காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0069 - அக்டோபர் "11 மாதம் ஒரு (சிறப்பு) சவால் போட்டிக்கு முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=59237)

asho 31-10-11 01:15 PM

நி: 0069 - அக்டோபர் "11 மாதம் ஒரு (சிறப்பு) சவால் போட்டிக்கு முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே...!

நமது தளத்தில் 2011-ஆம் வருடம் அக்டோபர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான natesh_raj_1980 (எ) நட்டு அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான திகில் இரவு - 1 & 2 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த மாத சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 12 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் எழுத முன் வந்தனர். அதில் susi தொடர்ச்சியை முடித்து வைக்கவில்லை; kazuthaipuli வாக்கெடுப்பிற்கு பின் தாமதமாத முடித்து வைத்ததால் அவர் கதையும் வாக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை. இந்த இருவர் தவிர தொடர்ச்சியை முடித்து வைத்துள்ள மற்ற 10 பேரின் தொடர்ச்சிக் கதைகள் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 34 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி http://www.kamalogam.com/new/customa...tar31210_2.gif tdrajesh & http://www.kamalogam.com/new/customa...tar27349_7.gif KANNAN60 ஆகிய இருவரும் சமமாக 18 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளனர். இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜாக்களாக தேர்வான இருவருக்கும் எங்கள் வாழ்த்துகள்..!

tdrajesh அவர்கள் ஆறாவது முறையாகவும், KANNAN60 அவர்கள் நான்காவது முறையாகவும் 'சவால் ராஜாவாக' தேர்வாகிறார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இவர்கள் இருவரும் இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடலையும், 5000 ஐகேஷ்கள் வெகுமதியும் பெறுகிறார்கள்.

அடுத்ததாக. 15 வாக்குகள் பெற்று http://www.kamalogam.com/new/customa...ar13227_13.gif anabayan அவர்கள் இரண்டாமிடம் பெறுகிறார். அவர் இரண்டாமிடத்திற்கான 3000 ஐகேஷ்கள் வெகுமதியோடு, அவர் தற்போது இருக்கும் வெண்கல வாசலிலிருந்து அடுத்த வாசல் அனுமதியான 'வெள்ளி வாசல்' அனுமதியும் பெறுகிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துகள்..!

அடுத்ததாக, 11 வாக்குகள் சமமாக பெற்று http://www.kamalogam.com/new/customa...tar17302_7.gif Mathan & http://www.kamalogam.com/new/customa...tar34110_3.gif Hermi ஆகிய இருவரும் மூன்றாம் இடத்தை பெறுகிறார்கள். இருவருக்கும் தலா 2000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இருவருக்கும் எங்கள் வாழ்த்துகள்..!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே

1) tdrajesh - 18 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
1) KANNAN60 - 18 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)

2) anabayan - 15 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)

3) Mathan - 11 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
3) Hermi - 11 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)

4) niceguyinindia - 9 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)

5) kay - 8 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)

6) oolvathiyar 7 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
6) jhanci - 7 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)

7) banumathi - 6 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நி.சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கதைகள் தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய niceguyinindia, kay, oolvathiyar, jhanci, banumathi69 மற்றும் kazuthaipuli ஆகியோருக்கு எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு தலா 200 இபணம் சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது. kazuthaipuli அவர்கள் முடிவு தேதி முடிந்த பின்னும் தளராமல் கதை தொடர்ச்சியை தந்து தன் கடமையை நிறைவேற்றியதற்கு சிறப்பு பரிசாக இன்னும் 500 இபணம் பரிசாக தரப்படுகிறது.

நன்றி.

இந்த போட்டியை சிறப்பாகவும் அருமையாகவும் நடத்திய நிர்வாக உறுப்பினர் பச்சி அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
-0-

தமிழா 31-10-11 01:20 PM

இந்த மாதம் சவால் போட்டிக்கு ஒரு சிறப்பு அம்சம் இருக்கு!
முதல் இடம் பிடித்த ராஜேஷ் மற்றும் கண்ணா அவர்களுக்கு என் முதல் பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்.
இரண்டாம் இடம் பிடித்த அநபயன் அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்.
மூன்றாவது இடம் பிடித்த புதிய மெம்பர் ஹெர்மி மற்றும் மதனுக்கும் என் பாராட்டுக்கள்.
தொடர்ச்சியை கொடுத்த அனைத்து படைப்பாளிக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் .

Mathan 31-10-11 01:47 PM

வாவ் கண்ணன் கலக்கிட்டீர்... வித்தியாசமா கொலைய கொலைகாரனே சொல்லுறமாதிரி சொல்லி அசத்திவிட்டீர் கண்ணா. :y2:

முதல் இடத்தை பகிர்ந்துக்கொண்ட கண்ணன் ராஜேஷ் இருவருக்கும் என் வாழ்த்தை தெரிவித்துகொள்கிறேன்.

