காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (14-04-2022) (http://www.kamalogam.com/new/showthread.php?t=34846)

nandabalan 11-04-06 04:10 PM

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (14-04-2022)
 
காமலோகத்து தோழர்கள் மற்றும் தோழியர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த புத்தாண்டு அனைத்து வளங்களையும் செல்வங்களையும் சேர்க்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.

புத்தாண்டு கழித்து புதிய கதையில் உங்களனைவரையும் சந்திக்கிறேன்.

அன்புடன்
சிவா - மதுரை

Vaasan 11-04-06 07:25 PM

தவிச்சு போயிட்டேன், உங்களையும், உங்க கதையையும் காணாம . . . . .


ஏக்கத்துடன் காத்திருக்கிறேன் . . . ..

smdhabib 11-04-06 07:43 PM

அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ss123456 11-04-06 10:26 PM

:cry: கமலொகம் புத்தாண்டுல இருந்து புது பொலிவு பெரா என் வாழ்துகல்

pearl 14-04-06 07:59 PM

காமலோக நண்பர் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

sengolan 14-04-06 08:29 PM

விய ஆண்டில் கன்னி கழியாதோர் கன்னி கழியவும், காமத்தில் திளைக்கவும் வாழ்த்துக்கள். தலைவரே புத்தாண்டை முன்னிட்டு ஏதாவது சிறப்பு பரிசு இல்லையா. அதாவது வெங்கல வாசல்ல உள்ளவங்கல்லாம் வெள்ளி வாசலுக்கு பதவி உயர்வு, இப்படி............. கி கி கி

kala 14-04-06 09:13 PM

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

rose1604u 14-04-06 11:07 PM

அனைவருக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

jagni 14-04-06 11:18 PM

காமலோக நண்பர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

biobar97 15-04-06 02:39 AM

அனைத்து நண்பர்களுக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

infexthenna 15-04-06 10:04 AM

நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இந்நாளில் மட்டுமல்லாமல் இனிவரும் நாட்கள் எல்லாம் சந்தோசம் அனைவருக்கும் பொங்கட்;டும்

Blue Eye 15-04-06 10:55 AM

அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

arasan 15-04-06 11:05 AM

வரும் ஆண்டு எல்ல சுகங்களும் கொடுக்கும் இனிய ஆண்டாக இருக்கும் என வாழ்த்தி என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

king_007_1234567 15-04-06 02:16 PM

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ராஜ்

vijay-dk 15-04-06 06:25 PM

http://atmail1.b-one.net/mime.pl/ATT00356-3.jpg

askbusk 15-04-06 08:22 PM

காமலோக நண்பர்கள் அனைவர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

thamilan2005 06-04-07 07:25 PM

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (14.04.2015)
 


உலக தமிழர்கள் மற்றும் காமலோகம்.காம் வாசகர்கள் அனைவருக்கும்

தமிழனின் உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்



ஆதி 07-04-07 10:53 AM

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பி.கு. திரு.தமிழன் அவர்களே... தாங்கள் சிநேச்சராக பதித்திருக்கும் பதிப்பின், எழுத்தின் வடிவத்தை சிறிதாக்கிகொள்ளலாமா?

manekan2000 07-04-07 10:56 AM

புத்தாண்டு வாழ்த்துக்கள்
 
காமலோக உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருட புத்தாண்டை நான் மிகவும் சந்தோசமாக கொண்டாடபோகிறேன். ஏனென்றால் நான் இப்பொழுது காமலோக உறுப்பினர் அல்லவா எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

மினி 07-04-07 01:42 PM

உலகில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் 14.04.2007 ல் மலரும் தமிழ் சித்திரைப் புதுவருட வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

devendira 07-04-07 02:12 PM



எதிர்கொள்ள காத்திருக்கும் இந்த பிரபஞ்சத்தில் அந்தரத்தில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருக்கும் பூமியில் உயிர் வாழும் வாழா அனைத்துக்கும் உலகத்தமிழ் உள்ளங்களின் சார்பாய் நடப்பவை நல்லவையாக இருக்க வரும் தமிழ் புத்தாண்டு நாள் முதலாய் உலகில் வாழும் அனைத்து தமிழர்களின் வாழ்வு மற்ற இனங்களின் வாழ்வோடு ஒன்றி மேலான அமைதியான மகிழ்ச்சியான சமாதானமான தலைமையான சுதந்திரமான மேல்வர்க்க கட்டுக்கயிறுகளை அறுத்து எறியும்படியான உலகில் தமிழனுக்கு என ஒரு தனி நாடான சூழ்நிலை வர

தமிழ்த்தாயின் ஆசி பெற அனைவருக்கும் என் புத்தாண்டு பெரு வாழ்த்து!/I][/B][/COLOR]

thamilan2005 07-04-07 02:52 PM

திரு.ஆதி அவர்களே
 
Quote:

Originally Posted by ஆதி (Post 515449)
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பி.கு. திரு.தமிழன் அவர்களே... தாங்கள் சிநேச்சராக பதித்திருக்கும் பதிப்பின், எழுத்தின் வடிவத்தை சிறிதாக்கிகொள்ளலாமா?

