Infractions: 0/1 (10)
எனது கன்ட்ரோல் பேனலில் Infractions: 0/1 (10) என்று வருகிறது. இதைப் பற்றி விரிவாக எனக்கு விளக்கம் சொல்லவும்.
|
கீழே கண்ட திரிகளில் இதுபற்றி விளக்கப்பட்டுள்ளது சென்று படித்துக்கொள்ளுங்கள்.
http://kamalogam.com/new/showthread....ght=infraction http://www.kamalogam.com/new/showthr...520#post634520 மேலே உள்ளதில் 19வதாக உள்ள எனது பதிப்பை பார்க்கவும். இந்த மாதிரி அச்சு பிச்சு என்று திரி ஆரம்பித்து தள்ளாதீர்கள், மெதுவாக ஒவ்வொரு பாரத்தையும் படித்துப்பாருங்கள். உங்களுக்கு இன்பிராக்ஸன் ஏன் வழங்கப்பட்டது என்று இங்கு சென்று பாருங்கள். http://kamalogam.com/new/showpost.ph...1&postcount=53 உங்கள் சமீபத்திய நடவடிக்கைகள் இனியும் தொடர்ந்தால், நீங்கள் இன்னும் நிறைய வாங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இதுவரை உங்களை புதியவர் என்பதால் சலுகை காட்டி வந்தோம், இனி அப்படி இருக்காது. |
All times are GMT +5.5. The time now is 09:45 PM. |
Powered by Kamalogam members