காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   யுனிகோடு பற்றிய சந்தேகம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=26068)

surselmar 21-06-06 08:53 PM

யுனிகோடு பற்றிய சந்தேகம்
 
நண்பர்களுக்கு வணக்கம். எனக்கு எம் எஸ் வேர்டில் நேரடியாக பதிக்கும் படி ஏதேனும் யுனிகோடு உள்ளதா என்று சொன்னால் நன்றாக இருக்கும். யாராவது உதவி செய்வீர்களா

ஆதி 21-06-06 08:59 PM

tscu_paranar, எழுத்து வைத்து ஈகலப்பை எழுதுப்பலகை மூலம் word டில் எழுதி இங்கே பதிக்கலாம்.

2561965 21-06-06 11:20 PM

இல்லையென்றே நினைக்கிறேன். நன்பரே! எதுவானாலும், அங்கிருந்து நம்முடைய தளத்தில் உள்ள யூனிகோட் கன்வர்ட்டரில் பதித்து, யூனிகோடாக மாற்றி அங்கிருந்து நகல் எடுத்து தான் பதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.


All times are GMT +5.5. The time now is 10:51 PM.

Powered by Kamalogam members