திரு.ஆதி அவர்களே சிகினேச்சர் எழுத்தின் அளவை குறைத்து விட்டேன்

நன்றி

oolvathiyar 11-04-07 08:49 PM

அனைவருக்கு இந்த
ஓல்வாதியாரின் புத்தாண்டு வாழ்த்துகள்
ஆனாலும் தமிழன் இவ்வளவு அட்வான்சாக
இருக்க கூடாது.
பந்திக்கு முந்து என்று தான் கேள்வி பட்டிருக்கிறோம்
ஆனால் இவர் வாழ்த்துவடற்க்கு முந்துபவர் போலிருக்கு

majindr 12-04-07 08:37 PM

புத்தாண்டு வாழ்த்துக்கள்
 
தமிழ்ர்கள் அனைவருக்கும் என் இதயம்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பொங்கட்டும் புத்தாண்டு
வெல்லட்டும் தமிழ்

kalpanaaS 12-04-07 08:45 PM

தமிழனின் புத்தாண்டு, பெயர் சர்வஜித்.
நல்ல கூத்து.
புத்தாண்டு தமிழருக்கானது.
அதன் பெயரும் தமிழில் தானே இருக்க வேண்டும்.
அதை விடுத்து எதற்கு வட மொழியில் பெயர் வைத்துக் கொண்டு.

பாதியில் வந்த பழக்கம் இது.
வட மொழி ஆதிக்கம் செலுத்திய காலத்தில் வந்த வழக்கமிது.
அதற்கு முன்பும் தமிழன் வாழ்ந்திருக்கின்றான். காவியமும், இலக்கியங்களும் படைத்திருக்கின்றான்.
அப்பொதும் ஆண்டுகளுக்கு பெயர் வைத்திருக்கின்றான்.

தமிழ் செம்மொழி என நடுவன் அரசால் அறிவிக்கப் பட்டும் கூட இங்கே இருக்கும் தமிழர் தலைவர்கள், தாணைத் தலைவர்கள், உண்மையான தமிழர் அமைப்புகள் ஏன் இது குறித்து ஏதும் செய்யாமல் இருக்கின்றன.

இதுவும் ஒரு கண்ணுக்குத் தெரியாத மொழி விளங்கு.

தாய் தமிழுக்கு இட்ட விளங்கை தகர்த்தெரிவோம்.
அணி சேருவோம்.

தமிழ் ஆண்டுக்கு தமிழ் பெயர் சூட்டுவோம்.
தமிழனாய் வாழ்வோம்.

bsrkumar 12-04-07 11:52 PM

அனைவருக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள்.

MANJU_4U 12-04-07 11:55 PM

தள நண்பர்/ நண்பிகளுக்கு என் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
http://img.photobucket.com/albums/v6...mil_ny_gts.jpg

vsig 13-04-07 12:03 AM

என் ரத்தத்தின்
ரத்தங்களே...
அன்பு உடன் பிறப்புகளே...
உங்கள் அனைவருக்கும்
என் இனிய
தமிழ் புது வருட
வாழ்த்துக்களை வாரி
வழங்குகிறேன்....

ஆதி 13-04-07 12:11 AM

விக்டர்.. புத்தாண்டு கொண்டாட்டம் எங்கே... வரலாமா?

vsig 13-04-07 12:23 AM

Quote:

Originally Posted by ஆதி (Post 518600)
விக்டர்.. புத்தாண்டு கொண்டாட்டம் எங்கே... வரலாமா?

என்ன ஆதி போங்க... வரலாமான்னு கேள்வி கேட்கலாமா!!!!... வந்துகிட்டே இருக்கேன்னு சொல்லுங்க அல்லது வான்னு சொல்லுங்க... புத்தாண்டு சனிக்கிழமை என்பதால், அன்று எனக்கு விடுமுறை இல்லைங்கோ அதனால அடுத்த வியாழன் கொண்டாட்டம்... கொண்டாட ஏற்ப்பாடு பண்ணியாச்சி கலந்துக்க நீங்க ரெடியா... ?

ஆதி 13-04-07 12:31 AM

Quote:

Originally Posted by vsig (Post 518603)
...அதனால அடுத்த வியாழன் கொண்டாட்டம்... கொண்டாட ஏற்ப்பாடு பண்ணியாச்சி கலந்துக்க நீங்க ரெடியா... ?

சந்தோஷமா கொண்டாடுங்க.. நம் தமிழ் திருநாளை... நான் சங்கோஜ பார்ட்டி... அதனால இந்த பார்ட்டி எல்லாம் எனக்கு அலர்ஜி.

vsig 13-04-07 12:42 AM

Quote:

Originally Posted by ஆதி (Post 518605)
சந்தோஷமா கொண்டாடுங்க.. நம் தமிழ் திருநாளை... நான் சங்கோஜ பார்ட்டி... அதனால இந்த பார்ட்டி எல்லாம் எனக்கு அலர்ஜி.

