காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0122 - புத்தகங்கள் நடுவே - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=70005)

asho 03-07-17 02:15 PM

நி: 0122 - புத்தகங்கள் நடுவே - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0122 - புத்தகங்கள் நடுவே - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 012 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான sivarani அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான புத்தகங்கள் நடுவே என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் vjagan, Deepa1 ஆகிய இருவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். இருவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 15 பேர்கள் மட்டுமே கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். நிர்வாக சவால் போட்டியில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வருவது, அதிலும் பல சிறந்த படைப்பாளிகள் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாதது, மன வருத்தத்தை தருகிறது.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 8 வாக்குகள் பெற்று http://kamalogam.com/new/customavata...tar37502_1.gif Deepa1 முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0122 போட்டியின் சவால் ராணியாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான Deepa1 அவர்களுக்கு சவால் ராணி விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவ்வருடம் இணைந்த புதியவரான இவர் முதன் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜூனியர் மெம்பரான இவர் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் அடுத்த வாசலான வெண்கல வாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் Deepa1!
இவருடன் இணைந்து போட்டியிட்ட vjagan 7 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். 'ஒரு வாக்கு' வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட இவருக்கு 'ஆறுதல் பதக்கம்' மற்றும் 2000 ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது.

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
1) Deepa1 - 8 வாக்குகள்
2) vjagan - 7 வாக்குகள்
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

-:O:-

tdrajesh 03-07-17 02:56 PM

இணைந்த முதல் வருடமே, கலந்துக்கொண்ட முதல் நி.சவால் போட்டியிலேயே, சவால் ராணியாகி இருக்கும் சகோதரி தீபாவுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். அடுத்தடுத்த நி.சவால் போட்டிகளில் கலந்து வென்று விரைவில் தங்க வாசலை அடைய வாழ்த்துகள்.

இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி! நான் ஜெயித்தப்போது அப்படியே தங்கவாசலுக்கு ஜம்ப் செய்யலாம், செய்தேன்.

சகோதரி தீபா மேலும் பல பல மெடல்களையும் பாராட்டுகளையும் பெற வாழ்த்துகள்.

தொடர்ந்து நி.சவால் போட்டிகளில் கலந்துக்கொண்டு (அப்படியே வா.சவால் போட்டியையும் நடத்திக்கொண்டு) ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பெற்ற நண்பர் ஜெகனுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

இனி வரும் போட்டிகளில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

இதயகாதல் 03-07-17 03:38 PM

நி.சவால்: 0122 - புத்தகங்கள் நடுவே - சவால் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற " deepa1 " என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ...

vjagan 03-07-17 03:57 PM

இம்மாத நிர்வாக சவால் போட்டியில் முதல் இடம் பெற்று வாகை சூடிய


இளம் படைப்பாளர்Deepa1 அவர்களுக்குப்


பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ....அடி ஆத்தாடி....அடி அம்மாடியோவ்... அய்யா அம்மணி !

எடுத்த எடுப்பிலேயே கதை எழதி லோகத்தில் அரிதாக வென்ற வெகு சில படைப்பாளர்களில் இவர் ஒருவர் !


இளம் படைப்பாளர்Deepa1அவர்களுக்குப்


பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ....அடி ஆத்தாடி....அடி அம்மாடியோவ்... அய்யா அம்மணி !

அடுத்த வாசலுக்கும் தகுதி பெரும்


இளம் படைப்பாளர்Deepa1அவர்களுக்குப்


பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ....அடி ஆத்தாடி....அடி அம்மாடியோவ்... அய்யா அம்மணி !

எனக்கும் ஒரு கல்யாண மாலை அணிவித்து கவரவம் செய்து மகிழ்ந்த நிர்வாகத்தினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ....அடி ஆத்தாடி....அடி அம்மாடியோவ்... அய்யா அம்மணி !

SMS1000 03-07-17 10:09 PM

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தீபா

HERMI 04-07-17 07:25 AM

முதல் போட்டியிலே வெற்றி வாகையை சூட்டிக்கொண்ட, சவால் ராணி தோழி தீபா அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.! ஒரே ஒரு வாக்கில் வெற்றியை நழுவ விட்டு, ஆறுதல் பதக்கம் வென்ற நண்பர் ஜெகன் அவர்களுக்கும் என் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.!! தொடர்ச்சிகளுக்கு பின்னூட்டம் வழங்கி ஒட்டு போட்ட வாசக கண்மணிகளுக்கு நன்றி.!!

vjagan 04-07-17 08:43 AM

Quote:

Originally Posted by tdrajesh (Post 1426449)
தொடர்ந்து நி.சவால் போட்டிகளில் கலந்துக்கொண்டு (அப்படியே வா.சவால் போட்டியையும் நடத்திக்கொண்டு) ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பெற்ற நண்பர் ஜெகனுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

பாராட்டுக்களும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஐய்யா அம்மணி !
Quote:

Originally Posted by tdrajesh (Post 1426449)
இனி வரும் போட்டிகளில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

இந்த ஐயப்பாடு ஏன் வரவேண்டும் அய்யா !
Quote:

Originally Posted by HERMI (Post 1426473)
ஒரே ஒரு வாக்கில் வெற்றியை நழுவ விட்டு, ஆறுதல் பதக்கம் வென்ற நண்பர் ஜெகன் அவர்களுக்கும் என் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.!!

