காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   எப்படி லிங்க் (சுட்டி) கொடுப்பது? (http://www.kamalogam.com/new/showthread.php?t=35880)

anarth_maddy 02-05-18 07:21 PM

இந்த பதிவு மிகவும் உதவிகரமாக இருந்தது. குறிப்பாக நண்பர் அஷோ அவர்களின் படங்களுடன் கூடிய விளக்கம் தெளிவாகவும் புரிந்துகொள்ளும் படியும் இருந்தது.

Sinthu anandanand 18-01-19 07:47 PM

நான் மொபைலில் டைப் செய்கிறேன் என்னால் கதையை லிங்க் செய்ய முடியவில்லை

Vasu2528 24-02-19 03:20 PM

இந்த பதிவு மிகவும் உதவிகரமாக இருந்தது. குறிப்பாக நண்பர் அஷோ அவர்களின் படங்களுடன் கூடிய விளக்கம் தெளிவாகவும் புரிந்துகொள்ளும் படியும் இருந்தது. என்கதைக்கு லிங்க் கொடுக்க முடிந்தது.
எந்த பாகத்தை திறந்தாலும் எல்லா பாகங்களின் லிங்க்கும் கிடைக்க என்ன செய்ய வேண்டும். படங்களுடன் விளக்கினால் நன்றா இருக்கும். நன்றி

தமிழ் பையன் 25-01-20 08:45 PM

நான் ஒரு கதை எழுதிக்கொண்டு இருக்கிறேன். அந்த கதையில் நான் ஏற்கனவே பதிந்த பாகங்களுக்கான லிங்கை புதிதாக எழுத போகும் பாகங்களில் இணைக்க முயற்சி செய்கிறேன் ஆனால். எனக்கு அது எப்படி செய்வதென்று சரியாக விளங்கவில்லை.


Insert URL என்னும் ஆப்சன் இருக்கிறது அதை பயன்படுத்தி நான் முன் எழுதிய பாகத்தின் லிங்கை இணைக்க முடிகிறதே தவிர அந்த லிங்கிற்கு என்னால் பெயர் சூட்ட முடியவில்லை .


எடுத்துக்காட்டிற்கு www.kamalogam.com என்று இருந்தால் என்னால் என் திரியில் www.kamalogam.com ஐ இணைக்க முடிகிறது. ஆனால் இணைத்த அந்த லிங்கிற்கு பெயர் சூட்ட முடியவில்லை. Link text எனப்படும் ஆப்சன் Insert URL எனும் ஆப்சன் இல் காணவில்லை. யாரவது உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ruthran3001 25-05-21 07:07 PM

மிக்க நன்றி இது தெரியாமல் மிகவும் குழப்பத்தில் இருந்தேன். இந்த தகவல்களை பதிவிட்டு தெளிவு படுத்தியதர்க்கு நன்றி.

rook 13-12-21 09:27 PM

Quote:

Originally Posted by Kanchanadasan (Post 267200)
முதல் பாகத்துக்கு போய் அந்த பாகத்திற்கான தளச்சுட்டியை காப்பி செய்து கொள்ளுங்கள். இப்போது உங்களின் இரண்டாம் பாகத்தை எடிட் செய்து அட்வான்ஸ்ட் செட்டிங் போங்கள் போய் இரண்டாம் பாகத்தின் தொடக்கத்தில் பாகம் 01 என தட்டச்சுங்கள். இப்போது பாகம் 01 என்பதை தெரிவு செய்து http://img.photobucket.com/albums/v2...fs/ToolBar.jpg என்ற வரிசையில் இருக்கும் பூமிப்பந்து மற்றும் பேப்பர் கிளிப் ஐகானை க்ளிக்குங்கள். இப்போது திறக்கும் பெட்டியில் http:// என இருக்கும் இடத்தில் தாங்கள் காப்பி செய்து வைத்துள்ள முதல் பாகத்திற்கான தளச்சுட்டியை பொறுத்தி save செய்தால் முடிந்தது.

உங்கள் விளக்க்ம் அருமை மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளமுடிந்தது..
என் கதையில் லிங்க பாகம் என கொடுத்து உள்ளேன்...

நன்றி

விக்கி 21-01-22 09:03 PM

தொடர்கதை எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்ட கால ஆசை...அதற்கான வழியினை இந்த திரியின் மூலம் காண்பித்தமைக்கு மிக்க நன்றி ....

KALA6 24-03-23 06:28 AM

அட்வான்ஸ்ட் செட்டிங் எப்படி போவது?
பேப்பர் கிளிப் ஜகான் எப்படி இருக்கும்?

nishakumarii226 26-03-23 04:50 PM

கதையின் தொடர்ச்சியை குறிப்பிட இப்பகுதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.


All times are GMT +5.5. The time now is 01:38 AM.

Powered by Kamalogam members