சங்கோஜ பார்ட்டி சங்கோஜ பார்ட்டின்னு சொல்லிகிட்டே இருந்தா மாறாது, இந்த மாதிரி பார்ட்டிகளில் கலந்துகிட்டாதான மாறும்... ம்ம்ம்... ஏமாத்திட்டிங்க... போங்க... வருவீங்கன்னு நினைச்சேனே.... ச்சே...

ponnan 13-04-07 12:51 AM

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

sathy555 13-04-07 09:08 AM

தள நண்ப/நண்பிகளுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..

mouse1233 13-04-07 09:10 AM

தள நன்பர்கள் அனைவருக்கும் என்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

lifekanna 13-04-07 11:45 AM

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
 
http://www.kamalogam.com/new/E:\tamilvendum.jpgஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

jeyara 13-04-07 08:54 PM

இதயம் கனிந்த தமிழ் புத்தான்டு வாழ்த்துக்கள்.

kprakash3516 13-04-07 09:31 PM

காமலோக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
காமலோகம் மேலும் பல புத்தாண்டினைக் காண வாழ்த்துகிறேன்.

emenar 14-04-07 03:25 AM

அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்து யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் உலகில் எந்த பண்டிகையா இருந்தாலும் எங்க ஊருக்கு தான் முதல்ல வரும். அதனால் நான் தான் முதல் வாழ்த்து சொல்வேன்.

நன்பர்கள் அனைவருக்கும் ஸர்வஜித் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
__________________

udhayasuriyan 14-04-07 12:22 PM

தமிழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்......


வாழ்க தமிழ்

udhayasuriyan 14-04-07 12:23 PM

தமிழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்......

சின்ன குறை...
அட்வான்ஸ் எல்லாம் வேண்டாம்..
திரி தலைப்பு நன்றாக இருக்க வேண்டும்...காலம் தாழ்ந்தாலும் நன்றாக இருந்தாக வேண்டும்...

தமிழ் புத்தாண்டு முறையை நம்ம தமிழர் ஆரியரின் கைப்பாவையாய் இருந்து வடிவமைத்துள்ளார்கள்....
தமிழ் புத்தாண்டுக்கு வடமொழி பெயர்... அதற்கு அர்த்தம் வேற..

கண்டிப்பாக இது குறித்து தமிழர்கள் நாம் ஆராய்ந்து மாற்றம் கொண்டு வரவேண்டும்

தமிழ் ஆண்டுகளின் 60 வருட பெயர்களையும் யாருக்காவது தெரிந்தால் வெளியிடுங்களேன்..


மீன்டும் என் இனிய தமிழ் புத்தண்டு வாழ்த்துக்களை ..... அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்..

வாழ்க தமிழ்

MANJU_4U 14-04-07 02:45 PM

1 பிரபவ Prabhava 1987-1988
2 விபவ Vibhava 1988-1989
3 சுக்ல Sukla 1989-1990
4 பிரமோதூத Pramodhudha 1990-1991
5 பிரசோற்பத்தி Prajorpati 1991-1992
6 ஆங்கீரச Angirasa 1992-1993
7 ஸ்ரீமுக Srimukha 1993-1994
8 பவ Bhava 1994-1995
9 யுவ Yuva 1995-1996
10 தாது Dhatu 1996-1997
11 ஈஸ்வர Esvara 1997-1998
12 வெகுதானிய Vehudhaniya 1998-1999
13 பிரமாதி Pramathi 1999-2000
14 விக்கிரம Vikrama 2000-2001
15 விஷூ Vishu 2001-2002
16 சித்திரபானு Chitrabanu 2002-2003
17 சுபானு Subanu 2003-2004
18 தாரண Tarana 2004-2005
19 பார்த்திப Parthiba 2005-2006
20 விய Viya 2006-2007
21 சர்வசித்து Sarvasithu 2007-2008
22 சர்வதாரி Sarvadhari 2008-2009
23 விரோதி Virodhi 2009-2010
24 விக்ருதி Vikruthi 2010-2011
25 கர Kara 2011-2012
26 நந்தன Nandhana 2012-2013
27 விஜய Vijaya 2013-2014
28 ஜய Jaya 2014-2015
29 மன்மத Manmatha 2015-2016
30 துன்முகி Dhunmuki 2016-2017
31 ஹேவிளம்பி Hevilambi 2017-2018
32 விளம்பி Vilambi 2018-2019
33 விகாரி Vikari 2019-2020
34 சார்வரி Sarvari 2020-2021
35 பிலவ Pilava 2021-2022
36 சுபகிருது Subakrithu 2022-2023
37 சோபகிருது Sobakrithu 2023-2024
38 குரோதி Krodhi 2024-2025
39 விசுவாசுவ Visuvaasuva 2025-2026
40 பரபாவ Parabhaava 2026-2027
41 பிலவங்க Plavanga 2027-2028
42 கீலக Keelaka 2028-2029
43 சௌமிய Saumya 2029-2030
44 சாதாரண Sadharana 2030-2031
45 விரோதிகிருது Virodhikrithu 2031-2032
46 பரிதாபி Paridhaabi 2032-2033
47 பிரமாதீச Pramaadhisa 2033-2034
48 ஆனந்த Aanandha 2034-2035
49 ராட்சச Rakshasa 2035-2036
50 நள Nala 2036-2037
51 பிங்கள Pingala 2037-2038
52 காளயுக்தி Kalayukthi 2038-2039
53 சித்தார்த்தி Siddharthi 2039-2040
54 ரௌத்திரி Raudhri 2040-2041
55 துன்மதி Thunmathi 2041-2042
56 துந்துபி Dhundubhi 2042-2043
57 ருத்ரோத்காரி Rudhrodhgaari 2043-2044
58 ரக்தாட்சி Raktakshi 2044-2045
59 குரோதன Krodhana 2045-2046
60 அட்சய Akshaya 2046-2047



