காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   என்னைத் திருத்திக் கொள்ள உதவுமே.. (http://www.kamalogam.com/new/showthread.php?t=37279)

LovelyLover 26-07-07 05:08 PM

என்னைத் திருத்திக் கொள்ள உதவுமே..
 
நான் எனதுக் கதைகளுக்கு விமர்சனம் அளித்து என்னை பாராட்டியும் எனது தவற்ய்களை சுட்டிக் காட்டி வரும் விமர்சனக்களுக்கு பதில் அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இதனை எனக்காக என் கதைகளைப் படித்துப் பாராட்டுபவர்களுக்கு அளிக்கும் மரியாதையாக எண்ணுகிறேன். ஆனால் சமீபத்தில் ஒரு நன்பர் எனது இந்த வழக்கம் தவறானது.. புள்ளிகளாஇ அதிகப் படுத்த நான் செய்யும் முயற்ச்சியாகக் அக்ருதப் படும் என சொல்லியிருக்கிறார்.

இது தவரானதா... சற்று விளக்கவும்

என்னைத் திருத்திக் கொள்ள உதவுமே..

வரிப்புலி 26-07-07 05:39 PM

உங்கள் நண்பர் எந்த அர்த்ததில் சொன்னாரோ தெறியவில்லை நணபரே...

ஆனால் இது பெரிய குற்றம் இல்லை என்றே நினைக்கிறேன்...

மேலும், நம் தள விதிமுறைகளில் அதவது தொடர்து ஒரு திரியில் பல முறை கருத்து கூறுவது தவறு என சொல்லப்பட்டிருக்கிறது...

ஆனால் இதை யாரும் க*டைப்பிடிப்ப*தில்லை, நானும் கூட* இன்றிலிருந்து விட்டுவிடலாம் என முடிவு செய்திருக்கிறேன்.

asho 26-07-07 07:05 PM

இம்மாதிரி சந்தேகத்திற்கெல்லாம், தனி திரி ஆரம்பிப்பது நிச்சயம் தவறு தான் நண்பரே,நீங்கள் இதற்கு பதிலாக நிர்வாக உறுப்பினர் யாருக்காவது PM கொடுத்து கேட்டிருக்கலாம். அல்லது வேறு ஏதாவது திரி தலைவாசலிலே இம்மாதிரி நிறைய இருக்கிறது பாருங்கள்.

(அந்த நண்பர் எதில் இது தவறு என்றாரோ அந்த திரியிலே கூட)அதில் பதிந்திருக்கலாம். சரி இனி இம்மாதிரி செய்யதீர்கள்.

நீங்கள் ஆரம்பித்த கதை/திரிகளில் கருத்து பதியும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிப்பது (10,20 கருத்துக்களுக்கு பிறகு - கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி என்று)மொத்தமாக பதிவதில் தவறில்லை, ஆனால் பதிவுக்கு பதிவு நன்றி தெரிவிப்பதாக கருத்து பதிவது சற்று ஓவர்.

மேலும் சிலர் திரி ஆரம்பித்து, அதில் சிலர் ஏதாவது திரி ஆரம்பித்தவர் பதில் சொல்ல வேண்டி கருத்து பதிந்திருந்தாலும் அதை பார்க்காமல் இருக்கின்றனர், அது தவறு. அதே போல திரி ஆரம்பித்து மற்றவர் கருத்துக்கு பதிலுக்கு பதில் தேவையில்லாமல் பதிகிறார்கள்(இது மறைமுகமாக new post-ல் அவர்கள் திரியை தோன்ற வைக்கும் யுக்தியாக கருதப்படும், நண்பர் ஓல்வாத்தியார் சில திரிகளில் இம்மாதிரி செய்திருக்கிறார்).

நீங்கள் ஆரம்பித்த திரியில் யாராவது உங்கள் பதில் தந்து ஆக வேண்டியபடி கருத்து பதியாத பட்சத்தில் பதிக்க வேண்டியதில்லை.

உண்மையிலே நீங்கள் கருத்து பதிந்தவருக்கு நன்றி தெரிவிக்க விரும்பினால் PM மூலம் தெரிவியுங்கள், அவர் பதிலுக்கு பதில் போட்டுக்கொண்டே இருங்கள். யாரும் இதை தவறு என்று சொல்ல முடியாது. (பெண் நண்பர்களுக்கு பார்த்து பதில் போடுங்கள், இது தான் சாக்கு என்று அவர்களை தொந்தரவு செய்து விடாதீர்கள்).

oolvathiyar 26-07-07 09:33 PM

Quote:

Originally Posted by asho (Post 566945)
இது மறைமுகமாக new post-ல் அவர்கள் திரியை தோன்ற வைக்கும் யுக்தியாக கருதப்படும், நண்பர் ஓல்வாத்தியார் சில திரிகளில் இம்மாதிரி செய்திருக்கிறார்).

அந்த தவறை நான் செய்ததை ஒத்து கொள்கிறேன்.
அதுவும் நான் நன்றி என்று சொல்வது இல்லை. பின்னூட்டத்துக்கு தகு ந்தவாரு பதிலளிப்பேன். பின்னூட்டத்தை பார்த்தவுடன் பதிலளிக்காமல் மேலே நீங்கள் சொன்ன காரனத்துக்காக சில் நாள் கழித்து பதில் தந்தேன்.
இனி அது போன்ற தவறுகள் நடக்காது பார்த்துகொள்கிறேன்

vjagan 22-12-19 07:17 AM

நல்ல ஐயப்பாடும் சிறந்த அறிவுரைகளும் !
பாராட்டுகளும் வாழ்த்தவுகளும் ௧கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக்குறியீடும் 1


All times are GMT +5.5. The time now is 12:13 PM.

Powered by Kamalogam members