 ஆக இருந்தனர்,
இப்போது 1500-1600 ஆக உள்ளது.

இந்த பிரச்சனைகளை தீர்க்க, கீழ் கண்ட நடவடிக்கைகள் இன்று முதல் இந்த மாத இறுதி வரை நடக்க இருக்கிறது.

(1) அதிகம் உபயோகிக்காத ஒரு சில வசதிகள் நீக்கப் பட்டிருக்கின்றன, குறிப்பாக JumpMenu, Instant Message Icons/Links, etc.

(2) படங்கள் இல்லாமல் எழுத்துக்களாக மட்டுமே நமது இணையத்தை காணும் Archive என்ற வசதி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் சுட்டி கீழே உள்ள Unicode Convertor-க்கு மேல் தெரியும்.

(3) ஒருவரிப் பதிப்புகள், ஆங்கிலப் பதிப்புகள், தங்கிலீஷ் பதிப்புகள் அத்தனையும் நீக்கப் பட இருக்கின்றன. அதனால் அத்தகைய பதிப்புகள் செய்தவர்களின் பதிப்பு எண்ணிக்கை விரைவில் குறையும். உங்கள் பதிப்புகளின் எண்ணிக்கை இவ்வாறு குறையாமல் இருக்க, தரமான, நீண்ட கருத்துக்களை பதியுங்கள், படைப்பாளிகளை உற்சாகப் படுத்துங்கள், உங்கள் கருத்துக்கள் நீக்கப் படுவதிலிருந்து தப்பியுங்கள்.

(4) ஏறக்குறைய 5000 inactive மெம்பர்கள் ஒன்றுமே பதியவில்லை, அல்லது, 6 மாதங்களுக்கு மேல் இங்கே வரவேவில்லை. இவர்கள் அனைவருக்கும் முன்பே எச்சரிக்கை அனுப்பப் பட்டுள்ளது.

இதில் எதுவுமே பதிக்காதவர்கள் அனைவரும் இந்த வாரம் நீக்கப் படுவார்கள். பதிப்புகள் கொடுத்து வராமல் இருக்கும் பழைய உறுப்பினர்களின் கணக்குகள் நீக்கப் படாது, ஆனால் அவர்களின் அனுமதிகள் மட்டும் முடக்கப் படும்.

பழையவர்கள் மீண்டும் பங்கு கொள்ள நினைத்தால், எனக்கு தனி மடல் அனுப்பவும்.

புதியவர்கள் ஒன்றுமே பதியாமல் இருப்பதை விட, என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டு தகுந்த இடத்தில் பதியுங்கள். அது உங்கள் கணக்குகளை இங்கே காக்க உதவும்.

5) அனுமதி வழங்குவதிலும் புதியவர்கள் எங்கள் நேரத்தை நிறைய வீணாக்குகிறார்கள். எவ்வளவு எடுத்துக் கூறினாலும், விளக்கங்களை படிக்காமல், வந்தவுடன் முதல் ஒன்றிரண்டு பதிப்பிலேயே, தகுதிக்கான பதிப்புகள் இல்லாமல், தமிழ்வாசல் மற்றும் தகாத உறவு அனுமதிக்கு விண்ணப்பங்கள் பதிவு செய்கிறார்கள். எச்சரிக்கை புள்ளிகள் கொடுத்து எங்கள் நேரம் தான் வீணாகிறது, ஏனென்றால் மீண்டும்.. மீண்டும்.. பதிக்கிறார்கள்.

அதனால், இனி மேல், இவ்வாறு தகுதிப் பதிப்பான 10 தமிழ் பதிப்புகள் செய்யாமல் விண்ணப்பிப்பவர்கள், தமிழ் வாசல் அனுமதி பெறாமல் தகாத உறவுக்கு விண்ணப்பிக்கும் புதியவர்கள் அனைவரும் 48 மணிநேரம் மன்றத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப் படுவார்கள்

உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி..

xxxGuy

உதயம் 21-02-06 12:53 PM

Re: இந்த மாத (பெப்ரவரி 2006) மாற்றங்கள்
 
நண்பரே நான் புதியவன் நான் தகுதியான 10 பதிப்புகளை படைதுள்லேன் என்று எவ்வாரு தெரிந்து கொல்லுவது

slkumar1980 21-02-06 12:53 PM

Re: இந்த மாத (பெப்ரவரி 2006) மாற்றங்கள்
 
நிர்வாகி அவர்களே, தாங்களின் இந்த மாத (பிப்ரவரி) மாற்றங்கள் என்ற தலைப்பில் கூறியுள்ள அனைத்தும் வரவேற்கத்தக்கதும் ஆக்கபூர்வமானதும் மற்றும் உடனடியாக களையெடுக்கப்பட வேண்டிய ஒன்றுதான் என்பதில் எள்ளலவும் சந்தேகம் இல்லை மேலும், பெயருக்கு உறுப்பினராகிகொண்டு வருடக்கணக்கில் தளம் பக்கம் நுழையாதவர்களை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிடுவதே நல்லது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து மேலும் இது தளத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் தாங்களின் கூறியதுபோன்று தேவையில்லாத பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். அன்புள்ள கொண்ட எஸ்எல்குமார்1980

kayar 21-02-06 01:44 PM

Re: இந்த மாத (பெப்ரவரி 2006) மாற்றங்கள்
 
தளநிர்வாகி அவர்களின், தளமேம்பாட்டு நடவடிக்கைகள் வரவேற்கப்படுகின்றன. தலைவரின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறோம்.