ஆதி 14-04-07 04:15 PM

மஞ்சு எல்லாம் சரிதான், தாங்கள் காப்பி செய்த தளத்திற்கு ஒரு நன்றி சொல்லி ஒரு வரி எழுதிவிடுங்கள்.

jayvijay 14-04-07 04:30 PM

தள நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

MANJU_4U 14-04-07 11:55 PM

Quote:

Originally Posted by ஆதி (Post 519378)
மஞ்சு எல்லாம் சரிதான், தாங்கள் காப்பி செய்த தளத்திற்கு ஒரு நன்றி சொல்லி ஒரு வரி எழுதிவிடுங்கள்.

அது இன்னொரு பிளோகிங் தளம்...
அங்கு பதில் தந்தவருக்கு ஸ்பெஷல் நன்றி சொல்லி யாகிவிட்டது....

ரெமோ 15-04-07 05:02 AM

!!!!!!!!!!!!!!!என் இதயம்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!!!!!

-ரெமோ.

ஆதி 15-04-07 09:30 AM

Quote:

Originally Posted by MANJU_4U (Post 519546)
அங்கு பதில் தந்தவருக்கு ஸ்பெஷல் நன்றி சொல்லி யாகிவிட்டது....

ஒன்னுமே புறியல ????

MANJU_4U 15-04-07 08:26 PM

Quote:

Originally Posted by ஆதி (Post 519646)
ஒன்னுமே புறியல ????

சரி..புரியும் படி சொல்லுறேன்.....60-மாதங்களின் பேரு ஏதோ ஒரு பஞ்சாங்கத்தில் பார்த்ததாக ஞாபகம்...ஆனால் 60 பேரை பஞ்சாங்கத்தில் இருந்து எடுத்து எழுத சோம்பல்...ஆகயால் நெட்டில் துளாவபோக...ஒரு ப்ளோகிங் தளத்தில் இதே கேள்விக்கு யாரோ பதில் தந்திருந்தார்கள்...
பதில் தந்த வருக்கு ஒரு பெரிய நன்றி கும்புடு பதிப்பு போட்டு
பதில் தந்தாயிற்று...

udhayasuriyan 15-04-07 08:42 PM

மஞ்சுவிற்கு சிறப்பு நன்றி..
தமிழ் ஆண்டின் 60 வருடங்களை இங்கு தந்ததற்கு.......

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

Young_Taurus 15-04-07 10:56 PM

தள நண்பர்கள் அனைவருக்கும்,

'சர்வசித்து' தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

அன்பன்,
இளங்காளையன்

திராவிடன் 16-04-07 02:15 AM

தமிழர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்துக்கள்.60 வருட பெயர்களையும் வெளியிட்ட மஞ்சுவுக்கு எனது நன்றி.தமிழ் புத்தாண்டு ஆனா அது சமஸ்கிருதத்தில் இருக்கு.இந்த வருடங்களுக்கெள்ளாம் தமிழில் பெயரில்லையா யாராவது தெரிந்தாள் வெளியிடுங்களேன்.

thamilan2005 12-04-08 07:18 PM

இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
 
உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
அனைத்து நலன்களும் பெற்று சந்தோசமான புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்

வரிப்புலி 12-04-08 07:21 PM

அனைவருக்கு என் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

இனி வைக்கும் ஒவொரு அடியும் வெற்றி அடைந்து வாழ்வில் சந்தோசம் போங்கி வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

அனைவரையும் சமாய் பார்ப்போம் சந்தோசமடைவோம்.

நன்றி
வரிப்புலி

asho 12-04-08 07:33 PM

வாழ்த்துக்களுக்கு நன்றி,

தமிழ்ப்புத்தாண்டு நாளை தை முதல் தேதிக்கு மாற்றியது தெரியுமா நண்பரே. நாளை வருவது சித்திரை முதல் நாள். நம் தமிழ் வருடக்கணக்கில் வரும் முதல் மாதம் (முன்னர்) இப்போது தை மாதத்தை முதல் மாதமாக்கி இனி தமிழ் வருடம் தொடங்கும் என்று நினைக்கிறேன், (இது பற்றி மதன் ஆனந்த விகடனில் கூட பதில் தந்திருந்தார், இதைப்பற்றி கேள்வி எழுப்பினால் தமிழ் விரோதி என்று சொல்லி விடுவார்களோ என்று).

