காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0095 - என் கணவனின் ஆசை - வாக்கெடுப்பு முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=64583)

Nallavan1010 28-02-14 04:22 PM

Quote:

Originally Posted by vjagan (Post 1279760)
அதற்கு கைமாறாக ஒரு சிறிய பணமுடிச்சினையும் தங்களுக்கு அனுப்புகிறேன். அய்யா அம்மணி.!.

வோட்டுக்கு நோட்டு அரசியலில் பார்த்திருக்கிறோம் இங்குமா? வந்து சேர்ந்தது. மிக்க நன்றி நண்பர் vjagan அவர்களே.

tdrajesh 28-02-14 05:08 PM

Quote:

அதற்கு கைமாறாக ஒரு சிறிய பணமுடிச்சினையும் தங்களுக்கு அனுப்புகிறேன். அய்யா அம்மணி.!.
இதற்கு அவசியம் என்ன என்பது புரியவில்லை நண்பரே!
Quote:

Originally Posted by asho (Post 1277438)
வாக்கெடுப்பில் பங்கு கொள்பவர்களுக்கு சிறப்பு போனஸ் ஐகேஷ் உண்டு.

நிர்வாகமே பங்கு கொண்டு வாக்களிப்பவருக்கு போனஸாக ஐகேஷ் கொடுக்கும் போது நீங்கள் எதற்கு....?

இருப்பினும் மிகுந்த நன்றி நண்பரே.

cena_fan 28-02-14 07:58 PM

மாதாந்திர சவால்போட்டியில் வெற்றி பெற்ற மதன் அவர்களுக்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரித்தாகுக. மேலும் பங்கு கொண்டு இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்ற ஸ்னேகன் மற்றும் விஜெகன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

லோகத்தில் தொடர்ந்து பல நிர்வாக போட்டிகளை வெற்றிகரமாக நடத்திவரும் நிர்வாக மேற்பார்வையாளர் அசோ அவர்களுக்கு பாராட்டுக்கள்.

tjayak 01-03-14 07:00 AM

போட்டியில் பங்கேற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள். மதன் அவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்துக்கல்

saibalaaji 03-03-14 11:42 AM

சவால் ராஜாவான மதனுக்கு வாழ்த்துக்கள்

Nisadasan 05-03-14 10:05 AM

நிர்வாக சவாலில் வெற்றி பெற்ற நண்பன் Mathan க்கு என் வாழ்த்துக்கள். மேலும் போட்டியில் பங்கு பற்றி சிறப்பான தொடர்களை எழுதிய நண்பர்கள் snehan, vjagan க்கும் என் பாராட்டுக்கள்.

kangal5465 06-03-14 07:53 PM

வெற்றி பெற்ற நம் நண்பர் அவர்களை வாழ்த்துகிறேன்

Kaleshan 06-03-14 10:43 PM

போட்டியில் வெற்றி பெற்ற சவால்ராஜா மதன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். போட்டியில் பங்குகொண்ட நண்பர்கள் Snehan மற்றும் vjagan இருவருக்கும் என் பாராட்டுக்கள்.

SIRUTHAI 15-03-14 05:54 PM

வெற்றி பெற்ற மதன் நண்பருக்கு வாழ்த்துகள். பங்களித்த ஸ்நேகன், விஜெகன் இருவருக்கும் என் பாராட்டுகள்.

ஒரு மாதத்திற்கு முன்பு மூலக்கதையை படித்து நானும் தொடரலாம் என்றெண்ணினேன், ஆனால் பணிச்சுமையால் இயலாமல் போய்விட்டது.

__DELETED USER__ 20-03-14 01:52 AM

போட்டியில் வெற்றிபெற்ற மதன், ஸ்நேகன் மற்றும் விஜெகன் ஆகிய மூவருக்கும் சூரியத்தமிழனின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.


All times are GMT +5.5. The time now is 07:32 AM.

Powered by Kamalogam members