காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2012: முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=63270)

பச்சி 05-07-13 12:35 PM

வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2012: முடிவுகள்
 
வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2012 - முடிவுகள்

அன்பிற்கினிய காமலோக நண்பர்களே, நண்பிகளே !

நம் தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்களின் அன்பு வழிகாட்டுதல் மற்றும் வருடாந்திர வாசகர் சவால் கதை விருது அறிவிப்பின்படி, 2012 -ஆம் வருடத்தில் நடைபெற்ற வாசகர் சவால் போட்டிகளிலிருந்து 'சிறந்த கதைகள்' என நிர்வாக குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட '12 கதைகள்' வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டது.

வாக்கெடுப்பு திரி > இங்கே

வாக்கெடுப்பில் மொத்தம் 98 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டு, வாக்கெடுப்பின் முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

!!! போட்டி முடிவுகள் !!!

http://www.kamalogam.com/new/customa...tar27349_8.gif KANNAN60 அவர்கள் எழுதிய அண்ண்....ணீ..... குளுரு தாங்கல! என்ற கதை 51 வாக்குகளுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

2012 -ஆம் வருடத்தின் 'சிறந்த வாசகர் சவால் கதையாக' தேர்வு பெறும் இந்த கதையின் படைப்பாளி KANNAN60 அவர்களுக்கு 2012 -ஆம் வருடத்திற்கான 'சிறந்த வாசகர் சவால் கதை http://www.kamalogam.com/new/images/...dal3-star2.gif விருது' மற்றும் '5000 http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif ஐகேஷ்கள் பரிசு' வழங்கப்படுகிறது. இரண்டாவது முறையாக இவர் இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் KANNAN60 !

<><><><><>

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 'அண்ண்....ணீ.....குளுரு தாங்கல!' என்ற கதை கலந்து கொண்ட சவால் போட்டியான 'வா.சவால்: 0055 - அண்ணிகள் ராஜ்ஜியம் சவால் போட்டி' இதனால் சிறப்பு பெறுகிறது. அந்த சவாலை நடத்திய http://www.kamalogam.com/new/customa...tar18253_3.gif mayakrishnan அவர்களுக்கு 2012 -ஆம் வருடத்தின் சிறந்த வாசகர் சவால் நடத்துனர் http://www.kamalogam.com/new/images/...dal-orange.gif மெடலும், 3000 http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif ஐகேஷ்கள் பரிசும் வழங்கப்படுகிறது. முதல் முறையாக இவர் இந்த விருதை பெறுகிறார்.

வாழ்த்துக்கள் mayakrishnan !


போட்டியில் இடம்பெற்ற கதைகள் மற்றும் வாக்குகள்:
(தர வரிசை எண் : சவால் எண் : கதையின் பெயர் : படைப்பாளியின் பெயர் : வாக்குகள் எண்ணிக்கை)

1. வா.சவால்: 0055 - அண்ண்....ணீ.....குளுரு தாங்கல - KANNAN60 - 51

2. வா.சவால்: 0055 - கொழு கொழுன்னு ஒரு கொழுந்தன் - பச்சி - 42

3. வா.சவால்: 0055 - மயங்குகிறாள் ஒரு மதினி - KANNAN60 - 40

4. வா.சவால்: 0059 - நெடு நெடுவென ஒரு ஆண்ட்டி – பச்சி - 39

5. வா.சவால்: 0059 - ஷேர் ஆட்டோ - KANNAN60 - 37

6. வா.சவால்: 0056 - புருஷனால் கிடைத்த இன்பம் - devarajan - 36

6. வா.சவால்: 0059 - புல்லாங்குழல் வாசித்த பா(மா)மினி, ருக்மணி! - tdrajesh - 36

7. வா.சவால்: 0059 - என் மனைவியின் நெருக்கமான தோழி - Tamil_Lover - 33

8. வா.சவால்: 0059 - யாழ் இனி நீ எனக்கு...யாழினி - HERMI - 28

8. வா.சவால்: 0059 - கீதா ஆண்ட்டி 42-36-42 - எனக்கு இனி நீ பொண்டாட்டி - kallapurushan19 - 28

9. வா.சவால்: 0056 - ஒரு நைட் முழுதும் நர்ஸிங்ஹோமில் நர்ஸ் நான்ஸியுடன் - SSSHAN - 19

10. வா.சவால்: 0056 - செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா! - வாசன் - 18


வாக்கெடுப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் படைப்பாளிகள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! வாக்களித்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள்!

KANNAN60 05-07-13 12:52 PM

மிகவும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன் நண்பர்/நண்பிகளே!

என்னுடைய ‘அண்ண்ணீ.... குளுரு தாங்கல’ கதைக்கு முதலிடம் அளித்து வாக்களித்த அந்த 51 நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

1ம் 3ம் இடம் பெற்ற என் கதைகளுக்குத் தன்னுடைய சவாலில் இடம் தந்த நண்பர் மாயகிருஷ்ணனுக்கு நன்றி! அவர் பெற்றிருக்கும் ’சிறந்த சவால் நடத்துனர்’ பரிசுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்!

இரண்டாம் இடம் பெற்ற நண்பர் பண்பாளர் பச்சிக்குப் பாராட்டுகள்!

என் ’மயங்குகிறாள் ஒரு மதினி’, ‘ஷேர் ஆட்டோ’ கதைகளுக்கு 3ம் 5ம் இடங்களை அளித்த உங்களுக்கு நன்றி!