thamilan2005 12-04-08 08:18 PM

நல்ல கேள்வி கேட்டீர்கள் நண்பர் ஆஷோ அவர்களே
 

எனக்கு தெரியும் தலைவா ஆனால் எல்லோரும் மாறி விடுவார்களா?
என்க்கு தெரிந்து சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு
அடுத்த ஆண்டுமுதல் தான் அரசுஆணை நடைமுறைக்கு வருகிறது என்று நினைக்கிறேன்
ஆனால் ஏன் இந்த மாற்றம் என்று விரிவாக தெரியவில்லை,யாராவது தெளிவாக விளக்கினால் நன்றாக இருக்கும்
இந்த மாற்றம் இந்தியாவில் மட்டும் தான் நடைமுறைக்கு வருகிறதா ?அல்லது உலகமெல்லாம் உள்ள தமிழர்கள் அனைவரும்
இந்த நடைமுறை பின்பற்றபடுமா என்பதை வெளி நாட்டில் உள்ள தமிழர்கள் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்
ஏனெனில் மலேசியா,மற்றும் சிங்கப்பூர்,மற்றும் இலங்கை, வாழும் தமிழர்கள் சித்திரை தமிழ் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடுவார்கள்
என்று கேள்விபட்டதால் இந்த கேள்வி கேட்கிறேன்.

எனக்கு தெரிந்து அரசு விடுமுறை தினம் வேண்டுமானால் மாறலாம்

MANJU_4U 12-04-08 08:25 PM

எது எப்படி இருந்தாலும் நண்பர்/ நண்பிகளுக்கு என் நல் வாழ்த்துக்கள்..

சூர புலி 12-04-08 08:39 PM

Quote:

Originally Posted by asho (Post 682839)
வாழ்த்துக்களுக்கு நன்றி,

தமிழ்ப்புத்தாண்டு நாளை தை முதல் தேதிக்கு மாற்றியது தெரியுமா நண்பரே. நாளை வருவது சித்திரை முதல் நாள். நம் தமிழ் வருடக்கணக்கில் வரும் முதல் மாதம் (முன்னர்) இப்போது தை மாதத்தை முதல் மாதமாக்கி இனி தமிழ் வருடம் தொடங்கும் என்று நினைக்கிறேன், (இது பற்றி மதன் ஆனந்த விகடனில் கூட பதில் தந்திருந்தார், இதைப்பற்றி கேள்வி எழுப்பினால் தமிழ் விரோதி என்று சொல்லி விடுவார்களோ என்று).

இதுவும் மிகவும் வரவேற்கதக்க முடிவு...அசோ அவர்களே... தை மாத முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுவதே தமிழர்களுக்கு சாலச்சிறந்தது..
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக வகுத்தது...சம்ஸ்கிருதம்.. அதை ஒட்டியே சித்திரையை புத்தாண்டாக அறிவித்தனர்..சிலர் (முழுதாக சொல்லவில்லை) அதை அவர்களின் ஆதிக்கமாகவும் கருதினர்.. ஆனால் முதல்வரின் இந்த முடிவால்..இனிவரும் தமிழ்புத்தாண்டுகள் தமிழர்களின் உண்மையான புத்தாண்டுகளாக அமையும் என்பதை நினைக்கும்போதே மகிழ்ச்சியில் ஆழ்கிறேன்.
இதற்கு பல காரணங்களை சொல்லலாம்...ஆனால் விவாதமாகிவிடும்.ஆகவே இதை இத்துடன் நிறுத்திகொள்கிறேன்.


அன்புடன்
சூர புலி

ஆதி 12-04-08 11:12 PM

சித்திரை முதல் நாள் நல் வாழ்த்துக்கள்.

mayakrishnan 12-04-08 11:51 PM

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
 
அரசு மாற்றியிருக்கலாம். ஆனால் மக்களின் பழக்க வழக்கமெல்லாம் ஒரு அரசாணையால் மாறி விடாது.
காமலோக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

sivaas 13-04-08 12:02 AM

நானும் எனது வாழ்த்துகளை சொல்லி கொள்கின்றேன்

உண்மையில் தமிழன்(2005) தாண்டா

sivaas 13-04-08 12:06 AM

அனைவரும் அனைத்து விதத்திலும் பங்கு கொண்டாலும் நான் எனது பங்கை சிறப்பாக கொடுப்பேன் என்று சொல்லி கொள்கின்றேன்

நன்றி வணக்கம்

கமல் 13-04-08 12:22 AM

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

soosi4002 13-04-08 12:23 AM

சித்திரையில் வரும் கடைசி தமிழ் புத்தாண்டு இது..! என்றும் வளம் பெற்று சீரும் சிறப்புமாக எல்லா உறுப்பினர்களும் மற்றும் காமலோகமும் வளர எனது வாழ்த்துக்கள்.

