காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   2006 புதிய "படை" புறப்பட்டு விட்டது (http://www.kamalogam.com/new/showthread.php?t=26251)

xxxGuy 02-07-06 01:47 PM

2006 புதிய "படை" புறப்பட்டு விட்டது
 
நண்பர்களே..

சமீபத்தில் புதிய உதவியாளர்கள் தேர்வை இங்கே தனி திரி ஒன்றில் அறிவித்திருந்தோம். காமலோகத்திற்கு புதிதாக தோள் கொடுக்க புறப்புட்டுள்ள புதுப் படைக்கு பணிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. அவற்றை உங்களுக்கு இங்கே அறிமுகப் படுத்துகிறேன்.

இனி வரும் நாட்களில் காமலோகத்தின் ஒவ்வொரு வாசலுக்கும் (தங்க வாசல் தவிர) ஒரு மாடரேட்டர் பொறுப்பாளியாக இருப்பார். அவருக்கு துணையாக இரண்டு உதவியாளர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு உதவியாளருக்கும் இரண்டு காமலோகப் பகுதிகள் ஒதுக்கப் படுகிறது.

தமிழ் வாசலின் பகுதிகள்/திரிகள் அதிகம், அதனால் அது இரண்டாக பிரித்து கொடுக்கப் படுகிறது. முதல் நான்கு பகுதிகள் தமிழ் வாசல்-1 எனவும், மற்ற நான்கு பகுதிகள் தமிழ் வாசல்-2 எனவும் கருதப் படும்.

1) தலைவாசல்
கண்காணிப்பாளர்: chuttipayan
உதவியாளர்கள்: smartman, வாசன்

2) தமிழ் வாசல்-1
கண்காணிப்பாளர்: askbusk
உதவியாளர்கள்: Blue_Eye, Tamil Mahan

3) தமிழ் வாசல்-2
கண்காணிப்பாளர்: ஆதி
உதவியாளர்கள்: Mannavan, வாசன்

4) வெண்கல வாசல்
கண்காணிப்பாளர்: amature_trichy
உதவியாளர்கள்: Mannavan, Tamil Mahan

5) வெள்ளி வாசல்
கண்காணிப்பாளர்: Hayath
உதவியாளர்கள்: Blue_Eye, Smartman

6) தங்க வாசல்
தங்க வாசலில் அதிகம் வேலை கிடையாது, அதனால் அதை கவனிக்கும் பொறுப்பை காதா மற்றும் chuttipayan-விடம் விட்டு விடுகிறேன், அவர்கள் இருவரும் இணைந்து பார்த்துக் கொள்வார்கள்.

கண்காணிப்பாளர்களும், உதவியாளர்களும் நமது காமலோகத்தை செவ்வனே நடத்திச் செல்ல உதவுவார்கள் என்று நம்புகிறேன். அவர்களுக்கு உங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கவும். நீங்கள் ஏதும் தவறுகள் செய்யும் போது சுட்டிக் காட்ட அவர்கள் அனுப்பும் தனிமடல், ஈமெயில்களுக்கு செவிசாய்க்கவும்.

நன்றி...

ஆதி 02-07-06 01:57 PM

Quote:

Originally Posted by xxxGuy
கண்காணிப்பாளர்களும், உதவியாளர்களும் நமது காமலோகத்தை செவ்வனே நடத்திச் செல்ல உதவுவார்கள் என்று நம்புகிறேன். அவர்களுக்கு உங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கவும். நீங்கள் ஏதும் தவறுகள் செய்யும் போது சுட்டிக் காட்ட அவர்கள் அனுப்பும் தனிமடல், ஈமெயில்களுக்கு செவிசாய்க்கவும்.நன்றி...

கவலை வேண்டாம், maximum எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்வோம். ஒருகாலும் தங்களின் நம்பிக்கைக்கு முரன்பாக செயல்படமாட்டோம்.

Vaasan 02-07-06 04:35 PM

ஆதிக்கும், சுட்டிப்பையனுக்கும் துணை புரிந்து புதியவர்களை வழி நடத்தி, எல்லோருக்கும் உதவியாக இருக்க என்னாலான எல்லா முயற்சிகளையும் செய்கிறேன்.

sureash 02-07-06 09:01 PM

வலைதளத்தை நடத்திச் செல்ல புறப்பட்டிருக்கும் காமலோக "தளபதி"களுக்கு வாழ்த்துக்கள்.

sathy555 02-07-06 10:05 PM

புதுப்படைக்கு வாழ்த்துக்கள்..
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்..?

yogs 02-07-06 11:12 PM

ஒவ்வொரு வாசலுக்கும் ஒவ்வொரு மாடரேட்டரா?!!! அப்படியென்றால் காமலோகத்தின் ஒவ்வொரு வாசலின் முன்னேற்றங்களும் வித்தியாசமாகத் தெரியுமே!!! அப்படி காமலொகத்தை முன்னேற்ற புதிய "படை"க்கு எனது வாழ்த்துக்கள்.

smdhabib 03-07-06 12:34 AM

நிர்வாகி அவர்களின் தனி திறமை இங்கே தெரிகிறது.

எந்த ஒரு போர்டிலும் இப்படி ஒரு முறை இல்லை......

இது தனி தனியே பொருப்பில் உள்ளவர்களுக்கு விடப்பட்ட சவால். இனிமேல் ஒவ்வொரு பகுதியும் தனி திறமையுடன் விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை

jayvijay 03-07-06 12:40 AM

காமலோகத்தை மென்மேலும் பொலிவுறச்செய்ய புறப்பட்டிருக்கும்
"புதிய படைக்கு" இனிய நல்வாழ்த்துக்கள்.

senthuse 03-07-06 12:43 AM

புதியவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

bash 03-07-06 12:53 AM

காமலோக புதிய படை தளபதிகளுக்கு என் வாழ்த்துக்கள்.. மென்மேலும் முன்னேற்றம் பொற நல்வாழ்த்துக்கள்....


All times are GMT +5.5. The time now is 01:58 AM.

Powered by Kamalogam members