காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (14-04-2022) (http://www.kamalogam.com/new/showthread.php?t=34846)

devendira 07-04-07 02:12 PM



எதிர்கொள்ள காத்திருக்கும் இந்த பிரபஞ்சத்தில் அந்தரத்தில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருக்கும் பூமியில் உயிர் வாழும் வாழா அனைத்துக்கும் உலகத்தமிழ் உள்ளங்களின் சார்பாய் நடப்பவை நல்லவையாக இருக்க வரும் தமிழ் புத்தாண்டு நாள் முதலாய் உலகில் வாழும் அனைத்து தமிழர்களின் வாழ்வு மற்ற இனங்களின் வாழ்வோடு ஒன்றி மேலான அமைதியான மகிழ்ச்சியான சமாதானமான தலைமையான சுதந்திரமான மேல்வர்க்க கட்டுக்கயிறுகளை அறுத்து எறியும்படியான உலகில் தமிழனுக்கு என ஒரு தனி நாடான சூழ்நிலை வர

தமிழ்த்தாயின் ஆசி பெற அனைவருக்கும் என் புத்தாண்டு பெரு வாழ்த்து!/I][/B][/COLOR]

thamilan2005 07-04-07 02:52 PM

திரு.ஆதி அவர்களே
 
Quote:

Originally Posted by ஆதி (Post 515449)
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பி.கு. திரு.தமிழன் அவர்களே... தாங்கள் சிநேச்சராக பதித்திருக்கும் பதிப்பின், எழுத்தின் வடிவத்தை சிறிதாக்கிகொள்ளலாமா?

திரு.ஆதி அவர்களே சிகினேச்சர் எழுத்தின் அளவை குறைத்து விட்டேன்

நன்றி

oolvathiyar 11-04-07 08:49 PM

அனைவருக்கு இந்த
ஓல்வாதியாரின் புத்தாண்டு வாழ்த்துகள்
ஆனாலும் தமிழன் இவ்வளவு அட்வான்சாக
இருக்க கூடாது.
பந்திக்கு முந்து என்று தான் கேள்வி பட்டிருக்கிறோம்
ஆனால் இவர் வாழ்த்துவடற்க்கு முந்துபவர் போலிருக்கு

majindr 12-04-07 08:37 PM

புத்தாண்டு வாழ்த்துக்கள்
 
தமிழ்ர்கள் அனைவருக்கும் என் இதயம்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பொங்கட்டும் புத்தாண்டு
வெல்லட்டும் தமிழ்

kalpanaaS 12-04-07 08:45 PM

தமிழனின் புத்தாண்டு, பெயர் சர்வஜித்.
நல்ல கூத்து.
புத்தாண்டு தமிழருக்கானது.
அதன் பெயரும் தமிழில் தானே இருக்க வேண்டும்.
அதை விடுத்து எதற்கு வட மொழியில் பெயர் வைத்துக் கொண்டு.

பாதியில் வந்த பழக்கம் இது.
வட மொழி ஆதிக்கம் செலுத்திய காலத்தில் வந்த வழக்கமிது.
அதற்கு முன்பும் தமிழன் வாழ்ந்திருக்கின்றான். காவியமும், இலக்கியங்களும் படைத்திருக்கின்றான்.
அப்பொதும் ஆண்டுகளுக்கு பெயர் வைத்திருக்கின்றான்.

தமிழ் செம்மொழி என நடுவன் அரசால் அறிவிக்கப் பட்டும் கூட இங்கே இருக்கும் தமிழர் தலைவர்கள், தாணைத் தலைவர்கள், உண்மையான தமிழர் அமைப்புகள் ஏன் இது குறித்து ஏதும் செய்யாமல் இருக்கின்றன.

இதுவும் ஒரு கண்ணுக்குத் தெரியாத மொழி விளங்கு.

தாய் தமிழுக்கு இட்ட விளங்கை தகர்த்தெரிவோம்.
அணி சேருவோம்.

தமிழ் ஆண்டுக்கு தமிழ் பெயர் சூட்டுவோம்.
தமிழனாய் வாழ்வோம்.

bsrkumar 12-04-07 11:52 PM

அனைவருக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள்.

MANJU_4U 12-04-07 11:55 PM

தள நண்பர்/ நண்பிகளுக்கு என் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
http://img.photobucket.com/albums/v6...mil_ny_gts.jpg

vsig 13-04-07 12:03 AM

என் ரத்தத்தின்
ரத்தங்களே...
அன்பு உடன் பிறப்புகளே...
உங்கள் அனைவருக்கும்
என் இனிய
தமிழ் புது வருட
வாழ்த்துக்களை வாரி
வழங்குகிறேன்....

ஆதி 13-04-07 12:11 AM

விக்டர்.. புத்தாண்டு கொண்டாட்டம் எங்கே... வரலாமா?

vsig 13-04-07 12:23 AM

Quote:

Originally Posted by ஆதி (Post 518600)
விக்டர்.. புத்தாண்டு கொண்டாட்டம் எங்கே... வரலாமா?

என்ன ஆதி போங்க... வரலாமான்னு கேள்வி கேட்கலாமா!!!!... வந்துகிட்டே இருக்கேன்னு சொல்லுங்க அல்லது வான்னு சொல்லுங்க... புத்தாண்டு சனிக்கிழமை என்பதால், அன்று எனக்கு விடுமுறை இல்லைங்கோ அதனால அடுத்த வியாழன் கொண்டாட்டம்... கொண்டாட ஏற்ப்பாடு பண்ணியாச்சி கலந்துக்க நீங்க ரெடியா... ?


All times are GMT +5.5. The time now is 12:17 AM.

Powered by Kamalogam members