5ம் இடம் பெற்ற ‘ஷேர் ஆட்டோ’ இவ்வரிசையில் இடம்பெறும் வகையில் தன்னுடைய சவாலில் வாய்ப்பளித்த அன்பு மச்சானுக்கு நன்றி

போட்டியில் இடம்பெற்ற கதைகளைப் படைத்த அனைத்து நண்பர்களுக்கும், வாக்களித்த அத்தனை நண்பர்/நண்பியருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

வாக்கெடுப்பை நடத்திய பச்சி உள்ளிட்ட லோக நிர்வாகத்தினருக்குப் பாராட்டுகளும் நன்றியும்!

இந்தப் பரிசு மேலும் மேலும் நல்ல படைப்புகளை அளிக்க எனக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை!

தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இப்பரிசைப் பெற்றதில் கூடுதல் த்ரில்லும் மகிழ்ச்சியும் மனதை நிறைக்கின்றன!

மீண்டும் நன்றி நன்றி நன்றி!!!

kay 05-07-13 01:36 PM

என் இனிய வாழ்த்துக்கள்!
 
முதல் இடம் பிடித்த கண்ணனுக்கும் இரண்டாம், நான்காம் இடங்கள் பிடித்த பண்பாளர் பச்சிக்கும், (அட, மூன்றாம் இடமும் கண்ணனுக்கே!) என் இனிய வாழ்த்துக்கள்! எழுத்தாண்மையும் வசீகர சக்தியும் உங்கள் இருவருக்கும் இருக்கிறது! என்னைப் போன்ற ரசிகர்கள் தங்கள் படைப்புக்களுக்கு எப்போதும் ஆர்வத்துடன் காத்திருப்போம்!:0019:

puzhu 05-07-13 01:39 PM

வருடாந்திர வாசகர் சவால் போட்டியில் முதல் இடம் வென்ற கதாசிரியர் கண்ணன்60 அவர்களுக்கும் சிறந்த சவால் நடத்துனர் மா.கி. அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். அருமையான கதைகள் தந்து மற்ற இடங்களைப் பிடித்த நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

dreamer 05-07-13 01:46 PM

Quote:

Originally Posted by KANNAN60 (Post 1235001)
தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இப்பரிசைப் பெற்றதில் கூடுதல் த்ரில்லும் மகிழ்ச்சியும் மனதை நிறைக்கின்றன!

சென்ற ஆண்டுக்கான விருதை 'திறக்கக்கூடாத டைரி' பெற்றது.

பாராட்டுகள், நண்பர் கண்ணன்60 அவர்களே.

இரண்டாம் மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்த நண்பர் பச்சி அவர்களுக்கும் பாராட்டுகள்.

tdrajesh 05-07-13 02:09 PM

Quote:

Originally Posted by KANNAN60 (Post 1235001)
இந்தப் பரிசு மேலும் மேலும் நல்ல படைப்புகளை அளிக்க எனக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை!
தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இப்பரிசைப் பெற்றதில் கூடுதல் த்ரில்லும் மகிழ்ச்சியும் மனதை நிறைக்கின்றன!

தொடர்ந்து படைப்புகளை கொடுத்தால்தானே தொடர்ச்சியாக பரிசு பெறமுடியும்! எனவே தொடர்ந்து படைப்புகளை வழங்கி பரிசுகளை வாங்கி குவிக்க வாழ்த்துகள்.

முதல் இடம் (+மூன்றாம் இடம்) பெற்ற நண்பர் கண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

இரண்டாம் மற்றும் நான்காம் இடங்களை பெற்ற நண்பர் பச்சிக்கும் வாழ்த்துகள்.

வாக்கெடுப்பில் வைக்கப்பட்ட கதைகளின் படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

saibalaaji 05-07-13 04:58 PM

வாழ்த்துக்கள் கண்ணண்
உங்களால் இத்தளம் மேலும் மெருகேற வேண்டும்

Nisadasan 05-07-13 05:46 PM

முதலாம் மூன்றாம் ஐந்தாம் இடம் பிடித்த கண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

இரண்டாம் நன்காம் இடம் பிடித்த பச்சிக்கு பாராட்டுக்கள்.

முதல் மூன்று இடங்களையும் பிடித்த வா.சவால் 55 ஐ நடத்திய மாயகிருஷ்னனுக்கு விஷேட வாழ்த்துக்கள்.

மேலும் இப்போட்டிகளை சிறத்தையுடன் நடத்தி வரும் தலைவர் உற்பட நிர்வாகத்தினருக்கு மனமாற்ந்த பாராட்டுக்கள்.

RasaRasan 05-07-13 08:15 PM

1,3,5 என ஒற்றை படை இடம் பெற்ற நண்பர் கண்ணன் அவர்களுக்கும், 2,4 இரட்டை படை இடம் பெற்ற நண்பர் பச்சிக்கும் போட்டியில் பங்கு பெற்ற படைப்பாளி நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

சவால் நடத்துனர் விருது பெறும் நண்பர் mayakrishnan அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

jayjay 05-07-13 09:14 PM

கண்ணன் காட்டுல மழை டோய்.. வாழ்த்துக்கள் mayakrishnan & KANNAN60..


சிறப்பாக அதிக போட்டியாளர்கள் கலந்த போட்டியை நடத்திய மச்சான்-க்கு பாராட்டுக்கள்.


All times are GMT +5.5. The time now is 11:13 AM.

Powered by Kamalogam members