மூன்று ஓட்டில் முதல் இடத்தை தவறவிட்டு இரண்டாம் இடம் வந்த அநபாயன் அண்ணாவிற்கும் என் வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் விசாரனை கமிஷன் ரியலி சூப்பர்ப் அண்ணா.

எனக்கு ஓட்டு போட்டு மூன்றாம் இடத்த நண்பர் ஹெர்மியுடம் பகிர்ந்துகொண்டு அந்த 10 நல் உள்ளங்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். ஹெர்மிக்கு என் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல வேல மல்டி ஆப்ஷன் வச்சதால ஏதோ 10 ஓட்டாச்சும் எனக்கு கிடைச்சுது.

கே அருமையாக க்ரைம் கதையை ஓர் தேசபற்று ரேஞ்சில் கொடுத்து அசத்தியது மிகவும் பெருமைக்குறிய விசயம். வாழ்த்துகள் கே.

வாத்தியார், பிணவரை அவலைங்களையும், சோக் டெஸ்ட்டையும் தந்து மக்களுக்கு ஓர் அருமையான விழிப்புணர்வு கதையை தந்திருந்தார். வாத்தியாரே... மனம் கலங்காதீர்... ஏதாவது முகம் தெரியா போட்டி வச்சா நாம அதிலே கலக்கிடுவோம் :001_tt1:

நைஸ்கைஇண்டியா, சிம்பிளா மூன்றே பாகத்தில் தன் திறமையை மிக அழகாக காட்டிய்ருந்தார் அவருக்கும் என் வாழ்த்துகள்.

மற்றும் பங்கு கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துகள் பாராட்டுகள்.

முக்கியமாக இந்த நிர்வாக சவாலை, மிகவும் திறம்பட ஓர் திருவிழா ரேஞ்சிற்கு நடத்தி முடித்த பச்சிக்கும் ஆசோவிற்கும் என் சல்யூட்.

பல பெரிய தலைகளுடன் இப்போட்டியில் கலந்துகொண்டோம் என்பதே எனக்கு பெருமையான விசயம் தானே... !!

HERMI 31-10-11 02:19 PM

இந்த சவாலில் என்னை பங்களிக்க தூண்டிய திரு. பச்சி அவர்களை இந்த தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்ந்துவிட்டு இந்த உரையை தொடங்குகிறேன்.

முதல் இடத்தை பகிர்ந்து கொண்ட திரு. tdராஜேஷ் மற்றும் திரு. KANNAN60 அவர்களுக்கு என் சிறப்பான பாராட்டுக்கள். (வெல்டன்)

இரண்டாம் இடம் பெற்று வெள்ளி வாசலுக்கு இடம் பெயர்ந்த திரு. அநபாயன் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

மூன்றாம் இடத்தை என்னோடு பகிர்ந்து கொண்ட திரு. மதன் அவர்களையும் வாழ்த்துகிறேன்.

இந்த போட்டியில் என்னோடு களத்தில் இறங்கிய அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள். (உங்களோடு சேர்ந்து பணியாற்றியது என் பாக்கியம்)

மற்றும் புதியவனாகிய என்னை, என் படைப்பை அங்கிகரித்த, தேர்ந்தெடுத்த அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல பல.

சிறப்பாக போட்டியை நடத்தி முடித்த திரு. அசோ அவர்களுக்கும் திரு. பச்சி அவர்களுக்கும் என் வாழ்த்துக்களும், நன்றியும் உரித்தாகுக.

anabayan 31-10-11 02:31 PM

திகில் இரவு தொடர் சவாலில் முத்தான முதலிடத்தை பிடித்து ஆறாவது முறையாக சவால் ராஜாவாக முடிச்சூட்டப்பட்ட நண்பர் ராஜேஷையும் நான்வது முறையாக சவால் ராஜாவாக முடிச்சூட்டப்பட்ட நண்பர் [Dr.] கண்ணனையும் மனதார பாராட்டி வாழ்த்துகின்றேன்.

இந்த போட்டியில் பங்கெடுத்த அனைத்து ஜாமபவான்களுடன் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தை பிடித்து 3000 பொற்கிழியுடன் வெள்ளி வாசலையடைந்த என்னை எண்ணி பெருமை கொள்கிரேன்.

மீண்டும் மிக குறைந்தளவே வித்தியாசமான வாக்குகளில் மூன்றாம் இடத்தை பிடித்த தம்பி மதனையும் ஹெர்மியையும் நிறைந்த மனதுடன் பாராட்டி வாழ்த்துகின்றேன்.