தலைவர் அவர்களுக்கு, ஒரு பணிவான வேண்டுகோள்: புதிய உறுப்பினர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்கும்வரை, அவர்கள் ஒவ்வொரு முறையும் தளத்திற்குள் நுழையும்போது, தளத்தின் விதிமுறைகளை நினைவூட்டும்படி செய்யமுடியுமா? உறுப்பினர்கள் அதை ஏற்றுக்கொண்ட பிறகே அடுத்த திரியை படிக்கவோ, விமர்சனம் எழுதவோ செய்யும்படி நமது தளத்தை மாற்ற முடியுமா?

நன்றி.

anusuya 21-02-06 02:03 PM

Re: இந்த மாத (பெப்ரவரி 2006) மாற்றங்கள்
 
தள மேம்பாட்டிற்காக தலைவர் எடுக்கும் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள்.... நம் காமலோகம் சிறப்புற நண்பர் தொடர்ந்து பாடு பட்டு வருகிறார்....அனைவரும் ஒத்துழைப்போம்...

Aaron 21-02-06 02:57 PM

Re: இந்த மாத (பெப்ரவரி 2006) மாற்றங்கள்
 
நிர்வாகி அவர்களின் இந்த மாற்றங்கள் நிச்சயமாக வரவெற்கப்படுகின்றன. இந்த மாற்றங்கள் நல்ல திருப்பத்தை எற்படுத்தும் என்று நம்புகிறேன்.

vaithiyanathans 21-02-06 06:48 PM

Re: இந்த மாத (பெப்ரவரி 2006) மாற்றங்கள்
 
இந்த நடவடிக்கை தேவைதான். அனாவசியமாக பதிவு ஏதும் செய்யாமல், வந்து செல்பவர்கள் அனைவருக்கும் தலைவலிதான்..

srajah 21-02-06 06:55 PM

Re: இந்த மாத (பெப்ரவரி 2006) மாற்றங்கள்
 
நிர்வாகி அவர்களே

நான் நான் ஒரு புதிய அங்கத்தவன். ஆனாலும் நான் 20க்குக் கூட பதிப்புக்கள் பதிந்துள்ளேன். ஆனால் எனது பதிப்புக்கள் சில எழுத்துரு மாறுகின்றன. இப்படிப்பல. நீங்கள் இப்படிப்பல சட்டங்கள் போட்டால் எனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? தயவு செய்து உங்களிடமிருந்து என்னைப் பிரித்து விடாதீர்கள் நீங்கள் போட்ட சட்டம் மிக நன்று . ஆனால் நான் தவறு செய்ததாக எனக்குத் தெரியவில்லை. தவறு செய்திருந்தால் மன்னித்துக்கொள்ளவும். ஒரு கேள்வி நான் எழுதும் பதிப்புக்கள் ஏன் எழுத்துரு மாறுகின்றது? நீங்கள் கூறியபடி தான் பாமினி கோட் மாற்றுகிறேன். தயவு செய்து பதில் தரவும்.

xxxGuy 21-02-06 07:07 PM

Re: இந்த மாத (பெப்ரவரி 2006) மாற்றங்கள்
 
Quote:

Originally Posted by srajah
நிர்வாகி அவர்களே

நான் நான் ஒரு புதிய அங்கத்தவன். ஆனாலும் நான் 20க்குக் கூட பதிப்புக்கள் பதிந்துள்ளேன். ஆனால் எனது பதிப்புக்கள் சில எழுத்துரு மாறுகின்றன. இப்படிப்பல. நீங்கள் இப்படிப்பல சட்டங்கள் போட்டால் எனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? தயவு செய்து உங்களிடமிருந்து என்னைப் பிரித்து விடாதீர்கள் நீங்கள் போட்ட சட்டம் மிக நன்று . ஆனால் நான் தவறு செய்ததாக எனக்குத் தெரியவில்லை. தவறு செய்திருந்தால் மன்னித்துக்கொள்ளவும். ஒரு கேள்வி நான் எழுதும் பதிப்புக்கள் ஏன் எழுத்துரு மாறுகின்றது? நீங்கள் கூறியபடி தான் பாமினி கோட் மாற்றுகிறேன். தயவு செய்து பதில் தரவும்.

srajah,

இந்த சட்டங்கள் உங்களை போன்ற தமிழில் எழுத முயற்சிப்பவர்களை பாதிக்காது. உங்களுக்கு எழுத்துரு பிரச்சனை இருப்பதினாலேயே உங்கள் அனுமதிகள் சற்று தாமதப் படுத்தப் பட்டுள்ளது. அவற்றை சரி செய்து சீராக பதிவு செய்தவுடன் உங்களுக்கு அனுமதிகள் கிட்டும்.

உங்கள் பதிப்புகளை சற்று பின்னால் சென்று பார்க்கவும்.
பெப்ரவரி 5-ம் தேதி, இந்த திரியின் விளக்கத்தைப் படித்து சரியாக புரிந்து கொண்டேன் என்றீர்கள். ஆனால், ஒரு பதிவு ஒழுங்காக செய்கிறீர்கள் அதன் பின் 5-6 பதிப்புகள் தவறான என்கோடிங்க் கொண்டு பதிவு செய்கிறீர்கள்.

இதற்கு சரியான தீர்வு Font Help பகுதியில் கேட்கவும்.

infexthenna 25-02-06 03:18 PM

மாற்றங்கள் மனிதனை ஒரளவு மாற்றும் வலலமை படைத்தவை
அந்த வகையி;ல் தலைவானி எச்சரிக்கை மாற்றங்கள்
நமது தள உறுப்பினர்களிடம் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தும் என்று நம்புவோமாக...


All times are GMT +5.5. The time now is 11:50 PM.

Powered by Kamalogam members