காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   ஏப்ரல் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=69913)

asho 22-05-17 07:36 PM

ஏப்ரல் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்
 
ஏப்ரல் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்


இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஏப்ரல் 01, 2017 முதல் ஏப்ரல் 30, 2017 வரையில் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும், நடந்து முடிந்த வாசகர் சவால்: 0080-ல் முதல் மூன்று இடங்களை பெற்ற கதைகள் தவிர மற்ற கதைகளும் இந்த போட்டி களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 49 பேர் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் 'போட்டி வாசல்' சென்று ஏப்ரல் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி, மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...

http://www.kamalogam.com/new/customa...tar37004_6.gif kamakirukkan அவர்கள் எழுதிய பீச் முழுக்க மணல், மனசு முழுக்க அனல் (10 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக்கதை 26 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகும் 'kamakirukkan' அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 'மூன்றாவது முறையாக' இந்த நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் kamakirukkan!


http://www.kamalogam.com/new/customa...tar10998_3.gif நெருப்பு அவர்கள் எழுதிய என்னடா செஞ்சே? (21 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக்கதை 19 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் நெருப்பு!


malar1988 அவர்கள் எழுதிய வேலையில் கிடைத்த இன்பவாய்ப்பு (10 பாகங்கள்) என்ற காமக்கதை 18 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் malar1988!


இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:

1. பீச்..முழுக்க மணல்!! மனசு முழுக்க அனல்..!! (10 பாகங்கள்)- 26

2. என்னடா செஞ்சே? (21 பாகங்கள்) - 19

3. வேலையில் கிடைத்த இன்பவாய்ப்பு (10 பாகங்கள்) - 18

4. என் மனைவிக்கு புதிய (காதலன்) கணவர் (3 பாகங்கள்) – 16

5. மருமகனும் நானும் - 15

6. காவேரியின் கணவர் – 14

7. மாமியாருடன் பஸ் பயணம் - 13
7. என் அம்மாவும் என் அப்பாவின் நண்பரும்– 13
7. என் நண்பனின் அம்மாவையும் அக்காவையும் - 13

8. வேலையில்லா பட்டதாரி (விஐபி) – 12
8. நானும் வாட்சுமேனும் – 12
8 அண்ணியும் நானும் - 12

9. கணியூர் பாச்சி அம்மா நெடு’வின் முதல் காமம் தேவைக்காக – 11
9. நான் கேட்டேன் அவள் தந்தாள் - 11
9. பாப்பா நான் நம்பமாட்டேன் நீங்க’ சொல்வதை... – 11
9. நானும் என் நண்பனின் அத்தையும் - 11

10. ஐஸ்வர்யாவின் அந்த ஓர் இணக்கமான இரவு உறவு - 10
10. நீ அவனில்லை - 10
10. கன்னி’ கழிக்கப்பட்ட ஐசு’வின் முதல் உறவு - 10

11. ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது - 9
11. சுதா ஞாயிற்றுக்கிழமை காலைல நீ வரனும் - 9
11. பண்ணையாரும் நானும் (3 பாகங்கள்) - 9

12. கூத்து (3 பாகங்கள்) - 7

-:O:-

ஸ்திரிலோலன் 22-05-17 08:45 PM

மூன்றாம் முறையாக ஸ்டார் ரைட்டர் பதக்கம் வென்ற நண்பர் காமக் கிறுக்கன் அவர்களுக்கும், இரண்டாம் இடம் வென்ற நண்பர் நெருப்பு அவர்களுக்கும், மூன்றாம் பரிசு வென்ற நண்பர் மலர்1988 அவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர்களுக்கு என் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

vjagan 23-05-17 07:22 AM

இந்த ஏப்ரல் மாத கதைப் போட்டியில் நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான

kamakirukkan


முதலிடத்தை பெற்றுள்ளார்.
அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !
அவருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி!


இவர் 'மூன்றாவது முறையாக' இந்த நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது !
அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி! நெஞ்சார்ந்த நன்றி அய்யா அம்மணி !