அடுத்தடுத்து வந்த கிரைம் மன்னர்/ [மன்னி] ராணிகளாகிய நைஸ்கை, கே, வாத்தியார், ஜான்ஸி, மற்றும் பானுவை பாராட்டி வாழ்த்துகிரேன்.

எனது படைப்புக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிக்கும் பின்னூட்டமிட்டதுடன் வாக்களித்து இரண்டாமிடத்திற்கு என்னை உயர்த்திய உயர்ந்த உள்ளம் கொண்ட சக காமலோக நண்ப/நண்பியர்களுக்கும் எனது பணிவான மனம் கனிந்த மகாயுகம் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.

சவாலை சிறப்பாக கையாண்டு வெற்றிகரமாக முடித்த நிர்வாகிகள் நண்பர் அசோ, பச்சி அவர்களை நெஞ்சார பாராட்டுகிறேன்

muthirkanni 31-10-11 02:49 PM

அன்பிற்கினியோர் ராஜேஷ், கண்ணன்60 மற்றும் அநபாயன் மூவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

அடுத்த நிலையை சமமாக பங்கிட்டுக்கொண்ட தோழர்கள் மதன் மற்றும் ஹெர்மி ஆகியோருக்கும் என் அன்பார்ந்த பாராட்டுக்கள்.

சவாலில் போட்டியிட்ட இதர தோழர்களுக்கும் முயற்சியை தொடருங்கள், திருவினையாகும் என்ற வாழ்த்துக்களோடு, பாராட்டும்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி

vjagan 31-10-11 02:59 PM

2011-ஆம் வருடம் அக்டோபர் மாதத்தின் ‘மாதம் ஒரு சவால்’ போட்டிக்கு சவால் ராஜாக்களாக தேர்வான ஆசிரியர்கள் , அன்பர்கள் tdrajesh & KANNAN60 ஆகிய இருவரின் கடுமையான உழைப்புக்கு என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!
tdrajesh அவர்கள் ஆறாவது முறையாகவும், KANNAN60 அவர்கள் நான்காவது முறையாகவும் 'சவால் ராஜாவாக' தேர்வாகிறார்கள் என்பது மற்றொரு இனிப்புச் செய்தியாகும்!
.

இரண்டாம் இடம் பிடித்த ஆசிரியர், அன்பர் anabayan அவர்களின் உழைப்புக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!
மூன்றாம் இடம் பிடித்த ஆசிரியர்கள் , அன்பர்கள் Mathan & Hermi அவர்களின் உழைப்புக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் உற்சாகமாகக் கலந்து கொண்ட niceguyinindia , kay , oolvathiyar jhanci , banumathi, மற்றும் kazuthaipuli அவர்களின் உழைப்புக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!

வழக்கம் போல் இந்தப் போட்டியை சிறப்பாகவும் அருமையாகவும் நடத்திய நிர்வாக உறுப்பினர் பச்சி அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்!

gemini 31-10-11 03:00 PM

இந்த போட்டியில் வெற்றி பெற்ற கண்ணன், tdrajesh அவர்களுக்கும், இரண்டாம் இடத்தை பெற்ற அநபாயன், மற்றும் மூன்றாம் இடத்தை பெற்ற மதன், ஹெர்மி அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
மற்றும் போட்டியில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

SIRUTHAI 31-10-11 03:06 PM

சவால் ராஜாக்கள் ராஜேஷ், கண்ணன் மற்றும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த அநபாயன், ஹெர்மி, மதன் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

சிறப்பாக நடத்தி முடித்த பச்சி நண்பருக்கு பாராட்டுக்கள்.

dreamer 31-10-11 03:09 PM

முதலிடம் பிடித்த நண்பர்கள் கண்ணன்60 & ராஜேஷ் இருவருக்கும் என் பாராட்டுகள்.

தம்பி அநபாயனுக்கு முதலிடம் பெற முழுத்தகுதி இருந்தும் மிஸ் செய்தது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் நி.ச. போட்டிகளில் பழம் தின்று கொட்டை போட்ட கண்ணனும் ராஜேஷும் களத்தில் இறங்கிவிட்டபிறகு இவருக்கு சான்ஸ் இல்லாமல் போயிற்று. ஏற்கனவே தங்க வாசலில் இருந்து பணி நிமித்தம் அதை இழந்துவிட்ட அநபாயன் இனி வரும் போட்டிகளில் இழந்ததைப் பிடித்துவிடுவார் என நம்புகிறேன்.

போட்டியில் பங்குகொண்ட மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

தாமதமாகவாயினும் கடைசிப்பகுதியைப் பதித்து தொடர்ச்சியை நிறைவுசெய்த நண்பர் கழுதைப்புலியாருக்குச் சிறப்புப் பாராட்டுகள்.


All times are GMT +5.5. The time now is 08:08 PM.

Powered by Kamalogam members