அடுத்த தமிழ் புத்தாண்டு தைத் திருநாளில் ஆரம்பமாகிறது...

nandabalan 13-04-08 04:03 AM

எழும் ஞாயிறு அன்று பிறக்கும் தமிழ் புத்தாண்டு, உலக மக்களுக்கு சூரியனைப் போல ஒளி மிகுந்த ஆண்டாய் இருக்கட்டும் என வாழ்த்துகிறேன்.

sankavi 13-04-08 07:50 AM

லீவ் ஒரு நாள் குறையும் என்ற வருத்தமிருந்தாலும சித்திரையில் தமிழ் புத்தாண்டு என்பதை விட தையில் புத்தாண்டு என்பது சிறப்பாக கொண்டாடப்படலாம் ஏனெனில் சித்திரை ரொம்ப dry யான மாதம், பொங்கலோடு கொண்ட படுவதால் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மக்களான விவசாயிகளோடு நாமும் சந்தோஷபடலாமே

இந்த வருடம் தையில் புத்தாண்டை கொண்டாடவில்லை என்பதால் இவ்வருடம் மட்டும் சித்திரையில் கொண்டாடுவார்கள் என நினைக்கிறேன்.

காமலோக நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்


.

udhayasuriyan 13-04-08 09:38 AM

சித்திரை முதல் நாள் விழா வாழ்த்துக்கள்..
வரும் ஆண்டு முதல்.. தை முதல் நாளில் இருந்து வாழ்த்துவோம்..

வாழ்க தமிழ்

bedroom_salak 13-04-08 09:44 AM

எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..எல்லோரும் இன்புற்று வாழ, சகலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்

anabayan 13-04-08 09:52 AM

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன்பாகவே நம் முன்னோர்கள் சித்திரை மாத முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடியதை இன்று வருவோர் போவோர் எல்லாம் மாத்தி விட்டுப்போவார்கள் அதை நாம் ஆட்டு மந்தை கூட்டமாட்டம் தலையாட்டி விட்டு கொண்டாட வேண்டும் என்னங்க இது அநியாயம். சித்திரையில் இருந்து தை மாதத்திற்கு மாற்றியதால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மைகள் நடந்து விடப் போகிரென்பதுதான் புரியவில்லை

smartman 13-04-08 09:58 AM

மாற்றங்கள் பழக நாள்பிடிக்கும்...
அதுவரை....


mouse1233 13-04-08 10:21 AM

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....அடுத்த புத்தாண்டு விரைவில் (தை 1)...

udhayasuriyan 13-04-08 10:54 AM

Quote:

Originally Posted by anabayan (Post 682994)
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன்பாகவே நம் முன்னோர்கள் சித்திரை மாத முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடியதை இன்று வருவோர் போவோர் எல்லாம் மாத்தி விட்டுப்போவார்கள் அதை நாம் ஆட்டு மந்தை கூட்டமாட்டம் தலையாட்டி விட்டு கொண்டாட வேண்டும் என்னங்க இது அநியாயம். சித்திரையில் இருந்து தை மாதத்திற்கு மாற்றியதால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மைகள் நடந்து விடப் போகிரென்பதுதான் புரியவில்லை


இதற்கு பதில் பேசலாமா..

வாழ்த்துக்கள் பறி மாறி கொள்ளுவோம்..


நண்பரின் கேள்வி போலவே.. நிறைய கேட்கலாம்..

ஆண்டாண்டு காலம்.. மேல் சாதி.. கீழ் சாதின்னு இருக்கு.. அதை மாத்தலாமா...
ஆண்டாண்டு காலமா.. காவிரி தண்ணி அங்க தானே இருந்து வருது அது அவங்களுக்கு மட்டும் தானே சொந்தம்..அதை கேட்கலாமா

ஆண்டாண்டு காலம் மெட்ராஸ்(?????) தானே இருந்தது...
ஆண்டாண்டு காலம் ஆங்கிலேயர்கள் தானே ஆட்சி செய்து வந்தனர்.. நாம ஆளலாமா

ஆண்டாண்டு காலம்.. பறையன், சக்கிலி, வண்ணான், தோட்டி, செட்டி, முதலில் நு தானே இருந்துச்சி.. அவர்கள் இஞ்சினியரிங் படிக்கலாமா

இப்படியே கேட்டு கொண்டே போகலாம்..

நம்முடைய தற்போதைய தமிழ் வருடங்கள்.. தமிழர்கள் நிர்ணயித்தவை அல்ல..

அதுவும் கைபர் கணவாயிலிருந்து வந்தவர்களின் சொற்கள் தான்..செயல் தான்

நீங்கள் தமிழர் தானே.. உங்களுக்கு உங்கள் தமிழ் வாத்தியார் இதை சொல்லவில்லையா...???
60 வருடங்களை படியுங்கள் அவர்களின் சூட்சுமம்.. புரியும்.. அதே நேரத்தில்.. தமிழர்கள் வாழ்வாதாரமாக விளங்கும் அறுவடையின் அடையாளம்.. மற்றும் திருவள்ளுவர் தினத்தை..
திருவள்ளுவர் ஆண்டை குறித்தும்... நாம் கொண்டாடுகிறோம்..

நன்றாக பார்த்தீர்களேயானால் இது புரியும்..