இரண்டாம் இடம் பெற்ற நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான

நெருப்பு

அவருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி!

மூன்றாம் இடம் பெற்ற நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான


malar1988



அவருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி

என்னுடைய மூன்று/நான்கு கதைகளுக்கு 10 வாக்குகளுக்கு மேல் வாக்குகள் அளித்து கவரவித்து ஓர் அழகிய


கல்யாண மாலை’


அணிவித்து மகிழ்ந்த அந்த நான் நெஞ்சங்களுக்கும் என் அடி மனதிலிருந்து என்னுடைய நன்றியை சொல்லிக் கொள்கிறேன் அய்யா அம்மணி !

அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி!

நெருப்பு 23-05-17 10:13 AM

பங்கேற்ற முதல் போட்டியிலேயே இரண்டாமிடத்தை அடைய வாக்களித்து உதவிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.
முதல் பரிசை பெற்ற காமகிருக்கனுக்கு எனது வாழ்த்துகள்.
போட்டியில் பங்கேற்று மெகாசைஸ் போட்டியாக மாற்றிய* அனைத்து போட்டியாளருக்கும் நன்றிகள்..

anabayan 23-05-17 10:43 AM

2017 ஏப்ரல் மாத கதைகள் போட்டியில் தங்களது சீரிய படைப்புகளால் முதலிடத்தை வென்ற நண்பர் காமகிறுக்கன் அவர்களையும் இரண்டாவது இடத்தை பெற்ற நண்பர் நெருப்பு அவர்களையும் மூன்றாம் இடத்தை பிடித்த மலர்1988 அவர்களையும் பாராட்டி வாழ்த்துவதோடு போட்டியில் பங்கு பெற்று அடுத்தடுத்த இடங்களை பெற்ற கதைகளின் ஆசிரியர் நண்பர்களையும் பாராட்டுகின்றேன்.

gemini 23-05-17 11:21 AM

வெற்றி பெற்ற காமக்கிருக்கன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மற்றும் இரண்டாம், மூன்றாம் இடத்தை பெற்ற நெருப்பு, மலர்1988 அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மற்றும் போட்டியில் கதை எழுதி பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

kamakirukkan 23-05-17 12:50 PM

எனது கதைக்கு வாக்களித்து முதலிடம் பெற வைத்த அனைத்து வாசகர்களுக்கும் காமலோக நிர்வாகிகளுக்கும்
நன்றி...அடுத்த கதை விரைவில் தொடங்கும் ....

Nallavan1010 23-05-17 07:21 PM

ஏப்ரல் 2017 மாதாந்திர போட்டியில் முதலிடம் வென்று நட்சத்திர எழுத்தாளராகியிருக்கும் நண்பர் kamakirukkan அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இரண்டாம் இடம் வந்துள்ள நெருப்பு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவரின் இந்த உற்சாகம் தொடரும் என்றும் எதிர்பார்க்கிறேன்.
Quote:

Originally Posted by நெருப்பு (Post 1423928)
பங்கேற்ற முதல் போட்டியிலேயே இரண்டாமிடத்தை அடைய வாக்களித்து உதவிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.

மூன்றாம் இடம் வென்றுள்ள malar88 மற்றும் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை வென்றுள்ள அனைத்து படைப்பாளி நண்பர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பாக இந்த வருடம் தளத்தில் இணைந்து சிறப்பான படைப்புகளை தந்துகொண்டிருக்கும் படைப்பாளிகளின் திறமைகளை எண்ணுகையில் மகிழ்ச்சியாக உள்ளது. தொடரட்டும் உங்களின் சிறப்பான பங்களிப்புகள் நண்பர்களே.

போட்டியாளர்களின் படைப்புகளை படித்து வாக்களித்துள்ள வாக்காளர்பெருமக்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

கண்ணன்76 23-05-17 07:52 PM

வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

தமிழா 24-05-17 08:02 AM

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்.


All times are GMT +5.5. The time now is 03:58 PM.

Powered by Kamalogam members