ஜனவரி - பிப்ரவரி 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்
இனிய நண்பர்களே & நண்பிகளே...!!
ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற இரண்டு மாதங்களில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஜனவரி - 01, 2018 முதல் பிப்ரவரி 28, 2018 வரையில் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்த போட்டி களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 47 பேர் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் 'போட்டி வாசல்' சென்று ஜனவரி - பிப்ரவரி 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்... http://kamalogam.com/new/customavata...tar18773_7.gif pistha அவர்கள் எழுதிய முலைகளும் அதன் ஏழு வகைகளும் (18 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக்கதை 40 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் ஜனவரி - பிப்ரவரி 2018 மாதங்களின் நட்சத்திர எழுத்தாளராகும் pistha அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 'பதிநான்காவது முறையாக' மாத நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் pistha ! http://kamalogam.com/new/customavata...tar36842_2.gif anarth_maddy அவர்கள் எழுதிய மனைவி + அவள் தோழி = கொண்டாட்டம் (5 பாகங்கள்) என்ற காமக்கதை 19 வாக்குகள் பெற்று, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் anarth_maddy ! http://kamalogam.com/new/customavata...tar18230_3.gif kaamavirumpi அவர்கள் எழுதிய நண்பனின் அம்மா (9 பாகங்கள்) என்ற காமக்கதை 15 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் kaamavirumpi! இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு: 1. முலைகளும் அதன் ஏழு வகைகளும் (40 வாக்குகள்) -:O:- |
என் கதை இரண்டாம் இடம் பிடித்ததை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் நண்பர்களே. என் கதையை படித்து வாக்களித்த நண்பர்களுக்கும் நிர்வாகத்தினருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் முதலிடம் பிடித்த நண்பர் பிஸ்தா அவர்களுக்கும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர் காமவிரும்பி மற்றும் போட்டியில் கலந்துகொண்ட பிற சக போட்டியாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள். |
முதலிடம் பிடித்த நண்பர் பிஸ்தா அவர்களுக்கும், இரண்டாமிடம் பிடித்த நண்பர் ஆனந்த்_மேடி அவர்களுக்கும், மூன்றாமிடம் பிடித்த நண்பர் காமவிரும்பி அவர்களுக்கும் எனது மனங்கனிந்த வாழ்த்துகள்!
|
ஜனவரி பிப்ரவரி - 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டியில் வாகை சூடி முதல் இடம் பெற்ற
pistha அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ! இவர் 'பதினான்காவது முறையாக' மாத நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.! மீண்டும் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ! 2வது இடம் பெற்ற anarth_maddy அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ! 3வது இடம் பெற்ற kaamavirumpi அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ! |
மிக சிறப்பான காம தொடர்கதையை எழுதி படிப்பவரையும் மகிழ்வித்து தானும் மகிழ்ந்து போட்டியிலும் வெற்றிபெற்ற நண்பர் பிஸ்தாவுக்கு பாராட்டு மற்றும் என் இனிய நல்வாழ்த்துக்கள்! மேலும் போட்டியில் பங்கேற்கும் அளவு சிறப்பான கதைகளை எழுதி பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கும் பாராட்டு மற்றும் என் இனிய நல்வாழ்த்துக்கள்!
|
வாக்களித்தவர்களிற்கு நன்றியும், பங்களித்தவர்களிற்கு பாராட்டும் உரித்தாகட்டும்.
|
வெற்றி பெற்ற படைப்பாளர்களுக்கு என் வாழ்த்துக்கள். பங்குகொண்ட போட்டியாளர்களுக்கு என் பாராட்டுகள். வாசித்து வாக்களித்த வாக்காள நெஞ்சங்களுக்கு நன்றி.!
|
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
|
All times are GMT +5.5. The time now is 08:41 AM. |
Powered by Kamalogam members