சித்திரையில் தமிழ் வருட பிறப்பு கொண்டாடிய போதெல்லாம்.. குரல் கொடுக்காத.. அவாக்கள் எல்லாம் இன்று இதற்கு குரல் கொடுத்திருப்பதில் இருந்தெ தெரிந்து கொள்ளலாம்..

இன்னும் ஒன்று எனக்கு தெரிந்த நிரைய அய்யர்கள்..... பொங்கல் கொண்டாடும் போது.. அவர்கள் சொன்ன பதில்.. நாங்கள் அய்யர்கள் அல்லவா.. அதனால் பொங்கல் கொண்டாட்மாட்டோம் என்று..

அவர்கள் தமிழர்களாக இருந்தும் தமிழர்களின் பண்டிகைகளை.. ஏன் சித்திரை ஒன்றை கூட சிறப்பாக கொண்டாடியதில்லை..

ஆனால் அவர்கள் சொன்ன எல்லவற்றையும் நம் தலையில் ஏற்றி விட்டான்..

ஆண்டாண்டு காலம் என்பதை கொஞ்சம் பார்த்து சொல்லுங்க..

ஆண்டாண்டு காலம் பின் பற்றி வந்த காவல் எல்லை தெய்வங்களை மறந்து அவர்கள் சொன்ன கதைகளை .. மந்திரங்களை நம்பி.. மறியது நாம்.. நம் முன்னோர்கள்.. அதை தற்போது திருத்தி கொள்கிறோம்..

சித்திரையை பண்டிகையாக கொண்டாடிவிட்டு போங்கள்..


சித்திரைக்கு வாழ்த்துக்கள்

ஆனால்.. சித்திரை சமயத்தில் மக்கள் தமிழ் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட முடிவதில்லை.. வெயில்.. தேர்வு.. இன்னும் பல...




சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால்... வெக்க வரும்..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

asho 13-04-08 11:36 AM

டென்சனாகிதீங்க உதயசூரியன், அப்படி ஒரு கேள்வி அவர் கேட்டதால் தான் இப்படி ஒரு விளக்கமான பதிப்பு பதிந்தீர்கள்.

கேள்வி கேட்காமல் விளக்கம் கிடைக்காது. அப்படி விளங்கி ஒன்றை ஒருவர் ஏற்று கொண்டால் பின்னர் யாரும் பிறிதொன்று சொல்லி எளிதில் மாற்ற இயலாது.

சரி நண்பர்களே, இனி இந்த திரியில் புது வருட வாழ்த்துக்கள் மற்றுமே நமது லோக உறவுகளிடம் பரிமாறி கொள்வோம்.

Blue Eye 13-04-08 01:19 PM

அனைவருக்கும் சித்திரை முதல் நாள் நல் வாழ்த்துக்கள். அனைவரும் ஒருங்கிணைந்து
அன்புடன் மனமகிழ்ந்து வாழ வல்லவனிடம் வேண்டுகிறேன். நன்றி.

(அண்ணன் ஆதி வழியில் விவாதமில்லாமல் தப்பித்து விட்டேன். )

roomar 13-04-08 01:37 PM

காமலோக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு(சித்திரை) வாழ்த்துக்கள்.

junaam 13-04-08 03:51 PM

இந்த ஆண்டுதான் கடைசி சித்திரை தமிழ் புத்தாண்டு , அடுத்த ஆண்டு தை தமிழ் புத்தாண்டு ,
எனினும் வாழ்த்துக்கள்.

இரகசியத்தோழன் 13-04-08 04:03 PM

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.........

Sabalam21 14-04-08 08:19 AM

உலகெங்கும் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் எனது இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள். (அரசியல் தலைவர்களும் தொலைகாட்சிகளும் சித்திரை திருநாள் என்றே குறிப்பிடுகிறார்கள்)

நம் மற்ற நண்பர்கள் சொன்னது போல வரும் "தை"யை புத்தாண்டாக வரவேற்போம்.

periyapambu 14-04-08 09:00 AM

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் . நான் காமலோகத்தின் பழைய புதிய உறுப்பினர்
 
அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தமிழ் பற்று மற்றும் காம கதை ஆர்வம் என்னை காமலோகத்தின் பக்கம் ஈர்க்கிறது. கதை எழுத கற்பனை அவசியம், நான் கண்டிப்பாக எழுத முயற்சி பண்ணுவேன் உங்களின் அதரவு தேவை

வரிப்புலி 14-04-08 09:22 AM

எங்களின் ஆதரவு எப்பவும் உண்டு...