பாராட்டுக்களும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஐய்யா அம்மணி !
Quote:

Originally Posted by HERMI (Post 1426473)
தொடர்ச்சிகளுக்கு பின்னூட்டம் வழங்கி ஒட்டு போட்ட வாசக கண்மணிகளுக்கு நன்றி.!!

பாராட்டுக்களும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஐய்யா அம்மணி !

ஸ்திரிலோலன் 04-07-17 09:30 AM

சவால் போட்டியில் வெற்றி பெற்று முதல் முறையாக சவால் ராணி ஆகி இருக்கும் நண்பர் தீபா1 அவர்களுக்கு வாழ்த்துக்கள். கிட்டத்தட்ட நெருங்கி வந்து, ஆறுதல் பதக்கம் வென்ற நண்பர் விஜெகன் அவர்களுக்கு பாராட்டுக்கள். நண்பர் விஜெகன் அவர்களின் பங்களிப்பு அபரிமிதமானது, ஒரு பக்கம் வாசகர் சவாலை சிறப்பாக நடத்திக் கொண்டே நிர்வாக சவாலிலும் கலக்கிய நண்பர் விஜெகன் அவர்களை பாராட்டிக் கொண்டே இருக்கலாம்.


வாக்கெடுப்பில் மிக மிகக் குறைந்த அளவே வாக்குகள் பதிவாகி இருப்பது கண்டு வேதனை அடைகிறேன்..

vjagan 04-07-17 10:05 AM

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1426477)
கிட்டத்தட்ட நெருங்கி வந்து, ஆறுதல் பதக்கம் வென்ற நண்பர் விஜெகன் அவர்களுக்கு பாராட்டுக்கள். நண்பர் விஜெகன் அவர்களின் பங்களிப்பு அபரிமிதமானது, ஒரு பக்கம் வாசகர் சவாலை சிறப்பாக நடத்திக் கொண்டே நிர்வாக சவாலிலும் கலக்கிய நண்பர் விஜெகன் அவர்களை பாராட்டிக் கொண்டே இருக்கலாம்

பாராட்டுக்களும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஐய்யா அம்மணி !

Nallavan1010 04-07-17 10:20 AM

முதன் முதலாக நிர்வாக சவால் போட்டியில் கலந்துகொண்டு அதிலேயே முதலிடம் பெற்று சவால் ராணியாக பதக்கம் பெரும் தோழி deepa1 அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

காமலோகத்தில் புதியவர்களாய் இணைந்தவர்களுக்கு இந்த வெற்றி நல்லதொரு உற்சாக பானமாய் விளங்குமென்று எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள் தீபா.
Quote:

Originally Posted by asho (Post 1426445)
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

இது நண்பர் vjagan அவர்களுக்கு மிக நன்றாக பொருந்தும். வெற்றி வாய்ப்பை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவறவிட்டாலும் அவரது பங்கு அளப்பரியது. வாசகர் சவால் 81 ஐயும் நடத்திக்கொண்டு இந்த சவாலில் சிறப்பான முத்திரையை பதித்திருக்கிறார். ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டப்பந்தயங்களில் பங்கெடுக்கும் விளையாட்டு வீரரை போன்றது இவர் நிலை.

"ஒருநாளும் தளர்வறியா மனத்தை" பெற்றுள்ள இவர் மிகவும் பாராட்டிற்குரியவர் என்பதில் சந்தேகமே இல்லை. இவரது அயராத உழைப்பை சிறப்பித்து சொல்ல எனக்கு வேறு வார்த்தைகளும் தெரியவில்லை. இவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
Quote:

Originally Posted by asho (Post 1426445)
நிர்வாக சவால் போட்டியில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வருவது, அதிலும் பல சிறந்த படைப்பாளிகள் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாதது, மன வருத்தத்தை தருகிறது.

வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது வருத்தமளிக்கும் விஷயம் தான். இதற்கு முந்தைய மூன்று போட்டிகளை பார்க்கும்போது அனைத்திலுமே 25ற்கும் அதிகமானோர் வாக்களித்திருந்தார்கள். குறிப்பாக போட்டி எண் 119 - அபிராமி - சவால் போட்டியில் 60 வாக்காளர்கள் பங்களித்துள்ளார்கள்.

நான் சொல்லியிருக்கும் புள்ளிவிவரத்தில் ஏதாவது மெஸேஜ் இருக்கிறதா என்று நண்பர்கள் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து நிர்வாகத்தின் கவனமும் இருக்கும்.


All times are GMT +5.5. The time now is 04:07 PM.

Powered by Kamalogam members