காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   ஜனவரி 1 2022 முதல் அனுமதிகள் மாற்றம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=76016)

kumraandi 27-03-22 01:28 AM

காம வாசல் அனுமதி கிடைக்குமா

80 பதிப்புகல் முடித்துல்லேன்

asho 27-03-22 11:15 AM

Quote:

Originally Posted by ravirajan (Post 1598042)
ஐயா, தங்க வாசல் அனுமதி வேண்டி விண்ணப்பிக்கிறேன்.

Quote:

Originally Posted by Ballet (Post 1598066)
காமலோக நிர்வாகிகளுக்கு வணக்கம்
நான் தற்போது தமிழ் வாசல் பகுதியில் உள்ளேன் எனக்கு அடுத்த நிலைக்கு அனுமதிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்
நன்றி

Quote:

Originally Posted by kumraandi (Post 1599310)
காம வாசல் அனுமதி கிடைக்குமா

80 பதிப்புகல் முடித்துல்லேன்

அனுமதிகள் கேட்கும் இடத்தில் அனுமதி கேட்டு பதிக்காமல் நிர்வாக அறிவிப்பில் அனுமதி கேட்ட மூவருக்கும் 7 நாள் உள்நுழைய தடை விதிக்கப்படுகிறது

rmsun 01-04-22 09:48 PM

அன்புள்ள ஐயா, நான் மிகவும் பழைய உறுப்பினர். நான் 2005 இல் சேர்ந்தேன். தயவுசெய்து என்னை அடுத்த நிலைக்கு உயர்த்த முடியுமா? நான் 150 க்கும் மேற்பட்ட கருத்துகளை பதிவிட்டுள்ளேன்

asho 02-04-22 10:36 AM

Quote:

Originally Posted by rmsun (Post 1600767)
அன்புள்ள ஐயா, நான் மிகவும் பழைய உறுப்பினர். நான் 2005 இல் சேர்ந்தேன். தயவுசெய்து என்னை அடுத்த நிலைக்கு உயர்த்த முடியுமா? நான் 150 க்கும் மேற்பட்ட கருத்துகளை பதிவிட்டுள்ளேன்

இந்த மாதிரி கானும் இடமெல்லாம் அனுமதி கேட்டால், நீங்கள் பதிந்த பதிப்பிற்கு மேலே மூவருக்கு என்ன கிடைத்தது என்று தெரிந்தே பதிந்தால் 2005 ல் சேர்ந்திருந்தால் என்ன 2022ல் சேர்ந்திருந்தால் என்ன?. ஒரு அனுமதியும் கிடைக்காது. 2005 என்பதால் தடை செய்யப்படுவதில் இருந்து தப்பினீர்கள் போங்கள்.

இதுவரை நீங்கள் பதிந்த எல்லாம் ஒருவரி உப்புசப்பில்லாத பதிவுகள், இதெல்லாம் கதை எழுதுபவரை எப்படி ஊக்குவிக்கும் மேற்கொண்டு அவர்கள் கதை எழுத எப்படி உத்வேகம் தரும்.

உங்களைப்போன்றவர்கள் எல்லாம் தளத்திற்கு சுமையே.

alaga 11-05-22 08:20 PM

உண்ண்மையான வாசகர்கள் உற்சாகமாக பங்கேற்ப்பர்

கதைகள் மற்றும் தரமான கருத்துக்கள் பதிவிடவும்

veera kalyan 17-05-22 10:56 AM

போதிய பதிப்புகள் பதித்த பின்னரும் ஒவ்வொரு வாசலுக்கும் அனுமதி வேண்டி விண்ணப்பிக்க வேண்டுமா? இல்லை தானாக அனுமதி கிடைக்குமா? என்பதை தெளிவுபடுத்த கேட்டுக் கொள்கிறேன்.

asho 17-05-22 03:20 PM

Quote:

Originally Posted by veera kalyan (Post 1608306)
ஒவ்வொரு வாசலுக்கும் அனுமதி வேண்டி விண்ணப்பிக்க

விண்ணப்பிக்கவே வேண்டும், அப்படியில்லை என்றால் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிர்வாகி அவர்களே அனுமதி தருவார். ஆனால் அதுவரை காத்திருக்க வேண்டாம் என்றால் தகுதி பெற்ற பின் விண்ணப்பம் செய்வது நல்லது.

subbu2000 15-07-22 08:48 PM

கதை படைப்பதும்...கதை படிப்பதும்...அவைகளை ஊக்குவிக்கும் விதமாக "உருப்படியான" பின்னூட்டமிடுவதும் அனைவரின் கடமை என்பது உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டிய விஷயம் தான்...

போட்டியில் கலந்து கொள்வதும்...வெல்வதும் ..அதனோடு கூட சக போட்டியாளர்களை ஊக்குவித்து அவர்களையும் வெல்ல வைப்பதே " ஹீரோயிசம்" என்பதையே இவ்விதிமுறைகள் சொல்லாமல் சொல்கின்றன...சம்பிரதாயத்துக்கு ஒரு வரி பின்னூட்டம் வேண்டாம் என்பதை பல இடங்களில் வற்புறுத்தி இருப்பது அருமை....இதனால் உருப்படியான பின்னுட்டங்கள் கிடைத்து எழுத்தாளன் தன்னை மேம்படுத்திக் கொள்ள வழி பிறக்கும்....பின்னூட்டமிட்டமிட்டவருக்கும் அடுத்த வாசல் திறக்கும்....வின் வின் பீலிங் எல்லோருக்கும் கிடைக்கும்...உண்மையில் இது போன்ற கட்டுப்பாடான...கட்டுக்கோப்பான காமத்தளங்கள் எங்குமே இல்லை...நடத்துனருக்கும்...பொருப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்

tamilplus 15-07-22 09:43 PM

Quote:

Originally Posted by subbu2000 (Post 1616108)
கதை படைப்பதும்...கதை படிப்பதும்...அவைகளை ஊக்குவிக்கும் விதமாக "உருப்படியான" பின்னூட்டமிடுவதும் அனைவரின் கடமை என்பது உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டிய விஷயம் தான்...

போட்டியில் கலந்து கொள்வதும்...வெல்வதும் ..அதனோடு கூட சக போட்டியாளர்களை ஊக்குவித்து அவர்களையும் வெல்ல வைப்பதே " ஹீரோயிசம்" என்பதையே இவ்விதிமுறைகள் சொல்லாமல் சொல்கின்றன...சம்பிரதாயத்துக்கு ஒரு வரி பின்னூட்டம் வேண்டாம் என்பதை பல இடங்களில் வற்புறுத்தி இருப்பது அருமை....இதனால் உருப்படியான பின்னுட்டங்கள் கிடைத்து எழுத்தாளன் தன்னை மேம்படுத்திக் கொள்ள வழி பிறக்கும்....பின்னூட்டமிட்டமிட்டவருக்கும் அடுத்த வாசல் திறக்கும்....வின் வின் பீலிங் எல்லோருக்கும் கிடைக்கும்...உண்மையில் இது போன்ற கட்டுப்பாடான...கட்டுக்கோப்பான காமத்தளங்கள் எங்குமே இல்லை...நடத்துனருக்கும்...பொருப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்

சுப்பு அவர்களின் கருத்துக்களை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன் , ஆமோதிக்கிறேன் .

popyjovy 01-08-22 08:33 PM

மேற்பார்வையாளர் மற்றும் நிர்வாகக் குழுவுக்கு ந்ன்றி என்னை மீண்டும் இணைத்துக் கொனண்டமைக்கு.


All times are GMT +5.5. The time now is 10:31 PM.

Powered by Kamalogam members