காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   எனக்கு திருமணம்!! (http://www.kamalogam.com/new/showthread.php?t=70980)

Pijjaimani 10-05-18 01:04 PM

எனக்கு திருமணம்!!
 
லோகநன்பர்களே எனக்கு ஒரு வாரத்தில் திருமணம் நடக்கவிருக்கி்றது. லோகநன்பர்கள் அனைவருக்கும் இதை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நன்றி.

bedroom_salak 10-05-18 01:57 PM

இல்லறத்தில் இணையப்போகும் அன்பு தம்பிக்கு,என்னுடைய இனிய திருமண நல்வாழ்த்துக்கள்..

Pijjaimani 10-05-18 02:02 PM

Quote:

Originally Posted by bedroom_salak (Post 1450139)
இல்லறத்தில் இணையப்போகும் அன்பு தம்பிக்கு,என்னுடைய இனிய திருமண நல்வாழ்த்துக்கள்..

தங்களது அன்பிற்கும், வாழ்த்திற்கும் மிக மிக நன்றி அண்ணா . நம்லோக்த்தில் என்னை முதன்முதலில் வாழ்த்நியவர் நீங்கள்தான் அண்ணா.
மனமார்ந்த நன்றி.
நாம் நன்பர்களாக விரும்புகிறேன் அண்ணா.பல விசயங்கள் பேச வேண்டும்.

vjagan 10-05-18 02:05 PM

நண்பரின் இல்லற வாழ்க்கை நன்கு சிறக்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அய்யா!

சந்திரமுகி 10-05-18 05:43 PM

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்..

1. நோயில்லாத உடல்
2. சிறப்பான கல்வி
3. குறைவில்லாத தானியம்
4. தீமை இன்றி பெறும் செல்வம்
5. அற்புதமான அழகு

6. அழியாத புகழ்
7. என்றும் இளமை
8. நுட்பமான அறிவு
9. குழந்தைச் செல்வம்
10. வலிமையான உடல்

11. நீண்ட ஆயுள்
12. எடுத்தக் காரியத்தில் வெற்றி
13. சிறப்பு மிக்க பெருமை
14. நல்ல விதி

15. துணிவு
16. சிறப்பான அனுபவம்

Pijjaimani 10-05-18 06:14 PM

Quote:

Originally Posted by சந்திரமுகி (Post 1450160)
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்..

1. நோயில்லாத உடல்
2. சிறப்பான கல்வி
3. குறைவில்லாத தானியம்
4. தீமை இன்றி பெறும் செல்வம்
5. அற்புதமான அழகு

6. அழியாத புகழ்
7. என்றும் இளமை
8. நுட்பமான அறிவு
9. குழந்தைச் செல்வம்
10. வலிமையான உடல்

11. நீண்ட ஆயுள்
12. எடுத்தக் காரியத்தில் வெற்றி
13. சிறப்பு மிக்க பெருமை
14. நல்ல விதி

15. துணிவு
16. சிறப்பான அனுபவம்

என் மனம் மகிழ்ச்சியில் திழைக்கிறது.சந்திரமுகி அவர்களே மிக்க நன்றி ..

Thiru Raj 10-05-18 06:19 PM

இனிய திருமண வாழ்த்துக்கள்.

இந்த காமலோகம் தங்களுக்கு நிறைய விசயங்களை கத்துக் கொடுத்திருக்கும்.

அதில் நல்ல விசயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு இல்லற வாழ்வில் வெற்றி அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

- ராஜ் -

tdrajesh 10-05-18 06:21 PM

வானும் நிலவும் போல இணைந்து வாழ வேண்டும்.
 
இல்லற வாழ்க்கையில் நுழையப்போகும் அருமை நண்பருக்கு என்னுடைய இனிய திருமண நல்வாழ்த்துக்கள்!
உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!
வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!


இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!


தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல!
வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!


குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்த்துகிறோம்!


கொட்டும் மழையும்
பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும்
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறோம்!
கவிதைக்கு நன்றி : இணையத்தளம்.

Pijjaimani 10-05-18 06:23 PM

Quote:

Originally Posted by Thiru Raj (Post 1450168)
இனிய திருமண வாழ்த்துக்கள்.

இந்த காமலோகம் தங்களுக்கு நிறைய விசயங்களை கத்துக் கொடுத்திருக்கும்.

அதில் நல்ல விசயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு இல்லற வாழ்வில் வெற்றி அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

- ராஜ் -


உங்கள் அறிவுறையை ஏற்கிறேன் நண்பரே. மிக்க நன்றி.
என் கல்யாணபரிசு எப்போது கிடைக்கும் நம்லோக நண்பர்களிடமிருந்து..ஹாஹாஹா

Thiru Raj 10-05-18 08:10 PM

Quote:

Originally Posted by Pijjaimani (Post 1450170)
உங்கள் அறிவுறையை ஏற்கிறேன் நண்பரே. மிக்க நன்றி.
என் கல்யாணபரிசு எப்போது கிடைக்கும் நம்லோக நண்பர்களிடமிருந்து..ஹாஹாஹா

என்ன பரிசு வேண்டும் நண்பா.

இங்கே நிறைய கொட்டிக் கிடக்கிறது.

கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.

- ராஜ் -


All times are GMT +5.5. The time now is 12:03 AM.

Powered by Kamalogam members