விதிகளை மதித்து உங்கள் படைப்புகளால் எங்களை மகிழ்வியுங்கள்...

tamil kumaran 14-04-08 10:34 AM

எது எப்படி இருந்தாலும் அனைவர்களுக்கும் எனது வாழ்த்துகளையும் சமர்ப்பணம் செய்கின்றேன்

thangar.c 23-04-08 08:06 PM

அனைவருக்கும் சித்திரை முதல்நாள் வாழ்த்துக்கள். (அம்மாடியோவ் இந்த விளையாட்டுக்கு வரல சாமிகளா...)

anabayan 13-04-13 04:33 PM

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
 
காமலோக நிர்வாகி / நிர்வாக உறுப்பினர்கள் / நண்பர்கள் / நண்பியர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வி தமிழ் புத்தாண்டின் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன் பெயருக்கேற்றாற் போல இந்த ஆண்டு அனைவருக்கும் வெற்றியாண்டாக அமையட்டும்

HERMI 13-04-13 04:39 PM

Quote:

Originally Posted by anabayan (Post 1220222)
காமலோக நிர்வாகி / நிர்வாக உறுப்பினர்கள் / நண்பர்கள் / நண்பியர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் விஜய தமிழ் புத்தாண்டின் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன் பெயருக்கேற்றாற் போல இந்த ஆண்டு அனைவருக்கும் வெற்றியாண்டாக அமையட்டும்

அநபாயன் அண்ணா உங்களோடு நானும் இந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்தில் கலந்து கொள்வதில் மகிழ்கிறேன். வாழ்த்துக்கள் அண்ணா.!

jayjay 13-04-13 04:57 PM

காமலோக நிர்வாகிகள், வாசக நண்பர்கள் அனைவருக்கும்,
இனிய விஜய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தமிழ் புத்தாண்டு ஸ்பெசலாக, மணிவிழா சவால் போட்டியில் பவர் ப்ளே அறிமுகம் செய்திருக்கிறேன்.

வாசகர் சவால் பகுதியில் , தமிழ்புத்தாண்டு (14/04/13) அன்று பதியப்படும் அனைத்து காமக்கதைகளுக்கு 500 இபணம் பரிசு, தகாத & தீ.தகாத உறவுக்கதைகளுக்கு 1000 இபணம் பரிசு.


வாருங்கள் தோழர்களே.. தமிழ் புத்தாண்டை கொண்டாடுவோம்..

Goldfish 13-04-13 05:04 PM

தமிழ் புத்தாண்டுக்கும் காமத்துக்கும் ஒரு தொடர்ப்பு உண்டு நாரதர் பெண்ணாக உருவெடுத்து தன்னை கிருஷ்ணனுக்கு அர்பணித்த நாள் என்று அது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல அனைத்து காமலோக நண்பர்களுக்கும் தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்

Nallavan1010 13-04-13 06:10 PM

இனிய விஜய வருடத்தில் காமலோக நண்பர்கள் யாவரும் வேண்டுவன யாவும் பெற்று வளமாக வாழ்ந்திட இறைவனை வணங்கி வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.

RasaRasan 13-04-13 06:17 PM

Quote:

Originally Posted by anabayan (Post 1220222)
விஜய தமிழ் புத்தாண்டின் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன் பெயருக்கேற்றாற் போல இந்த ஆண்டு அனைவருக்கும் வெற்றியாண்டாக அமையட்டும்

அண்ணே உங்க பெயர் கொண்ட புத்தாண்டு இந்த ஆண்டு உதயம் ஆகிறது. அதனால் உங்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்தாக இந்நன்னாளில் வாழ்த்துகிறேன்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Ondipuli 13-04-13 06:41 PM

காமலோக நண்பர்கள் மற்றும் நண்பியர்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

pintoo3 13-04-13 08:06 PM

லோக நிர்வாக நண்பர்களுக்கும், மற்ற அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். எல்லா வளமும் பெருகட்டும்.

oolvathiyar 13-04-13 08:19 PM

காமலோக நன்பர்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள், விஜய தமிழ் புத்தாண்டு என்று அற்புதமாய் எழுதி இருக்கிறார் அனபாயன்.

vaithiyanathans 14-04-13 12:49 AM

அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்..

venkat8 14-04-13 01:35 AM

அணைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டாவது தமிழகத்தில் டாஸ்மார்க் மூடப்பட்டு மின்பற்றாகுறை இல்லாமல் முன்மாதிரி மாநிலமாக மாற வாழ்த்துக்கள்

gemini 14-04-13 11:39 AM

காமலோக நண்பர்கள், அவர்கள் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Laal 14-04-13 11:45 AM

காமலோக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......

titan 14-04-13 01:23 PM

காமலோக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்~!

Mathan 14-04-13 03:23 PM

நண்பர்கள் அனைவருக்கும், இனிய விஜய தமிழ் புத்தாண்டு !!

kudimagan 14-04-13 03:27 PM

அணைத்து காம லோக அன்பர்களுக்கும் என் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
குடிமகன்

nana2003 14-04-13 03:28 PM

காமலோக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

NamiXXX 14-04-13 03:44 PM

காமலோக அன்பர்களுக்கு மனம் கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

PUTHUMALAR 15-04-13 06:09 PM

காமலோக நண்பர் / நண்பிகளுக்கு என் இதயம் கனிந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. எல்லோரும் எல்லா வளங்களையும் பெற்று இன்புற்றிருக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்..

(சாரி.. கொஞ்சம் லேட்.. நேற்று கோயில் குளம் வீடுனு கொஞ்சம் பிஸி..)


All times are GMT +5.5. The time now is 07:15 AM.

Powered by Kamalogam members